#Breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @onlysip7684
    @onlysip7684 4 ชั่วโมงที่ผ่านมา +16

    நல்ல நாடகம்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 5 ชั่วโมงที่ผ่านมา +22

    பிரிவினைவாத சக்தி கோபாலபுர கும்பல்

  • @antonyjoseph2463
    @antonyjoseph2463 4 ชั่วโมงที่ผ่านมา +12

    இது என்னடா தமிழ் தாய் வாழ்த்துக்கு வந்த சோதனை

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    எல்லாம் நாடகம் விஜய் அவர்கள் மாநாட்டை நிகழ்ச்சியை திசை திருப்புவதற்காக தன் பக்கமாக தமிழக ஊடகங்களை இருக்க எதை வேணாலும் செய்ய வாய்ப்பிருக்கிறது

  • @vij327
    @vij327 3 ชั่วโมงที่ผ่านมา +4

    தன்வினை தன்னை சுடும்..

  • @ranjithavimalkumar2930
    @ranjithavimalkumar2930 5 ชั่วโมงที่ผ่านมา +7

    பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்ல போல

  • @sridharfca
    @sridharfca 4 ชั่วโมงที่ผ่านมา +5

    சின்ன தத்தியின் நாடகம்

  • @DhanamKaalikutty
    @DhanamKaalikutty 4 ชั่วโมงที่ผ่านมา +3

    எத்திசையும் புகழ் மணக்க என்று பாடவேண்டும் அவர்கள் பாடியது தவறு தான்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 5 ชั่วโมงที่ผ่านมา +12

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்

  • @masilamani2069
    @masilamani2069 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சின்னவர் கிட்ட மைக் கொடுத்த சரியாக பாடி இருப்பார் 😂😂

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq 5 ชั่วโมงที่ผ่านมา +6

    அது திராவிட வாழ்த்து 😂

  • @antonyraj7751
    @antonyraj7751 4 ชั่วโมงที่ผ่านมา +3

    டேப் ரிகார்டை போடவேண்டியதுதானே.

  • @muruganm4430
    @muruganm4430 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Settings

  • @yokeshps143
    @yokeshps143 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Ready...start... action...

  • @MathavanMathu-p4l
    @MathavanMathu-p4l 5 ชั่วโมงที่ผ่านมา +6

    திட்டமிட்டு நடக்க வரும் நாடகம் 😂

  • @BharathiSiva-r8d
    @BharathiSiva-r8d 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் ஞாபகம் இருந்தாதாண படாமுடியும்

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 5 ชั่วโมงที่ผ่านมา +5

    அரசு ஊழியர்கள் ஒரு அவமானம் 👆

  • @sivashakthi6067
    @sivashakthi6067 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கருணாநிதி இருந்த போதும் இவர்கள் தான்
    காமராஜர் இருந்த போதும் இவர்கள் தான்
    புரட்சி தலைவர்/ தலைவி ஆட்சியில் கூட இவர்கள் தான்
    ஏன மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் 3 ஆண்டுகளாக இவர்கள் தான் புதியதாக இவ்வாறு இவர் தலைமையில் நடக்கிறது அதையும் இவரே சுட்டிக்காட்டுகிறது சந்தேகம் அளிக்கிறது.
    இதில் கலைஞர் அரசு கோப்புகள் மட்டும் அல்ல பத்திரிகையில் கூட இலக்கண பிழை திருத்தம் செய்வார்

  • @Ebe-h1y
    @Ebe-h1y 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இவர்கள் அரசு ஊழியர்கள்.? இப்பாடல் இந்நாட்களில் சர்ச்சைக்குரியதாகி விட்டதால் ஒருவித பதற்றத்தில் சரியாகப் பாடியவர்களும் சொதப்பித்தான் விடுவார்கள். இதைத்தவிர்க்க இனிவரும் நிகழ்ச்சிகளிவ் ஒலி நாடா வைப் பயன்படுத்தி பண்இசைப்பதே சிறப்பு.

  • @utubeboss4532
    @utubeboss4532 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Enna udhayanidhi ladies voice la paadraru😂

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 5 ชั่วโมงที่ผ่านมา

    He wil sing Telugu thai valthu
    Because he is born to Telugu mother

  • @saravananb7409
    @saravananb7409 5 ชั่วโมงที่ผ่านมา +4

    துண்டு சீட்டு.

  • @Indiathtamilan6666
    @Indiathtamilan6666 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சகோ இவர்கள் திராவிடா்கள் ...இவா்களுக்கு தமிழ் தொியாது....😂😂தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய இவா்களை பணி.நீக்கம் செய்யுமா..திராவிட அரசு....

  • @PremKumar-uu7zl
    @PremKumar-uu7zl 4 ชั่วโมงที่ผ่านมา

    Enada ethu namma uthyanithi deputy minister vantha sothanai

  • @Niranjan00006
    @Niranjan00006 4 ชั่วโมงที่ผ่านมา

    Lyrics marathudaru pola 😂 athukula news 😅 ladies voice seri illa Da 😂

  • @vinoth1986.
    @vinoth1986. 3 ชั่วโมงที่ผ่านมา

    Thiruttu kazhagam

  • @blackberry3910
    @blackberry3910 5 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂😂

  • @Sakthivel-u1g
    @Sakthivel-u1g 5 ชั่วโมงที่ผ่านมา

    😅😅

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 5 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழக. அரசுப்பணிதமிழர்களுக்கே
    வழங்கவேண்டும்

  • @chandranchappani4012
    @chandranchappani4012 3 ชั่วโมงที่ผ่านมา

    அரசு ஊழியர்களின் நிலமை

  • @karm8889
    @karm8889 3 ชั่วโมงที่ผ่านมา

    இதெல்லாம் செட்டப் 😂😂 யாரும் பதற வேண்டாம் 😂😂 வணக்கம்