@@ganeshnadaswaram ரொம்ப சந்தோஷம். சீக்ரமாக வாசிக்கவும். நான் ஒரு இசை பைத்த்தியம். அதுவும் நாகஸ்வரம் ரொம்ப பிடித்த இசை. எங்கள் குடும்ப கல்யாணங்களில் பெரிய ஜாம்பவான்கள் வாசித்துள்ளார்கள். குளிக்கரை, நாமகிரிப்பேட்டை, மதுரை, சின்ன மௌலானா, வலங்யமான், ஹரித்வார் மங்கலம், வலயப்பட்டி, மற்றும் பெரியவர்கள். நான் சங்கீதம் 7 வயதில் ரசிக்க ஆரம்பித்தேன். இன்று 65. மோகம் விடவில்லை.
Super anna
Super Annayya 👏👏👏👏
Super vaalthukal ❤
Super ujain ❤
Arumai..anna❤❤
👌👌🙏🙏🙏🙏
ஒரு கீர்த்தனை வாசித்திருக்களாமே. ஆனந்தமாக இருக்கும்.😊
கண்டிப்பா வாசிக்கிறேன் 🙏❤️
@@ganeshnadaswaram ரொம்ப சந்தோஷம்.
சீக்ரமாக வாசிக்கவும். நான் ஒரு இசை பைத்த்தியம். அதுவும் நாகஸ்வரம்
ரொம்ப பிடித்த இசை. எங்கள் குடும்ப கல்யாணங்களில் பெரிய ஜாம்பவான்கள் வாசித்துள்ளார்கள்.
குளிக்கரை, நாமகிரிப்பேட்டை, மதுரை, சின்ன மௌலானா, வலங்யமான், ஹரித்வார் மங்கலம், வலயப்பட்டி, மற்றும் பெரியவர்கள். நான் சங்கீதம் 7 வயதில் ரசிக்க ஆரம்பித்தேன். இன்று 65. மோகம் விடவில்லை.
All the best
Tq mama🙏❤️
Super