திருமூலரின் திருமந்திரம் Ep 23/Thirumanthiram/இசைக்கவி ரமணன்/Isaikavi Ramanan/Indian ImprintsChannel
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Thirumanthiram is a set of poems written by Thirumoolar in the 5th century that strongly emphasises on "Anbe Sivam" Love is God. It is the 10th hymn in the series of Tamil Shaivite hymns "Panniru Thirumurai". It consists of over three thousand verses dealing with various aspects of spirituality, ethics, yoga and praise of Shiva. Isaikavi Ramanan renders and explains these verses.
சிவமே குரு குருவே சிவம்
ஓம் நமசிவாய. சிவாயநம ஓம்🙏🙏🙏🙏🙏🌹🌷🌼🌻🌺🌿🌿
👏👏💐
சிவாய நம🙏
பாடல் எண் : 290
குறிப்பறிந் தேன்உடல் உயிர் அது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.