Juice Shop Business Idea ஜூஸ் கடை அமைப்பது எப்படி? எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2023
  • Juice Shop Business Idea | ஜூஸ் கடை அமைப்பது எப்படி? | எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்
    இந்த வீடியோவில் ஜூஸ் கடை அமைப்பது, குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும்ம்
    முக்கியமா இந்த தொழில் மூலம் எவ்வளவு லாம் கிடைக்கும் என்பதை ஜூஸ் கடை அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜூஸ் கடை உரிமையாளர் திரு ஆரோன் ஆண்டனி சார்லஸ் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
    உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
    ஊர் குருவி ராஜேஷ்
    +91 7092141492
    மீன் பண்ணை அமைப்பது எப்படி?
    Part1 : • மீன் பண்ணை அமைப்பது எப...
    Part 2 : • மீன் பண்ணை அமைப்பது எப...
    ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?
    • Integrated Farming | ஒ...
    கோழிப்பண்ணை அமைப்பது எப்படி?
    • கோழிப்பண்ணை அமைப்பது எ...
    #JuiceShopBusinessIdea #ஜூஸ்கடை #JuiceShop #BusinessIdea #Smallbusiness #ஜூஸ்கடைவியாபாரம் #சில்லறைவியாபாரம் #மொத்தவியாபாரம் #BusinessIdeas

ความคิดเห็น • 45

  • @UmarUmar-hw1fe
    @UmarUmar-hw1fe 16 วันที่ผ่านมา

    உண்மையான வரிகள்...
    தன்னம்பிக்கை
    குடும்ப ஆதரவு வேலையாட்கள் ஆதரவு அது இல்லாமல் எதுவுமே பண்ண முடியாது..... இவை அனைத்தையும் தாண்டி இறைவனின் நாட்டம்.......😊
    பெஸ்ட் of லக் ❤

  • @yaadhumoorenaanbala
    @yaadhumoorenaanbala 3 หลายเดือนก่อน +7

    ஒரு வீடியோ முழுவதும் மனசார பார்த்தேன் என்றால் தங்களது வீடியோ, மனதில் இருந்து உண்மையைப் பேசும் நபரும் மனதில் இருந்து எதார்த்தத்தை கேள்விகளாக கேட்கும் நபரும் அற்புதமாக அமைந்திருந்து இந்த காணொளி

  • @janajr8089
    @janajr8089 6 หลายเดือนก่อน +9

    இயல்பான பேச்சு
    அருமையான விளக்கம்.
    நல்ல மனிதர்..
    உங்களின் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @rifa6896
    @rifa6896 5 หลายเดือนก่อน +3

    Bro nega romba practical pesuriga... Super broooo

  • @arputhammary3473
    @arputhammary3473 8 หลายเดือนก่อน +2

    Congrats. God bless you.

  • @mahalakshmimaha7242
    @mahalakshmimaha7242 5 หลายเดือนก่อน +2

    ஊர்குருவி சேனல் நல்லவிசயங்களை மககளுக்கு தருவதற்கு நன்றி....

  • @ajithkumar-lg3dh
    @ajithkumar-lg3dh 8 หลายเดือนก่อน +2

    Very useful bro thanks for information 👍😊

  • @m.dineshkumar723
    @m.dineshkumar723 7 หลายเดือนก่อน +1

    ஆதரிப்போம்❤

  • @kalamindia459
    @kalamindia459 8 หลายเดือนก่อน +1

    Congrats doctorate....

  • @arivuanbu4771
    @arivuanbu4771 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா 🎉

  • @mohamedsiddique1177
    @mohamedsiddique1177 2 หลายเดือนก่อน

    True explanation 👏👏👏

  • @ganesanmariappan4991
    @ganesanmariappan4991 8 หลายเดือนก่อน +2

    ❤ super keep it up

  • @madhumathi1731
    @madhumathi1731 7 หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம் நன்றி

  • @Priyamanavalrecipes
    @Priyamanavalrecipes หลายเดือนก่อน

    Useful information brother, thank you

  • @deepakdeepak-bo3hw
    @deepakdeepak-bo3hw 5 หลายเดือนก่อน +2

    Superb speech bro

  • @graceglaston8255
    @graceglaston8255 หลายเดือนก่อน

    Clear ah purinjathu anna

  • @rajraju1074
    @rajraju1074 หลายเดือนก่อน

    Your confidence 🔥🔥🔥🔥

  • @syedahmed2817
    @syedahmed2817 3 หลายเดือนก่อน

    அருமை...🎉

  • @mohamedfayaz6645
    @mohamedfayaz6645 5 หลายเดือนก่อน +1

    Superb bro

  • @pushpavestige7127
    @pushpavestige7127 2 หลายเดือนก่อน

    Super nanri🎉🎉🎉🎉 brathar

  • @user-dl6nf9kn7b
    @user-dl6nf9kn7b 4 หลายเดือนก่อน +1

    Sirappu nanba

  • @nagarajan1126
    @nagarajan1126 3 หลายเดือนก่อน

    Antha Anna speech super

  • @akbarsafrin5451
    @akbarsafrin5451 2 หลายเดือนก่อน

    Super anna

  • @sudhakarmadanambedu6335
    @sudhakarmadanambedu6335 2 หลายเดือนก่อน +1

    Planning to start at Bangalore, if I come to u r place will u give training to me. In all aspects.

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 4 หลายเดือนก่อน +2

    Ayya naan vandhu ungalidam velai kathuka mudiyuma bro.

  • @bharath4179
    @bharath4179 7 หลายเดือนก่อน +1

  • @sencijose8748
    @sencijose8748 2 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉

  • @thanaa...1633
    @thanaa...1633 3 หลายเดือนก่อน

    Niga sollurathu anaiththum sariyathan solliru irukkiga .....Bro am B sc botany .my age 24 my 23 age la Tata Ace juice shop start panna ippo ok nalla poguthu

  • @UENGajaPriyaR
    @UENGajaPriyaR 8 หลายเดือนก่อน +1

    💟💟

  • @prakashatoz8150
    @prakashatoz8150 3 หลายเดือนก่อน +3

    Bro oru glass juice ku evlo palam use panrarunu kekala,enna enna incridience sekuraru kekala,oru glass juice vitha athula evlo profit nikkum atha kekala,ice box oru naliki evlo thevai padum micham vantha next day vara thaaku pidikuma kekkala,nalla palangala epdi select panrathu kekala itha thaveera ellathaiyum kettingah😅

    • @babubabe8294
      @babubabe8294 28 วันที่ผ่านมา

      அதெல்லாம் தொழில் ரகசியம்பா😂😂😂😂

  • @shobhabha4399
    @shobhabha4399 26 วันที่ผ่านมา

    Amen❤👏🏼👏🏼👍⛪

  • @veemanraja8692
    @veemanraja8692 2 หลายเดือนก่อน

    I want to business

  • @ezhilanu9334
    @ezhilanu9334 2 หลายเดือนก่อน +1

    Unga kadaila na juice kudichiruken

  • @poongoditex6531
    @poongoditex6531 3 หลายเดือนก่อน

    Low budget buesnes sollunga

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 29 วันที่ผ่านมา

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @Jagadeesanmannaru5
    @Jagadeesanmannaru5 19 วันที่ผ่านมา

    துணிக்கடை

  • @prabhusingprabhu132
    @prabhusingprabhu132 4 หลายเดือนก่อน +1

    Bro Ivar contact nambar iruka blz

  • @user-cl4yq1gd5r
    @user-cl4yq1gd5r 2 หลายเดือนก่อน

    Unga nampar sollunga

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 3 หลายเดือนก่อน

    Mava sava🎉👍👍👍👍👍🦚 not pavi

  • @prabhusingprabhu132
    @prabhusingprabhu132 4 หลายเดือนก่อน

    Ivar contact number iruka sollu Inga plz bro

  • @vaaziz1977
    @vaaziz1977 2 หลายเดือนก่อน