அருமை அம்மா நன்றாக தெளிவாக கைப்பிடி சொல்லி கொடுத்தீர்கள் நான் நிறைய சேனல் பார்த்தேன் என்னால் முடியவில்லை இந்த சேனலில் நீங்கள் சொல்வது மிகவும் புரிந்தது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி
உங்களைப் போன்ற மனந்திறந்த பாராட்டுகள் தான் எங்களுக்கு மேன்மேலும் புதிய முயற்சிகள் செய்ய ஊக்குவிப்பு தருகின்றன. நன்றி சகோதரி. தொடர்ந்து பார்த்து ஆதரவு தாருங்கள்.
இந்த கைப்பிடி
நான் பின்னுவேன்இருந்தாலும்சிலசிரியநுணுக்கங்களைஉங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்நன்றி மேடம்
சூப்பர் 😍😍💖
இந்த comment படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.... நன்றி தோழி💖💖
அருமையாக பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி அம்மா. உங்கள் சேனலை ப் பார்க்க சந்தோஷம் ஆக இருக்கிறது
🙏 உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கு நன்றி 🙏
ரொம்ப நல்ல தெளிவா புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
தங்களின் பாராட்டுக்கு நன்றிகள். தொடர்ந்து பாருங்கள். 🙏👍🙏
அருமை அம்மா நன்றாக தெளிவாக கைப்பிடி சொல்லி கொடுத்தீர்கள் நான் நிறைய சேனல் பார்த்தேன் என்னால் முடியவில்லை இந்த சேனலில் நீங்கள் சொல்வது மிகவும் புரிந்தது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி
உங்களைப் போன்ற மனந்திறந்த பாராட்டுகள் தான் எங்களுக்கு மேன்மேலும் புதிய முயற்சிகள் செய்ய ஊக்குவிப்பு தருகின்றன. நன்றி சகோதரி. தொடர்ந்து பார்த்து ஆதரவு தாருங்கள்.
அழகாக புரியும் வகையில் சொல்லிதருகிறீர்கள் நன்றி அக்கா
நன்றி. தொடர்ந்து பார்க்கவும்.
Super ahh romba theliva sollli thanthathukku நன்றி
நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அருமை அம்மா
Super explanation
Thank You Ponmozhi Sister❣💝 Keep Supporting...
Super mam
Thank You... Keep Supporting...
Thak you sis
Thanks for watching.
ARUMAI ARUMAI GOD BLESS YOU SISTER
நன்றி சகோதரி. நீங்களும் போட்டு பார்த்து கருத்தைப் பகிரவும்.
Model handing please send
Handle playlist-ல் பார்க்கவும். விரைவில் புதிய டிசைன்ஸ் போடுகிறோம். நன்றி. தொடர்ந்து பாருங்கள்.
❤❤❤🎉
Thank you sister.
👍👍
நன்றி தோழி
இரண்டு கலரில் கூடை இருக்கிறது ஆனால் ஒரு கட்டு வயர் என்று ஏன் எல்லாரையும் குழப்பரீங்க
இந்த தப்பு தப்பா யூடியூப் சொல்லி கொடுத்து சம்பாரிங்க
இரண்டு கலரிலும் 1/2 கட்டு + 1/2 கட்டு என்றால் மொத்தம் ஒரு கட்டு தானே ஆகும். நன்றி.
உங்களுக்கு வேண்டாம் என்றால் ஒரே கட்டு வாங்கி பின்னி கொள்ளலாம். 🙏
👌🏻👍🏻
Super akka
Thanks Bro. தொடர்ந்து பாருங்கள்.