crystal clear explanation.very good and thank you.Upadesa undiyar/upadesa saram is the only scripture that explains the step by step process of attaining Moksham/mukti.A practical guide by Bhagavan for self realisation. Excellent effort to bring this in TH-cam.
பகவான் ரமணர் சொல்கிறார் : மனமும் (நினைப்பும்) பிராணனும் (செயலும்) இரண்டு கிளைகள் போல உள்ளன. இவற்றின் மூலாதாரம் ஆன்மா. அவரது எல்லா உபதேசங்களிலும் பொதுவாக, ஆன்மா மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் அதில் தோன்றி மறைகின்றன என்பது குறிப்பிடப் படுகிறது. ~ வசுந்தரா
வசுந்தரா அவர்களே, தங்களின் இனிமையான குரலும், எளிமையான விளக்கங்களும் மிக்க அருமை.
Thank you. Am Gratefull for your service🙏
அருமை அருமை அற்புதமான பகிர்வு🙏🙏🙏🙏
Excelent ,Clear Explanation Given in TAMIL, Very usefull for MANANAM, Thank You for GOOD Service.
வசுந்தர அவற்களுக்கு மணமாற்ந்த வாழ்த்துக்கள்
நன்றி. நல்வாழ்த்துக்கள்.
crystal clear explanation.very good and thank you.Upadesa undiyar/upadesa saram is the only scripture that explains the step by step process of attaining Moksham/mukti.A practical guide by Bhagavan for self realisation. Excellent effort to bring this in TH-cam.
🙏🙏🙏🙏 நன்றி மேடம்.
Good morning and thanks so much God bless you all the time wishes you
❤
Om namah shivaya 🙏
Nandri akka
🙏♥️💐
Thank u madam
Thank you so much for your all videos
blissful !!!
🙏🙏🙏
ஒரு சிறிய சந்தேகம்.உளமும் உயிரும் உணர்வும் செயலும் சேரும் கிளை அகங்காரமா ? ஆத்மாவா?
பகவான் ரமணர் சொல்கிறார் : மனமும் (நினைப்பும்) பிராணனும் (செயலும்) இரண்டு கிளைகள் போல உள்ளன. இவற்றின் மூலாதாரம் ஆன்மா.
அவரது எல்லா உபதேசங்களிலும் பொதுவாக, ஆன்மா மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் அதில் தோன்றி மறைகின்றன என்பது குறிப்பிடப் படுகிறது. ~ வசுந்தரா
விளக்கத்திற்கு நன்றி.
ஆழ்மண தவம் பற்றிய விலக்கம் தற இயலுமா.
ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ரமணரின் அறிவுரைகளைக் கொண்ட இந்த விடியோக்களைப் பாருங்கள்.
th-cam.com/video/R4GZCajG4Ok/w-d-xo.html
~ வசுந்தரா.
Nandri akka