CONJUNCTION OF PLANETS - கிரகச் சேர்க்கைகள் - GURUJI'S LIVE (23-01-2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • கிரகச் சேர்க்கைகள்- CONJUNCTION OF PLANETS. ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ www.blogger.co...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ www.instagram....
    Twitter ➤ / adhithyaguruji
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.co...
    I Phone ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Gurujilive#Live
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#adityaguruji#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 244

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 2 ปีที่แล้ว +23

    உயர்திரு.மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற வணக்கங்களும்,நன்றிகளும்..
    ஐயா தங்களை நான்,நாங்கள் குருவாக அடைந்ததற்கு என்ன தவம் செய்தோமோ?,,காரணம் தங்களுடைய உவமைகளை மிஞ்ச யாரும் இல்லை.
    ஏற்கனவே காபி,பால்,டிக்காக்சன் எனும் உவமையே தனிப்புரிதல்.தற்போது கல்லூரியில் நண்பர்கள் என்னும் மற்றொரு உவமை..
    ஐயா தங்கள் பாதங்களை நோக்கி சிரம்,கரம் பணிகிறேன்..ஆசி வழங்குங்கள்.

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

    • @susilaramanathan1076
      @susilaramanathan1076 2 ปีที่แล้ว

      ,

    • @flowerblossom4581
      @flowerblossom4581 2 ปีที่แล้ว

      மகரலக்னத்துக்கு 12ல்பதன் சூரியன் சுக்கிரன் இருந்து பாவகத்தில் 11ல் செவ்வாய் குருவோடு இருந்தால் இதைபற்றி விளக்குங்கள் குருஜி

    • @raadhakrishnanl870
      @raadhakrishnanl870 2 ปีที่แล้ว

      @@flowerblossom4581
      நண்பரே தனிப்பட்ட ஜாதக விளக்கத்தை கேட்கிறீர்கள்..உயர்திரு. மகா குருஜி ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவது போல ஜோதிடத்தில் ஒரு வரியில் பதில் இல்லை.மகர லக்ணம் என்கிறீர்கள் லக்ண முனை எங்குள்ளது என கவனிக்க வேண்டும்.ராசியில் புத,சூரி,சுக் யார் யாருடன் நெருங்கி அல்லது விலகியுள்ளார்கள்,ராசியில் மற்ற கிரகங்களுடைய பார்வை சேர்க்கை எப்படியுள்ளது,குரு(அ)சந்திர பார்வை அவர்களுக்கு உள்ளதா,அந்த பார்க்கும் கிரக பார்வையின் வலு எப்படி,...பாவக கட்டம் பார்க்கும் முன்பு பலவற்றை ராசியில் கவனித்து தான் பலன் சொல்லமுடியும் வேண்டும்..
      இது உயர்திரு.மகா குருஜி ஐயா அவர்கள் சொல்லிக்கொடுத்தது.
      நன்றி வணக்கம்.

    • @flowerblossom4581
      @flowerblossom4581 2 ปีที่แล้ว

      Okey Thanks

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 2 ปีที่แล้ว +21

    உங்களைப் பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி தான் குருஜி அவர்களே

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +5

    எதிர்பார்த்தது நிறைவேறியது குருவே. சிறப்பான பதிவு. தங்களைப் பின்பற்றும் மாணவன்

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏🙏🙏
    தங்களின் நேரலை யுடன் இன்றைய தினம் பயனுள்ளதாக அமைந்தது. சிறப்பான நேரலை. நன்றி குருஜி🙏🙏🙏

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว +2

    அருமை குருஜி இதை விட தெளிவாக யாராலும் விளக்கமாக கூற முடியாது.உண்மையான ஜோதிடத்தை உங்களிடம் காண்கிறேன்.

  • @selvaraja5439
    @selvaraja5439 2 ปีที่แล้ว +3

    வேற லெவல் விளக்கம் குருஜி!!! ஜோதிடம் அடிப்படை தெரியாதவர்களுக்கு கூட புரியும் படியான தரமான தெளிவான விளக்கம் குருஜி🙏🙏🙏🙏

    • @vishalkumar.s9679
      @vishalkumar.s9679 ปีที่แล้ว +1

      Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I joined engineering course, planning to go to IT field ,will I earn high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, or try for govt job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
      .

  • @rangaiyyapandiyan6328
    @rangaiyyapandiyan6328 2 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா ஒரு கோடி நான் ஒரு 100 ஜோசியரை ஆனால் உங்களைப் போல் யாரும் இல்லை வாழ்க்கையில் உங்களை ஒரு சந்திக்கணும் ஆனால் அது நடக்கும் என்று தெரியல அப்ப ஈசன் தான் முடிவு உங்கள் மேல் மதிப்பு மரியாதை உள்ளது சந்திக்கிற ஆண்டவன்தான் நன்றி ஐயா

  • @mmsaravanakumar
    @mmsaravanakumar 2 ปีที่แล้ว +3

    no one explained like you, any man can understand your explanation, extra ordinary, you like a great professor guruji sir

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 2 ปีที่แล้ว +5

    எங்கள் தலைமுறைகளில் மிகச் சிறந்த ஜோதிட ஆசான் நீங்கள்தான் குருஜி அவர்களே

  • @sankarasubramanian4812
    @sankarasubramanian4812 2 ปีที่แล้ว +12

    Wow what an explanation. This is possible only because he possess lucid knowledge on the subject. The analogies he uses shows his immense depth on the subject he possesses. It is a bliss listening and learning from him. We are blessed. Let his teachings keep enlightening us and May all the eternal blessings be showered on him.
    Regards,
    Dr.Sankara Subramanian, UK.

    • @tskvpchannel4455
      @tskvpchannel4455 2 ปีที่แล้ว

      Yes ..what he said is 100% true
      We are blessed to learn from him..

    • @tskvpchannel4455
      @tskvpchannel4455 2 ปีที่แล้ว

      ராகுக்கு ஏது வக்ரம்?

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 ปีที่แล้ว

      @@tskvpchannel4455 ராகு & கேது எப்போவும் வக்ரம் தான்

    • @thamizharasisubramanian3076
      @thamizharasisubramanian3076 ปีที่แล้ว

      100% true.

  • @ayshwaryask5332
    @ayshwaryask5332 2 ปีที่แล้ว +7

    வணக்கம் குருஜி எங்களுக்கு ஜோதிடம் கற்றுக் கொடுக்காமல் விடமாட்டேன் என்று ஒரு முடிவோடு இருக்கும் குருஜி அவர்களுக்கு நன்றி

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว

    நீங்கள் வீடியோ பதிவின் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் , ஏனென்றால் தாங்கள் வீடியோவில் சொல்வதை பார்த்தா, நான் தங்கள் அருகில் இருக்கும் feeling வருது குருஜி ,ஒரு முறையாவது தங்களை நேரில் பார்த்துவிட மன எண்ணம் உறுத்துகிறது,..🔥🙏

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s 2 ปีที่แล้ว +6

    மரியாதைக்குரிய குருஜி அய்யா வணக்கம் தங்கள் ஒரு வருடம் முன்பே 2021 ஜனவரி மாதம் ஆன்லைன் வகுப்பு எடுப்பதாக கூறினீர்கள் 2022 ஜனவரி முடியபோகுது அய்யா தங்கள் இப்படி செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது நன்றி🙏💕

  • @vanishree3452
    @vanishree3452 2 ปีที่แล้ว +1

    Hats of to you guruji,no one can replace you.execellent explanation ,நன்றி குருஜி

  • @lathakumbakonam7948
    @lathakumbakonam7948 2 ปีที่แล้ว

    நீங்கள் மிக சிறந்த ஆசிரியர். எத்தனை தெளிவான விளக்கம்

  • @supriyakanagaraj2903
    @supriyakanagaraj2903 2 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய குருஜி ஐயா வணக்கம். உங்கள் நாடி நரம்பியல் எல்லாம் ஜோதிடம் உள்ளது என்பதை நீங்கள் கூறிய காபி உதாரணத்தில் தெரிகிறது. எனக்கு உங்களின் வீடியோ பகுதிகளை பார்த்த பின் ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது. மிகவும் அருமையான விளக்கம். வாழ்த்த வயதிலை வணங்குகிறேன்.

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 2 ปีที่แล้ว +7

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களே தனுசு முதல் மீனம் வரை புதன் 12 இடங்களில் நின்றல் என்ன செய்யும் என்பதை கூறவில்லை குருஜி அவர்களே அதற்காக காத்திருக்கிறோம் குருஜி அவர்களே

  • @kaarthicnarayanan3342
    @kaarthicnarayanan3342 2 ปีที่แล้ว +3

    awesome guruji thanks ,and I found that bill gates horoscope 11.15am, Washington,28-10-1955,and I linked it to your mahadanayogam it was perfect and awesome guruji

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 ปีที่แล้ว

    காஃபி, நண்பர்கள் என்று உதரணத்துடன் கிரக சேர்க்கை அற்புதம் குருஜி 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu 11 หลายเดือนก่อน +1

    Very informative Guru ji ❤

  • @KarthiKeyan-yw3vn
    @KarthiKeyan-yw3vn 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி தங்களுடைய ஜோதிட அறிவு என்றென்றும் பாராட்டுக்கு உரியது நானும் தங்கள் சேனலை பார்த்ததிலிருந்து ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வந்து விட்டது

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว

    ஐயா நன்றி அருமையான விளக்கம் ஜோதிடத்தில் குருஜி குருஜி தான் 🙏

  • @manikandannanu
    @manikandannanu 2 ปีที่แล้ว

    நன்றி... எளிமையான அதே சமயம் ஆழமான கருத்து

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! விளக்கங்கள் மிகவும் தெளிவாகவுள்ளது.நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @malarviliviakanathan9387
    @malarviliviakanathan9387 2 ปีที่แล้ว +4

    Hi guruji.. pls do video budhan for last three lagnam .waiting for long time

  • @keerthikaramachandran5178
    @keerthikaramachandran5178 2 ปีที่แล้ว +2

    ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 கிரக சேர்க்கை பதிவு சூப்பர் 👌👌👌 இப்பொழுது தான் ஆரம்பம் இனி வாராவாரம் வரும் பதிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.மீண்டும் மீண்டும் எவ்வளவு பதிவுகள் பார்த்தாலும் ஏதோ ஒரு நுணுக்கம் பணிவுடன் 🙏🏼🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼
    மாலை லைவ் வருவீர்களா🤔🤔

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 2 ปีที่แล้ว +1

    குரு ஜி எனக்கு தனுசில் சூரியன் 0.1கலையில் சனி விருச்சிகத்தில் 29 பாகையில் அடுத்த அடுத்த ராசி கட்டத்தில் இருந்தாலும் பாகை அளவில் 1 பாகையில் சேர்க்கை ஆனால் சனியை மீனத்தில் 26 பாகையில் ஆச்சி பெற்ற குரு 3 கோண அளவில் தன் 9 ஆம் பார்வையால் பார்பதாலும் சூரியனுக்கும் குருவின் பார்வை 4 கோண அளவில் கிடைக்க பெற்று சனியும் சூரியனும் சுபத்துவம் ஆனதால் என் அப்பா நான் 3 பிள்ளைக்கு அப்பா ஆனாலும் இன்றும் என்னை தாங்கி நிற்கிறார் இதுவரை என் தந்தையை எதிர்த்துபேசியது மட்டும் அல்லாமல் அப்பாவை கண்டால் பயத்துடன் கலந்த அதே பாசம் இன்றும் i love you my real hero ❤❤ but எனக்கு சனியே ரிஷப லக்கின துலாம் ராசி என்பதால் ராஜ யோகாதிபதி ஆனாலும் 11/2022 தொடங்கும் சனி தசா எனக்கு குருவின் பார்வை 7 திக் பலம் புதன் சேர்க்கை புதன் சாரம் நவாம்சத்தில் குருவின் மீன வீட்டில் என்று மகா தனயோகம் மற்றும் சுபதத்துவ விதிகள் ஒருங்கே பெற்ற லக்கின மற்றும் ராசியின் ராஜ யோகதிபதி என்றாலும் சூரியன் உடன் இணைந்த சனி தசா யாரை கெடுத்து என்னை வாழ வைக்கும் என்று நான் அறிவேன் என் நெஞ்சம் பதருகிறது இதை நினைக்கும் போது அதற்கான என் சனி தாசாவினை தடுக்க நான் பறப்பொருள் இல்லையோ ஆகினும் அந்த பறம்பொருளை வேண்டுகிறேன்🥺😔😔

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      தங்களின் date of birth கொடுக்க இயலுமா?சனி சுபதுவம் சூரியன் குருவின் வீட்டில் சுபதுவம் தாங்கள் சொல்லும் யோகம் யாரையும் கெடுத்து தான் கிடைக்கும் எனறு இல்லை.

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 2 ปีที่แล้ว +1

      @@meenusunder3018 16/12/1987 5:30pm vallioor and இது சனி பாவத்துவ அஸ்தமனம் ஆகி பின்புதான் சுபத்துவம் என்பதற்கு பலன் குரு ஜி அய்யா சொல்வதை போன்று ஆகினும் அப்படி நடக்கவில்லை என்றால் பேரின்பம்தான்

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      லக்னாதிபது சுக்கிரன் 8இல் மறைந்து உள்ளார்,வர்க உத்தமம் பெற்று வீடு கொடுத்த குரு meenathil ஆட்சி ஆகி ராகுவிடம் இருந்து 20 டிகிரி விலகிய நிலையில் சுபதுவமாக உள்ளார். சனி பார்வை சுபதுவம் பெற்று 9 ஆம் இடம் ,சிம்ம பார்ப்பது good, அனைத்து இடங்களிலும் சுபதுவம் கிடைக்க பெரும் நிலையில் மாருதலான பலன் இருக்க வாய்ப்பு இல்லை, கொஞ்சம் உடல் நிலைப் பாதிப்பு வரும் சரி ஆகும் , சூரியன் மறைவு எனறும் ஆகாது குரு ஆட்சி , 9 ஆம் இடத்தைத் சுக்கிரன் சுபதுவம் செய்கிறார் சோ குரு சுக்கிரன் சுபதுவம் கெடு பலனை கவசமாக காக்கும் என்பது உறுதியான முடிவு.லக்னாதிபதி மரைவும் இல்லை குரு ஆட்சி ஆனதால் பபதுவதை மிஞ்சும் அளவு சுபதுவம் இருக்கிறது.

  • @duraisamybalaji5662
    @duraisamybalaji5662 2 ปีที่แล้ว

    மிகவும் எதிர் பார்த்த வீடியோ குருஜி நன்றி குருஜி

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @rajaraman636
    @rajaraman636 2 ปีที่แล้ว

    excellent explanation. if watched keenly anyone can understand. hear it 2 or 3 times. surely anybody can understand

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 2 ปีที่แล้ว +2

    வரலாற்றின் கல்வெட்டு 🙏🙏 குருவே சரணம் சரணம் 🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏இன்றும் தங்களை... நேரலையில் பார்க்கும் பாக்கியம் இல்லை...

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @narayananamm7782
    @narayananamm7782 2 ปีที่แล้ว +1

    Super, but for celebrities in cinema field, Saturn +Sun connection is important, that give fame. All combination have certain meanings. In sridevi horoscope, saturn aspects sun,for Rajini, kamal, Vijay s horoscopes, same things. It affects personal relationship with father or without father, but give sudden fame, success in cinifield.

  • @gowriramanan1807
    @gowriramanan1807 2 ปีที่แล้ว

    என் தெய்வமே உனக்கு என் நமஸ்காரம் 🙏🙏🙏

  • @subhasubha2353
    @subhasubha2353 2 ปีที่แล้ว

    நன்றி ஜோதிட கடவுளே 🙏🙏🙏🙏🙏

  • @9865425012
    @9865425012 2 ปีที่แล้ว

    Kumba lagnam - Kumbathil sani, sevvai, sooriyan, puthan serkai.
    Meena Raasi - chandran, sukran serkai.

  • @nandakumarchittoorcs
    @nandakumarchittoorcs 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐய்யா

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 ปีที่แล้ว

    Excellent Explanation Gurujee

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 ปีที่แล้ว

    அருமை குருஜி.

  • @kesavanri1891
    @kesavanri1891 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஐயா

  • @subbiahsubbanaickarpalanip7823
    @subbiahsubbanaickarpalanip7823 7 หลายเดือนก่อน

    Kanni Lakkanam,Kumbarasi star sathayam. 3-9and6-11parivarthani,and7ilpathagathiGuruwhatisthe palan

  • @senthilm4386
    @senthilm4386 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    எனக்கு.
    விருச்சிக லக்கினம்
    1.புதன்
    5.சந்திரன்.11.செவ்வாய்
    6.சனி.நீச்சம்.26.டிகிரி
    12.குரு.விசாகம்1
    சூரியன் ‌விசாகம்2
    சுக்கிரன்.விசாகம்.2
    என்மனைவி
    மிதுனம் லக்கினம்
    12.குரு.சுக்கிரன்
    நாங்கள்.காதல்திருமனம்
    20.வருடம்.சூப்பர்ஜி..
    100.நீக்கல்செல்வது.உன்மை

  • @cheranbalu
    @cheranbalu 2 ปีที่แล้ว

    ஜயா வாழ்த்துக்கள்

  • @senthilkumarpannirselvam6163
    @senthilkumarpannirselvam6163 2 ปีที่แล้ว

    Vanakkam guruji, very good speak about conjunction of planets, thank you, thank you very much

  • @r.dhakshayanikumar5826
    @r.dhakshayanikumar5826 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏
    தங்களது சுபத்துவ சூட்ம விதிகள் மிக அருமை...
    பிற்காலத்தில் வரலாறு பேசும்
    கன்னி லக்கனத்தில் சனி செவ்வாய் சேர்க்கை...
    10ம் இடமான மிதுனத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை
    பலன் எப்படி எடுக்க வேண்டும்... சுபத்துவ சூட்ம விதிகள் எப்படி...
    அந்த நபரின் பிறந்த தேதி 30-07-1980 | காலை 10.10 | இடம் வந்தவாசி
    மிக்க நன்றி

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சூப்பர்

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 ปีที่แล้ว

    Super oh super guruji 🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +2

    Thank you so much guruji, your explanation about all combination is very clear as usual.thanks guruji

    • @vishalkumar.s9679
      @vishalkumar.s9679 ปีที่แล้ว +1

      Madam I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I joined engineering course, planning to go to IT field ,will I earn high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, or try for govt job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว +1

      ​@@vishalkumar.s9679 currently wht are u doing if u answer it will be helpful to analyse your chart....i hope u will answer

    • @vishalkumar.s9679
      @vishalkumar.s9679 ปีที่แล้ว +1

      @pawan Kalyan sir im currently studying computer related engineering(artificial intelligence and data science) in engineering college, Tamil nadu, can u analyze my chart sir

    • @vishalkumar.s9679
      @vishalkumar.s9679 ปีที่แล้ว +1

      @@pawankalyan3562 have u analysed sir

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว

      @@vishalkumar.s9679 nanum same age tha bro but oct....

  • @shyamala9365
    @shyamala9365 2 ปีที่แล้ว

    Wonderful explanation Guruji 🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว +1

    12 +12 நல்ல தீய ஆதிபத்தியம் போடுங்க jothish மகா குரு அய்யா🙏 தாங்கள் கூறுவது போல் வேறெதுவும் உண்டோ !🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว

    🙏🙏 valzhga valamudan

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว

    Valuable LIVE🙏💐🌿😊👍

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு குருஜி 👌

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b หลายเดือนก่อน

    இதில் புதனுடன் சுபர் இணைவு அல்லது பார்வை அல்லது அதியோகம் போன்றவை இருந்தால் நற்பலன்கள்‌ கிடைக்குமா?

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 2 ปีที่แล้ว

    நன்றி குரூஜி

  • @gunabanu4879
    @gunabanu4879 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 2 ปีที่แล้ว +1

    ஐயா இரண்டு வெவ்வேறு ராசிகளில் இருக்கும் கிராகங்களும் சேரும் என்று கூறி இருக்கிறீர்கள் அதையும் மறக்காமல் அடுத்த வீடியோகளில் சொல்லுங்கள்

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว

    சுபத்துவத்திலும் ஒரு சந்தேகம் வாத்தியாரே ,அம்மாவாசை சந்திரன் ரெண்டு சனி என்றால்,,, சூரியன் 16டிகிரி சந்திரன் 17குரு 0டிகிரி புதன் 19 டிகிரி மிதுனத்தில் அம்மாவாசை எனில் ,சனி தனுசில் நேர் 7ஆம் பார்வை எனில்16டிகிரி மிதுனம் பாவத்துவம் அடையுமா வாத்தியாரே ,உங்க ஞான சக்தி வாய்ந்த பதில் சொல்ல வேண்டும் குருஜி🔥🔥

  • @partasarathy6865
    @partasarathy6865 ปีที่แล้ว

    சூரி சனி சேர்ந்துவிட்டார் விதிவிலக்கு செல்லுங்கள் பரிகாரம் இக்கிறதா சொல்லுங்கள் ஐயா.

  • @laksmiprabhalokanathan7627
    @laksmiprabhalokanathan7627 2 ปีที่แล้ว

    லட்சுமி. வணக்கம் ஜயா. நன்றி நன்றி

  • @UchihaVMK
    @UchihaVMK 2 ปีที่แล้ว

    Great Guru ji ❤️

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Venkis-Ma
    @Venkis-Ma 2 ปีที่แล้ว

    Great Guru ji ❤️🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 ปีที่แล้ว +1

    திருவோணம் நட்சத்திரத்திரம் காதல் எப்போது வெற்றி ஆகும் 1.7.1999 11.15 am தென்காசி சிம்மம் லக்னம்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @kannanaathi403
    @kannanaathi403 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kannanaathi403
    @kannanaathi403 2 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு , குளிகா லக்கினம் எடுக்கும் கணிதமுறையை விளக்கி காட்டவும். நன்றி.

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @SharanPrints
    @SharanPrints 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் கேது + கிரக சேர்கை பற்றி சொல்லுங்க குருஜி

  • @indhus5889
    @indhus5889 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @RainDropS96
    @RainDropS96 2 ปีที่แล้ว +2

    12/10/1996
    Morning 6 clk.
    Kanni lakganam, lakganathil puthan, suriyan, santhiran, ragu
    Jadhagam epadi sir.. Job ethum set ahkala

  • @saturmaplaisatur9876
    @saturmaplaisatur9876 2 ปีที่แล้ว

    🙏Guruji 🙏 தனி தனி லக்னம் போடுங்க plsssss 🙏🙏🙏

  • @drarunkumar9157
    @drarunkumar9157 2 ปีที่แล้ว

    அருமை

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 ปีที่แล้ว

    ,நன்றி சார்

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b หลายเดือนก่อน

    மீனலக்னத்திற்கு 4ல் சூரியன் புதன் இணைவு குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்குமா‌ ஐயா?

  • @satheeshsakthi2946
    @satheeshsakthi2946 2 ปีที่แล้ว

    Thank you Guruji🙏🙏🙏

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 2 ปีที่แล้ว

    Thanks gur

  • @dimeraraj1535
    @dimeraraj1535 2 ปีที่แล้ว

    All videos super

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @ajairamesh511
    @ajairamesh511 2 ปีที่แล้ว

    3-ம் இடம் புதன், சுக்கிரன், சந்திரன் இனைவு.
    2-ம் இடம் சூரியன்

  • @gururajchinnamadasamy4506
    @gururajchinnamadasamy4506 11 หลายเดือนก่อน

    ஆமாம்

  • @rajaraman636
    @rajaraman636 2 ปีที่แล้ว

    bhudha dasa and sukra dasa are explained in detail. but sun dasa is not explained in detail because of net problem. thank u

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 2 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான கிரகச்சேர்க்கை விளக்கங்கள் இதில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை ஓரிடத்தில் இதில் புதன் தசை விளக்கம் அனைத்தையும் மிக அழகாக புரிய வைக்கிறது குருஐி சூப்பர்

  • @balajijograj4370
    @balajijograj4370 ปีที่แล้ว

    Meduna Budhan will also give kendrathipathi dosam

  • @puaneswary9755
    @puaneswary9755 2 ปีที่แล้ว

    Tq guruji 🙏🙏🙏🙏❤️

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 2 ปีที่แล้ว

    Hi sir,
    Excellent explanation sir but talk about budan fr dhanusu , makaram kumbam, meenam, what about budan dasa fr dhanusu lagna in 12th when sevvai atchi in mesham.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว

    Super super super super sir

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 2 ปีที่แล้ว

    புதனின் தனுசு முதல் மீனம் வரை 4 லக்னங்களுக்கான வீடியோவை வெளியிடுங்கள் குருஜி. இன்னும் இந்த வீடியோ வெளிவரவில்லை.

  • @lakshmihinditutioncentre6508
    @lakshmihinditutioncentre6508 2 ปีที่แล้ว

    Viruc-igatil Chandra and sevai serkaipalan

  • @chandira.palanichamy7179
    @chandira.palanichamy7179 2 ปีที่แล้ว

    Pl sir, explain subathuvam& pabathuvam
    Calculations with reference to both rasi&
    Navamsa chakkaram, taking example
    Horoscope

  • @sureshbala8315
    @sureshbala8315 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி...மேஷ லக்னத்திற்கு செவ்வாயும் சனியும் இணைந்து 6 ம் வீடான கன்னியில் ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று புதன் இருக்கும் வீட்டின் அமைப்போடு சொல்லுங்கள் ஐயா. நன்றி குருஜி❤

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 2 ปีที่แล้ว

    ஐய்யா அந்தரம் பற்றி விளக்குங்கள்

  • @pasupathi067
    @pasupathi067 2 ปีที่แล้ว

    ஐயா ராகு கேது நின்ற விட்டு அதிபதி நட்சத்திர அதிபதி போல் செய்யல் படுவர்கள் யான்றல் கடக லக்னம் சந்திரன் கேது தனுசு வில் இருக்க குரு 11 இருக்க 4 சுக்குரன் இருக்க சந்திரன் பாதி பொர்ணமி இல் கேது கூட 3 டிகிரி பூராடம் star இல் இருக்க சந்திரன் குரு ,சுக்குரன் 3டிகிரி இல் தான சுபதுவ மாக சந்திரன் இருக்கிறார் answer please sirrr..