🔴மறக்க வேண்டியதை மறந்துவிடு ! மிக முக்கியமான செய்தி ! || SPECIAL MESSAGE || Ps. Benz || Jan 25, 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
🔴கமறக்க வேண்டியதை மறந்துவிடு !
நீங்க கேட்கவேண்டிய மிக முக்கியமான செய்தி !
நீங்க கண்டிப்பா இந்த செய்தியை கேளுங்க !
மிக முக்கியமான செய்தி ! கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV || Jan 25, 2025
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
#MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
#tamilchristianmessage #pastorbenz #cometocomfort
என் கணவர் இறந்து 7 மாதம் ஆகிறது.என்னால் மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்.என் வருத்தங்களை மறக்க கிருபை செய்யும் இயேசப்பா.
என் மகனுக்கு நடந்த ஏமாற்றம் ஏளனம் விசா வீடு கார் இல்லையென்ற நையாண்டிச்சொல் எங்கள் இருதயம் காயப்பட்டிருக்கிறது இந்த காரியத்தை மறக்க கர்த்தர் தாமே உதவ செய்வாராக!…..
இந்த ஜெபத்தை கேட்ட உடனே ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு நானும் இதுபோல பிரச்சனைய மறக்க முடியாமல் இருந்தேன் இந்து ஜெபம் ரொம்ப உபயோகமா இருந்துச்சு ரொம்ப நந்தி பாஸ்டர் அவர்களுக்கு ஆமென் அல்லேலூயா
எனக்கு குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம் மறக்க முடியல எனக்கு ஜெபம் பன்னுங்க பிரதர்
இயேசப்பா நான் இழந்த பணம் ஏமாற்றம் அவமானம் நிந்தை கஷ்டம் அனைத்தையும் மறக்கப்பண்ணும் அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤
Entha vaarththai yanakga thaan amen🙏
Yesappa prasise the lord amen amen amen🎉🎉
Enaku en kanavar seitha throgathai maraka seinga appa😢🥺
Amen appa எனக்காகவும் என் மகளுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா உடல் பலவீனங்கள் மாற வேண்டும் மகள் கல்வியில் சிறந்த மகளாக இருக்க வேண்டும் படிப்பு ஞானத்தை கர்த்தர் கொடுக்க வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் தினமும் பைபிள் வாசிக்கின்ற மகளாக இருக்க வேண்டும் அதற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
நானும் எல்லா சத்துக்களையும் இழந்து வாய்க்கு வாகனங்கள் இருந்து வளைவுகளில் இருந்து எல்லாவற்றையும் இழந்து இன்றைக்கு தனிய கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். பணக்கஷ்டம் பொருளாதார பிரச்சனை பட்டினி என்ற சூழ்நிலையிலே கடந்து போகிறோம். எங்களை ஆண்டவர் மறுபடியும் உயிர்ப்பிக்கும்படி இழந்த சத்தை தந்து எழுப்பி பிரகாசிக்க பண்ணும் எங்கட பேரை பெருமைப்படுத்தும்படி எங்களுக்காக ஜெபம் பண்ணும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் பெயர் சந்தன மலர்
என்னால மறக்க முடியல பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க
Preise the lord Amen 🎉🎉🎉Germany
Amen JESUS ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉❤🎉
எனக்கு வேலை கிடைக்க ஜெபம் செய்யவும்.என் மகன் தனுஷ் அவனுக்கு அடிக்கடி உடல்நலம் குறைவு வருகிறது அவனுக்கு ஜெபம் செய்யவும்.ஞாபகமரத்தி அதிகமா இருக்கு.5ம் வகுப்பு படிக்கிறான்.
Amen amen appa thank you appa
amen//// ❤
Amen Amen Amen
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Amen Amen praise God
Amen ❤❤❤
ஆமென் 🙏
Yankumyan pillikalukum nanathai thanga yasapa
Praise the Lord pastor God is good
Amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ Thank you Jesus dady 😭
Amen
Amen
Amen 😊😊
Yes amen amen amen amen amen amen amen amen amen amen amen🙏
Palayavaikal maranthu munnana vaikalai Nati pokiran seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Please en குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை மாற ஜெபம் செய்யுங்கள் எனக்கு இன்னைக்கு 4 lakh rubai thevai irukku அப்பா அந்த ரூபாய் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் கிடைக்கல என்றால் நான் அநேகர் மத்தியில் அவமான பட வேண்டி இருக்கும் நான் அவமான படாமல் என்னை காத்துக்கொள்ள ஜெபம் செய்யுங்கள் நான் ரட்சிக்க படனும் நான் என் யேசப்பாவுக்கா வாழணும் என் குடும்பம் யேசப்பாவுக்காக சாட்சியாக வாழணும்
Amen appa 🙏
Visa devai shandikkappada jepakkorikkai Nederlandsil 10 year katthiruggirom Familyai 4person 🙏🙏🙏🙏
Amen appa amen praise the lord appa ✨⛪✨ appa yanaku uathave thrum appa pls appa 🙏 halleujah yasappa 🙏🙏 amen amen amen amen.
Ennaeiku naan vettu veedugeran jesus
ஆமென் ஆண்டவரே,நன்றியப்பா❤❤❤
Amen Amen Amen appa❤❤❤
V.Participant👑🕎
Praise the Lord brother 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏😇
Yesappa unga samugathula na ring maathi marriage pannikitom en Kanavar JS Immanual ku na panna pavatha maraka uthavi seiyunga yesappa avangala aseervathinga yesappa neenga ellathukum vallavarai irukireere karthave umakku sthoriram ethachum arputham seiyunga yesappa en vazhakaila en ethirkaalatha nenachi rmba bayama irukunga yesappa Immanual kitta enakaga pesi enna mannika sollunga yesappa ungala kenji mandradi ketukra yesappa🙏🙏🙏...
Amen appa 🙏
Amen
Amen
Amen jesus