அந்தியூர் மாட்டு சந்தை காங்கேய நாட்டு மாடுகள் அதிக வரவு/Anthiyur cow market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Anthiyur # Tamilnadu #kangayam
    Anthiyur cow market
    அந்தியூர் மாட்டு சந்தை வாரம் இருமுறை நடைபெறுகின்றது. சனி கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 4.00 மணிக்கு துவங்கி 10.00 மணிவரை சந்தை நடைபெறுகின்றது. இந்த சந்தைக்கு நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின கிடாரிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றன. இந்த அந்தியூர் மாட்டு சந்தைக்கு பர்கூர் மலை மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
    நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏

ความคิดเห็น •