why chennai bus stand was shifted to kilambakkam - Seeman latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 408

  • @yathum
    @yathum 9 หลายเดือนก่อน +37

    இவ்வளவு அறிவோடு சிறப்பான கேள்விகள் கேட்கறீங்க நல்ல செல்வாக்கு மிக்க தலைவர் மக்கள் மத்தியில் நல்ல பேரு இவ்வளவு இருந்தும் திமுக காரங்களுக்கு உரைக்க மாட்டேங்குது சூடு சுரன இல்ல
    அட்டூழியம் பண்றாங்க
    சாமான்ய மக்கள் எங்களால் என்ன செய்ய முடியும்

    • @vijisamy9082
      @vijisamy9082 9 หลายเดือนก่อน +4

      Don't vote for dmk and admk

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      மண் குதிரை சீமான்

    • @vijisamy9082
      @vijisamy9082 9 หลายเดือนก่อน +1

      @GodGrace55 he atleast talks like this no one s bothering about ppl

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      @@vijisamy9082 சீமானை நம்புவது தற்கொலை கு சமம்

  • @onlinesevai-1311
    @onlinesevai-1311 9 หลายเดือนก่อน +4

    இவர் உயிரோடு இருப்பதற்குள் தமிழ்நாட்டு மக்கள் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்...... விஜயகாந்த் இருக்கும்போது ஒருத்தன் ஓட்டு போடல.... இறந்தபிறகு அவ்வளவு நல்லவர் வல்லவர்னு புகழ்ந்து என்ன நடக்க போகிறது.... மக்களே அதுபோல இந்த மனுஷனையும் மிஸ் பண்ணிடாதீங்க

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 9 หลายเดือนก่อน +70

    கலைஞரின் பெயர் வைக்க‌சிறந்த மூன்று இடங்கள்
    1 டாஸ்மாக்கில்( தமிழகத்தில் மதுக்கடையை காங் ஆட்சிக்கு பின் மீண்டும் கொண்டுவந்த சாதனையாளர்)
    2 பொது கழிப்பிடம்
    3 சுடுகாட்டில்

    • @asif_the_throttler4481
      @asif_the_throttler4481 9 หลายเดือนก่อน +1

      🫡

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 9 หลายเดือนก่อน +9

      கருணாநிதி டாஸ்மாக் பார்
      சுடலை மயான பூங்கா
      உதயநிதி கழிவு நீர் ஓடை... இப்படி பெயர் வைத்தால் அருமையாக இருக்கும்...

    • @theainewsguy
      @theainewsguy 9 หลายเดือนก่อน

      @@AshokKumar-jt3su 🤣🤣🤣

    • @Savioami
      @Savioami 9 หลายเดือนก่อน +1

      நாலாவது இடம் உங்கோத்தாவோட பண்டைல

    • @Savioami
      @Savioami 9 หลายเดือนก่อน

      ​​@@AshokKumar-jt3suகலைஞரை விமர்சித்தவனெல்லாம் மண்ணுக்குள்ள .கலைஞருக்கு இன்னொரு இடம் ஒங்கொம்மா பாவாடை உள்ள ..டா கலைஞர் மவனே

  • @jodanjd3725
    @jodanjd3725 9 หลายเดือนก่อน +36

    Thambi Dr karthi , we admire you always , you are too humble even though highly educated

  • @ravir7764
    @ravir7764 9 หลายเดือนก่อน +52

    இவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சிந்தித்து பார்க்க வேண்டும் மக்களே

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน +2

      ஆமை கறி, வான்கோழி கறி பற்றிய

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn 9 หลายเดือนก่อน

      ​@@GodGrace55 200rs creditahh

    • @humanitynanba945
      @humanitynanba945 9 หลายเดือนก่อน

      ​@@GodGrace55பேசலாம் காறி தான் இப்போ பிரச்சனை லாஞ்சம் வாங்கி வாங்கி வாழுற அரசியல் வாதிகளை பத்தி பேசலாமா

    • @பாசக்காரன்-ப4ஞ
      @பாசக்காரன்-ப4ஞ 9 หลายเดือนก่อน +3

      @@GodGrace55இந்தா சொருவியாச்சிச்சில்ல .. ரொம்ப வலிக்கோ உனக்கு 😅

    • @newbienoob845
      @newbienoob845 9 หลายเดือนก่อน

      ​@@GodGrace55வேணுமா நா தாரேன் வா

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 9 หลายเดือนก่อน +101

    தமிழ் இனத்தின் இன்றைய ஒப்பற்ற தலைவன் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான்.

    • @mageshg6481
      @mageshg6481 9 หลายเดือนก่อน +2

      No only vijaykanth

    • @canadianventure7345
      @canadianventure7345 9 หลายเดือนก่อน +8

      @mageshg6481 bro think practically. 10 years before Vijayakanth used to shout for people like this. But what people done to him.Nothing. At least our generation has to support good leaders

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      சீமான் ஆயா மாதிரி கதை பேசுறாரு, திமுக சீமானை ஒரு ஆள கூட மதிக்கல சீமான் waste

    • @BALAMURUGAN-ci9jr
      @BALAMURUGAN-ci9jr 9 หลายเดือนก่อน

      @@mageshg6481 இருக்கும் போது இகழ்வதும் இறந்த பின் புகழ்வதும் இழிவானவர்களின் வழக்கம். நான் அவ்வாரு செமல்பட விரும்பவில்லை.

    • @Savioami
      @Savioami 9 หลายเดือนก่อน +1

      இருகுழி வேந்தன் விஜயலட்சுமி புருசன் 62 வயது சீனியர் சிட்டிசன் மலையாள தாய்மொழி அதிபர் சாமாண்

  • @veerakutty1801
    @veerakutty1801 9 หลายเดือนก่อน +63

    என்றும் அண்ணன் சீமான் வழியில்..
    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்.....

  • @DisneyJF
    @DisneyJF 9 หลายเดือนก่อน +62

    சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார்.
    தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
    மக்களுக்கான கட்சி நாம் தமிழர்
    ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 9 หลายเดือนก่อน +9

      Frogs in the well😂😂😂

    • @venky5668
      @venky5668 9 หลายเดือนก่อน +2

      @@shivan-cz5ziபீ உருட்டி வண்டு பயலே 😂😂😂

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 9 หลายเดือนก่อน

      @@venky5668 mooditu po daa.. loosu.. poi new vijayalakshmi video released.. go worry about that

    • @govardhanthorali588
      @govardhanthorali588 9 หลายเดือนก่อน +5

      இந்திய தொழிற்சாலைகளுக்கு எதிராக முழக்கமிடும் சீமானே நூறு வருஷம் பின்னோக்கிய காலத்தில் வாழ்வதற்கு மக்களை தூண்டுவது முட்டாள்தனம். வளர்ச்சி வேண்டும் சொகுசு கார் வேண்டும். மொபைல் போன் டிவி வேண்டும். உணவு விளைச்சல் அதிகம் வேண்டும். ஆனால் உரம் வேண்டாம். சமையலுக்கு கேஸ் வேண்டும்.ஆனால் எரிவாயு தொழிற்சாலை வேண்டாம்.என்னடா கூத்து.

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 9 หลายเดือนก่อน +3

      @@govardhanthorali588 avalavu arivu iruntha ivanunga simon Sebastian ku jai jai poda mattanunga

  • @megakumarsen
    @megakumarsen 9 หลายเดือนก่อน +21

    Please announce strike against this koyambedu bus depot shifting, koyambedu bus stand should remain as Bus Stand in future. We cannot shift each and everytime to leave Chennai, it is impossible to travel from Chennai with family kids and luggages. First all MLA ministers do it then public will travel.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 หลายเดือนก่อน +1

      Ok get out from chennai

    • @thinker1491
      @thinker1491 9 หลายเดือนก่อน +6

      ​@@santhoshkumar-fu3zx unga appan veedu ah Chennai mooditu poda adithavana ne solra get out nu

    • @aryaadh
      @aryaadh 9 หลายเดือนก่อน

      @@thinker1491nice 🎉

    • @arunprasad-od9wx
      @arunprasad-od9wx 9 หลายเดือนก่อน

      Kilambakkam super a iruku

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 9 หลายเดือนก่อน

      Neenga seinga..naanga varom

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 9 หลายเดือนก่อน +6

    Ntk is right party in tamilnadu political

  • @kanthan3691
    @kanthan3691 9 หลายเดือนก่อน +42

    தமிழர்களின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி கொடுக்க முடியும் 🙏 💪

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      மண் குதிரை சீமான்

    • @rcorrektvisvanathan4581
      @rcorrektvisvanathan4581 9 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா😅😅

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 9 หลายเดือนก่อน +34

    நாம் தமிழர் 👍🔥
    சீமான் 👍🔥

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      மண் குதிரை சீமான்

  • @Nithya-IT
    @Nithya-IT 9 หลายเดือนก่อน +10

    Ntk for our future ❤

  • @karthikkani7000
    @karthikkani7000 9 หลายเดือนก่อน +59

    கேப்டன் அவர விட்டுட்டிங்க... இவரையும் விட்டுறாதீங்க.... எப்படா திருந்துவிங்க... சோறு தான திங்குறீங்க

    • @srss415
      @srss415 9 หลายเดือนก่อน +2

      Nee soru thingriya ila pee thingriya

    • @Thamizhanpraba
      @Thamizhanpraba 9 หลายเดือนก่อน

      கேப்டன் தமிழர் இல்லை தெலுங்கன் என பிரச்சாரம் செய்தவர் நமது அண்ணன்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 9 หลายเดือนก่อน

      சீமான் வந்தா...என்ன செய்வார்
      ஆடு...மாடு மேய்க்கும் தொழில் அரசு நிறுவனமாக மாறும்..நாடு முன்னேறும் பார்ப்போம்...

    • @theainewsguy
      @theainewsguy 9 หลายเดือนก่อน

      moodu da thevudiya paiya!@@srss415

    • @senelak
      @senelak 7 หลายเดือนก่อน

      Just where he are uruturaru

  • @Tamil-06
    @Tamil-06 9 หลายเดือนก่อน +12

    Annan Seeman❤MASS LEADER TN 🐯❤💯👏🏻👏🏻👏🏻👏🏻

  • @JeevaAjay_57
    @JeevaAjay_57 8 หลายเดือนก่อน +1

    ஒரு பாய வாய திறக்க முடியாது.என் என்றால் செறியலனின் பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் போராடுகிறான் இந்த மனிதன்.

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 9 หลายเดือนก่อน +18

    தமிழர்களின் ஒரே பாதுகாவலன் அண்ணன் சீமான்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 9 หลายเดือนก่อน +1

    சீமான் க்கு மட்டுமே தளபதி பெயர் ஏற்றது... சுடலைக்கு எவன் தளபதின்னு பெயர் வைத்தான்...

  • @riyaarth01
    @riyaarth01 9 หลายเดือนก่อน +10

    மக்கள் சிந்திக்க வேண்டும்..நாம் தமிழரின் தேவையை..

  • @SaravanakumarKumar-f6k
    @SaravanakumarKumar-f6k 9 หลายเดือนก่อน +2

    ❤எங்கள் தமிழ்நாட்டின் வருங்கால ❤முதல்வர் அண்ணன் சீமான்❤

  • @SakthiVel-ds9jg
    @SakthiVel-ds9jg 9 หลายเดือนก่อน +12

    நீங்க பேசரத கேக்கும்போது நெனச்சி பாத்தா பயமா இருக்கு தமிழ்நாட்டோட எதிர்காலம் என்னாகுமோ...

  • @arunachalam9441
    @arunachalam9441 8 หลายเดือนก่อน +1

    ஸ்டாலின் இனிமேல் எதைச் செய்தாலும். சீமானிடம் கேட்டு தான் செய்ய வேண்டும்.

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 9 หลายเดือนก่อน +14

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @ganeshbhai9427
      @ganeshbhai9427 9 หลายเดือนก่อน

      Yatharathama ilanalum....nalathu yar sonalum valthanum..👏

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 9 หลายเดือนก่อน

      🎉🎉

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 หลายเดือนก่อน

      Dress போடலாமா இல்லை கோமனம் மட்டும் தானா

  • @grubaran
    @grubaran 9 หลายเดือนก่อน +10

    Maaaasss 🔥

  • @muthumani3798
    @muthumani3798 9 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர்🔥 கட்சி

  • @vsubramanian3441
    @vsubramanian3441 9 หลายเดือนก่อน +13

    போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போதுதெரியும் (எ டு) எண்ணூர் மக்கள்

  • @tamilnadu5032
    @tamilnadu5032 9 หลายเดือนก่อน +11

    ntk...... ❤❤❤❤

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 9 หลายเดือนก่อน +11

    நம் மக்களையும் மண்ணை காப்பாற்ற சீமான் அண்ணனை விட்டால் தான் முடியும் நாம் தமிழர் வாழ்க வாழ்த்துக்கள் ❤

  • @karuppan5084
    @karuppan5084 9 หลายเดือนก่อน +12

    Ntk🔥

  • @balasubramanian8372
    @balasubramanian8372 9 หลายเดือนก่อน +27

    Anna at best ❤️ speech 🔥

  • @pishon8247
    @pishon8247 9 หลายเดือนก่อน +3

    எல்லாம் மாறும், மாத்திடுவோம்.

  • @kanthan3691
    @kanthan3691 9 หลายเดือนก่อน +13

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @balaji276
    @balaji276 9 หลายเดือนก่อน +25

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரனும் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே திமுக அதிமுக வுக்கு வாய்ப்பு பல குடுத்து விட்டீர்கள் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும்

    • @senthilsan5080
      @senthilsan5080 9 หลายเดือนก่อน +1

      முடியாது

    • @madhavansundar86
      @madhavansundar86 9 หลายเดือนก่อน

      sir his questions are good but this decision was not took today , it was 4 years back why it was not questioned before… asking now is waste of time . pl go by logic

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      மண் குதிரை சீமான்

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 9 หลายเดือนก่อน +14

    Seeman ❤🔥

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 9 หลายเดือนก่อน +17

    நெறியாளர்கள் இப்படி பட்ட செயல்பாடுகளை நினைத்து வெட்கப்படவே இல்லையே என்ன நெறி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 9 หลายเดือนก่อน +8

    Seeman vellatum

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா, மண் குதிரை சீமான், திமுக சீமானை ஒரு ஆள கூட மதிக்கிறது இல்லை

  • @elangob52
    @elangob52 9 หลายเดือนก่อน

    Annan seeman solluvathu unmai One man profitable 💯💯💯💯💯

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 9 หลายเดือนก่อน +10

    👌👌👌

  • @agri_agri...1111
    @agri_agri...1111 9 หลายเดือนก่อน +18

    இது போல் பல நிலங்கள் அயல் நாட்டு கம்பெனிகளுக்கு கொடுத்து விடுவதா? ஆங்கிலேயர் துரத்தி வெளியேற மறுபடியும் அவர்களுக்கு தருவது மிக கொடுரமானது

    • @jasonbuddy1532
      @jasonbuddy1532 9 หลายเดือนก่อน

      Ok apporom TH-cam paakadhinga idhu aangileyan kandu pudichadhu

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 9 หลายเดือนก่อน +1

    இந்த முறை திமுகவிற்க்கு 3/40 or 5/40.I N D I A கூட்டணி சிந்திக்க வேண்டும்.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 หลายเดือนก่อน

    எல்லா பஸ் நிலையமும் சிடியை விட்டு வெளியில் தான் அமையவேண்டும் நாளை தூத்துக்குடி மதுரை திருநெல்வேலி திருச்சி திருப்பூர் கோவை தொழில் நகரமாகும்.

  • @suresheswaran3805
    @suresheswaran3805 9 หลายเดือนก่อน +4

    Jayalalitha started kilambakkam busstand. They stopped in mid.

  • @dhanushanat5555
    @dhanushanat5555 9 หลายเดือนก่อน +3

    17:16 Mass!

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +6

    Any party be good do good to citizens

  • @positivemurugan6048
    @positivemurugan6048 9 หลายเดือนก่อน

    தமிழக அரசு பேருந்து நிலையம் வைக்காமல் கலைஞர் பெயரை வைக்க இது என்ன அவங்க வீட்டு காசா இது தமிழக அரசா இல்ல கலைஞர் அரசா அப்படினு நான் கேக்கல மக்கள் கேக்குறாங்க தலைவா தளபதி முக ஸ்டாலின் அவர்களே

  • @W.RATHEESHSINGH
    @W.RATHEESHSINGH 9 หลายเดือนก่อน

    Fantastic

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน

    அண்ணன் ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எல்லா ஊருக்கும் போகப் பேருந்து வசதி தருவார் 200026 ("இரண்டாயிரத்து" 26) இல் முதல்வராக.

  • @TamilKalanjiyam-2023
    @TamilKalanjiyam-2023 9 หลายเดือนก่อน

    true speech thalaiva

  • @Woman_Auto_Driver
    @Woman_Auto_Driver 9 หลายเดือนก่อน +1

    நான் பெண் ஆட்டோ டிரைவர் குடும்ப கடனை அடைக்க ஆட்டோ ஓட்டும் பெண் எங்க வள விடுங்க சார்🙏

  • @Madraswala
    @Madraswala 9 หลายเดือนก่อน

    வாழும் காமராஜர் எளிமையான காரில் வந்திறங்கியதை பார்த்தோம்

  • @VasakarajVasakaraj
    @VasakarajVasakaraj 9 หลายเดือนก่อน +6

    Super 💥

  • @rasakumar3850
    @rasakumar3850 9 หลายเดือนก่อน +3

    சீமான் அவர்கள் எழுப்பும் நீதி நிறைந்த கேள்விகள் கேள்விகளாகவே முடிகிறதே தவிர மக்களுக்கு நடப்பது இல்லையே. கலைஞர் பேனா எதிர்த்தாலும் திட்டம் நிறைவேறிக்கொண்டுதான் உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு சீமான் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார் ஆனால் இப்போது எதிர்ப்பைக் கைவிட்டதுபோல் தெரிகிறது.

    • @jeyaprakash663
      @jeyaprakash663 9 หลายเดือนก่อน

      இவர் பேச்சாளர்...போராளி அல்ல...இது எதிர் கட்சி...ஆளும் கட்சிக்கு தெரியும்.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 9 หลายเดือนก่อน +18

    நாம் தமிழர் சீமான் அண்ணா வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சர்🙏❤
    விஜயகாந்த் அவர்களை இழந்து விட்டோம் ஆனால் சீமான் அண்ணா இருக்கின்றார் தமிழ்நாட்டு மக்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்❤❤❤
    அண்ணாமலை ஒரு நேர்மையற்ற நபர்😂
    மக்கள் போராடுகின்ற எந்த இடத்திலும், ஒரு முறை கூட அண்ணாமலை இருந்ததில்லை 😂

    • @texretail8225
      @texretail8225 9 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னீங்க🎉

    • @karthikshinde6739
      @karthikshinde6739 9 หลายเดือนก่อน

      Annamalai was there when there was Chennai floods
      Bjp karyakartas helped people during floods

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 9 หลายเดือนก่อน

      @@karthikshinde6739 😂
      I was talking about ennore oil leakage and parandhur airport and NLC cuddalore.
      Even vijay did his part ❤
      Vijay is 1000 times better that vetti bandha annamalai😂

    • @rahulp4830
      @rahulp4830 9 หลายเดือนก่อน +1

      @@karthikshinde6739 Ungalukkum tamizhagathirkum enna thodarbu?

    • @jeyaprakash663
      @jeyaprakash663 9 หลายเดือนก่อน

      @@gowthamkarthikeyan3359 அண்ணன் சீமான் வந்தா...இந்த மாதிரி தொழிற்சாலைகள் மூடிவிட்டு...அந்த பகுதி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் நிறுவனமாக மாற்றி...அரசு நிறுவனமாக மாற்றி...நிலம்...அதை சார்ந்து வாழும் வாழ்க்கை உருவாக்குவார்...கார்... பஸ் எல்லாம் மாட்டு வண்டி யாக மாற்றி மாசு இல்லா நிலையில் நாட்டை மாற்றி அமைப்பார்.ஆகவே ஆதரவு தேவை மக்களே... தமிழா பொங்கி எழும்.இந்த பொங்கல் மாட்டு வண்டி யாக மாற்றி அமைக்க வேண்டும்...தமிழகம் முழுமைக்கும்.

  • @DisneyJF
    @DisneyJF 9 หลายเดือนก่อน +2

    ஒரு நாடு அதற்குத் தகுதியான ஆட்சியைப் பெறும்.
    பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு செந்தில்பாலாஜி போன்ற அமைச்சர்கள்தான் கிடைக்கும்.
    மக்களுடன் நிற்கும் மனிதனுக்கும் கட்சிக்கும் வாக்களிக்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 9 หลายเดือนก่อน

    லூலூ வணிக வளாகம் அமைந்தால் சுபவீ அவர்களை அதன் வாயுள் காவலாலியாக போட வேண்டும் அது தான் பொருத்தமாக இருக்கும்...

  • @jeyahganesshppermalu1024
    @jeyahganesshppermalu1024 9 หลายเดือนก่อน +5

    சிமான் அண்ணன் கேள்வி நெற்றியடி 💯 நாம் தமிழர் NTK

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 หลายเดือนก่อน +1

    Bus நிலையம் இல்லையனில் யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்

  • @krishbharathi2891
    @krishbharathi2891 9 หลายเดือนก่อน +3

    இவர் விமர்சனம் மட்டுமே வைப்பார்.. பிரிவினை வாதம் பேசும் இவர் மிகவும் ஆபத்தானவர்

    • @pjai8759
      @pjai8759 9 หลายเดือนก่อน +1

      அப்புரம் என்ன பண்ணனும் ...😂😂 சட்டம் இயற்ற அதிகாரம் வேணும் 😂😂

    • @krishbharathi2891
      @krishbharathi2891 9 หลายเดือนก่อน

      @@pjai8759 பிரிவினை வாதம் ஒரு தீர்வு கிடையாது.. நாம் பலவற்றிக்கு அண்டை மாநிலங்களை எதிர்பார்த்து தான் வாழ வேண்டிய சூழ்நிலை.. இந்தியா என்ற நாட்டில் தமிழகம் ஒரு பகுதி.. மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக தான் மொழிவாரி மாநிலங்களாக பின்னர் பிரிக்கப்பட்டது.. நான் வரி செலுத்த மாட்டேன் என்றால், இங்கு உற்பத்தி ஆகும் பொருட்கள் இங்கு மட்டுமே விற்பனை ஆவதில்லை.. இந்தியா முழுவதும் விற்பனை ஆகிறது.. இந்த வரி வாங்கும் முறைகள் இன்று நேற்றல்ல, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இருந்து வருபவை.. நான் தொழில் சாலை கொண்டு வரமாட்டேன் என்கிறார் இவர்.. சரி.. வருமானத்திற்கு விவசாயம் மட்டுமே என்றால், தண்ணீர் தேவை எவ்வளவு என்று தெரியுமா... தண்ணீருக்கு நாம் அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்கின்றோம் என்று தெரியும் தானே... வீர வசனம் பேசுவதால், பிழைப்பு நடக்காது..
      விவசாயம் மட்டுமே பார்த்தால், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி கிடைக்கும்? தனி நாடாக பிரிக்க பட்டால், இளைஞர்கள் வேலைக்கு தமிழகத்திலேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கு வேலை வாய்ப்புகள் உள்ளனவா?? வேலைக்காக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு போக வேண்டும் என்றால், பாஸ்போர்ட், விசா வாங்கி கொண்டு செல்வீற்களா?? இவர் கத்துவதற்கு தான் லாயக்கு... நடைமுறை விஷயங்களுக்கு ஒத்து வராது... வேஸ்ட் பீஸ்.. முட்டாள் தனமான வாதம்

  • @partha4442011
    @partha4442011 9 หลายเดือนก่อน

    Superb

  • @Dyug12456
    @Dyug12456 9 หลายเดือนก่อน

    திமுக அரசு பல நல்ல விஷயங்களை செய்கிறது. 1. பெண்களுக்கு சொத்துரிமை வழங்குதல் 2. பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு 3. தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது 4.ஜல்லிக்கட்டு மைதானம் 5.பெண்களுக்கு இலவச பேருந்து 6. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்

  • @KanagaBhavan
    @KanagaBhavan 9 หลายเดือนก่อน +25

    SEEMAN IS ONLY TAMIL LEADER IN TAMIL NADU AND OTHERS ARE REAL DUBAGOORS

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      திமுக சீமானை ஒரு ஆள கூட மதிக்கல சீமான் waste

    • @ranjith999
      @ranjith999 9 หลายเดือนก่อน +2

      ​@@GodGrace55DMK oru koomuttai katchi..UPs 200rs kudutha ippadi dhan sollum 😂

    • @GodGrace55
      @GodGrace55 9 หลายเดือนก่อน

      @@ranjith999 ஸ்டாலின் ஒரு குறுமுட்டை தான் சீமான் அதே தான் அண்ணன் தம்பி உறவு அதனால திமுக சீமானை ஒரு ஆள கூட நினைப்பது இல்லை

    • @ranjith999
      @ranjith999 9 หลายเดือนก่อน

      @@GodGrace55 அப்படியா.. அறிஞர் அண்ணாமலை??

  • @Letsgopast6th
    @Letsgopast6th 9 หลายเดือนก่อน +2

    Bus terminus is okay but naming after Karunanidhi makes me angry he doesn't deserve at all, have to blame these ppl only

    • @dineshmalarmannan6120
      @dineshmalarmannan6120 9 หลายเดือนก่อน

      I agree with you. But should not have close koyambedu. People of North and west Chennai.

  • @KSMP442
    @KSMP442 9 หลายเดือนก่อน

    நாம் 🥛ளர் …நாம் மட்டுமே 🥛ளர்.. 💪💪🔥🔥🔥💪💪

  • @PerumPalli
    @PerumPalli 9 หลายเดือนก่อน +1

  • @Woman_Auto_Driver
    @Woman_Auto_Driver 9 หลายเดือนก่อน +7

    பெண் ஆட்டோ டிரைவர் குடும்ப கடனை அடைக்க ஆட்டோ ஓட்டும் பெண் 🙏

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 9 หลายเดือนก่อน +3

    This fellow will make TN another west bengal

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 9 หลายเดือนก่อน

    நாம் தமிழர் 👏👏👏💐🌷🌷👏👏👏💐💐💐👌👌👌⚘️⚘️⚘️👌👌👌🌹🌹🌹👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathiravank8063
    @kathiravank8063 9 หลายเดือนก่อน +7

    Seeman❤❤

  • @nagarajm5701
    @nagarajm5701 9 หลายเดือนก่อน +1

    Kilambakkam bus stand traffic create avaum all of 40km most of public will use their personal vehicles that will create traffic in the city and highway tnstc will occur loss

  • @cias7504
    @cias7504 9 หลายเดือนก่อน

    சொல்வது சுலபம். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்துறை வளர வேண்டும் . தொழில்துறை வளர்ச்சி சற்று தாங்கும் அளவு நச்சை ஏற்படுத்தும். அதை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பொருளாதாரம் படியுங்கள். யாருக்கோ பி டும் ஆக செயல்பட சொல்வண்மையால் மகான்களை திசை திருப்ப வேண்டாம்.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 9 หลายเดือนก่อน

    ராம ராஜ்யம் என்ற பெயரில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் கையில் திருவோடு பத்து ஆண்டுகளில் சென்னையில் மக்கள் தொகை 2 கோடி அதிகரிக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (தென் மாவட்டங்களுக்கு) திண்டிவனத்தில் திறக்கப்படும். அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் சென்னை மக்களுக்கு திண்டாட்டம்.

  • @madhumohan2164
    @madhumohan2164 9 หลายเดือนก่อน +4

    நியாயமான கேள்விகள்..........எங்கள் வாக்கு உங்களுக்குதான்.........

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 9 หลายเดือนก่อน +2

    💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @Massdeva182
    @Massdeva182 9 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்❤

  • @karikaalan6380
    @karikaalan6380 9 หลายเดือนก่อน

    🔥 speech

  • @ShyamTarun
    @ShyamTarun 8 หลายเดือนก่อน +1

    Seeman - Simon Sebastian / Simon Jebastian. Why hide ur real name and religion. Be honest first and ask for people’s support

  • @msathishku
    @msathishku 9 หลายเดือนก่อน

    அரசு கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு மூடக்கூடாது. வட சென்னை மக்களுக்கு கோயம்பேடு, தென் சென்னை மக்களுக்கு கிளாம்பாக்கம்

  • @ganesanm2659
    @ganesanm2659 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @ravimarsh
    @ravimarsh 9 หลายเดือนก่อน

    He should be made president of india

  • @KSMP442
    @KSMP442 9 หลายเดือนก่อน

    நாம் டம்ளர் ..!!💪💪🔥🔥🔥💪💪

  • @sujarita6024
    @sujarita6024 9 หลายเดือนก่อน

    Koyambedu was so nice for all the people from all directions sudden change very difficult to travel for one hour to reach kilambakkam no use at all people sad to travel old people cannot travel to go people not satisfied waste of money broadway bus stand horrible very dirty roads not good

  • @antoan9748
    @antoan9748 9 หลายเดือนก่อน

    We r win one time naam tamilar 💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪

  • @muthukumart8245
    @muthukumart8245 7 หลายเดือนก่อน

    SETC Bus Destination should be changed to Kilambakkam, Tambaram Taluk, Chengalpattu District instead of Chennai as it is a cheating of people by way of stating SETC will reach Chennai from southern Districts .

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 9 หลายเดือนก่อน

    Bold annan neenga

  • @100acre
    @100acre 9 หลายเดือนก่อน +2

    Biriyani voters model selection reason ❤❤❤😢😢😢😢

  • @cias7504
    @cias7504 9 หลายเดือนก่อน

    சென்னை வளருகின்ற நகரம். நகரின் நடுவில் தொடர்ந்து பேருந்து நிலையம் செயல்படுவது என்றைக்கும் பின்நாட்களில் நெரிசலையே ஏற்படுத்தும். எனவே புறநகர் கிளம்பாக்கத்தை பேருந்து நிலையத்திற்கு தேர்ந்தெடுத்த முடிவு மிகவும் சரியானது தான். இந்த நல்ல முடிவை ஏற்க முடியாதவர்கள் குறை கூறுவது வழகக்கம் தான். மாற்றி சிந்தியுங்கள் நாடு உருப்படட்டும்

  • @dilipz88
    @dilipz88 9 หลายเดือนก่อน +7

    He is asking right questions against DMK.. Punnaku model.

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 9 หลายเดือนก่อน +1

    நெறியாளர்கள் இப்படி பட்ட செயல்பாடுக

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 9 หลายเดือนก่อน

    Anna
    Ntk saarbaaga
    Cmbt kaaga oru porattam.nadathunga...naanga varom❤❤❤😢😢😢

  • @KumarKumar-hm2mq
    @KumarKumar-hm2mq 9 หลายเดือนก่อน

    Super

  • @srinivasanar7655
    @srinivasanar7655 9 หลายเดือนก่อน

    செபாஸ்டியன் சாமான்
    G S T குறித்து பேசுவது சரியான புரிதல் இன்று வரை இல்லை.

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 9 หลายเดือนก่อน

    சீமான் நீ குழப்புற குழப்புல உன்னைய மறந்துற போறாங்க.

  • @balachandrannaidu6382
    @balachandrannaidu6382 9 หลายเดือนก่อน

    பாஜக, BJP ன்னு சொல்லாமல் அரசியல் பண்ணுங்கள்...

  • @camilusfernando17
    @camilusfernando17 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Dkentertainments-pw9nj
    @Dkentertainments-pw9nj 9 หลายเดือนก่อน +1

    Mass question to U*n*Stalin

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 9 หลายเดือนก่อน

    Seeman ok. But thaniaga ninral no use for tamil nadu

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 9 หลายเดือนก่อน +1

    That udhayanithiya keta kelvi.serupadi 😁😁🔥🔥🔥👌👌

  • @abisheksundar3619
    @abisheksundar3619 9 หลายเดือนก่อน +2

    Shifted* there's a typo.

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 9 หลายเดือนก่อน

    கொடுத்த காசுக்கு என்ன செலவு என்று கணக்கு கொடுத்து விட்டு கேட்க வேண்டியதுதானே....

  • @umamani7647
    @umamani7647 9 หลายเดือนก่อน

    தூத்துகுடி தொடர்கலைகள் அந்த ,District தேறாது கடவுள் கைவிட்டார் sample தான் வெள்ளம்