எங்க பக்கத்து வீட்ல எவ்ளோ விட்டுக் கொடுத்து போனாலும் எப்படி சண்ட போடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க 6 மாசம் பேசுனா 6 மாசம் பேச மாட்டாங்க Ur very lucky and great.....
மாஷா அல்லாஹ் சூப்பர் சிஸ்டர் பக்கது வீட்டு காரங்க இப்படி ஒரு சப்ரஸ் கொடுத்துததுக்கு ஒரு பெரிய மனசு வேணும் நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அல்லாஹ் இந்த பாக்கியத்தை உங்களுக்கு எப்பவும் தரனும் இனிமே அம்மா பக்கத்தில் இல்லை என்று நீங்க கவலைப்பட வேண்டியது இல்லை நம்ம உறவுகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பழகுறது நமக்கு முக்கியம் இந்த வகையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க அல்ஹம்துலில்லாஹ் இந்த சந்தோசம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கணும் அல்லாஹ் கிட்ட நான் துவா செய்கிறேன் வீடியோ சூப்பர் எனக்கு இது வரைக்கும் எந்த சர்ப்ரைஸ் நடந்தது இல்ல நடந்துச்சின்னா கண்டிப்பா சொல்றேன் 🌹🌹🌹🌹
Assalamualaikum sis.. masha allah best neighbour❤❤ sis... vlog super...naala 3baby condsive ana po v2la kuda yaaru ethum sollala but pakuravanga ellaru yen ma 2pillaiya intha kaalathula vazhaka kasta apdinu solli solli kasta paduthunaga...but hus full support...enga oorla color colour valaikappu ku valaiyal poduvom sis...
Ma shaa Allah. Siss ❤❤❤ In shaa allah ellamthukum itha bakiyum kadaikum dua seiga sis in shaa Allah....🥰🥰 recipes ma shaa Allah sis 😋😋😋in shaa Allah nanum try panuren siss recipes...☺️
Mashallah, mashallah sister💗💗💗... Really allah blessed u and ur family ..allahumma barika.. In sha allah,Allah mellum, mellum ungal anaivarukum arul purivanaga.. Ameen
Hai lovely sister congratulations god bless you sister ❤️ god blessings epavum unga kuda irukum romba happy ah iruku sister nengalum nalla duva pandnunga sister nanum pary pandra sister nalla padiya ungaluku delivery akanum sister take care sister ❤️❤️❤️❤️❤️
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு சஸ்பென்ஸ் குடுத்து பக்கத்து வீட்டுகாரர்களுக்கு மிக மிக நன்றி.ரொம்ப ரொம்ப சந்தோஷம்.அவர்களிடம் செல்லிருங்க சிஸ்டர் .எல்லா பக்கத்து வீட்டு காரரும் இவ்வளவு ஒற்றுமையாக இருந்தால் நல்லா சந்தோஷமா இருக்கும்.எனக்கு 15 வருடமாக குழந்தை இல்லை இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் சகோதரி
WA alaikum salaam ma. Alhamdhullilah thank you so much dear 🥰🥰🥰 in shaa Allah naa Dua seiren allah ungalku koodiya seekram nengal virumbiyadhai naaduvaaan .. be strong be positive 🥰🥰
Super akka,naa appove ungalukku kai neraiya valaiyal pottu,vaaikku pidicha maari sapadu lam senju kudukkanum nu aasa paten,en aasaya unga neighbour's niraivethitanga,i am very happy, enjoy your pregnancy akka, veettula ellaraiyum ketenu sollunga ka
Congrats Rifayaa, such sweet neighbours spreading happiness around to fellow beings , really good,n heart touching .. bangles pottu romba azhagaa irundhadu ,Arshaan kku vekkam!! Hairstyles awesome 👌👌, n the veg gravy was ultimate 👌👌by seeing itself we can make out , it's tasty!! , Tc ma
Assalamu alikum akka vlog so nice ennoda 1st pregancy apo enga house owner and neigbour 2 members intha mari tha valaigappu pannaga romba happy iruthuchu naaga antha house mari just 4 month tha irukkum annalum avaga nala palaguna mari pannaga
இப்படி ஒரு பக்கத்து வீட்டுக்காரர்களா உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்
Ss TRUE ma Maa shaa allah .. 🙂
Mashallah
@@rosepetals.andamanHi Akka Assalamu aalaikum.. Kaari vadaga chutney podu ga akka pls...
Hi ma wa alaikum salaam ma sure ma
எங்க பக்கத்து வீட்ல எவ்ளோ விட்டுக் கொடுத்து போனாலும் எப்படி சண்ட போடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க 6 மாசம் பேசுனா 6 மாசம் பேச மாட்டாங்க Ur very lucky and great.....
😅😅😅 apdiyum irukanga ipdiyum irukanga .. thank you sis🥰🥰🥰
நானும் pregnant ah இருக்கே.இப்போ 8 மாசம் முடிய போகுது.3 மாசத்துல என்னோட husband friend வீட்லருந்து வந்து surprise ah வளைகாப்பு போட்டாங்க 5 சாப்பாடு,பூ,வளையல்,வடை, எல்லாமே இருந்தது simple ah super ah இருந்துச்சு.5month la house owner அம்மா வளைகாப்பு போட்டாங்க சாப்பாடு,பூ, வளையல், பழங்கள், தேங்காய் எல்லாமே இருந்தது.அதுவும் simple ah super ah இருந்துச்சு surprise ah என் கிட்ட சொல்லாமலே ரெண்டு வளைகாப்பும் நடந்தது.7 மாசத்துல அம்மா வீட்ல வளைகாப்பு போட்டாங்க.ஆனா சொந்ந பந்தம் ஒரு வார்த்தை கூட எப்டி இருக்கனு கேக்கல.அடுத்தவங்க இவ்ளோ பன்னாங்க.மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.உங்க மனசு எப்படி இருந்துருக்கும்னு என்னால நல்லா புருஞ்சுக்க முடியுது அக்கா.ரொம்ப சந்தோஷமா இருக்கு.
Apdingala congrats ma ..ketkavae sandhosama iruku super ma 🥰🥰🥰
Neegga anda alavu avagga kitta nallapadiya erunderukeegga
🥰🥰🥰🙂🙂
மாஷா அல்லாஹ் சூப்பர் சிஸ்டர் பக்கது வீட்டு காரங்க இப்படி ஒரு சப்ரஸ் கொடுத்துததுக்கு ஒரு பெரிய மனசு வேணும் நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அல்லாஹ் இந்த பாக்கியத்தை உங்களுக்கு எப்பவும் தரனும் இனிமே அம்மா பக்கத்தில் இல்லை என்று நீங்க கவலைப்பட வேண்டியது இல்லை நம்ம உறவுகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பழகுறது நமக்கு முக்கியம் இந்த வகையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க அல்ஹம்துலில்லாஹ் இந்த சந்தோசம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கணும் அல்லாஹ் கிட்ட நான் துவா செய்கிறேன் வீடியோ சூப்பர் எனக்கு இது வரைக்கும் எந்த சர்ப்ரைஸ் நடந்தது இல்ல நடந்துச்சின்னா கண்டிப்பா சொல்றேன் 🌹🌹🌹🌹
Thank you so much ma .. aaama nenga soldradhu TRUE.. sure kandippaa ma ungalkum surprise nadakkum in shaa Allah.. 🥰🥰🥰
இந்த பாக்கியம் யாருக்குமே கிடைக்காது
🙂🙂🙂
Very sweet God bless all goodheart people
Thank you dear ❤️
Vazhthukkal akka you are so lucky ...kka yaraium miss panneeratheenga all are power people kka.♥️💐💐💐💐🎊🎊🎊
Sss TRUE ma thank you dear ❤️
மாஷா அல்லா ஆமீன் இதேபோல நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் sister ❤❤❤
Aameen .. thank you ma 🙂
வாழ்த்துக்கள் sister எல்லா நலங்களையும் பெற்று வாழ்க❤❤❤
Thank you dear ❤️
Assalam walekum சிஸ்டர் எப்படி இருக்கீங்க இன்ஷா அல்லாஹ் நானும் உங்களுக்காக அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
Wa alaikum salaam ma alhamdhullilah nalarken ma thank you so. Much ma in shaa allah
Hair style supera panriga sister nalla iruku ennaku romba pudisuruku
Thank you ma. 🥰🥰🥰
Masha Allah baby shower function rmba superb ah iruku akka 👍👍👍😘😘😘
Thank you so much sis 🥰
Masha Allah.... congratulations ....valaikkappu function organization super ....❤❤❤❤❤
Thank you so much dear 🥰🥰🥰
Assalamualaikum sis.. masha allah best neighbour❤❤ sis... vlog super...naala 3baby condsive ana po v2la kuda yaaru ethum sollala but pakuravanga ellaru yen ma 2pillaiya intha kaalathula vazhaka kasta apdinu solli solli kasta paduthunaga...but hus full support...enga oorla color colour valaikappu ku valaiyal poduvom sis...
WA alaikum salaam ma. Thank you so much ma .. ❤️ paesravanga paesikitu thaan ma irpaanga .. avangala maatha mudiyaadhu avanga paesitu poirvanga kaetkra naama adhayae nenachikitu irundha namma life enna aaguradhu .. Pali soldravangalku vali solla theriyaadhu ... epovum inda maari paesna reply kooda soladhinga smile pannitu pesama irundhurunga .. 🙂
Ma shaa Allah. Siss ❤❤❤
In shaa allah ellamthukum itha bakiyum kadaikum dua seiga sis in shaa Allah....🥰🥰 recipes ma shaa Allah sis 😋😋😋in shaa Allah nanum try panuren siss recipes...☺️
Thank you so much dear .. sure In shaa allah ma Dua seiren ma .. 🥰🥰🥰🥰
மாஷா அல்லாஹ்❤அன்பு அதை இறைவன் எப்படி எல்லாம் அமைத்து தருகிறான் எனக்கும் துஆ செய்யவும்
Maa shaa allah ss sis .. in shaa Allah Dua seiren ma
Masha Allah. ...Aameen, Aameen
🥰🥰🥰
Congratulaions akka very happy akka❤
Thank you sis 🥰
Pakkathu veedu வாழ்க. அல்லாஹ் உங்களுக்கும் பக்கத்துல உள்ளவங்களுகும் பரகத் செய்வானாக ipdi நல்ல உள்ளங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை
Aameen. Thank you dear ❤️
Mashallah very nice wow sonda karanga ivlo siyya matanga pakka Akkatar ivlo panranga neenga romba Adirtasalidhan 👍👏👌💖
Thank you so much ma sss TRUE ma 🥰🥰🥰
Mashaallah ❤.... Chappathi gravy pakkave supera iruku .. Arshan super 🥰. Bangles unga kaila supera iruku ... Innum konjam potukonga....😊
Thank you so much sis sure pottukuren ma 🥰🥰🥰
Hi sis... very good 😊 engalukkum kan kalankiyadhu ... neenga seidha punniyam , unga manasukku ellam naladhe nadakkum😊❤
Hi sis thank you so much ma ❤️ 🥰🥰
Mashallah, mashallah sister💗💗💗... Really allah blessed u and ur family ..allahumma barika.. In sha allah,Allah mellum, mellum ungal anaivarukum arul purivanaga.. Ameen
Aameen aameen yaarabbal aalameen .. thank you sis 🙂
Unga valaiyakappu video va 2 days ago mamys magic kitchen chennal la parthen akka
Apdingala aama ma avangalum sendhu thaan pananga ..🙂🙂
You so blessed sis... ❤... Congratulations ❤
Thank you so much ma ❤️
Masha Allah super
Thank you ma 🥰🥰🥰
Rifa vidiyo parkkum bothu migaum mahilchiyaga erkku ma alagana pen pilai pirakka thuva seigirean ma
In shaa Allah aameen.. thank you sis 🥰
May Allah blessed you and your family.I am very emotional and no words to say sisy. Don't miss that person.. u r very lucky . very very happy sisy.
Thank you so much my dear 🥰🥰🥰
God bless you sister eanakku poramaiya irukku sis thank you unga pakkaththu veettukarangalaium aasirvatham undu
Thank you si much dear 🥰🥰
Hai lovely sister congratulations god bless you sister ❤️ god blessings epavum unga kuda irukum romba happy ah iruku sister nengalum nalla duva pandnunga sister nanum pary pandra sister nalla padiya ungaluku delivery akanum sister take care sister ❤️❤️❤️❤️❤️
Hai my dear .. thank you so much ma .. ❤️ 🥰🥰🥰
Yellarukkum oru kuduppanai venum sis you are so lucky god bless you 🎉🎉
Thank you dear ❤️
Alhamdulillah.... Nallapadiya cute baby girl birth ahanum insha allah unglukaha thua panren akka
Aameen in shaa Allah.. thank you so much dear 🥰
பக்கத்து வீட்டார்கள் வளைகாப்பு செய்தது மனசுக்கு ரொம்பவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்🎉
Thank you sis 🥰
Wow masha allah
🥰🥰🥰
Super akka.. Romba Happy function nalla iruku video la paka..epo date kuduthanga akka..delivery plan paniteengala..❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you so much ma.. July ma plan panniyaachu in shaa Allah soldren ma seekramae 🥰👍
Assalamu alaikum sis masha allah indha madhiri pakathu vittu sister kidaika kuduthu vechu irukanum enakum indha madhiri irukanga alhamdulillah naanum kuduthu vechava enaku edhavadhu onnu na podhim udane vandhuruvanga sis & innoru vishayam kekanum aasaya avanga valayal pottanga but ninga marunale mukkavaasi valayal kalatitingale edhukku sis ungalluku alarji aaoduma en kekurena konja naal aachum full uh pottu irukalam but adhukulla kalatitinga adha keta sis
WA alaikum salaam ma alhamdhullilah thank you sis 🥰
Naa thanae vela paakren sis konjam comfortable aah ilamaa irundchu adhoda night thookam varla adaan kammiya pottukiten
@@rosepetals.andamanok ok sis 1 month off bangles next 1 monthmeedhi bangles pottu mudichurunga sis nanum pregnant uh iruke dhuha seinga but enakum indha madhiri valayal pottu seiradhu romba pudikum
Aama apdi thaan nenachirken apdingala super Maa shaa allah ... in shaa Allah Dua seiren ma 🥰
Ipadipatta neighbours kidaika u r very lucky...yaarukum ipdi ellam amaiyathu
Sss TRUE 👍 thank you 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு சஸ்பென்ஸ் குடுத்து பக்கத்து வீட்டுகாரர்களுக்கு மிக மிக நன்றி.ரொம்ப ரொம்ப சந்தோஷம்.அவர்களிடம் செல்லிருங்க சிஸ்டர் .எல்லா பக்கத்து வீட்டு காரரும் இவ்வளவு ஒற்றுமையாக இருந்தால் நல்லா சந்தோஷமா இருக்கும்.எனக்கு 15 வருடமாக குழந்தை இல்லை இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் சகோதரி
WA alaikum salaam ma. Alhamdhullilah thank you so much dear 🥰🥰🥰 in shaa Allah naa Dua seiren allah ungalku koodiya seekram nengal virumbiyadhai naaduvaaan .. be strong be positive 🥰🥰
Super akka vaalthukkal❤😊 valayal Kai fulla podunga ungalukku azhaka irukku
Thank you so much ma sure ma 🙂🙂🙂
Masha allah👌❤️❤️❤️❤️❤️❤️❤️
🥰🥰🥰
Super akka,naa appove ungalukku kai neraiya valaiyal pottu,vaaikku pidicha maari sapadu lam senju kudukkanum nu aasa paten,en aasaya unga neighbour's niraivethitanga,i am very happy, enjoy your pregnancy akka, veettula ellaraiyum ketenu sollunga ka
So sweet ma thank you so much dear 🥰🥰🥰 sure
Ippadi neighbours kidaikka neenga romba kuduthu vachu irukkanum. ❤️
Sss TRUE sis thanks to Almighty 🥰
Super. ❤❤❤❤
Thank you dear ❤️
Sister... All the best , REALLY WE PRAY FOR YOU , I LOVE YOUR VIDEOS
Thank you so much dear 🥰
May God bless you da❤I 'm 50 years old. Like your mom. Love your life styie. N your voice ❤May God fulfill your hearts desire ❤Love you da❤
Thank you so much amma.. very happy to have ur wishes ... 😊
Akka Kai full la valayal poduga pa ga supara eruku .etha video bakum pothu ennaku romba happy eruku😊❤❤
Sure ma pottukuren thank you my dear 🥰🥰🥰
Congrats Rifayaa, such sweet neighbours spreading happiness around to fellow beings , really good,n heart touching .. bangles pottu romba azhagaa irundhadu ,Arshaan kku vekkam!! Hairstyles awesome 👌👌, n the veg gravy was ultimate 👌👌by seeing itself we can make out , it's tasty!! , Tc ma
Thank you so much my dear .. 🥰 🥰🥰
Masha allha sis
🥰🥰🥰
Great ma . Take care of you.we pray for you.Jesus Christ bless you and your family.
Thank you sis 🙂
Supper Masha Allah
Thanks ma
congrars rifaya valzha valamudan u r very lucky and talant super❤❤❤
Thank you my dear 🥰🥰🥰
Alhamdulillah jazakallah khair sister
🥰🥰🥰🥰
Super sis., very happy for u 😊 enakum sekirame 2nd pregnancy aaganumnu pray panunga plz 🙏
Thank you ma .. 🙂 sure ma In shaa allah kandippaa pray pandren sis seekram good news sollvinga 🙂🙂
Thank u ❤
Assalamualaikum sis masha allah congratulations waiting for d vlog❤
Wa alaikum salaam ma thank you ma 🥰🥰
Masha allah take ur health sister
Sure thank you ma.
மாஷாஅல்லாஹ் 🤲👍
🥰🥰🥰
Assalamualaikum nalla erukigala otabu nalla erukutha masha allah happy eriga. Take care
WA alaikum salaam ma alhamdhullilah nalarken ma thank you sis 🙂
U r so lucky... Congrats 🎉sis...
Thank you sis 🥰
Assalamu alikum akka vlog so nice ennoda 1st pregancy apo enga house owner and neigbour 2 members intha mari tha valaigappu pannaga romba happy iruthuchu naaga antha house mari just 4 month tha irukkum annalum avaga nala palaguna mari pannaga
WA alaikum salaam ma alhamdhullilah apdingala super ma surprise pannumbodhu sammaaa feel .. 🥰🥰🥰🥰
Congratulations 🎉🎉 sister
Sollalve illa sister ok God bless you sister
Thank you so much ma ❤️ ennadhu ma sollavae Ila
God bless you dear 😌
Thank you ma
Valthukkal akka
Thank you ma 🥰🥰🥰
வாழ்த்துக்கள். உங்க பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும்.
Thank you ma 🥰🥰
Mashaa allah sis❤❤❤❤ supr njy
Thank you ma.. 🥰🥰
@@rosepetals.andaman health epdrku dr.. hospital ponigla sis
@@abuafraz7781ponen ma idhuku .munnadi vlog la pottanae .. alhamdhullilah nalarku ma
U so lucky sis ❤
🥰🥰🥰
Super akka 🎉🎉🎉🎉 nice vlog ❤
Thank you ma. 🥰🥰🥰
Sister your really good🎉
🥰🥰🥰
Super sister take care
Thank you ma. 🥰
வாழ்த்துக்கள்
Thank you ma 🥰
Hai sis superb vedieo sis my relatives rendu peruku kulanthai pakkiyam konjam thalli poirukku sis avanka lu kkakavum thuva pannunga sis
Hai ma .. thank you dear .. sure kandippaa Dua seiren ma 🥰🥰🥰
Super sister 😍
Thank you sis 🙂
Valaikkum salam. Videokku waiting sis.
🙂🙂
Super Mari
Thank you ma 🥰🥰
Mashaallha
🥰🥰🥰
வாழ்த்துகள்
Thank you ma 🥰
Superb baby shower ❤god bless all of you and your neighbours sis 👏💕 seriously lucky to have such good hearted person, amazing 😍
Sss TRUE sis thank you sis 🥰
வாழ்க வளமுடன் சகோதரி
Thanks ma 🥰
Insha Allah ma ,thuva panrom.
In shaa Allah ma 🥰
Waiting for your baby shower
🥰🥰🥰👍👍👍
Super sis🤗🤗 God bless you😇🙏❤
Thank you so much sis 🥰
சூப்பர்
Thank ma 🥰
Congrats sissy
Be happy 😊
Thank you sis 🥰🥰🥰
Super video akka
Thank you ma 🥰🥰🥰
Masa allah ..
🥰🥰🥰
You are very lucky 🎉🎉🎉 super
Thanks ma 🥰🥰🥰
Super sister 🎉
Thank you dear ❤️
Congratulation allah help u
Thank you ma 🥰
Super recipe sis
Thank you ma 🥰🥰🥰
Hi sis paakavae rmba happy ah eruku enaku delivery aagi 4 months aguthu 2nd baby ungalukum nala padiya delivery aagatum sis
Hi ma. In shaa Allah thank you sis 🥰🥰🥰
Hi sis en கண்களும் கலங்கி விட்டது. Ur lucky sis for those kind of neighbours to you .take care sis bye
Hi ma.. TRUE ma thank you sis 🙂
Super sister
Thank you sis 🙂
Mashaallah
🥰🥰🥰
Mashallah sis
🥰🥰🥰
Assalamualaikum sister mashallah mashallah video super ma
WA alaikum salaam.ma. thank you ma 🥰🥰🥰
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்
🙂🙂🙂
Super
Thank you ma 🥰🥰
Girl baby erukaknum unka mamiyar porakanum valrhukal
In shaa Allah thank you sis 🥰
Hi God bless you
🥰🥰🥰 thank you ma 🙂
Assalamualaikum ma super
WA alaikum salaam ma thank you sis 🙂