உடலை விட்டு வெளியே வந்து விட்டு திரும்பச் செல்ல தடுமாறும் சில நபர்கள்..! - Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 42

  • @livinggodministries3587
    @livinggodministries3587 4 หลายเดือนก่อน

    காலங்காலமாக மனிதர்கள் நம்பிக்கொண்டிருக்கும் மாயையான தத்துவங்களே தியானமும் யோகமும் என்பது அறிவாளிக்கு மட்டுமே தெரியும்.

  • @sriranganathar9427
    @sriranganathar9427 5 หลายเดือนก่อน

    Soul leaving body etc is in Garbopanshid. Very clear there.

  • @SuperMunna77
    @SuperMunna77 5 หลายเดือนก่อน

    When we sleep, atma is active but all other aspects of body takes rest, including mind. Thats why we are not knowing what happened when we sleep.

  • @sriranganathar9427
    @sriranganathar9427 5 หลายเดือนก่อน

    Soul has all memory intact until born again. Even in mother womb, it can remember past matters

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 5 หลายเดือนก่อน +2

    நான் என்பது நாமே கட்டமைத்த பிம்பம். எனவே எண்ணங்களை கடந்த நிலையை அறிந்தவர்கள் தானே பிரபஞ்சமாக, தானே அனைத்துமாக இருப்பார்கள்.

    • @londontamilfamily7488
      @londontamilfamily7488 5 หลายเดือนก่อน

      well said

    • @hfhsj12
      @hfhsj12 5 หลายเดือนก่อน

      கற்பனையில்

    • @sureshkumar-ld9hb
      @sureshkumar-ld9hb 5 หลายเดือนก่อน

      "எண்ணம் கடந்த நிலையை" மீண்டும் எண்ணம் கொண்டுதானே அறிய வேண்டி இருக்கும்.

  • @KakashiHatke-es4fp
    @KakashiHatke-es4fp 5 หลายเดือนก่อน +1

    பகவத் ஐயாவின் பலகருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน

      இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகமென்பது ஃபலூடா, பேல் பூரி போல இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் கலந்து தத்துவம் போல அலங்காரம் செய்து கொடுக்கலாம் என்று ஆகிவிட்டது.
      இதெப்படி யென்றால் - தமிழ், கணிதம், வரலாறு, அறிவியல், உயிரியல் என்று பல பாடப்புத்தகங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து ஒன்று கூட்டி தலை-வால்புரியாதபடி ஒரு பாடபுத்தகம் தயாரித்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும்?!? ஒன்றிலும் தேர்ச்சி இல்லாத படிப்பு ஆகும் !
      அதுபோல, கிறித்தவ - இஸ்லாமிய - பௌத்த - இந்திய சமயங்கள் இவற்றிலிருந்து கருத்துகள் சிலவற்றை போட்டு; ஜோதிடம் - மூடநம்பிக்கை சார்ந்த சரக்குகளையும் போட்டு; யோகா - தியானம் சார்ந்த சரக்குகளையும் போட்டு; ஒரு மாதிரியான கலவையை மதங்களுக்கும்/சமயங்களுக்கும் கொடுத்து விட்டு அதைச்சுற்றி ஏதோ பிதற்றல் கச்சேரி அரங்குகளில் நடப்பதைப் பார்க்கலாம் (சற்று விலகியிருந்து பார்த்தால் தான் புரியும்) - மக்களும் திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி வாழ்கின்ற காட்சி பெரும்பாலும் காணப்படுகிறது
      ஒவ்வொரு மதமும்/சமயமும் அதுசார்ந்த சித்தாந்தமும் தனித்தனியே ஒரு மாடலை (model) வைத்துக்கொண்டு "மெய்யறிவை" மக்களுக்குப் புகட்ட நினைக்கிறது.
      ஒவ்வொரு சித்தாந்தமும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் அன்றைய நிலையில் உருவான சமயக் கல்வி வடிவங்கள்.
      அவைகளைக் கலக்காமல் அப்படியே புரிந்து கொண்டு இன்றைய நிலையில் தன்னுடைய வாழ்வு ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கண்டு கொண்டு கடைபிடித்தல் முக்கியம்.
      "கர்மா/பாவம்/புண்ணியம்" என்பது ஒரு சமயத்தில் ஒருவித கண்ணோட்டத்தில் நல்லொழுக்கத்தை மக்களிடையே கொண்டுவர முயற்சிக்கிறது. இதே பாடத்தை எல்லோரும் படிக்கவேண்டிய அவசியம் என்பது இல்லை. அனைத்து மத/சமயக் கருத்துக்கள் எல்லாமே அதனதன் இடத்தில் அது அது உயர்ந்ததே. உயர்வு தாழ்வு என்பது கிடையாது.
      எல்லா சமயங்களையும் கலந்து கிச்சடி பண்ணாமல் இருந்தால் அதுவே நல்லது!
      குருமார்கள் பாடம் போதிப்பவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ள "கிச்சடி" செய்வதை தவிர்த்தால் அதுவே சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 5 หลายเดือนก่อน

      ஞானிகளின் வார்த்தைகள் கருத்துகளல்ல அவை பொருட்களாகும் மேலும் அவரது பொருள்சார்ந்த உரையை உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள மறுத்தால் இதில் நட்டம் யாருக்கு?

  • @ganeshganesh9915
    @ganeshganesh9915 5 หลายเดือนก่อน

    Shanjev karma mutai comple clear good and bad total? We take small karma in born pradapa karma to clear and now we doing good and bad karma at maga karma so again karma adding to sanjav karma then how to clear bad karma no rebirth i want muthie how,

  • @sriranganathar9427
    @sriranganathar9427 5 หลายเดือนก่อน

    Saints do not leave the body. They can go to ultimate with body. Saint Tukaram, saint poodhanam , Nandhanar etc

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน +1

    இவருக்கு பதில் எதுவும் தெரியாது.
    "பதில் தெரியாது" என்று சொல்லவும் தெரியாது !
    மக்களே.... ! கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு ஐயாவைக் காப்பாற்றுங்கள் !

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 5 หลายเดือนก่อน

      ஆம் ஐயாகாப்பாற்றப்படவேண்டிய நிலையில்தான் உள்ளார் திருச்செந்தூரிலும்,சென்னையிலும் அவர் இருந்தபோது வேறுநிலையிலிருந்தார் ஆனால் இன்று ஆசிரமத்தில் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்

  • @Santhakumari-zk9te
    @Santhakumari-zk9te 5 หลายเดือนก่อน +2

    இது வெறும் வெற்றுப் பேச்சாகத்தான் உணர முடிகிறது.உண்மை இருப்பதாக அறிய முடியாது.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน +3

      இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகமென்பது ஃபலூடா, பேல் பூரி போல இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் கலந்து தத்துவம் போல அலங்காரம் செய்து கொடுக்கலாம் என்று ஆகிவிட்டது.
      இதெப்படி யென்றால் - தமிழ், கணிதம், வரலாறு, அறிவியல், உயிரியல் என்று பல பாடப்புத்தகங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து ஒன்று கூட்டி தலை-வால்புரியாதபடி ஒரு பாடபுத்தகம் தயாரித்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும்?!? ஒன்றிலும் தேர்ச்சி இல்லாத படிப்பு ஆகும் !
      அதுபோல, கிறித்தவ - இஸ்லாமிய - பௌத்த - இந்திய சமயங்கள் இவற்றிலிருந்து கருத்துகள் சிலவற்றை போட்டு; ஜோதிடம் - மூடநம்பிக்கை சார்ந்த சரக்குகளையும் போட்டு; யோகா - தியானம் சார்ந்த சரக்குகளையும் போட்டு; ஒரு மாதிரியான கலவையை மதங்களுக்கும்/சமயங்களுக்கும் கொடுத்து விட்டு அதைச்சுற்றி ஏதோ பிதற்றல் கச்சேரி அரங்குகளில் நடப்பதைப் பார்க்கலாம் (சற்று விலகியிருந்து பார்த்தால் தான் புரியும்) - மக்களும் திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி வாழ்கின்ற காட்சி பெரும்பாலும் காணப்படுகிறது
      ஒவ்வொரு மதமும்/சமயமும் அதுசார்ந்த சித்தாந்தமும் தனித்தனியே ஒரு மாடலை (model) வைத்துக்கொண்டு "மெய்யறிவை" மக்களுக்குப் புகட்ட நினைக்கிறது.
      ஒவ்வொரு சித்தாந்தமும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் அன்றைய நிலையில் உருவான சமயக் கல்வி வடிவங்கள்.
      அவைகளைக் கலக்காமல் அப்படியே புரிந்து கொண்டு இன்றைய நிலையில் தன்னுடைய வாழ்வு ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கண்டு கொண்டு கடைபிடித்தல் முக்கியம்.
      "கர்மா/பாவம்/புண்ணியம்" என்பது ஒரு சமயத்தில் ஒருவித கண்ணோட்டத்தில் நல்லொழுக்கத்தை மக்களிடையே கொண்டுவர முயற்சிக்கிறது. இதே பாடத்தை எல்லோரும் படிக்கவேண்டிய அவசியம் என்பது இல்லை. அனைத்து மத/சமயக் கருத்துக்கள் எல்லாமே அதனதன் இடத்தில் அது அது உயர்ந்ததே. உயர்வு தாழ்வு என்பது கிடையாது.
      எல்லா சமயங்களையும் கலந்து கிச்சடி பண்ணாமல் இருந்தால் அதுவே நல்லது!
      குருமார்கள் பாடம் போதிப்பவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ள "கிச்சடி" செய்வதை தவிர்த்தால் அதுவே சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.

    • @Santhakumari-zk9te
      @Santhakumari-zk9te 5 หลายเดือนก่อน

      உண்மை உண்மை உண்மை

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 5 หลายเดือนก่อน +1

    இது சரியில்லை

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน

      இவருக்கு பதில் எதுவும் தெரியாது. "பதில் தெரியாது" என்று சொல்லவும் தெரியாது !
      மக்கள் தான் கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு ஐயாவைக் காப்பாற்ற வேண்டும்..

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 5 หลายเดือนก่อน +2

    உளறல்

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน

    இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகமென்பது ஃபலூடா, பேல் பூரி போல இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் கலந்து தத்துவம் போல அலங்காரம் செய்து கொடுக்கலாம் என்று ஆகிவிட்டது.
    இதெப்படி யென்றால் - தமிழ், கணிதம், வரலாறு, அறிவியல், உயிரியல் என்று பல பாடப்புத்தகங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து ஒன்று கூட்டி தலை-வால்புரியாதபடி ஒரு பாடபுத்தகம் தயாரித்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும்?!? ஒன்றிலும் தேர்ச்சி இல்லாத படிப்பு ஆகும் !
    அதுபோல, கிறித்தவ - இஸ்லாமிய - பௌத்த - இந்திய சமயங்கள் இவற்றிலிருந்து கருத்துகள் சிலவற்றை போட்டு; ஜோதிடம் - மூடநம்பிக்கை சார்ந்த சரக்குகளையும் போட்டு; யோகா - தியானம் சார்ந்த சரக்குகளையும் போட்டு; ஒரு மாதிரியான கலவையை மதங்களுக்கும்/சமயங்களுக்கும் கொடுத்து விட்டு அதைச்சுற்றி ஏதோ பிதற்றல் கச்சேரி அரங்குகளில் நடப்பதைப் பார்க்கலாம் (சற்று விலகியிருந்து பார்த்தால் தான் புரியும்) - மக்களும் திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி வாழ்கின்ற காட்சி பெரும்பாலும் காணப்படுகிறது
    ஒவ்வொரு மதமும்/சமயமும் அதுசார்ந்த சித்தாந்தமும் தனித்தனியே ஒரு மாடலை (model) வைத்துக்கொண்டு "மெய்யறிவை" மக்களுக்குப் புகட்ட நினைக்கிறது.
    ஒவ்வொரு சித்தாந்தமும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் அன்றைய நிலையில் உருவான சமயக் கல்வி வடிவங்கள்.
    அவைகளைக் கலக்காமல் அப்படியே புரிந்து கொண்டு இன்றைய நிலையில் தன்னுடைய வாழ்வு ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கண்டு கொண்டு கடைபிடித்தல் முக்கியம்.
    "கர்மா/பாவம்/புண்ணியம்" என்பது ஒரு சமயத்தில் ஒருவித கண்ணோட்டத்தில் நல்லொழுக்கத்தை மக்களிடையே கொண்டுவர முயற்சிக்கிறது. இதே பாடத்தை எல்லோரும் படிக்கவேண்டிய அவசியம் என்பது இல்லை. அனைத்து மத/சமயக் கருத்துக்கள் எல்லாமே அதனதன் இடத்தில் அது அது உயர்ந்ததே. உயர்வு தாழ்வு என்பது கிடையாது.
    எல்லா சமயங்களையும் கலந்து கிச்சடி பண்ணாமல் இருந்தால் அதுவே நல்லது!
    குருமார்கள் பாடம் போதிப்பவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ள "கிச்சடி" செய்வதை தவிர்த்தால் அதுவே சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.

  • @dinesh_john
    @dinesh_john 5 หลายเดือนก่อน +4

    உடல விட்டு வெளிய வந்து என்ன கிழிக்க போறீங்க... 😂😂😂😂

    • @rknalan
      @rknalan 5 หลายเดือนก่อน +1

      உனக்கு என்ன therim poda

    • @dinesh_john
      @dinesh_john 5 หลายเดือนก่อน +1

      @@rknalan ஆத்மாக்களுக்க கூட கொஞ்சி குலாவி விளையாடுறவரு சொல்லுறாரு....

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 5 หลายเดือนก่อน

    கற்பனையை பேசும் கடவுள் இது நான் என் கற்பனையை சொல்கிறேன் கேள் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறது அந்த உணர்ச்சி எப்படி வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை நம் பிறப்பு இயக்கம் இதன் உண்மை தெரியும் வரையிலும் மூடிக்கொண்டு வாழ்க்கை நடத்துவோம் வீண் கற்பனைகள் வேண்டாம் ஐயா. தற்கொலை செய்பவர்கள் பிறவி கிடைக்காது என்பதை நிரூபித்து காட்டுங்கள் அது உங்களால் முடியாது நீங்கள் கூறுவது அனைத்தும் பொய் கற்பனைகள் 💀💀💀💀

  • @sasikalavenkatesh8812
    @sasikalavenkatesh8812 5 หลายเดือนก่อน +1

    ஆவி பேய் என்பது உண்மை இல்லை

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน

      இவருக்கு பதில் எதுவும் தெரியாது.
      "பதில் தெரியாது" என்று சொல்லவும் தெரியாது !
      மக்கள் தான் கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு ஐயாவைக் காப்பாற்ற வேண்டும்..

  • @premprabhakar1083
    @premprabhakar1083 5 หลายเดือนก่อน +1

    He is talking like fraudulent religious business man.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน

      💯 fraudulent... All imagination....

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 5 หลายเดือนก่อน +2

    எல்லாம் ஒரு கற்பனை மரு பிறவி எதும் இல்லை😂

    • @Vishnu_Sabari
      @Vishnu_Sabari 5 หลายเดือนก่อน +3

      நீங்கள் சொல்வதும் கற்பனையே😂😂

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 5 หลายเดือนก่อน +2

      பிறவி இருந்தால் என்ன?, இல்லை என்றால் தான் என்ன? நீங்கள் கிடைத்த இந்த வாழ்வை மட்டும் முழுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள் போதும், மற்றவை பற்றிய வீண் கவலைகள் எதற்கு!

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 5 หลายเดือนก่อน +1

      ஆமா ...நாசா விஞ்ஞானி சொல்லிட்டாரு...

    • @hfhsj12
      @hfhsj12 5 หลายเดือนก่อน

      ​@@dhanasekaran9064இதையெல்லாம் நாசா விஞ்ஞானி சொல்ல வேண்டிய அவசியமில்லை.நீ கட்டமைத்த பிம்பத்தை நீ எப்படி புரிந்துகொள்கிறாய் என்பதே முக்கியம்.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 5 หลายเดือนก่อน +1

      இவருக்கு "தெரியாது" என்று சொல்லத் தெரியாது!