மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே! இதில் மெய்ப்பிக்கும் போன்ற மெல்லின இணைப்பு சொற்கள் நடுவே மெல்லின மெய் ஒன்று மிகும் என்பது நான் புதிதாக கற்றுக் கொண்டது . சிறந்த முறையில் பாடம் எடுத்தீர்கள். நன்றி!
Sir santhipilai ku vallinam meegum & vallinam meega idam ithuvum padikanuma ena syllabus santhi pilai mattum thaan iruku sir athunala kekuren group 4 syllabus la please reply me immediately sir
சார் நீங்க பின் வல்லினம் மிகும் முன் மெல்லினம் மிகும் அப்படி சொல்லுறீங்க ஆன ரெண்டுளையும் first வார்த்தைக்கு பின்னாடி தான அந்த ஒற்ற பொடுரோம்... அப்பறம் எதுக்கு sir முன் பின் சொல்லிட்டு எல்லாமே பின்னடினு சொல்லலாம் la sir அதுல எதும் இருக்க அப்படி தான் சொல்ல வேண்டும் என்று
@@sweetyishu9404 வருமொழியின் முதல் எழுத்திற்கு இன எழுத்து பார்த்க வேண்டும். (க-ங ச-ஞ ட-ண த-ந ப-ம ற-ன). வேய்+குழல்=வேய்ங்குழல்(ங் மெல்லினம்) மெய்+மயக்கம்= மெய்ம்மயக்கம்(ம் மெல்லினம் .ம விற்கு இனம் ப ஆனால் அது வல்லினம். விதி படி மெல்லினம் வர வேண்டும்)
Ivlo irukunu ipa than nyabyagam varuthu astonishing(no words to describe in tamil) தமிழே...
நன்றி சுரேஷ் அகாடமி மற்றும் பயிற்றுநர்...
மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே! இதில் மெய்ப்பிக்கும் போன்ற மெல்லின இணைப்பு சொற்கள் நடுவே மெல்லின மெய் ஒன்று மிகும் என்பது நான் புதிதாக கற்றுக் கொண்டது . சிறந்த முறையில் பாடம் எடுத்தீர்கள். நன்றி!
ஆடு-- நெடில் தொடர் குற்றியலுகரம்
தான sir 19:01
Yes aama pa
Good evening sir...class romba use fulla iruku
Notes edunga guys........ Very use full
Sir pdf attach pannunga sir romba usefulla irukum Sir 🙏🙏🙏🙏🙏
Exactly
ஜெபராஜ் அண்ணா அருமையான விளக்கம்
அருமையான விளக்கம் சார் 🙏
நிலைமொழி உயிர்ஈற்று சொல்லின் பின் வல்லினம் மிகும்.
Ithu confuse aa irukku bro. Aena ella word Laium uyir eluthu last la varum
மிதந்து ( த்+உ) சென்றது.
Thank you sir it is very useful
PDF thaanka Sir Please
Pdf iruka unga kita
School book la iruku... Refer panunga
@@deepathkumar2626 enda STD book
@@natureisfuture30147th book, 9th book & old 10 th book
@@deepathkumar2626 thank you
Romba Useful ah irruku
ரொம்ப நன்றி ஐயா🙏
Spr sir great explanation
Thanks for your class Deam
நன்றிகள் பல,
Ellakirum eppo start panuringa sir
Supr nice explanation
வல்லினம் மிகும் 17வது குறிப்பு இல்லை..மொத்தம் 24 குறிப்புகள் மட்டுமே கூறியுள்ளீர்கள்.....
Super explanation
Good evening sir
Sir super
4 vedio kattala sir
Thank you sir
ஐயா பிறைச்சந்திரன் எவ்வாறு ஒற்று மிகும்
PDF Please sir
Sir santhipilai ku vallinam meegum & vallinam meega idam ithuvum padikanuma ena syllabus santhi pilai mattum thaan iruku sir athunala kekuren group 4 syllabus la please reply me immediately sir
Sir... How to join in Your institution for direct coaching
Pdf pls sir
Sir current affairs June month question podunga
Sir second schedule bookla ilaye?
மாலை வணக்கம் 🙏
Super
Sir மெய்+ மயக்கம் இதில் ய ர la வருகிறது
👍🙏
25 illa sir 24 than
ஏன் 'அ' எழுத்தை ஆங்கில A போல பலுக்குகிறீர்கள்? இதேபோல் 'ஆ' வை பலுக்கமுடியுமா உங்களால்?
சார் நீங்க பின் வல்லினம் மிகும் முன் மெல்லினம் மிகும் அப்படி சொல்லுறீங்க ஆன ரெண்டுளையும் first வார்த்தைக்கு பின்னாடி தான அந்த ஒற்ற பொடுரோம்... அப்பறம் எதுக்கு sir முன் பின் சொல்லிட்டு எல்லாமே பின்னடினு சொல்லலாம் la sir அதுல எதும் இருக்க அப்படி தான் சொல்ல வேண்டும் என்று
Class number 14 en sir conduct panla
Please sir andha class podunga
14 th class mudinchu.. videos la iruku.. parunga.
Illa bro remove pannitanga
Yess
th-cam.com/video/1Bc4VOuERcw/w-d-xo.html
17 ,missing
Sir
இதில் ஓரெழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகும் என்பதில்
மா+ நாடு= மாந்நாடு
இது எவ்வாறு சாத்தியமாகும்
நா - வல்லினம் கிடையாது. அதனால் வல்லினம் மிகாது
மெய்+மயக்கம் = மெய்ங் மயக்கம் தான வரனும் ஐயா??
same doubt🤔
@@sweetyishu9404 வருமொழியின் முதல் எழுத்திற்கு இன எழுத்து பார்த்க வேண்டும். (க-ங ச-ஞ ட-ண த-ந ப-ம ற-ன).
வேய்+குழல்=வேய்ங்குழல்(ங் மெல்லினம்)
மெய்+மயக்கம்= மெய்ம்மயக்கம்(ம் மெல்லினம் .ம விற்கு இனம் ப ஆனால் அது வல்லினம். விதி படி மெல்லினம் வர வேண்டும்)
Thank you sir 🤗❤️
Gud evening sir 😊
Jokes
Thankyou sir 💐
Super sir
Thanks sir
Thank you sir..
Super sir
Thank u sir
Thanks sir🙏🙏🙏
Thank you sir🙏
Thank you sir