சமவெளியில் சாத்தியமான தென்னை மிளகு கூட்டணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • சமவெளியில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பில் ஊடுபயிராக சரியான மிளகு இரகத்தை நடுவதின் மூலம் நல்ல வருமானம் எடுப்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming

ความคิดเห็น • 28

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  11 หลายเดือนก่อน

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @panneerprakash
    @panneerprakash หลายเดือนก่อน

    நல்லா பயனுத தகவல்..

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தோழரே சேந்தன்குடி வடகாடு பகுதியில்

  • @Sridhar-le7lu
    @Sridhar-le7lu 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு . இந்த மிளகு பயிரை தென்னை மரத்தில் ஏற்றி விடும்போது தேங்காய் பறிப்பது எப்படி? தொரட்டி வைத்து பரிப்பது தான் சாத்தியமா? அல்லது மேலே ஏறி பறிக்க முடியுமா?

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw 2 ปีที่แล้ว +1

    Plz share pepper plants all varieties details

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw ปีที่แล้ว +1

    Where do we get black pepper plants

  • @sangeethasangeetha556
    @sangeethasangeetha556 ปีที่แล้ว

    அண்ணா தோப்புல வாய்க்கால் தண்ணி பாயும் போது தண்ணி தேங்கி நின்றால் ஒண்னும் ஆகாதா?

  • @nagalingam6750
    @nagalingam6750 2 ปีที่แล้ว

    Vellore dist la Milagu varuma sir....

  • @heartopeningmusic9136
    @heartopeningmusic9136 2 ปีที่แล้ว +3

    சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே

  • @selvaraj3572
    @selvaraj3572 2 ปีที่แล้ว +2

    அய்யா நான் கிருஷ்ணகிரி மாவட்டம். எங்க மாவட்டத்தில் தேக்கு மரத்தில் மிளகு வளர்க்க முடியுமா

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 ปีที่แล้ว

      வணக்கம்
      தேக்கு மரங்களிலும் மிளகு வளர்க்கலாம் அண்ணா.

    • @sudhasakthi9500
      @sudhasakthi9500 ปีที่แล้ว

      ​@SaveSoil-CauveryCalling Hai can u give valluvan bro contact no for information for farming

  • @Arunkumar-vm1bb
    @Arunkumar-vm1bb 2 ปีที่แล้ว

    Address please

  • @vijayakumarramasamy3105
    @vijayakumarramasamy3105 3 ปีที่แล้ว

    Very useful video. I want to visit your garden. How can I contact you sir?

  • @geethus784
    @geethus784 2 ปีที่แล้ว +1

    Anna I need training...if is possible help me.....

  • @safiullaice590
    @safiullaice590 ปีที่แล้ว

    Vanakkam
    Semman kaadu valrkkalaama
    Kandru engu kidaikkum

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      அண்ணா வணக்கம்
      நீங்கள் செம்மரம் வளர்க்கலாம்.
      நீங்கள் எந்த மாவட்டம் அண்ணா

    • @safiullaice590
      @safiullaice590 ปีที่แล้ว

      @@SaveSoil-CauveryCalling vanakkam trichy dt
      Kumulur agriculture college aruhil thachankurichy village

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      திருச்சி மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு 9342976535 எண்ணை அழைக்கவும் அண்ணா நன்றி 🙏

  • @thanishc9197
    @thanishc9197 2 ปีที่แล้ว

    Kari mundaa naaththu Enga kedaikkum

  • @jsa6375
    @jsa6375 ปีที่แล้ว

    Ceylon milagu 300 rs vittradhu, pona varudam ... 500 rs market rate illai

  • @rr1685
    @rr1685 3 ปีที่แล้ว

    Athu ena koookural

    • @srikrishna2561
      @srikrishna2561 3 ปีที่แล้ว

      Kaveri Kookkural.

    • @rr1685
      @rr1685 3 ปีที่แล้ว +1

      Athu therium. Avoid that