South India‘s 1st Carbon Free Village - Zero Pollution மூலம் Keralaவின் Meenangadi சாதித்தது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 18 ชั่วโมงที่ผ่านมา +2

    4:00 மிகவும் சரியான கருத்து இந்தியா போன்ற பரந்து விரிந்துள்ள நாட்டில் ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியான திட்டங்களை உருவாக்கிட கூடாது.

  • @truehuman9449
    @truehuman9449 15 ชั่วโมงที่ผ่านมา +2

    இதே ஆர்வம் மருத்துவ கழிவை பக்கத்து மாநிலத்தில் கொட்டாமல் மறுசுழற்சி செய்தால் நன்றாக இருக்கும்

  • @vpbrosvlogstamil9132
    @vpbrosvlogstamil9132 22 ชั่วโมงที่ผ่านมา +1

    India should follow the same and need became worlds eco capital😊😊

  • @ManiKandan-y9r
    @ManiKandan-y9r 23 ชั่วโมงที่ผ่านมา +6

    வீட்டுக்கு ஓரு மூங்கில் மரம் நடுவோம்...

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 19 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👏👍

  • @hasiproduction
    @hasiproduction วันที่ผ่านมา +6

    why targeting rural people than top tier people?. mostly toxic environment creating by hify cities, this video ok for calculating carbon emitions not suitable for questioning the basic materials people with living. make the content for how actually make the hify cites with eco friendly like singapore

    • @vigneshmanoharansujatha9043
      @vigneshmanoharansujatha9043 19 ชั่วโมงที่ผ่านมา

      Right .If villages are backbone of India it should be preserved as it is.Urbanizing is rapidly growing on many villages in India.We should focus on reducing the carbon emission on cities and every person should adhere to good things

  • @Kuganesan-q6x
    @Kuganesan-q6x วันที่ผ่านมา +2

    We have to implement in rural villages in Tamilnadu...Our Thaai Margal get some money... Nm only TN...pan India

  • @harshavardhan4626
    @harshavardhan4626 วันที่ผ่านมา +3

    sathithathu eppadi tamilnadu la kuppaiya pura kotti apdi than sathithathu

  • @shrutisuresh1988
    @shrutisuresh1988 วันที่ผ่านมา +2

    What about brahmapuram landfill fire?

  • @srinivasan4731
    @srinivasan4731 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Public: அது வரட்டி டா.
    DW Tamil : இல்லை இல்லை மாட்டு சாணம்.
    Public: சரி மாட்டு சாணமாவே இருக்கட்டும். அதை எரிச்சா எப்படி டா இயற்கை மாசு அடையும்.

    • @hasiproduction
      @hasiproduction 19 ชั่วโมงที่ผ่านมา

      vera level thala

  • @Dollars360
    @Dollars360 14 ชั่วโมงที่ผ่านมา

    ? is have cigarette beedi alcohol banned there ?

  • @VDZ.24
    @VDZ.24 7 ชั่วโมงที่ผ่านมา

    விறகு அடுப்பு காலம் காலமாக பாவிக்கிறார்கள் இதை குறை கூறுவது வேறு நோக்கம் கொண்டவர்கள்