Maalai Podum Paavangal | Parithabangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2022
  • Entri Elevate form : forms.gle/ngSZH33EjnGGNxJa6
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    ________________________________
    We are back with yet another fun video "Malai Podum Paavangal". Watch & enjoy.
    Also , Subscribe to Parithabangal for more exciting videos...
    #parithabangal #maalaipodumpaavangal #paavangal #gopisudhakar
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Deva
    Editor
    Creflo: / creflo_jakes
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    Edition Mani
    ________________________________
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    TH-cam - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________
  • ตลก

ความคิดเห็น • 2.7K

  • @dhanapalramamoorthy838
    @dhanapalramamoorthy838 ปีที่แล้ว +1542

    எந்த ஒரு தருணத்திலும் மதத்தை புண்படுத்தாத நல்ல நகைச்சுவை... வாழ்த்துக்கள் 🎉👏

    • @maruthupandi3329
      @maruthupandi3329 ปีที่แล้ว +5

      👍

    • @comedykeemedy
      @comedykeemedy ปีที่แล้ว +6

      👌👌👌👌

    • @talkwithpeople
      @talkwithpeople ปีที่แล้ว +3

      True

    • @sivaguru9974
      @sivaguru9974 ปีที่แล้ว +3

      Supper ah sonninga

    • @pksdtroll3290
      @pksdtroll3290 7 หลายเดือนก่อน +2

      Appadiye unga மதத்தை ஏவனும் புன்படுதுணதே இல்லடா....🤣🤣

  • @r_a_kesh_1_2
    @r_a_kesh_1_2 ปีที่แล้ว +5720

    இது வரை மாலை📿 போடாமல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊

    • @singakuttycreation6217
      @singakuttycreation6217 ปีที่แล้ว +36

      Naanu innum malai pottadhu illaya

    • @vijayvengat3625
      @vijayvengat3625 ปีที่แล้ว +10

      Nanumthan.. 😂

    • @prabhugentlemen9637
      @prabhugentlemen9637 ปีที่แล้ว +5

      Me too 🙋🏻‍♂️

    • @Prakash_Kumar20
      @Prakash_Kumar20 ปีที่แล้ว +7

      ஒரே ஒரு வாட்டி மாலை போட்டு இருக்கேன்..நா 6th Std படிக்கும் போது...❕

    • @viswanathan0074
      @viswanathan0074 ปีที่แล้ว +3

      நான் 🙋

  • @vaan1376
    @vaan1376 ปีที่แล้ว +61

    07:21-சிகரெட் குட்கா போதை பொருள்கள்.மாலை போடுபவர்களுக்கு ஒரு தரமான அறிவுரை👌

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว +375

    புண் படுத்தாத நகைச்சுவை... மாலை போட்ட சாமிகள் மீது எனக்கு பேரன்பு உண்டு எப்போதுமே 🤝...காரணம் அவர்களது சாந்தம்... 😍

  • @sudheerm.s6792
    @sudheerm.s6792 ปีที่แล้ว +37

    4:40 golden words

  • @ragavspritz2625
    @ragavspritz2625 ปีที่แล้ว +411

    48 நாள் சரக்கு தம் அடிக்காமல் பக்தியுடன் உண்மையாக கடைபிடிக்கும் ஐய்யப்ப சாமிகள் சார்பாக வாழ்த்துக்கள்.‌....சாமீயே...
    சரணமையப்பா..🙏

  • @sivababu3011
    @sivababu3011 ปีที่แล้ว +13

    😂சுதாகர் bro: நம்பியார் சாமிக்கே நான் குருசாமி🤣 யோவ்! வேற லெவல் fun யா..👏😆👌👍

  • @nakarjunnm6885
    @nakarjunnm6885 ปีที่แล้ว +21

    1:27 Nambiyaar Saamy Ku Gurusaamy Nallavela Nambiyaar Illa😂

  • @cheerfullife2715
    @cheerfullife2715 ปีที่แล้ว +209

    கவுண்டமணி சொன்னது சாமி to சாமி அடிச்சா அது தப்பு இல்ல சாமி.....😂😂😂😂 ஆனால் இந்த concept la இது தான் முதல் வீடியோ சூப்பர்.......

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +3883

    0% cringe
    100%comedy 👌👌👌👌❤️❤️❤️❤️

    • @prabhuchaitanya6564
      @prabhuchaitanya6564 ปีที่แล้ว +15

      Correct bro

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +7

      💯💯💯💯💯

    • @kongutamilan5071
      @kongutamilan5071 ปีที่แล้ว +31

      @abdul kadic ethana vaanguna indha cringe comment ku🤨

    • @Pandivijay7003
      @Pandivijay7003 ปีที่แล้ว +13

      Cringe means what ? Pls explain I know 😪

    • @Sanjiv070
      @Sanjiv070 ปีที่แล้ว +4

      @@kongutamilan5071 yes

  • @ashokamithiran3484
    @ashokamithiran3484 ปีที่แล้ว +88

    I don't know how the parithabangal team got to understand all district people character and their lifestyle and imitate in their videos..simple incredible...and most importantly their consistency level..👏👏👏

  • @iyyappankaliyamurthy2926
    @iyyappankaliyamurthy2926 ปีที่แล้ว +12

    உங்களுடைய அனைத்து video-க்கள் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றே ஆகையால் உங்கள் இனிதான பரிதாபங்கள் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 ปีที่แล้ว +697

    தலையில் இருமுடி கட்டு இல்லாமல் காமெடி செய்தது நன்று
    சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🔥

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +8

      💪💪😀😀😀😀😀😀

    • @sabarinathb5885
      @sabarinathb5885 ปีที่แล้ว +8

      👍

    • @sanjaymk2054
      @sanjaymk2054 ปีที่แล้ว +6

      👍

    • @arunkumarra1516
      @arunkumarra1516 ปีที่แล้ว +6

      பாராட்டினேன்

    • @arunkumarra1516
      @arunkumarra1516 ปีที่แล้ว +5

      உண்மையில் நானும் மனதார ப

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +63

    *மலை பாதையில் குரங்கு*
    *மரம் மேல் ஏறும் ஒனான்*
    *கிராஃபிக்ஸ் சூப்பர்*
    👍👍😀

  • @yasarrockstar7416
    @yasarrockstar7416 ปีที่แล้ว +47

    Out standing performance 👏👌🤝😍😍😍gopi sudhagar ❤️❤️

  • @RK-dr5ot
    @RK-dr5ot ปีที่แล้ว +19

    Sudhakar acting vera level 😂😂😂

  • @vasanthselvam5202
    @vasanthselvam5202 ปีที่แล้ว +146

    நிஜத்தில் நடக்கும் பிரச்சனைகளை அருமையாக நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க மிக நன்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @chandrup4568
    @chandrup4568 ปีที่แล้ว +27

    7:15 Indha vandhuruchula😆...

  • @palani.surya.6476
    @palani.surya.6476 ปีที่แล้ว +10

    12:42 aravana payasama ..

  • @rubankennady7950
    @rubankennady7950 ปีที่แล้ว +19

    5:05 oru malapottavaru innorathara polakalam....😂😂😂

  • @looserdevil1591
    @looserdevil1591 ปีที่แล้ว +654

    0 % religious mocking
    100% comedy..
    Super👏👏👏

  • @Findyourselfwithinyourself
    @Findyourselfwithinyourself ปีที่แล้ว +9

    சுவாமி சரணம்...keep rock Gobi & suthakar brother's

  • @krishnarajm5530
    @krishnarajm5530 ปีที่แล้ว +25

    Yeah... Even I saw gang of Swami's smoking in tea shop. What's purpose of being Swami.

    • @ManiKandan-ry1fn
      @ManiKandan-ry1fn ปีที่แล้ว

      அது கருத்து அதை மட்டும் பாருங்கள்

    • @rakshith6337
      @rakshith6337 ปีที่แล้ว +1

      Yeaaa that's true they will get what they deserve... u better go once to shabarimalai u feel how it feels some peoples are not worth only not even 1% peoples doing that... rest all is fine...

    • @rajeshprakash4966
      @rajeshprakash4966 ปีที่แล้ว

      இல்ல தமிழே காணுமே🤔

  • @physics6312
    @physics6312 ปีที่แล้ว +31

    13:03 Subtitle
    TR Returns
    STR Joins Tooo...😂🥲

  • @venkatvenkatesh2152
    @venkatvenkatesh2152 ปีที่แล้ว +28

    7:28 ultimate. 😂

  • @Adhi-gd6ry
    @Adhi-gd6ry ปีที่แล้ว +35

    4:18 lottery ticket scene happens for our gang for past 7 years 😂 awesome

    • @balakumar9
      @balakumar9 ปีที่แล้ว +1

      Edhachum jeichingla?!

    • @Adhi-gd6ry
      @Adhi-gd6ry ปีที่แล้ว

      @@balakumar9 oru dashum jaikala 😂

  • @benedictanto7039
    @benedictanto7039 ปีที่แล้ว +12

    Add வந்தாலே....ஓட்டி விட்டு பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்...

  • @stvmobiles6950
    @stvmobiles6950 ปีที่แล้ว +51

    11:08 Sudden unexpected 🤣🤣🤣🤣

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +406

    மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 🤩🤩🤩🤩😆😆😆😆

    • @anandbaby8870
      @anandbaby8870 ปีที่แล้ว +2

      🤣

    • @shekmohamed3217
      @shekmohamed3217 ปีที่แล้ว +1

      fun pandrom SIDDHU Anna வீடியோ பாருங்க இன்னும் relax ah இறுக்கும் நல்லா இருக்கும்

    • @tamil2dynews480
      @tamil2dynews480 ปีที่แล้ว +1

      @@shekmohamed3217 apdilam ila

    • @shekmohamed3217
      @shekmohamed3217 ปีที่แล้ว +1

      @@tamil2dynews480 என்ன அப்படி இல்ல... சகோ

    • @tamil2dynews480
      @tamil2dynews480 ปีที่แล้ว +1

      @@shekmohamed3217 nothing sago chuma

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு அண்ணா அடுத்த ஒரு அருமையான பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம்

  • @user-gj2jg8ue8l
    @user-gj2jg8ue8l ปีที่แล้ว +1

    Andhaaa gopina adikkum podhuu kuduthaa vilakkam rombaa superrr naa.....😂😂😂 semmaaa......

  • @physics6312
    @physics6312 ปีที่แล้ว +23

    09:33 Muttta Uricha Kai😂🙌🏻

  • @chandrup4568
    @chandrup4568 ปีที่แล้ว +18

    11:50 samy start 😆 indha bike uhh samy ya vittutu indha car samy yaa ultimate...😆

  • @saravanankishore8504
    @saravanankishore8504 ปีที่แล้ว +7

    Love today parithabagal podugga thalaivaa🔥🔥

  • @arivanandank5643
    @arivanandank5643 ปีที่แล้ว +29

    உண்மையான சிந்திக்க வைக்கும் மிகவும் ரசிக்க கூடிய நடப்பு. சிரிப்பை அடக்க முடியவில்லை. படித்த இளைங்கர்கள், பக்தியில் நடக்கும் புனதமற்ற சிலரின் செயல்பாடுகளை ரசிக்கின்ற வகையில் பாடம் புகட்டியமைக்கு நன்றி... பாராட்டுகள்...

  • @battalionforce4084
    @battalionforce4084 ปีที่แล้ว +14

    12:12 andha kaavi saami ya 😂

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 ปีที่แล้ว

    Super நண்பா அப்படியே ............ பார்க்கிற மாதிரியே இருக்கு அருமை அருமை

  • @anbumalargale9230
    @anbumalargale9230 ปีที่แล้ว +10

    Super form..all artists.. Good script.. excellent editing

  • @johnsonandrew
    @johnsonandrew ปีที่แล้ว +19

    10:05 😂😂😂😂🤣🤣

  • @sudhandurai6768
    @sudhandurai6768 ปีที่แล้ว +473

    Gosu combo ultimate 😂
    Dravid also rocking now a days
    Hits likes
    Keep rocking guy's ❤️
    Evening stress buster 😂

    • @kongutamilan5071
      @kongutamilan5071 ปีที่แล้ว +2

      Dei dei ithella oru comedy ah itha paathu unnaku stress vera pooghutha! enaku itha paatha thu ku aprm thanda stress eh varuthu😵🥴

    • @a.ismaail6357
      @a.ismaail6357 ปีที่แล้ว +7

      @@kongutamilan5071 ada kunjan

    • @user-pp6qr2yi8v
      @user-pp6qr2yi8v ปีที่แล้ว +5

      @@kongutamilan5071 review kekala ungakitta scroll pannitu kelambunga

    • @hiabbapromotion4676
      @hiabbapromotion4676 ปีที่แล้ว +2

      ❤..th-cam.com/video/aEMjO0nyFIo/w-d-xo.html

    • @AjithKumar-jk5uq
      @AjithKumar-jk5uq ปีที่แล้ว +2

      @@kongutamilan5071 Stress iruntha sethu poda naye

  • @eggmasala3552
    @eggmasala3552 ปีที่แล้ว

    சூப்பரான காணொளி...மிகவும் நன்றாக இருக்கிறது..

  • @manichan8192
    @manichan8192 ปีที่แล้ว +1

    All india ayyapa Seva sangam sarbaga video. Vetri pera vazhuthukal 🔥😂

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 ปีที่แล้ว +28

    Nambiyar Samy ku Guru Samy Sudhakar thala timing 🤣🤣🤣🤣🤣🤘

  • @user_ramkumar
    @user_ramkumar ปีที่แล้ว +525

    வருடத்தில் ஒரு மாதம் மட்டும் மாலை போட்டு விட்டு,மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லாவிதமான சேட்டை பன்னும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்!

    • @nigilan6646
      @nigilan6646 ปีที่แล้ว +2

      😂🤣😂🤣

    • @manojkanthasamy4445
      @manojkanthasamy4445 ปีที่แล้ว +2

      😁🤣😁😁

    • @veraraman7674
      @veraraman7674 ปีที่แล้ว +1

      Umbu da punda

    • @KBvlogs56
      @KBvlogs56 ปีที่แล้ว +3

      😜🤣😂

    • @user_ramkumar
      @user_ramkumar ปีที่แล้ว +5

      @gs creation oru matham malai potu...athula iruka mathiriye nallavidhama varusham fulla irukanum...bro.

  • @ragavansampath1492
    @ragavansampath1492 ปีที่แล้ว

    Bangam bro semma semma sirichu sirichu vayiru valikuthu enaku

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran ปีที่แล้ว +38

    Tea la mutta kalapaangalaa comedy vera level...🤣😂😂 Gopi and sudhakar anna comedy ultimate thaan...

  • @kuppusamyn8249
    @kuppusamyn8249 ปีที่แล้ว +18

    13:25 🔥😂

  • @shridevibharath623
    @shridevibharath623 ปีที่แล้ว +4

    Ayaa vera level....i couldn't control laughter when u say samyyyeee saranam ayapaaa....Ponga Samy no one can stop u .....hats off team

  • @solaiyappan02
    @solaiyappan02 ปีที่แล้ว +4

    Gopi : நம்பியார் சாமிக்கு நான் குரு சாமி மாதிரி..🤣🤣🤣

  • @Murugaraj-ts8bd
    @Murugaraj-ts8bd ปีที่แล้ว +25

    0:56 யாராவது அத பாத்தீங்களா?🙄

  • @rajeshthayappan2979
    @rajeshthayappan2979 ปีที่แล้ว +10

    11:00 Tuticorin thepakulam background.... 👍👍👍👍

  • @naanarjun5751
    @naanarjun5751 ปีที่แล้ว +2

    Anna இருமுடி எங்கெ மண்டை இருந்த கொண்டை மறந்துட்டீங்க 🤣

  • @perumaalvinothkumar6969
    @perumaalvinothkumar6969 ปีที่แล้ว +5

    10:40 Exact village scenario 😂😂😂

  • @sarathkumar8473
    @sarathkumar8473 ปีที่แล้ว +106

    Background la Monkey Sapdura Scene Vera Level 😁😁😁🤣

  • @dineshth6711
    @dineshth6711 ปีที่แล้ว

    Vera level thala.....

  • @raja0723
    @raja0723 ปีที่แล้ว

    Nadakra smabawatha sirapa senjurking saaami super.... 😄😁😀🤣😅😁😄😄

  • @maraa_edits_.7664
    @maraa_edits_.7664 ปีที่แล้ว +13

    11:25 correct

  • @harris.5130
    @harris.5130 ปีที่แล้ว +17

    7:37!😂😂😂

  • @abdulraheem1349
    @abdulraheem1349 7 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு ❤❤❤

  • @vengadkabil
    @vengadkabil ปีที่แล้ว +1

    Aduthu vera grp ponga, vera level 😁

  • @shriraj4010
    @shriraj4010 ปีที่แล้ว +8

    இப்ப தான்டா சபரி மலைக்கு போய்ட்டு வந்துட்ருக்கேன்.. வீட்டுக்கு போறதிக்குள்ள வீடியோ போட்டீங்களேடா...ultimate💐💐💐💐

  • @jayakumarg3436
    @jayakumarg3436 ปีที่แล้ว +452

    Now I am wearing maala for sabarimala ayyapan now enjoy the every scenes of this episode really well performed 😍😍😊😊😊😊

    • @sabarishkl6100
      @sabarishkl6100 ปีที่แล้ว +5

      Swami saranam

    • @jpsviews4306
      @jpsviews4306 ปีที่แล้ว +1

      I came after seen ur status

    • @jayakumarg3436
      @jayakumarg3436 ปีที่แล้ว +2

      @@sabarishkl6100 swamiye saranam

    • @boomeruncle
      @boomeruncle ปีที่แล้ว

      Saami youtube laam paakalaama

    • @jayakumarg3436
      @jayakumarg3436 ปีที่แล้ว +5

      @@boomeruncle tv lam pakka koodadhunu dhan soldranga but mobile ipo avasiyama pochi so adhunala use Panama irukka mudiyala adhula bad content patha dhana thappu namaku unmaiya viradham irundha no problem I think😊😊

  • @palanisamypalanisamy9543
    @palanisamypalanisamy9543 ปีที่แล้ว

    😆😆😆அருமை அருமை... இது அப்படி யே உண்மை யா இருக்கு

  • @paulgregoryfelix7003
    @paulgregoryfelix7003 ปีที่แล้ว +80

    The way in which GoSu has handled this sensitive topic is appreciable.! Without disrespecting any religious sentiments, this team has maturely handled the topic and made us all laugh!! Hilarious!!!

  • @CristianoBinRonaldo
    @CristianoBinRonaldo ปีที่แล้ว +16

    11:13 english subtitles yarupa pannathu🤣🤣🤣🤣
    maathinaanga 😁😁😁, ella government kum porunthum , summave vitrukkalam

  • @nehaschannel991
    @nehaschannel991 ปีที่แล้ว +224

    We can expect seasonal comedy from one and only parithabangal team!!!!!👏👏👏✨✨✨

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @maxiarun
    @maxiarun ปีที่แล้ว +20

    Best episode 😂😂keep going bro u both rocking..

  • @lovedreams8187
    @lovedreams8187 ปีที่แล้ว +19

    7:44 *Vadaikkanaga mariya sudhakar..😂*

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 ปีที่แล้ว +75

    13:35 சிப்ஸ் வாங்கவாடா மலைக்கு போறாங்க 🤣
    *சுவாமியே சரணம் ஐயப்பா* 🙏

  • @wweveera2047
    @wweveera2047 ปีที่แล้ว +1

    அருமை வேற லெவல் அண்ணா,,, 🙏

  • @jayanarendran9478
    @jayanarendran9478 ปีที่แล้ว +71

    You keep us alive with your outstanding performance.... Proud of you GOSU👏👏👏👏

    • @shubhamgill9464
      @shubhamgill9464 ปีที่แล้ว

      Doing comedy in this subject without hurting religious sentiments is awesome

  • @divakarlankan
    @divakarlankan ปีที่แล้ว +117

    சுதாகர் acting💯👌👍 big fan of your சிரிப்பு

  • @viswavizhak2162
    @viswavizhak2162 7 หลายเดือนก่อน

    சுவாமி சரணம் 😊..2023 la ipo maalai potutu unga video pakuren saamy .Really damage pannama nalla visayatha azhaga sollirukinga good thanks for that ..Swamiye saranam ayyappa...2023 like here!❤

  • @s.avignesh3758
    @s.avignesh3758 ปีที่แล้ว

    Murukkula evanchu muttai kalukuvangala 😂😂 vera levelu.. 😂😂🤣

  • @__-zt3qd
    @__-zt3qd ปีที่แล้ว +8

    புகையிலை போட்ட Style வேற லெவல் 🔥🔥🔥❤️

  • @retina-x5949
    @retina-x5949 ปีที่แล้ว +27

    13:55 ulti 😂😂

  • @kuttystatus9606
    @kuttystatus9606 ปีที่แล้ว +17

    பாரதி கண்ணம்மா பாவங்கள் கேட்டு காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🎉🎉🎉

  • @kaushikk2022
    @kaushikk2022 ปีที่แล้ว +2

    Very much relatable... 😁😆

  • @selvwoo
    @selvwoo ปีที่แล้ว +15

    12:00 😂😂😂😂😂😂

  • @jayaviswanathanj9862
    @jayaviswanathanj9862 ปีที่แล้ว +195

    Ultimate scenes
    1. 0:55 monkey eating
    2. 1:53 juice drinking
    3. 2:28 lizard climbing in tree
    4. 7:18 smoke
    5. 9:18 snacks
    6. 10:08 boiler & stove

    • @ai77716
      @ai77716 ปีที่แล้ว +4

      Ji, u saw only eating a?! Ninga next level🤣🤣

    • @rasuudayar6345
      @rasuudayar6345 ปีที่แล้ว

      Intha paandi pasang malayalan vantha venneer oothtbungada

    • @ai77716
      @ai77716 ปีที่แล้ว

      @@rasuudayar6345pandi desam vazham Swamiye sharanam Ayyappa 😁

    • @bhavithrans6211
      @bhavithrans6211 ปีที่แล้ว

      Super 👏

  • @ManikandanChinthamani
    @ManikandanChinthamani ปีที่แล้ว +7

    swamy saranam Most anticipated one bro.. Romba varuthu eduthutanunga 😂😂 thanks Gopi,Sudhagar saamy😂😂😂😂

  • @loganathans9128
    @loganathans9128 ปีที่แล้ว

    Super uh ... Editing, background screen pakkaaa , valthukkal brothers

  • @Asur281
    @Asur281 ปีที่แล้ว +11

    Bro depression ல இருக்கும் போது உங்கள் வீடியோ தான் பாப்பேன் மைண்ட் ரொம்ப ரிலாக்ஸா ஆயிடும் 👌👍

  • @physics6312
    @physics6312 ปีที่แล้ว +12

    00:17
    World Record Pannomey😂

  • @gurusamygautham9986
    @gurusamygautham9986 ปีที่แล้ว

    Thoothukudi template background la vachi irukinga sema 🤝👍😍

  • @srinath3450
    @srinath3450 ปีที่แล้ว

    Vera level..bro..

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl ปีที่แล้ว +7

    ஒரு வாட்டி அது மலைக்கு போகணும் ஆசை படுவோர் சங்கம்

  • @thilipan4272
    @thilipan4272 ปีที่แล้ว +14

    02:30 😅😅😅

  • @manojkumar-lu6og
    @manojkumar-lu6og ปีที่แล้ว

    Gopi anna mass eppavum 😍😍😍😍😍😂😂😂😂😂😂

  • @anandanmani2865
    @anandanmani2865 ปีที่แล้ว +14

    07:50😂😂😂

  • @vishnuvardhan9737
    @vishnuvardhan9737 ปีที่แล้ว +7

    10:40 theppakulam from Thoothukudi,enga urahh katirukinga 🤣🤣🤣

  • @lokeshloke9685
    @lokeshloke9685 ปีที่แล้ว +1

    Vera level Sudha Anna gethu ❤

  • @santhanamsandy5262
    @santhanamsandy5262 ปีที่แล้ว +1

    Sudhakar bro Vera level mass bro👌 Gopi bro super bro👌

  • @expressstudiobr7717
    @expressstudiobr7717 ปีที่แล้ว +8

    பெரிய பாதையில் சபரிமலைக்கு பாதயாத்திரை கடினமான பாதை ஆனால் மறக்க முடியாத மலைப்பாதை

  • @retina-x5949
    @retina-x5949 ปีที่แล้ว +14

    2:05 😂😂

  • @karthi_neymar
    @karthi_neymar ปีที่แล้ว +230

    கல்யாணத்துக்கு முன் மாதம் 1 video
    கல்யாணத்துக்கு பின் மாதம் 10 video
    🤣🤣🤣

    • @velanagroworks
      @velanagroworks ปีที่แล้ว +15

      Budget problem bro😀

    • @logeswarilogi9296
      @logeswarilogi9296 ปีที่แล้ว +4

      Amamya enakkum andha doubt than

    • @snmbala
      @snmbala ปีที่แล้ว +1

      Annal siripu guarantee.

    • @rajeshkumar-jl3fv
      @rajeshkumar-jl3fv ปีที่แล้ว

      Remember Vadivelu dialogue in
      காலம் மாறி போச்சு

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 ปีที่แล้ว +1

      பணம் படுத்தும் பாடு....

  • @vickykutty1214
    @vickykutty1214 ปีที่แล้ว +1

    கடைசி இரண்டு நிமிடங்கள் vera level 😅😅😅😅😅😅

  • @ashcreation11
    @ashcreation11 ปีที่แล้ว +35

    இனிய கார்த்திகை தீப வாழ்த்துகள்✨🙏🏻 #Gosu

  • @BalaMurugan-jw7hb
    @BalaMurugan-jw7hb 6 หลายเดือนก่อน

    மிக அருமை, இதுதான் உண்மை. இந்த உண்மையை மிக அழகாக பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி ....ஆன்மீகம் என்பது மூடத்தனம் முட்டாள்தனம்.