லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 145

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 145, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

ความคิดเห็น • 24

  • @user-ln6kt9uq8z
    @user-ln6kt9uq8z 4 หลายเดือนก่อน +1

    கண்ணன் சிறந்த பாடகர் சிறப்பாக தனது திறமையை காட்டினார்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว +6

    இந்த வாரம் பழமையும் புதுமையும் அருமை. கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள். முதல் பரிசு அவருக்குத் தான். இருப்பினும் அதன் எடை அதிகமாக இருக்க வேண்டும்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +5

    கண்ணனுக்கு எந்த எழுத்தில் பாடலை சொன்னாலும் மடை திறந்த வெள்ளம் போல் உடன் பாடும் திறன்...அதுவும் இனிமையான தெளிவான உச்சரிப்புடன்...தட்டெழுத்து பயிற்சியுடன் இசையையும் கேள்வி ஞானத்திலேயே திறன் பட கற்றுள்ளார்...அருமை அருமை...

  • @thamilselvi7110
    @thamilselvi7110 2 ปีที่แล้ว +2

    அருமை! அருமை கண்ணன்

  • @kaleelal217
    @kaleelal217 2 ปีที่แล้ว +2

    Kannanukku....vaalththukkal valamudan

  • @mirdhulaperumal9345
    @mirdhulaperumal9345 2 ปีที่แล้ว +2

    Kannan avarkalai ore oru murai machan endru alaika asai valaratum ungal pathai

  • @manikandanmani6700
    @manikandanmani6700 2 ปีที่แล้ว +1

    அந்த நாள் ஞாபகம் வந்தது அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு (மிண்டூம் புதிய நிகழ்ச்சி நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துங்கள்) நன்றி ஐயா

  • @balumurugan9464
    @balumurugan9464 2 ปีที่แล้ว

    தமிழன் பாலு

  • @philipsstanislaus9683
    @philipsstanislaus9683 2 ปีที่แล้ว +2

    Super singing by Bro. Kannan

  • @ushachandrasekar7634
    @ushachandrasekar7634 2 ปีที่แล้ว +1

    கண்ணண் மிக மிக அருமை

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +2

    இந்த நாள் இனிய நாளாக அமைய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @sivthasankavitha4378
    @sivthasankavitha4378 2 ปีที่แล้ว +2

    கண்ணன் அருமை கண்ணுபட போகுது

  • @jalalutheen9570
    @jalalutheen9570 2 ปีที่แล้ว +1

    Kannan very very nice

  • @jalalutheen9570
    @jalalutheen9570 2 ปีที่แล้ว +1

    Eid mubark

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 ปีที่แล้ว

    கண்ணன் பாட்டு super

  • @harisivakumar207
    @harisivakumar207 2 ปีที่แล้ว +1

    What song did Karunas sings? It’s a very jazzy and catchy tune! Please, I need help on what the title of the song is.

  • @shekaran8252
    @shekaran8252 ปีที่แล้ว +1

    மதுரைக்காரன்னா சும்மாவா இரண்டு பேத்துக்கும் குரல் சூப்பர்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @selvaranib9745
    @selvaranib9745 2 ปีที่แล้ว

    SUPEROO SUPER KANNAN

  • @seshadrin8090
    @seshadrin8090 2 หลายเดือนก่อน

    பாடுபவர்களுக்குஉற்சாகம்தருவதற்குஹமீதுஅவர்களுக்குநிகர்அவரேதான்❤❤

  • @seshadrin8090
    @seshadrin8090 2 หลายเดือนก่อน

    ராமகிருஷ்ணன்குரல்கணீரென்றுஒலிக்கிறதுஅருமைஅருமை