ความคิดเห็น •

  • @karthithilaga7517
    @karthithilaga7517 3 หลายเดือนก่อน +33

    நான் ஒரு இந்து பெண் 🙏yaaa அல்லாஹ் 😭😭

    • @Snake_77087
      @Snake_77087 3 หลายเดือนก่อน +14

      மரணத்திற்கு முன்னால் குர் ஆன் படித்து இஸ்லாத்தின் பக்கம் விரையுங்கள் சகோதரியே 😢வாணங்கள் மற்றும் பூமியின் இறைவன் அவனே !! சிலைகள் வாணங்கள் மற்றும் பூமியை படைக்குமா? அல்லாஹ் மிகப்பெரிவன்🤲🤲 நரகம் உண்மை சுவனம் உண்மை நிச்சயம் மரணம் வரும் அதற்கு முன் இஸ்லாத்தை விளங்கி வாருங்கள்

    • @user-ki9hm3ph2m
      @user-ki9hm3ph2m 3 หลายเดือนก่อน

      S
      Yaallahinthpanukuhithayathaihotu

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 หลายเดือนก่อน

      மண்டைய கழுவுவானுக. நம்பாதீங்க. இஸ்லாம் என்பது ஒரு பாசிசம். கடவுளை பயன்படுத்தி இறைதூதர் என்று சொல்லி ஊரை ஏமாற்றியவர் முகம்மது. 6 வயது சிறுமி முதல் 50 வயது ஆயா வரை கணக்கு வழக்கு இல்லாமல் திருமணம் செய்தவர் எப்படி இறைதூதராக இருக்க முடியும். போர் என்ற பெயரில் கொள்ளையடித்து, கணவனை இழந்த பெண்களை செக்ஸ் அடிமைகளாக பிடித்து கொண்டு வந்தவர் தான் இந்த முகம்மது. அதில் 10 வது மனைவி சபியா வின் தந்தை மற்றும் உறவினர்களை கொன்று, அதே நாளில் மணந்து, அதே நாளில் உடலுறவு கொண்டவர் தான் இந்த ஈவு இரக்கமற்ற மிருகம். இப்படி ஒரு நபரையா இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்திருப்பான்? உங்கள் கணவர் இப்படி இருந்தால் அவரை கொண்டாடுவீர்களா? குர் ஆன், ஹதீஸை படித்து பாருங்கள். இவர்கள் வெளியே காண்பிப்பது எல்லாம் மாற்று மதத்தவரை அவர்கள் மதம் நோக்கி இழுக்க வைக்கும். ஆனால் இஸ்லாம் மிக மோசமானது. அங்கே கேள்வி கேட்க உரிமையில்லை. இஸ்லாத்தில் பெண் என்பவள் அடிமை.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 หลายเดือนก่อน

      ​@@Snake_77087எதுக்கு மண்டைய கழுவுறீங்க? 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து இறந்த அத்தனை கோடி பேரும் நரகத்துக்கு தான் போவார்களா?😂😂😂

    • @FlyinBee
      @FlyinBee 3 หลายเดือนก่อน

      ​@@prakashvanjinathan2357இ‌தி‌ல் என்ன மண்டையை கழுவு தல் இருக்கிறது. இஸ்லாமியர்கள் எல்லா கஷ்ட காலங்களிலும் உதவி செய்வதில் முன்னோடியாக திகழ்வார்கள். அதைப்போலவே ஒருவர் அறியாமையினால் உண்மையான இறைவனை வணங்காமல் இறைவன் சொல்லாததை இறைவன் படைத்ததை மனிதர்களால் உருவாக்கப்பட்டதை வணங்கிக் கொண்டிருந்தீர்களானால் அவர்களை நேர்வழியின் பக்கம் மக்களை அழைப்பது நேர்வழியை எடுத்துரைப்பது இஸ்லாமியர்களுக்கு கடமையாக உள்ளது ஒரு பழமொழியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன் யான் பெற்ற இன்பம் வையகம் பெறுக அதைப்போலவே உண்மையான வழியை எடுத்து சொல்வதிலும் எங்களுக்கு கடமை உள்ளது.
      இறைவன் நபி ஆதம் முதற் கொண்டே இசுலாமிய (ஓர் இறை கொள்கையை) மார்க்கத்தை கொடுத்து இருக்கிறான். அதை அவர்கள் (முன்நோர்கள்) ஏற்றுக் கொண்டிருந்தால் நிச்சயம் அவர்களுக்கு சுவர்க்கம் இல்லை என்றால் நரகம் தான் சகோதரா. உங்களின் பிற மத சாடல்களை ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாமிய பக்கமும் நிற்காமல் எந்த சார்பும் இல்லாமல் உங்கள் நன் அறி வை மட்டுமே வைத்து நான் இங்கு பதிவிட்டுள்ள குர்ஆன் செயலியை தரவிறக்கம் செய்து அதை மூன்று முறை குறைந்தபட்சம் மூன்று முறை படித்துவிட்டு பின்னர் உங்கள் அபிப்பிராயத்தை கூறுங்கள் தவறு இருந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் நன்றி ஐயா.
      play.google.com/store/apps/details?id=venom.technologies.quran

  • @user-ph2th8si2i
    @user-ph2th8si2i 3 หลายเดือนก่อน +1

    Alhamthulillah 🤲🤲🤲 allah pothumanavan

  • @haleemathahir7319
    @haleemathahir7319 3 หลายเดือนก่อน +2

    Masha allah

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 3 หลายเดือนก่อน +3

    🤲🤲❤yaa Allah யா அல்லாஹ் நீயே போதுமானவன் 🤲🤲😢

  • @mimtharik6630
    @mimtharik6630 3 หลายเดือนก่อน +2

    Allavukke ellapuhalum ❤❤❤😢

  • @sS-mp1vi
    @sS-mp1vi 3 หลายเดือนก่อน

    Aameen aameen ya rabbul alamin wa alaikum salaam

  • @rahamathnisha5371
    @rahamathnisha5371 3 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லா

  • @user-is1hw2us4b
    @user-is1hw2us4b 3 หลายเดือนก่อน

    Yengaludaiye kavalaihal niga yellorum dhua seigaYengalukaha

  • @SaddamHussain-rr2ll
    @SaddamHussain-rr2ll 3 หลายเดือนก่อน +1

    Mashallah

  • @MohamedhareesSana
    @MohamedhareesSana 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ramlaramla3535
    @ramlaramla3535 3 หลายเดือนก่อน

    Alhamdulillah..

  • @sukaganeshsai4756
    @sukaganeshsai4756 3 หลายเดือนก่อน +3

    Na oru hindu. Aaana thenom allah tta thuva keppen. Unga vedio enakku romba mana aaruthal tharum.

    • @najiyabegum4839
      @najiyabegum4839 3 หลายเดือนก่อน

      Alhamdulillah, Islam or iniya maarkkam.

    • @tajneesha9940
      @tajneesha9940 3 หลายเดือนก่อน

      Masha allah

    • @RiyasRiyas-kd4wy
      @RiyasRiyas-kd4wy 26 วันที่ผ่านมา

      Allhamdullilah ❤

  • @AkbarAli-ub5lx
    @AkbarAli-ub5lx 3 หลายเดือนก่อน

    Mashallah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 3 หลายเดือนก่อน

    🤲🤲🤲😢😢 allahu Akbar 🤲🤲🤲

  • @threeroses5113
    @threeroses5113 3 หลายเดือนก่อน

    Alhamthulillah andh duavai eluthi irundhal vasikka easya irundhirukum

    • @FlyinBee
      @FlyinBee 3 หลายเดือนก่อน

      அல்லாஹும்ம இன்னி அவூது பிக்க மினல் ஹம்மி வல் ஹஜன், வ அவூதுபிக்க மினல் அஜிஜி வல் கஸல் (sombal) . வ அவூது பிக்க மினல் ஜுபூனி வல் புகுல்.

    • @threeroses5113
      @threeroses5113 3 หลายเดือนก่อน +1

      @@FlyinBee jazakallah

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 หลายเดือนก่อน +2

    Palestine kku zakaat or Sadaka anuppu vatharkku oru honest aana authentic aana link promote seyungal brother.
    Ithu yennudaiya request. Please do this

    • @FlyinBee
      @FlyinBee 3 หลายเดือนก่อน

      @ayshafathima8124
      th-cam.com/video/t94OiZsRxkk/w-d-xo.htmlsi=hUgTxWlcoKxkygFe

    • @FlyinBee
      @FlyinBee 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/t94OiZsRxkk/w-d-xo.htmlsi=hUgTxWlcoKxkygFe

  • @A.RNijam-xd8xb
    @A.RNijam-xd8xb 3 หลายเดือนก่อน

    😂Alhamthulilah
    ✋🖐️✋✋

  • @user-nn5xi3ne5e
    @user-nn5xi3ne5e 3 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் சொன்ன இந்த துவா எனக்கு தெரியாது நீங்கள் சொன்ன இந்த துவாவை அரபியிலும் தமிழிலும் அதனுடைய பொருளையும் எழுதி காட்டவும் என்னை மாதிரி உள்ளவர்களும் உபயோகமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக எங்களுக்கு இந்த துவா எங்களுக்கு கண்டிப்பாக வேணும் வீடியோவில் பதிவு விடவும் ❤

    • @FlyinBee
      @FlyinBee 3 หลายเดือนก่อน +1

      அல்லாஹும்ம இன்னி அவூது பிக்க மினல் ஹம்மி வல் ஹஜன், வ அவூதுபிக்க மினல் அஜிஜி வல் கஸல் (sombal) . வ அவூது பிக்க மினல் ஜுபூனி வல் புகுல்.

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr 3 หลายเดือนก่อน +3

    அவனவன் செய்வதெல்லாம் செய்துவிட்டு அல்லாஹ் சோதிக்கிரான் என்றால் சரியா?
    😂😂😂😂😂

    • @user-eb9xr5tk2n
      @user-eb9xr5tk2n 3 หลายเดือนก่อน

      Ya Allah paaiatine makkal meedu rahamat seivaayaga Ya Allah

    • @mohammedthaseen8534
      @mohammedthaseen8534 3 หลายเดือนก่อน +1

      அது உங்களுக்கு புரியவில்லை சகோதரா

    • @asmiyav3247
      @asmiyav3247 3 หลายเดือนก่อน

      Islam pathi padinge apo purium ungaluku

    • @najiyabegum4839
      @najiyabegum4839 3 หลายเดือนก่อน +1

      Avanavan seyvathai,Namaku sothanaihal aha Nihazthuvathu Allah yerpaduththuna visayam.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 หลายเดือนก่อน

      முகம்மது இவர்களை நன்றாக ஏமாற்றி வைத்துள்ளார். ஒரு பக்கம் அல்லாஹ் வின் சோதனை என்பார்கள். இன்னொரு பக்கம் அமெரிக்க சதி, இஸ்ரேல் சதி, யூத சதி, மீடியா சதி, உலக அரசியல் என்பார்கள். இஸ்லாத்தை பொறுத்தவரை கேள்வி கேட்க கூடாது. கேட்டால் ஆள் காலி.