Sir.. Thari pataraikku oru amplifier L +R=10 inch Surround =8 inch 4 speaker Center =8.inch =2 speaker Supwoofer =12 inch 2 speaker Intha mathiri analog Heavy amplifier Ready panduna yelo amount akum
அண்ணா வணக்கம் உங்கள் படைப்பு ஏப்பெழூதும் சூப்பர் அண்ணா உங்கள் பாடல்கள் சூப்பர் ஏநக்கு சின்ன ஆசை உங்கள் இன்றும் ஒரு சேனல் ஓபன் பன்னுங்க பழைய பாடல்கள் போடுங்கள் அண்ணா ஏதாவது தவறா ஏழுதிஇருத்தா ஏண்னை மன்னிக்கவும் அண்ணா நன்றி
அண்ணா வணக்கம், துல்லியமான இசை வெளியீடு மற்றும் அருமையான Bass , ஆகச்சிறந்த தரமான நேர்த்தியான படைப்பு, குறிப்பாக வயரிங் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும், வயர் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியுள்ளது, நன்றி பாவா எடப்பாடி.
10 inch na yatha watts vanganum Anna 100 watts out put Varum Adhum unmaiya 70 to 80 watts dhan Varum Appo yathana watts dhan vanganum. Subwoofer Market la 10 inch na 1300 watts 1400 watts nu solluranga waste dhana adhu... Avlo watts? Evalo watts la vanganum
Company செட் எல்லாம் தள்ளி நிக்கணும்.......😎sound quality Vera level.... keep it up Anna..,
மிக்க நன்றி தம்பி
அண்ணா நீங்கள் வாடிக்கையாளர்களின் மனமகிழும் விதமாக திருப்தி அடைய செய்கிறீர்கள் மிக்க நன்றி 👍👍
சார், உண்மையாவே அருமையா ரெடி பண்ணியிருக்கிங்க. இதுவரை நான் பார்த்ததில் உங்கள் வயரிங் வேலைப்பாடு மிக தெளிவு 👏👏👏
அரூமையான பதிவு, வேற வேறலெவல் பேஸ் ஒலி.
Thanks brother
ஐயா அருமை உங்களுடைய படைய்ப்பே சிறப்பு நன்றி......
அண்ணா ஆம்ப் அருமையாக இருக்கிறது எப்போதும் நீங்கள் வேற லெவல் 👌👌👌
Unga kitta irukka sound effect he vera level anna super
சூப்பர் அ௫மையாஇ௫க்குமனோ
சார்வாழ்த்துக்கள்
Sir..
Thari pataraikku oru amplifier
L +R=10 inch
Surround =8 inch 4 speaker
Center =8.inch =2 speaker
Supwoofer =12 inch 2 speaker
Intha mathiri analog Heavy amplifier Ready panduna yelo amount akum
2.1 amplifier for home use 🔥💝
Veralevel la irrukku 💥
Thanks to Mano audios 💐
Thanks bro
Enna price anna
அண்ணா வணக்கம் உங்கள் படைப்பு ஏப்பெழூதும் சூப்பர் அண்ணா உங்கள் பாடல்கள் சூப்பர் ஏநக்கு சின்ன ஆசை உங்கள் இன்றும் ஒரு சேனல் ஓபன் பன்னுங்க பழைய பாடல்கள் போடுங்கள் அண்ணா ஏதாவது தவறா ஏழுதிஇருத்தா ஏண்னை மன்னிக்கவும் அண்ணா நன்றி
சும்மா அதிரும்மில்ல.அண்ணாச்சி உடைய உழைப்பு அப்படி.அந்த கடின உழைப்பு கிடைத்த வெற்றிதான் இந்த ஆடியோ ரிசல்ட். நன்றி அண்ணாச்சி.
Vera level my dear anna..... Niga eppothum great anna love you so much my dear anna
MANO AUDIO ALWAYS GREAT ANNA ❤️
Very thanks brother
அண்ணா வணக்கம்,
துல்லியமான இசை வெளியீடு
மற்றும் அருமையான Bass ,
ஆகச்சிறந்த தரமான நேர்த்தியான படைப்பு,
குறிப்பாக வயரிங் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்,
வயர் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியுள்ளது,
நன்றி பாவா எடப்பாடி.
4191kku 24 volt 4440kku 12 volt eppadina supply gotuppathu transfarmar enna potuvathu sollunga anna
Very Good Assembling and nice effect.
Audio quality super anna.
வணக்கம் அண்ணா!!!
இது ஒரு புதுமையான படைப்பு
STK 4191ic with LA 4440ic
Super anna
Very thankful sir
Power supply 2 ickkum eppadi volt kutuppathu
,. வணக்கம். சார்.எனக்கு.லாரிக்கு.சப்.woofer.aamblifierr . 12.Dc. வேண்டும் வண்டியில்.pioneer.tape. உள்ளது.8இன்ச். woofer.வண்டியில்.உள்ளது.நல்ல.bass.udan. ரெடி.பண்ணி.தரமுடியுமா.சார்
வணக்கம் அண்ணா.super
V2 ku use panalama price
நன்றி. தோழரே 🌹🌹🌹🌹👌👌👌🙏🙏🙏
Thanks 🌹🌹🌹
Super Anna good morning
டூரிஸ்டர் வேனுக்கு ஆம்பிளிபயர் செய்தால் வீடியோ போடுங்கண்ணா.
How is it possible dc 12 volts ground and 24 0 24 ground should not connect each other then how this possible
Entha amplifieril potathe lStk 4191 original ic board
Super Anna Pollachi Raja
arumai sago,5.1assemle series yeppala irunthu start...
Wow super sound clarity 👌👌👌
தலைவா மைக் செட் ஆடியோ பீரி ஆம்ளிபர் செய்வது எப்படி என்று செய்துகட்டுங்க
அண்ணா.. capital subwoofer நல்லா இருக்குமா ?
Ok.nalla irukum brother
வாழ்த்துக்கள் அண்ணா சேலம் ரவி ஆடியோ நண்பர்
Thank you anna
Arumai anna...vera level 🌹🌹🌹🌹
4440la vara hamminga eppadi kuraikkirathu sir volum lova vacchalum Hamming varuthu sir
Super audio voice treble semma..
Very thanks brother
Anna...usb board 'ku buck converter kandipa use pannanuma...appathan humming varama irukuma .?
அப்படி கட்டாயம் என்று இல்லை. ரெகுலேட்டர் பயன்படுத்தினாலும் நன்றாக தான் இருக்கும்
Superb explanations sir 👏 👌 👍
Buffer Board என்றால் என்னவென்று விளக்கவும்
அண்ணா சிறப்பு
ராமு கே சென்னை
12 0 12v 5 Amp Transformer ku intha Inverter board Vaikkalama Anna
ஓயரிங் எங்க இருக்கிதுன்னு தெரியல சூப்பர் அண்ணா...
😀😀😀😀🙏🙏🙏💚
Home 2.1 Amp price
First view Anna
மிகச் சிறப்பு அண்ணா
வணக்கம் அண்ணா அருமை
Nadi narambu ellam music veare ulla varala than eppa di asampal panna mudiyoum
Super thala Price solunga please
5000
aplifer price enna pro
Front panel அருமை....
10 inch na yatha watts vanganum Anna
100 watts out put Varum
Adhum unmaiya 70 to 80 watts dhan Varum
Appo yathana watts dhan vanganum. Subwoofer
Market la 10 inch na 1300 watts 1400 watts nu solluranga waste dhana adhu... Avlo watts?
Evalo watts la vanganum
L.R amplifier Balance control என்ன K பொடலம் அன்னா
10k
@@ManoAudios நன்றி அண்ணா
How much rate now
5000 sir
Wow very nice bro
2.1 amplifier yevala agum sir
7-2 நல்ல தரத்துடன் செய்ய எவ்வவு ஆகும் Bro
Interior work cleana irukku bro,super... Neenga branded setu ke tough kudukuringa bro.. vazhthukkal
🙏🙏🙏🙏💚💚💚💚
Anna Tata Acekku 2.1 eanna amount Akum sollungka pls 10 inch sub poduramari
4000
Jcb ku sub amplifier seinja video podunga anna low budget la
First Like
How price bro
Perfect wiring
Ok
Price evalaa Anna home use ku nalla erukum
Arumaiyana padayapu
Super pro
JCB க்கு ஆம்பில்பார் ரெடி பண்ணி கொடுப்பீங்களா எவ்வளவு வரும்
Price solveilla?
5000
Fan ki12v taping eduthukodutha amming varadhu
Price
Dust ulla pogatha anna
Anna v2kku amp venum 12inch sub 2
6inch spekar 5 yenna price anne akum
Frint la nalla calss finsh la irukkanum
Mano audios bass treable,sub pre board கிடைக்குமா சார்
Sub frequency control eppadi add pannanum video podhuga anna
Ok brother
மிகவும் அருமை சார்
Thanks sir
Very nice Anna unga ketta amp order kudukka whats app la msg pannirunthen nenga innum pakkavey illa Anna
காலை 10 மணிக்கு மேல போன் பன்னுங்க
அருமை அண்ணா என்ன விலை
Tomorrow 10.00 am call me
ஆட்டோ 2.1 ஆம்பிளிபார் என்ன விலை வரும் அண்ணன்
5000 sir
சூப்பர் சார்💓
Very nice explain 👏🙏🌷
How to add subwoofer frequency sir
Ok wait video coming soon
அண்ணா price சொல்லுங்க
Inatha amplifier evlo sir
Hello sir vedu use
Entha video eaduku paakkurathunu sonna Nalla erukum Anna 🙏🙏 new castomar parthutu odor tharathuku
Price?
Ithu விலை sollunga pls
5000 sir
Super thanks...
Bro idha tractor ku set panlama
2.1 Home amplifier need mid range buject ji, how to contact help
செம்ம செட்டு அண்ணா ....
அருமை 👌
8inch stk enna board use panna anna?
Price details evlo sir
Shop eanga iruku
Rajapalayam
Bro tractor ku set venum bro evolo varum solluga bro I need ur amplifier
Super quality
Price Anna soilga
5000
Bro iwant this amplifier how much price. You.send Chennai
Tomorrow i will call
How to merge mp5 board to 5.1 digital remote kit amplifier
Price sir
Enna rate Varum sir
5000
I require this amplifier so pls tell me amount how much sir.??
WhatsApp chat pannuka I will call
அருமை அண்ணா