எனக்கு துணியாவது உடுத்த வேண்டும் தயவு செய்து தா ஐந்து பெண்களின் நிலைமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 499

  • @EshaBalaraj
    @EshaBalaraj 7 หลายเดือนก่อน +13

    பெண்கள் தனியா வேலைபார்ப்பது தப்பில்லை ஆனால் தன்னிச்சையாக முடிவெடுப்பது தப்பு சுதந்திரமா இருக்கணும் என நினைத்து நடக்கும் விசயத்தில் எவ்வளவு பாதிப்பு வீடியோ எடுக்கும் போது கூட அவன் நேர்மையான ஆண் இல்லை என்பதை உணர்ந்து இருக்கணும்.. ஆன பெண்ணா அவங்க பட்ட கஷ்டம் நினைத்தாலே கொடுரமா இருக்கு இந்த பதிவு இப்போதான் பார்க்கிறேன் நன்றி

  • @harithasiddhu183
    @harithasiddhu183 ปีที่แล้ว +232

    பெண்களின் மீதான உங்களது அக்கறையில் இருந்து உங்களின் வளர்ப்பு தெரிகிறது சகோதரா இப்படி தான் என்னுடைய மகனையும் வளர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம் ஆண்களில் உங்களை போன்ற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் i love you bro

    • @pichumani1055
      @pichumani1055 11 หลายเดือนก่อน +5

      அப்டின்னா இவர நம்பி உங்க பொண்ண தனியா anuppuveengalaa

    • @jothim-jz6yj
      @jothim-jz6yj 11 หลายเดือนก่อน +5

      Indha Arakkanai thudikka thudikka kollanum

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 10 หลายเดือนก่อน

      முன்பின் தெரியாதவர்களை நம்புவது நல்லதில்லை

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 6 หลายเดือนก่อน +1

      Payana pathutu ponna vitrathamaa... Pona olunga valakaathathala than iniku 80 percent pasanga jailku poranga... Ponayum kavanichi vala

  • @vallikolangiappan9358
    @vallikolangiappan9358 ปีที่แล้ว +111

    ஒவ்வொரு பதிவின் முடிவில் நீங்கள் சொல்லும் மெசேஜ் மிகவும் பயனுள்ளதாகவும் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருக்கும்.நன்றி சபரி தம்பி 🎉🎉🎉🎉🎉😊

  • @Positivelife934
    @Positivelife934 ปีที่แล้ว +111

    இதை கேட்டதும் உடம்பு நடுங்குது. பயமா இருக்குது. நல்ல பதிவு தம்பி🙏🙏🙏🙏

    • @aknl1988
      @aknl1988 11 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/tFYZHYgfUY8/w-d-xo.htmlsi=E6uDdMfRWMpme8lK

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 9 หลายเดือนก่อน +5

    சாகும்வரை தனிமை சிறை .
    பெயில்
    லீவு
    நண்நடத்தை ரிலீஸ்
    மேற்கண்ட விதிமுறைகளின்படி வேளியே வராதபடி சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 🙏
    I P C தண்டனை கொடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன் மை லார்ட்...
    🙏😭🙏

  • @peculiardood8628
    @peculiardood8628 ปีที่แล้ว +32

    வணங்குகிறேன் சகோ உங்களை விழிப்புணர்வு தகவலுக்காக நன்றி.

  • @AnviAish
    @AnviAish 10 หลายเดือนก่อน +11

    அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை கொடுக்க வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்.🙏💯

  • @saravanandhurai5563
    @saravanandhurai5563 ปีที่แล้ว +214

    ஒவ்வொரு பகுதியாக அவன் உடம்பிலிருந்து துண்டு துண்டாக வெட்டி எடுப்பதே சரியான தண்டனை.

  • @SarithaSkv-qc7yj
    @SarithaSkv-qc7yj 11 หลายเดือนก่อน +14

    As a women i thank you salute u brother.their is still humans are living .

  • @asathmesthiri
    @asathmesthiri ปีที่แล้ว +118

    அவன நிர்வானமாக ரோட்டிலேயே கம்பத்தில் கட்டி வைத்து சோர்வு தண்ணீர் கொடுக்காமல் வர்றவன் போறவன் எல்லாரும் அடிக்கனும் என்கிறேன்

    • @shanuwaz1227
      @shanuwaz1227 11 หลายเดือนก่อน

      Sariya sonneenga 😊😊😊

    • @Subawinter7080
      @Subawinter7080 11 หลายเดือนก่อน

      Correct bro

    • @auvudaiselvi1014
      @auvudaiselvi1014 11 หลายเดือนก่อน

      Very correct bro

    • @SanaryaKarthi
      @SanaryaKarthi 11 หลายเดือนก่อน

      Crct..

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 ปีที่แล้ว +70

    பேராசை பெரு நஷ்டம்...தனி மனித ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

  • @swagshortflims7914
    @swagshortflims7914 ปีที่แล้ว +549

    உறுப்ப உயிரோடு இருக்கும் போதே அருக்கனும்.

  • @Tamizhan_124
    @Tamizhan_124 11 หลายเดือนก่อน +10

    🔥🔥 அந்த 5 பெண்களை என்ன செய்தானோ அதற்கு அவனையும் அந்த பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டு அதன்படி அவனுக்குதன்டனை வலங்க வேண்டும் ஒரு துளி கூட அந்த பெண்கள் அவன் மேல் இரக்கம் காட்டாமல் அவனுக்கு அதற்கும் மேல் கடும் தண்டனை தரவேண்டும் பெண்களே நீங்கள் எப்போதும் அழகு ஆடம்பரத்தை பார்த்து ஏமாறாமல் இருக்க விரும்பிகிறேன் நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் முதலில் நம்மனம் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் யாரையும் முன்பின் தெரியாத நபரிடம் பலக வேண்டம் இது எனது வேண்டுகோல்❤❤

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 ปีที่แล้ว +185

    5 பெண்களில் ஒருவருக்கு கூட அவனை கொல்ல திறன் இல்லையே என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

    • @komathikomathi1954
      @komathikomathi1954 11 หลายเดือนก่อน +1

      😮

    • @shanuwaz1227
      @shanuwaz1227 11 หลายเดือนก่อน +3

      Unmai😮😮

    • @ArunKumar-bj7tq
      @ArunKumar-bj7tq 10 หลายเดือนก่อน +3

      uyiroda varadhe periya vishayam. idhula vera avana kollanuma?

  • @subinandh6998
    @subinandh6998 ปีที่แล้ว +14

    Kodumai !!! Awana Aruthu vidanum !!!!!Big Film paththa thu Pola iruku!!!! Thank u sir !!!!!

  • @jagacuts4187
    @jagacuts4187 ปีที่แล้ว +71

    இப்போதெல்லாம் உண்மையான காதல் என்பதே இருக்கிறதா என்பது தெரியவில்லை.....பெண்களே உங்கள் பெற்றோரே உண்மையாக உங்களை லவ் பண்றவங்க....... அதை மட்டுமே நம்புங்கள்...... வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர் களை தவிர யாரையும் நம்பாதீர்கள்...... 💛💚💙❤

    • @rajkumari2054
      @rajkumari2054 11 หลายเดือนก่อน

      உண்மையான காதலும் இருக்கு அவர்களை பிரிக்க நிறைய பேர் இருக்காங்க

  • @anbarasanm1340
    @anbarasanm1340 ปีที่แล้ว +92

    நமது நாட்டின் சட்டம் அவ்வளவு எளிமையாக உள்ளது . சட்டம் கடுமையாக மாற்ற வேண்டும்.

    • @mohamedaboobuckerathamlebb8986
      @mohamedaboobuckerathamlebb8986 10 หลายเดือนก่อน

      இப்படியெல்லாம் இந்த கேவலம் எந்த முஸ்லிம் நாட்டிலும் நடக்காது . காரணம் பயங்கரமான தண்டனை. எவனும் கேவலமான குற்றங்கள் செய்ய நினைக்கவும் மாட்டான். இந்தியா உலகிலேயே இவ்வாறான குற்றங்கள் புரியும் மக்களைக்கொண்ட முதல் தர நாடாகியதர்க்கு அரசியல் வாதிகளும் சட்டத்தினதும் சட்ட அமுல்படுத்துவோரின் அக்கறையின்மையும் காரணமாகும். சாதி மத இனக்கலவரங்களைளையும் சிறுபான்மையினர்க்கு எதிரான வன்செயல்களையும் அரசாங்கமே புதினம் பார்க்கிறது.போலிச்சாமியார்களும் அவர்களது அட்டகாசங்கும் லீலைகளும் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. மற்ற மத நம்பிக்கைகளை புறந்தள்ளி தாங்கள் நம்பும் மதத்திற்குரய சடங்குகளுக்கு முன்னுரிமையளித்த து மதத்தை தீவரமாக்கி மக்களை அதில் வசியப்படுத்தி ஆட்சி புரிய எத்தனிக்கும் பிஜேபி போன்ற கட்சிகளும் அதன் அரசியல் வாதிகதளும் ஆதரவாளர்களும் இருக்கும் வரை இந்தியா இப்படி கேவலமாய்தான் போகும்.

  • @vyshnaveenagakumar2928
    @vyshnaveenagakumar2928 11 หลายเดือนก่อน +11

    Thank you for your advice ANNA. SALUTE FOR YOUR PUBLIC CARE.🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-wz5fw
    @SelvaKumar-wz5fw ปีที่แล้ว +27

    Teenage girls must watch this video.Good video bro thanks

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 10 หลายเดือนก่อน +10

    மனம் பதைக்கிறது ..இப்போது காலம் அளவுக்கு மீறிய சுதந்திரம் பெண்களுக்கு எவ்வளவு மோசமான ஆபத்தில் போய் விழுந்து விடுகிறார்கள் ..கடவுளே மனம் பதை பதைக்கிறது

    • @blue_moon1_1
      @blue_moon1_1 8 หลายเดือนก่อน +4

      Aangalin freedom dhan inga ellarukum pratchanaye

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 ปีที่แล้ว +44

    நமது கலாச்சாரத்தினை மதிக்காததன் விளைவுதான் இக்கொடுமைக்கான காரணம்! இனியாவது கவனமாக இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว +61

    இந்தமாதிரி சைக்கோக்கள் நிறையபேர் இருக்காங்க சகோ 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @aknl1988
      @aknl1988 11 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/tFYZHYgfUY8/w-d-xo.htmlsi=E6uDdMfRWMpme8lK

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um ปีที่แล้ว +140

    பள்ளி கல்லூரி மாணவிகளே
    உடன் படிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பற்றி யும்
    அவர்கள் குடும்பம் பற்றியும்
    உண்மை தெறிந்த பிறகு
    அணுகுவது நல்லது

    • @VEGETA29220
      @VEGETA29220 ปีที่แล้ว +12

      அதனால் தான் munnorgal
      Kulam arinthu pazhaga sonnargal

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p ปีที่แล้ว

      Earlier Madhu did the wrong things while modelling and then the right thing after 20 days injuries. Do the ladies require physical injuries and rapes to realise?

    • @ramaregunathan1011
      @ramaregunathan1011 ปีที่แล้ว +1

      Well said nanba

  • @Kindira-h4m
    @Kindira-h4m 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி பிரதர்

  • @VMangai-o8y
    @VMangai-o8y ปีที่แล้ว +6

    Thanks brother ungal sevai thotaratum

  • @feenice
    @feenice ปีที่แล้ว +1

    நல்லது பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்த செய்தியை பதிவிட்டு நாங்கள் என்றும் உங்களுடன் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் இருப்போம் என்று நம்பிக்கையும் தைரியமும் தந்ததற்கு நன்றி சகோ 👍🏻

  • @swadharma1019
    @swadharma1019 ปีที่แล้ว +19

    Im really glad Madhu Madam survived this… please upload more of Survival story also anna.. this will motivate more men and women to survive any Hardship or Assault… in this world men is also having these assaults… thank you anna

  • @saranya23072
    @saranya23072 9 หลายเดือนก่อน +1

    Congrats bro the way you narrating the things is really appreciable, just now i subscribed your channel,Gob bless you bro

  • @MukiCsr
    @MukiCsr 11 หลายเดือนก่อน

    Na ipo one mnth ah than unga vedio pakra unga msg, pesura vitham, nithanam,voice, slang ellame arumai anna🙏🏻🙏🏻

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um ปีที่แล้ว +62

    இவன் மூஞ்சிய பார்த்தாலே நம்ப முடியல 5பேர் எப்படி தான்
    நம்பினார்கள்

  • @venkatesanb4042
    @venkatesanb4042 11 หลายเดือนก่อน +7

    5 பெண்கள் எதிரில் அதே போன்ற கொடுமை செய்து பிறகு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @tarzan6611
    @tarzan6611 10 หลายเดือนก่อน +4

    போலீஸ் மிகவும் கொடூரமானவர்கள் அவனிடம் அன்பாக பழகுவார்கள்

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 10 หลายเดือนก่อน +1

    Thank you தம்பி ❤❤❤

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u 9 หลายเดือนก่อน +2

    Excellent presentation.

  • @vijaykumar-yv9yo
    @vijaykumar-yv9yo ปีที่แล้ว +11

    Bayammma irukku kekumbothe

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய ปีที่แล้ว +87

    இவனுக்கு மிளகாய் தூள் வைத்தியம் கொடுங்க....ஜட்டியில் பச்சை மிளகாய் வைத்து தண்டனை நிறைவேற்றவேண்டும்

  • @manju5259
    @manju5259 6 หลายเดือนก่อน

    Brother eppo yalla husband kooda wife oda pain ah Pathi yosikiradila but neenga yosikiringe hatts off bro

  • @umaregu40
    @umaregu40 10 หลายเดือนก่อน +1

    Finally romba motivation ahh iruku,real hero antha ponnoda Frnd than.

  • @aknl1988
    @aknl1988 ปีที่แล้ว +37

    உங்கள் வீடியோவின் சிறப்பம்சம் என்னவென்றால் தேவையில்லாத backround மியூசிக் போட்டு பார்வையாளர்களை பயமுறுத்தும் பாணியில் கதை சொல்லாமல் விழிப்புணர்வு நோக்கில் உங்கள் பேச்சு அமைந்திருப்பதாகும்.
    இப்படியே தொடர்ந்தால் உங்கள் subscribers எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்...
    மத்தவங்க மாதிரி ட்ரை பன்னினீங்க என்றால் என்னைப் போன்ற Subscribers உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்..😂😅
    Backround music 🎼🎶கேட்க விருப்பம் இல்லாதவர்கள் தான் இங்கு அதிகம்....😂

    • @manidk3107
      @manidk3107 11 หลายเดือนก่อน +4

      மிகவும் சரி Music தேவையில்லாத ஆணி

  • @ragseethala2259
    @ragseethala2259 9 หลายเดือนก่อน +1

    Good advice to the society, thanks bro

  • @GateofheavenMinistry-vb5it
    @GateofheavenMinistry-vb5it 10 หลายเดือนก่อน +3

    எல்லாம் முடிந்தபிறகு அரசாங்கம் போலீஸீம் அரசாங்கமும் ஐயோ சொல்லி விட்டு மறந்து விடும்.எத்தனை பாவப் பெண்கள்

  • @arnark1166
    @arnark1166 11 หลายเดือนก่อน +5

    பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் அலைந்தால் நிலை இதுதான் யாருன்னும் தெரியாது காதோல் பன்றீங்களோல காதோல்

  • @alspuram7299
    @alspuram7299 11 หลายเดือนก่อน +3

    Your advice is very useful for girls.

  • @helenchandra6677
    @helenchandra6677 ปีที่แล้ว +7

    Thank you brother for the message. Very informative we have to be alert in all aspects of our life❤

  • @vara_lakshmi
    @vara_lakshmi ปีที่แล้ว +3

    Madhu friend is great
    Public judgement

  • @arumugamasokan7721
    @arumugamasokan7721 ปีที่แล้ว +4

    கடைசி எச்சரிக்கை அருமை🎉

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 ปีที่แล้ว +30

    மூஞ்சிய பார்த்தாலே, பக்கா ரௌடி மாதிரியே இருக்கான்...

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 ปีที่แล้ว +71

    இவனை கைது செய்து என்ன பயனும் இல்லை சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி தப்பித்து விடுவான்.

  • @rahumanrasik1905
    @rahumanrasik1905 7 หลายเดือนก่อน

    Ur explanation superb am living japan I like ur stories and advise

    • @SabariPrabu
      @SabariPrabu  7 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @marybavanthi9657
    @marybavanthi9657 ปีที่แล้ว +3

    Good motivation
    Really pity for her

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +13

    So Sorry Sister Mathu , Stay Stong . Please keep voice to Womens rights.....

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 ปีที่แล้ว +18

    பணம்பத்தும் செய்யும் என்பார்கள் அதில் இதுவும்ஒன்று....

  • @edits9283
    @edits9283 11 หลายเดือนก่อน +8

    இதில் நிறைய ஆண்கள் கருத்ததுகளை பதிவு பண்ணிருக்கிங்க தயவு செய்து வெறும் பதிவோடு நிறுத்தாம உங்க Phone ல social media இருந்து வர்ர ஆபாசமான Video வ download,sharing பண்ணாதிங்க Please.

  • @nimmy4565
    @nimmy4565 11 หลายเดือนก่อน +1

    Great motivation & advice bro to women.
    Thank you 🙏

  • @nimmijoris8636
    @nimmijoris8636 ปีที่แล้ว +1

    Thank you brother for this video to save and protect women.very great eye opner.

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 ปีที่แล้ว +10

    ஒருவனை பார்க்க அவன் கூப்பிடும் இடத்திற்கு போவது தவறுதான். அப்படி போக வேண்டிய சூழல் நேர்ந்தால் யாராவது ஒரு நெருங்கிய நண்பரிடம் அவனை இந்த இடத்தில் பார்க்க போகிறேன் என்று சொல்லிவிட்டாவுது செல்லுங்கள். பெரும்பாலும் பெண்கள் எந்த வேலை பார்த்தாலும் பெற்றோரை அழைத்து வந்து அருகில் வைத்து கொள்ளுங்கள்.

  • @Sumathi1518
    @Sumathi1518 11 หลายเดือนก่อน +3

    அண்ணா நன்றி. இதுல திட்ட கூடாது என்று நினைக்கிறேன். அந்த தேவடியா பயல அவன் எப்படி சித்திரவதை செஞ்சானொ அதே மாதிரி அவனுக்கும் செய்யனும் 😡😡😡😡😡🗡️🗡️🗡️🗡️

  • @mariappanms4680
    @mariappanms4680 ปีที่แล้ว +34

    பெண்கள் குடும்பத்தினரை மதித்து நடந்தால் இப்படியெல்லாம் நடக்காது

    • @paramakalyanic1741
      @paramakalyanic1741 ปีที่แล้ว +9

      Aan pillaigalai olunga valathale pengal pathugappa iruppanga..
      Aan pillaigalai therukaveliya rowdy ya porikkiya valakkuea parents kandippa nasama puluthu dhan savanga.. 😢😢😢

  • @thayamahesan4146
    @thayamahesan4146 ปีที่แล้ว +55

    இந்த மிருகத்த பொது மக்களால அடிச்சு சாக்காட்ட விடவேனும்

  • @Rabiya7777
    @Rabiya7777 11 หลายเดือนก่อน +5

    போலீஸ் என்ன தண்டனை குடுத்தாங்கனு பொது மக்களுக்கு தெரியனும்

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 10 หลายเดือนก่อน +1

    Madhu great 🎉🎉🎉

  • @muthurajanm656
    @muthurajanm656 ปีที่แล้ว +4

    ஒருவரைப் பற்றி நன்கு தெரியாமல் பழகக் கூடாது

  • @NITHYANITHYA-fq4nf
    @NITHYANITHYA-fq4nf 11 หลายเดือนก่อน +2

    Thank you so much ❤

  • @mymoon_771
    @mymoon_771 10 หลายเดือนก่อน

    Yes it's true brother... All girls one lesson

  • @geethavijayan2535
    @geethavijayan2535 11 หลายเดือนก่อน +1

    OMG…Whatta pathetic story…poor Madhu….hope she is ok now😢loved the way you have delivered this story…..really commendable 👏👏

  • @marudhammal3927
    @marudhammal3927 9 หลายเดือนก่อน

    Super advise very useful message

  • @DevSaga-m7i
    @DevSaga-m7i 4 หลายเดือนก่อน

    So sad😢 luckily 5 of them still alive🙏

  • @Naruto-1841
    @Naruto-1841 ปีที่แล้ว +4

    Thank you bro for your advice

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +3

    நான் உங்கள் புதிய subscriber🎉

  • @dadslittleprincess007
    @dadslittleprincess007 7 หลายเดือนก่อน

    Nanri tambi

  • @HemaLatha-sp2bv
    @HemaLatha-sp2bv ปีที่แล้ว +14

    பிறந்த குழந்தையையும் விட்டு வைக்காத இந்த காம உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்ற நியதி பெண்களுக்கு. தெரிந்திருக்க வேண்டும். உடம்பில் பயம் வேண்டும்.

  • @praisethelord12123
    @praisethelord12123 11 หลายเดือนก่อน +1

    ,🙏🙏u explain so well sir, God pls save frm these kind of sycho

  • @vanithalenin6650
    @vanithalenin6650 ปีที่แล้ว +20

    Very nice voice bro 👏

  • @Arulselvi-bg7pq
    @Arulselvi-bg7pq 7 หลายเดือนก่อน

    Super anna❤❤❤❤😢😢😢😮😮😮😮

  • @rajaselvirajaselvi7682
    @rajaselvirajaselvi7682 ปีที่แล้ว +1

    En paiyen peru sabari
    Ungala mathiri en paiyana valrkanum nu aasai paduren...

  • @beulajoshua1607
    @beulajoshua1607 ปีที่แล้ว +15

    அவன் மதுவை எப்படி கொடூரமாக கொடுமைப்படுத்தினானோ அதே போல் செய்து தண்டனை கொடுத்து பின் தூக்கில் போடவேண்டும்.

  • @sindhum282
    @sindhum282 ปีที่แล้ว +1

    U r a genuine reviewer

  • @Vanithasree-tv9vk
    @Vanithasree-tv9vk 10 หลายเดือนก่อน

    Pidichavan kuda irukaapave...intha pain thaanga mudiyathu.....pidikatha oruthavan ipadi panna...epadi irukum anna😢😢😢😢

  • @aayy4660
    @aayy4660 ปีที่แล้ว +10

    Vetti podunga bro

  • @syamaladevi6685
    @syamaladevi6685 ปีที่แล้ว +1

    Good advice
    Ivana summa vidakoodathu
    Atharkuriya thandanai kodukkanum

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 10 หลายเดือนก่อน

    ஆண்களையும் நல்லபடியாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை

  • @rajashreenarasimhan222
    @rajashreenarasimhan222 ปีที่แล้ว +11

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துறவங்களும் இருப்பாங்க...

  • @noorjehan5639
    @noorjehan5639 ปีที่แล้ว +2

    Good job very good Sabari

  • @rukmanibalachandran8693
    @rukmanibalachandran8693 11 หลายเดือนก่อน +5

    Girls should listen to the parents and respect them. Share everything to them.

    • @itsmesinglequeen7103
      @itsmesinglequeen7103 11 หลายเดือนก่อน +1

      Thiruntha vendiyathu boys tha ponuga ila sis chinna vayasula irunthu vayasana paati varaikum vittu vaika maatanuga

  • @rithikakannan6671
    @rithikakannan6671 11 หลายเดือนก่อน +2

    அதே கொடுமைகளை அந்த பெண்கள் அவனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அவன் நண்பர்களும் தண்டிக்க பட வேண்டும்

  • @marylazard3872
    @marylazard3872 ปีที่แล้ว +12

    Any man who asks for money in any shape or form is not a good man. He's only after money. Madhu's escape is a great escape. She did the right thing. Hope other people listen and learn from this. So what is the verdict for this case. Please update the viewer's about this case. Hope madha will lose her confidence in her profession. Good luck dear. Keep faith in GOD. HE will bless you.

  • @kittenworld8517
    @kittenworld8517 ปีที่แล้ว +3

    Thanks brother

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc หลายเดือนก่อน

    நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.

  • @bagoodhuman143
    @bagoodhuman143 ปีที่แล้ว +10

    Particularly don’t give money to unknown invest into govt banks and keep your money safe

  • @magalakshmim7836
    @magalakshmim7836 9 หลายเดือนก่อน +1

    Entha problem vanthalum face Panna mudiyum nu girls ku sollu valanga....life la Jen's ta rombha care full ah irupanga....entha nerathulayum thaniya yosika sollu kodunga....

  • @malathia9984
    @malathia9984 11 หลายเดือนก่อน

    Ok bro thanks for avernes information

  • @umalakshmi6802
    @umalakshmi6802 ปีที่แล้ว +4

    Police niraiya martinukku friends, same character aga irukkum

  • @kamalam1709
    @kamalam1709 11 หลายเดือนก่อน

    Thank you information brother🙏🙏🙏

  • @Tamilvoice-nc6bc
    @Tamilvoice-nc6bc 11 หลายเดือนก่อน

    Brother Unga Advice lasta pesnathu super....

  • @jawahars4037
    @jawahars4037 ปีที่แล้ว +31

    அவனை 20நாள் சித்திரைவதை பண்ணி கொள்ளுங்க அடுத்தவுக வேதனையை அவன் அறியும் பின் சாகனும்

  • @Malarvizhi2176
    @Malarvizhi2176 5 หลายเดือนก่อน

    Madhu ku sallute❤❤😂

  • @junaidh_jd287
    @junaidh_jd287 ปีที่แล้ว +9

    I think he will not realise the fault.. so he don't need this world.. so please send him to god🔥

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p ปีที่แล้ว

      இந்த கேஸை அரேயியாவிற்கு மாற்றிப் பாருங்கள். தண்டனை தெரிய வரும்.

  • @Malarvizhi-y6j
    @Malarvizhi-y6j 5 หลายเดือนก่อน

    இப்படி பட்ட செயல்களை செய்வனுக்கு ஒரே நாளில் தண்டனை கொடுத்தால் மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுவார்கள்..... இது ஒரு அறிய வகை மிருகம் என எழுதி நிருவாணமாகஒரு கூண்டு குள் அடைத்து மக்கள் பார்வைக்கு பொது இடத்தில் வைக்க வேண்டும் அவனை பெற்றவள் ஒரு பெண் என்றால் அவனுக்கு குடுக்கும் தண்டனை சரியே என்று அவன் முகத்தில் காரி துப்பி விட்டு செல்லட்டும் .........🔥

  • @selviganesh6257
    @selviganesh6257 ปีที่แล้ว +14

    கேரளாலே இப்படி ஏன் போலீஸ்??

  • @M.A.Yakooth
    @M.A.Yakooth 11 หลายเดือนก่อน

    Romba unarv poorvama sollierukinga masha allah