நீங்க பேசுறதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கிறது இதையெல்லாம் நினைவு வைத்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதது இவ்வளவு விவரங்களை எப்படித்தான் சேகரித்து படிக்கிறீர்களோ ?
அருமை.. அழகு தமிழில் அரிய விளக்கம்.. கதை சொல்வது போல எளிமையாக விளக்கிட்டீங்க... உங்க வீடியோவை விட உங்க குரலை கேட்பதே இனிமையாக இருக்கு.. நாங்க உங்க ரசிகராயிட்டோம்.. உங்களை மனதார வாழ்த்துகிறோம்.. God bless you... Bro...
கணையம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்ன என்ன பணி செய்கிறது என்று அற்புதமாக சொன்னீர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம் கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம் 😊❤
இந்த மாதிரி videos லாம் ரெண்டு வருடத்திற்கு முன்னாடியே போட்டுருந்திங்கன்னா college லா நல்ல Marks எடுத்திருப்ப அண்ணா அப்போ புரியல இப்பதா புரியுது இந்த topics லாம் நன்றி அண்ணா
My mom passed away bcoz of acute Pancreas 😢very costly disease If I see the video really feel to cry bro m praying god no one die bcoz of this disease very worst experience
CONGRATS.!! ADADA EVLO SIMPLE EXLAINATION. !! VIDEO PODUMBOTHE KAILA BLADE VACHUKITTUTHAN PESUVEENGALA.?? MBBS STUDENTUKKU CLASS EDUKKIRA MAATHIRI PESUNA EPPADI.?? ORU PADATHULA ACTOR SURI SOLLUVARU, ENGLISH NALLATHAN PESURE, BUT YAAR KITTA PESANUMNNU THERIYALIYE.???
Well explained bro. I have this problem for past 30 years now under medication with insulin. This is a very dangerous disease which will be a life treathing issues were we cannot eat like normal person. 😢
I take every time whatever solid food I eat the pill name is panlipase 10,000. I have been using insulin for 20 years. This pill is been manufactured by two companies in India one is by sun Pharma and Abort pharmaceutical only no other companies are manufacturing this pill. This pills do the work of pancreas for the digestion of food .
Having chronic Pancreatitis. Genetic. My grandfather, mother had actue panreatitis. In my 8 years i got. My parents didnt identify. In my 22 age, i had diabetes, now 32 years , taking insulin lifelong
Thank you so much bro for ur valuable information. As my brother too have the same problem , as u said. He is also advised to take lifelong medsas u said
கணையம் சுருங்கி இருக்கு னு ரிப்போர்ட் வந்துருக்கு stone வேற இருக்கு னு சொல்லறாங்க plz chronic pancrease பற்றி சொல்லுங்க plz en husband க்கு problem irukku
@@haripriya-mb3ey no therila na gallbladder stone iruku treatment panra better ah iruku ungaluku k na solluga contact num thara doctor num online consultation iruku.. free tha ... madhurai doctor..
இந்த வீடியோ பதிவில் அந்த நபர் மலம் கழிக்கும் போது oil மாதிரி வருகிறது என்றும் வயிறு gas fill ஆன மாதிரி இருக்கு என்றார் அதற்கு என்ன வைத்தியம் என்று சொல்லவில்லை
@@dharukutty5988 enaku iruthuchu ipo Laparoscopy surgery panni gall bladder remove panniten 1 year and 1month complete agituchi ipo varai entha problems face pannala but na oil food agithama eduka matten. Doctor enna sonnanga
@@jesufernando6488 evlo mm iruthuchu stone then homeopathy la 3 month la karachuruthu... nalla improved enaku 1 month qh medicine adukara 3 rd month la scan panni panruganu sonaga karachurum sonaga..
இறைவனின் படைப்பாற்றலை பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.
இறைவன் மிகப்பெரிய வல்லமையாளன்
நீங்க பேசுறதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கிறது இதையெல்லாம் நினைவு வைத்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதது இவ்வளவு விவரங்களை எப்படித்தான் சேகரித்து படிக்கிறீர்களோ ?
நிறைய டேக் வாங்கி தான்.
🤣🤣🤣
😆😆
@@prabhumani7447 👍
🎉😊😊
அருமை..
அழகு தமிழில் அரிய விளக்கம்..
கதை சொல்வது போல எளிமையாக விளக்கிட்டீங்க...
உங்க வீடியோவை விட உங்க குரலை கேட்பதே இனிமையாக இருக்கு..
நாங்க உங்க ரசிகராயிட்டோம்..
உங்களை மனதார வாழ்த்துகிறோம்..
God bless you... Bro...
கணையம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்ன என்ன பணி செய்கிறது என்று அற்புதமாக சொன்னீர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம் கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம் 😊❤
இந்த மாதிரி videos லாம் ரெண்டு வருடத்திற்கு முன்னாடியே போட்டுருந்திங்கன்னா college லா நல்ல Marks எடுத்திருப்ப அண்ணா
அப்போ புரியல இப்பதா புரியுது இந்த topics லாம்
நன்றி அண்ணா
மண்ணையே அல்ல முடியாது
இந்த மாதிரி காணொளி எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு போட்றுபாங்க போய் பாரு
Odammpa rommpa valikuthu ethunaala anna
நல்ல அருமையான விளக்கம். கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Ithala doc onspot la yosichu pananum...itha tha neega simple ah solirukinga.... 🔥🔥🔥
அருமையாக தெளிவாக கூறினீர்கள் பயனுள்ளதாக இருந்தது சார் ரொம்ப நன்றி
If this video had been made when I was studying HSE(11th and 12th),it would have been very much easier and fun-filled to learn 🙏
Sooooper
Particular ah daily sarakkadichittu saappadu oru varam varaikkum saapdaama irundha... Next week sarakka stop pannitru saapda aarambitchi thirumbha next week nnu maari maari pandravanghalapathi sollu maapla
Vera yaarukkum illa ... Yengalukkuthan bcoz future la epdithan kelvi varum commentsla😂😢
1) Hernio plasty
2) Cholecystectomy
3) Proximal femur nailing
4) TKR
5) Colonoscopy
6) ORIF with p.o
Ithulam solunga brother
Thanks bro .. your suggestions is 💯 percent true...I am a 2 type patient 😮
My mom passed away bcoz of acute Pancreas 😢very costly disease If I see the video really feel to cry bro m praying god no one die bcoz of this disease very worst experience
CONGRATS.!! ADADA EVLO SIMPLE EXLAINATION. !!
VIDEO PODUMBOTHE KAILA BLADE VACHUKITTUTHAN PESUVEENGALA.?? MBBS STUDENTUKKU CLASS EDUKKIRA MAATHIRI PESUNA EPPADI.??
ORU PADATHULA ACTOR SURI SOLLUVARU, ENGLISH NALLATHAN PESURE, BUT YAAR KITTA PESANUMNNU THERIYALIYE.???
Anna unkaludaiya ella video um semaya irukku.
Anna பனங்கிழங்கு da benefits and athikama eduththa enna disadvantages endum sollunkalen.
Well explained bro. I have this problem for past 30 years now under medication with insulin. This is a very dangerous disease which will be a life treathing issues were we cannot eat like normal person. 😢
I take every time whatever solid food I eat the pill name is panlipase 10,000. I have been using insulin for 20 years. This pill is been manufactured by two companies in India one is by sun Pharma and Abort pharmaceutical only no other companies are manufacturing this pill. This pills do the work of pancreas for the digestion of food .
Important content short a solunga. Vala vala nu javvu mari podhu. Full a pakura interest poidum.
30 நாட்கள் நோன்பு பற்றி விவரிக்கவும்
Thank you for your information, God bless you 💖 brother
இறைவன் மகத்தான படைப்பாளன்.
Yes absolutely 😢
Thanks to Healer Baskar aiya for explaining everything earlier about body anatomy.
Night thukkam varama irukkura karam yennnu video potunga bro.plzzz
Book eduthu paadi bro 😅
Insomnia than vera enna
Steamed, boiled, pan fried with less oil and optimal salt, sugar and spice is good for a healthy living..
Kanayam related videos podunga bro
Anna, how the pancreas is affected by drinking and smoking?
What is the mechanism behind it?
அறிவியல் தகவளே சிவம் 👶🏻
Anna rectopexy paththi videos podunga anna pls
Intha Enzymes Evlo iruku kamiya iruka Athugama iruka crt ta irukanu Epdi diagnose panrathu
Thanks bro... Great information 👏👏 looking for more
My knowledge improved thanks 😮
மிக அருமையான பதிவு சார்
Thampi an huspanduku 63yers sugar pasand 7year before pangiriyase vanthuchu ipo mosanla oil romba pokuthu weight loss 48kg apadi udampo weight sari panrathu ple ple riplay
Your really doing excellent 👌 work 👍🙌🙌🙌🙌
Excellent Content, So good for the society
Having chronic Pancreatitis. Genetic. My grandfather, mother had actue panreatitis. In my 8 years i got. My parents didnt identify. In my 22 age, i had diabetes, now 32 years , taking insulin lifelong
Ungaluku weight loss agutha.. Ena mathuri symptoms irunthuchu
bro explain in detail about headache problem
Bro video iku subtitle add pannunga exam write panna helpa irukum
Thank you so much bro for ur valuable information. As my brother too have the same problem , as u said. He is also advised to take lifelong medsas u said
What bro ur saying
Explain abt thyroid
Hii broo blood cancer பத்தி ஒரு review pannunka plissssss
Diabetes pathi solluga bro....
எனக்கு ஒரு சந்தேகம் இந்த மச்சம், அப்புறம் பிறந்த குழந்தைக்கு பிறக்கும் போது உடம்பில் வரும் பச்சை எப்படி வருது🤔
கடவுள் இவொலோ அழகாக படசி இருக்காரு!
எல்லாம் சரியாக சொன்னீர்கள் ஆனால் insulin கணையத்தின் எந்த பகுதியில் உருவாகிறது என்பதை சொல்ல வில்லையே ....
Bro innu purira mathiri solliga
Keto diet pathi oru video podunga
Ninga solrathu sari than😊
.. ahna sappatta parthathum yellame maranthu poirathu😅
Bro headache problem nerve problem pathi vedio poduzga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes good topic mainly migrane topic need
Bro short and sweet a sollunga bro , romba length a video podathinga,
Points showing sound irritating if use headphones to listen 🤦🏻🤦🏻🤦🏻 please avoid it for your next videos
A ya ethai veada hacekamana phote kedaikellea poi ney un maruthuvamum
அருமையான விளக்கம்
தண்ணீர் ஏன் அமர்ந்து குடிக்க வேண்டும்
Sir gas problem errukku sir toilet podhu pain illa sir
Anna ectopic pathi pesunga
Wow amazing 🤩, what a god creation 😊
scientist dhan da unmayana kadavul
Great Explanation.....
Do more videos on body topics
Bro nee padhu kappa pathi pesu
Aana already anthe perachanai
Irukuravan ena pannanum nu sollu bro
Can you post next uirmei episode
What is the function of tonsillitis and adenoids etc ....😔
Neenga enna neraya comment section la irukinga🙄😂
feels like an doctor🔥
Bro please Explain Eye 👁🗨 colour vision problems..
Athukula treatment illa... 😢
Arumai
Bro sila samayam kanayam remove panniduranga 35years irukuravanga kuda irukuranga.adunala ethum illaya .apdi kanayam remove pannita non veg complete ah stop panita podumnu solranga.
இது உண்மை தான் சகோ❤❤❤
கணையம் வீக்கம் என்ன செய்ய வேண்டும்
Thank you bro useful video ❤
Anna head pain ya varuthunu sollunga please
இந்த கடுகு தக்காளி லாம் டாய்லெட்ல வாரத்துக்கும் இதான் காரணமா?
கடவுள் நம்பிக்கை பத்தி வீடியோ போடுங்க.
Athalayam yarum sollium varakudathu avangaluka yhonanum.. k
Ibs and ibs diet pathi sollunga anna
Chundai Vattral Chooranam with butter milk saapta sari aagidum
Na 12 th padikum pothu enga vetla phone kedaiyathu nenga solra names apo mugup than panan ena use ne theriyama
சூப்பர் அண்ணா 🌹👌👍
First comment 🥇
Brother மூலம் பத்தி பேசுங்க❤❤❤❤
Supper newis pro vivaramana pathiwo🎉
கால்நடைகளுக்குகணையம் இருக்குமா
இதைத்தான் எல்லாரும் +1,+2 படிச்சோம் 😅 அப்போ வாத்தியார் சொல்லும்போது ஏதோ மக்கர் பண்ண படித்தோம் அதுவே இப்போ 😅😅
கணையம் சுருங்கி இருக்கு னு ரிப்போர்ட் வந்துருக்கு stone வேற இருக்கு னு சொல்லறாங்க plz chronic pancrease பற்றி சொல்லுங்க plz en husband க்கு problem irukku
Evlo years ah intha prb iruku sis
@@haripriya-mb3ey 6 years
@@Queens-together ipo paravalaya sis .. Medicine ethum edokurangla.. I am also suffering from this prb
Homeopathy la treatments irukuu don't feel...
@@haripriya-mb3ey no therila na gallbladder stone iruku treatment panra better ah iruku ungaluku k na solluga contact num thara doctor num online consultation iruku.. free tha ... madhurai doctor..
New Pancreas operation panna mudiyuma bro... 💯
செம்மை
இந்த வீடியோ பதிவில் அந்த நபர் மலம் கழிக்கும் போது oil மாதிரி வருகிறது என்றும் வயிறு gas fill ஆன மாதிரி இருக்கு என்றார் அதற்கு என்ன வைத்தியம் என்று சொல்லவில்லை
Bro Avan romba tension panra . Pathala diknum nu thonindhu..
Super bro very important topic for human's ❤🔥🔥
Bro poop la blood vantha yenna bro pandradhu moolam illa bro vera yethachi problem ma irukuma bro
Liver pathi video poduga
தலவளி பத்தின சொல்லுங்க
Wow fantastic na.
a great hats-off to you
diabetes and types related video podungha
ஒரு நல்ல விஷயம் சொல்லும் போது நக்கல் நையாண்டி செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும்,
Vaatham athikarithal malasikkal ,malam karuppavum,kutham iruki malam velivaral kastapadum pothu pulia vithai alavu sukku,sama alavu poondu suttham seythu mudal naal ooravaithu maru naal kaalai pasai pol araithu 1 t.spoon nallennai serthu kalanthu thinamum arunthivara vendum. Maalai velai thirikaduka soornam ( sukku,milagu,thippili kalanthathu.naatu marunthu kadaikalil kidaikum),1/2 t.spoon neiyil kalanthu sapittu varavendum.apaanakattu neengi mala sikkal theerum ,karuppu niram marum.
Gallbladder stone pathi sollunga anna
Ungaluku iruka enaku iruku cure agitaa 😢
@@dharukutty5988 enaku iruthuchu ipo Laparoscopy surgery panni gall bladder remove panniten 1 year and 1month complete agituchi ipo varai entha problems face pannala but na oil food agithama eduka matten. Doctor enna sonnanga
@@jesufernando6488 evlo mm iruthuchu stone then homeopathy la 3 month la karachuruthu... nalla improved enaku 1 month qh medicine adukara 3 rd month la scan panni panruganu sonaga karachurum sonaga..
Sir Pls explain Gallbladder problems
Please tell about liver
Thank you sir
Bro just talks about Gallbladder polyp
Legend Saravana sonna madri...thala pakkam poo pakkam nu solluveenga nu paathen...néenga sollala...😂
Semma video super explanation 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝