இன்று முதல் Electric Auto சென்னையில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 195

  • @NalamudanVaazha
    @NalamudanVaazha 5 ปีที่แล้ว +63

    சூப்பர் அண்ணா. தொடர்ந்து கலக்குறீங்க. 100 கி.மி. ஓடிய பிறகு ரீசார்ஜ் செய்ய அலைவதற்கு பதிலாக 10000க்கும் குறைவான செலவில் 100 வாட் சோலார் பேனல் ஆட்டோ மேல் பொருத்தலாம்தானே? ரீசார்ஜ் செய்துக்கொண்டே பயனிக்கலாம். உங்களுக்கு தெரியாதது அல்ல. திருநங்கைகளுக்கும் சக மனுஷியாக இடமளித்தது பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று. கை தட்டி பாராட்டலாம்.

  • @sivavel5
    @sivavel5 5 ปีที่แล้ว +36

    Valthukkal anna நீங்க ஒரு விளம்பரப்பட எடுப்பவர் என்பது தெரியப்படுத்தினார்கள் உங்களது பல வேலைக்கு இடையே இதுபோன்ற சமூக அக்கறை கூடிய விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவது பெரிய விஷயம் உங்கள் நல்ல எண்ணங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

  • @Kandasamy7
    @Kandasamy7 5 ปีที่แล้ว +8

    அடுத்த. பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.உங்களுடைய ஆர்வம் , அறிவு திறன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @pvijay2037
    @pvijay2037 5 ปีที่แล้ว +4

    சகலகலா TV நேயர்களுக்காக நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் பயன் உள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் .

  • @kuppans5661
    @kuppans5661 5 ปีที่แล้ว +2

    அருமை...அருமை... உங்களி்ன் சமுக அக்கறைக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....

  • @randomrangoli1928
    @randomrangoli1928 5 ปีที่แล้ว +5

    Ithuku best idea battery bank system tha...oru battery ya apdiyae kalati kuduthutu vera battery aa fix pannitu 1 min la poidlam...petrol adikramaari fastaa...itha mattu oluga panna intha project sucess ..

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் மேன்மேலூம் வளர இறைவனை பிராத்திக்கிறேன்

  • @uknow9675
    @uknow9675 5 ปีที่แล้ว +11

    Mahindra எலக்ட்ரிக் ஆட்டோ 1.36 இலட்சம் முதல் 2.2 இலட்சத்தில் 5 வருட வாரண்டி மற்றும் 136 கி.மி தருகிறது

    • @parthigodi8908
      @parthigodi8908 5 ปีที่แล้ว

      U mobile send panunga

    • @durain5215
      @durain5215 5 ปีที่แล้ว

      எப்போது கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ

  • @P.K.S.Tamil.
    @P.K.S.Tamil. 5 ปีที่แล้ว +23

    விலை தான் அதிகம்
    ரன்னிங் சார்ஜ் ஆட்ட் மேட்டிக்கா பேட்டரி சார்ஜ் ஏற மாதிரி பன்னிநாள் நல்லாயிருக்கும்.

  • @estherrani5069
    @estherrani5069 5 ปีที่แล้ว +2

    சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள் , மற்றும் திருநங்கைகளுக்கு வாழ்த்துக்களும் எல்லா தமிழ்ர்கள் மூலம் உங்களை வரவேற்கிறோம். தமிழ் நாடு முன்னேற நாம் இனைந்து செயல்படுவோம் வாழ்க தமிழ் , வாழ்க எல்லா மக்களும், வளர்க தமிழ் நாடு நாம் தமிழர்.,........

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 ปีที่แล้ว +8

    Why don't we have solar panel on the top to get the batteries charged at least we can manage without power station

  • @HarishInfotech
    @HarishInfotech 5 ปีที่แล้ว +18

    Electric auto wow super bro... bro u just make one plan bro tat is inside this auto keep additional battery and on top attach solar panel and we can make charge tat additional battery using solar... so we no need to stop auto to put charge... we can just change battery and put another in charge and we can continue our driving... please u just plan for it...

    • @vijayarirajta6692
      @vijayarirajta6692 5 ปีที่แล้ว

      Additional cost for solar. Already it's 1.65lakhs for conversion, second hand used auto cost is around 1lakh(new 1.9lakh). So totally 2.65lakh for electric auto. For solar on roof of auto, additional 35k. So totally 3lakh for solar powered electric auto.

  • @mohanvfdtheleadingedge
    @mohanvfdtheleadingedge 5 ปีที่แล้ว +2

    சில ஆட்டோ சத்தத்த லாம் காது குடுத்து கேக்க முடியாது முடிந்த வரை அனைவரும் உபயோகித்து பயன்பெற வாழ்த்துக்கள் 💕

  • @anbazhagananbu3007
    @anbazhagananbu3007 5 ปีที่แล้ว +27

    விலை மிகவும் அதிகம் பழைய ஆட்டோவில் பொருத்தவே இவ்வளவு பணமா அரசாங்கம் இதற்க்கு மாணியம் கொடுத்தால் எல்லோரும் எலக்ட்டிரிக் ஆட்டோவிற்கு மாறுவார்கள்

  • @Msganesh5989
    @Msganesh5989 5 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடரட்டும் சிவ சிவ

  • @mohanvfdtheleadingedge
    @mohanvfdtheleadingedge 5 ปีที่แล้ว +2

    இதுலயே சோலார் பேனல் சீலிங்ல வச்சு ஆட்டோ-சார்ஜ் பெஸிலிட்டி வந்தா வரவேற்கத்தக்கது

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 ปีที่แล้ว +16

    2 hand auto வாங்கி convertion பண்ணுவதே சிறந்தது .முற்றிலும் என்ஜின் செயல்படாத ஆட்டோவை குறைந்த விலைக்கு வாங்கி செய்தால் 2 லச்சத்திற்குள் முடியும்.எல்லா செலவும் உட்பட

  • @வணக்கம்தமிழா-ண4வ
    @வணக்கம்தமிழா-ண4வ 3 ปีที่แล้ว

    Ola auto la laam connect panni ota mudiyumah...?

  • @d.raguragu4339
    @d.raguragu4339 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உங்கள் பனி செழிக்கட்டும் நம் தமிழ் பூமி

  • @ragasamurai
    @ragasamurai 5 ปีที่แล้ว +3

    sir naa vonga rasigan sir, vonga videos ellam thodarnthu paathuttu vaaran. super sir.

  • @harikrishna.v9741
    @harikrishna.v9741 5 ปีที่แล้ว +2

    Arumai Nanparea unkal Pathivukum Arvadhukum .... !

  • @sn4234
    @sn4234 5 ปีที่แล้ว +2

    Is this E-Auto is capable of driving in hilly areas (Ghat Roads),if possible please make a video on ghat road driving in E-AUTO

  • @rasheedksa7824
    @rasheedksa7824 5 ปีที่แล้ว

    உங்கள் முயற்ச்சிக்கு
    மக்கள் சார்பக
    சகலகலா மன்னனுக்கு
    வாழ்த்துக்கள்
    💪💪💪💪💪💪💪💪💪✌✌✌✌✌✌✌✌✌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கோடி

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 5 ปีที่แล้ว +4

    Sir, neenga thaan REAL HERO.

  • @johnpapichulo6140
    @johnpapichulo6140 5 ปีที่แล้ว

    battery veena pona peragu enna panuweengs ?

  • @johnbosco6412
    @johnbosco6412 5 ปีที่แล้ว +1

    Congratulations sister,
    God bless you all.

  • @chandru9598
    @chandru9598 5 ปีที่แล้ว

    Sir naanum auto driver dhan lpg auto adhigam vandha piragu dhan vitu cylinder rate eridichi eppo current billum erapogudhu becoz of electric vehicles

  • @MohamedYaseen1
    @MohamedYaseen1 5 ปีที่แล้ว

    video ellam arumai sir but oru nalla camera le edunga, pala per video quality pathu than subscribe pannuvanga !!

  • @karuppusamy240
    @karuppusamy240 5 ปีที่แล้ว

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sridharsridhar7819
    @sridharsridhar7819 2 ปีที่แล้ว

    அருமை விலைமற்றும் விலாசம் தொடர்பு எண் தெறிவித்தால் நன்று

  • @jyothishp3349
    @jyothishp3349 3 ปีที่แล้ว

    Hiiii bro auto fast charging how much time bro and fast price bro

  • @stuffy29
    @stuffy29 5 ปีที่แล้ว +1

    Kudos to the 3 sisters for such a revolutionary invention. When will you convert our mobikes ‚ scooters & bicycles ?

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru5233 5 ปีที่แล้ว

    பிரமாதம் சிறப்பாக இருக்கு
    இதேப்போல் பஸ் வரனும் இந்தியா பிரமாண்ட வளர்ச்சி அடையனும்
    இதை பார்க்கும் இளைஞர்கள் புது புது கண்டு பிடிப்பு பொதுவா தமிழ் நாட்டிற்கு நல்ல பெயர் எடுத்து தரவேண்டும்

  • @sriraj3043
    @sriraj3043 5 ปีที่แล้ว +1

    ஒரு doubt மழை காலத்தில் பிரச்சனை வருமா
    We mean during rainy season,
    And lightening problems
    மின்னல் வரும் பொழுது
    HP , 3 பேர் போனா
    தாங்குமா.
    The electric Auto capacity to draw 0.3 tons , is it possible

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 5 ปีที่แล้ว

    super sir rompa rompa நம்ம நாட்டுக்கு தேவையானது.நானும் ஒரு மாருதி 800 வச்சிருக்கேன்.இந்த வீடியோ பார்த்ததிலிருந்து விற்பனை செய்ய வேண்டாம் என்று நினைக்குறேன்.

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 ปีที่แล้ว

    Howmuch customer will be charged.

  • @tktarun
    @tktarun 5 ปีที่แล้ว

    This is what I like tamilnadu. Humanity people around 🙏

  • @dilipkumarnachimuthu4734
    @dilipkumarnachimuthu4734 5 ปีที่แล้ว

    Intha auto RTO police problem irukuma

  • @chakravarthi4323
    @chakravarthi4323 5 ปีที่แล้ว

    Pls marubadiyum e auto pathi podunga due kattamudiyuma service centre mazaila safetyaa

  • @01thivakaran
    @01thivakaran 5 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajnewton1521
    @rajnewton1521 5 ปีที่แล้ว

    good fucher technical. ...solar system ...and ....magnatic recharge system eruntha .super. I'm in machanic cng....but bank loan. anrange meant ...is better......super. .super.👍👍👍👍👍👏👏👏👏👏

  • @TrendingTAKIES
    @TrendingTAKIES 5 ปีที่แล้ว

    Hatts off for your hard work go ahead keep doing ,and make more improvement in our society .then only our society turn there head towards you sisters . I'm feeling proud to have a sister like you in our Tamil nadu.great stuff I'm happy for you all

  • @chellapandian2927
    @chellapandian2927 5 ปีที่แล้ว +1

    All the best to the people involved in this product...... all the best...

  • @mdmubarakali1
    @mdmubarakali1 5 ปีที่แล้ว +3

    You are very Energetic....

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சியான தகவல்

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 5 ปีที่แล้ว +8

    Top la solar panels set painalam sir

    • @ArunKumar-oy3tl
      @ArunKumar-oy3tl 3 ปีที่แล้ว +1

      That's impossible because if get rain pannel will be spoiled

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 3 ปีที่แล้ว +1

      @@ArunKumar-oy3tl Watter prof available

  • @Tamil_world
    @Tamil_world 5 ปีที่แล้ว +2

    Wow Awesome

  • @cmanikandan882
    @cmanikandan882 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா,விலை அதிகம்,புதிய முயற்சி,புதிய பாடி மட்டும் செஷ் இருதால் நல்ல இருக்கும்

  • @a1incubator206
    @a1incubator206 5 ปีที่แล้ว

    Sir nama auto kku eppadi assembly pannu mudiyuma oru video podunka please???

  • @HariHaranMadhavan0
    @HariHaranMadhavan0 3 ปีที่แล้ว

    thank you arunai sundar

  • @jeevarathinam2005
    @jeevarathinam2005 3 ปีที่แล้ว

    How much price

  • @mohansamsmohansams3855
    @mohansamsmohansams3855 5 ปีที่แล้ว

    bro neenga electric and electronic padichirukkingal super Anna .. Nan oru I t I electric al and BSc physics

  • @sathishb5432
    @sathishb5432 5 ปีที่แล้ว

    Any electric conversation for four wheeler, both petrol and electric in best price

  • @satheeshb1521
    @satheeshb1521 5 ปีที่แล้ว +1

    sir ramar pillai enga ponar sir pls atheppathi oru vidio pannuge sir pls

  • @anujiyarajamani4554
    @anujiyarajamani4554 5 ปีที่แล้ว

    How much they charge

  • @majaman1621
    @majaman1621 5 ปีที่แล้ว

    Good, better charge than removable battery best.

  • @tmarichamy
    @tmarichamy 5 ปีที่แล้ว

    ஆட்டோ மேலே சோலார் பேனல் வைத்தால் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் இது எப்படி சாத்தியம் ஆக்குவது தெரிந்தவர்கள் சொல்லும்

  • @antonymony722
    @antonymony722 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +18

    இந்த ஆட்டோவில் கியர் இருக்கா

    • @ambujarajan
      @ambujarajan 5 ปีที่แล้ว

      Ellai

    • @bhavanir9451
      @bhavanir9451 5 ปีที่แล้ว

      கியர் பாக்ஸ் இருந்தா கியர் இருக்கும்

  • @dominicnobel8709
    @dominicnobel8709 5 ปีที่แล้ว

    Vaalthukal akka

  • @naturalagri9687
    @naturalagri9687 5 ปีที่แล้ว

    Valthukal

  • @loklokesh515
    @loklokesh515 5 ปีที่แล้ว

    What place

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 4 ปีที่แล้ว

    Sir tell about electric auto conversion.

  • @tamiltargetchannel7939
    @tamiltargetchannel7939 5 ปีที่แล้ว

    Ramar pillai petrol ennaya achi

  • @asg2255
    @asg2255 5 ปีที่แล้ว

    Super nanba.fuel cell replace pannura mathiri erutha ethu ennum super

  • @wiiformhereswhatyouget8473
    @wiiformhereswhatyouget8473 5 ปีที่แล้ว

    RTO registration eppadi?

  • @cinemine6703
    @cinemine6703 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் உங்க வீடியோ நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ஒரு சின்ன வருத்தம் ஒரு வீடியோ பதிவு போடுரிங்கான என்ன சொல்லுனுமோ அத மட்டும் சொல்லுங்க . நரையா குறைகள் உங்கள் பேச்சில் இருக்கு அதை சரி செய்தால் அருமையாக இருக்கும் நன்றி

  • @krishnamaliniyoutubechanal8614
    @krishnamaliniyoutubechanal8614 5 ปีที่แล้ว

    super amma neng elarukum munudhyaranam

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri 5 ปีที่แล้ว

    1 latchama irundhalum .. oru vaati fit pannita .. km Ku Namma oorula 20 Rs customers kitta vaangita aana andha km Ku current charge nu paatha 1.5 lendhu 2 rubai dan aavum ..

  • @கிராமத்துக்கால்நடை

    சூப்பர் 👍

  • @xyztamil4870
    @xyztamil4870 5 ปีที่แล้ว

    Anna Tamar Pillai unmayaa.....neenga payanthitingathana

  • @karthickrajalearn
    @karthickrajalearn 4 ปีที่แล้ว

    Description la Facebook Page Update Pannunga Sir

  • @antharangamtamil
    @antharangamtamil 5 ปีที่แล้ว

    இந்தியாவில் சோலார் எனர்ஜியா ஏன் பயன்படுத்தவில்லை பிசினஸ் பெனிபிட் இல்லை என்ற

  • @mahesh20092011
    @mahesh20092011 5 ปีที่แล้ว

    அருமை.. அருமை...

  • @cresmust9574301
    @cresmust9574301 5 ปีที่แล้ว +10

    என்ன சார் பழைய ஆட்டோவை Electricகா Convert பண்ணுவதற்கே ஒரு லட்சத்திற்கும் மேலா. ஒரு புது petrol autoவே வாங்கிடலாம் போல் இருக்கே. Bajaj companyயே Electric Auto Manufacture பண்ணி sales பண்ணினால் விலை ஒரு வேலை குறையும் அல்லவா?

  • @KarthiKeyan-vc8kh
    @KarthiKeyan-vc8kh 5 ปีที่แล้ว

    Good luck for electric vehicles. Wishes for your activities. I'm looking for electric goods auto can you suggest me the correct person.

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว

    We are waiting for cng fuel bunk for reduce 43% fuel bill and make our city green.

  • @nissarahmed4099
    @nissarahmed4099 5 ปีที่แล้ว +3

    Super ji. Keep the good work

  • @PUB83
    @PUB83 5 ปีที่แล้ว +1

    Auto la solar panels set Panna suppera irukkum

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 5 ปีที่แล้ว +1

    Next step will be Solar Charge "".......I saw one at Chandigarh

  • @justvlog8970
    @justvlog8970 5 ปีที่แล้ว

    Sir what is the cost will be

  • @hunter-z4547
    @hunter-z4547 5 ปีที่แล้ว

    Share auto kum pottunga . Athudhan non-stop pa oduthu .

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 ปีที่แล้ว

    சூப்பர் சார் போலாம் ரைட்...

  • @SaiPrasadSubramaniam
    @SaiPrasadSubramaniam 5 ปีที่แล้ว

    FB page not loading. I want to share this video.
    Ofcourse I shared this in WhatsApp

  • @naveenkumar-ot2dq
    @naveenkumar-ot2dq 5 ปีที่แล้ว

    Hi
    Thanks for your informative video , the change to lithium battery system . Please share how u will dispose the lithium ion battery ??
    Please make a video on the disposal of those batteries.

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 5 ปีที่แล้ว

    SUPER AKKA VALTHUKAL IMPRESS ME

  • @chakrasinnaiyathalam8765
    @chakrasinnaiyathalam8765 5 ปีที่แล้ว

    Sir mahendira e2o pathi oru pathivu podunga please

  • @sathyamoorthi8636
    @sathyamoorthi8636 5 ปีที่แล้ว

    Thanks......

  • @BabarkVlogs
    @BabarkVlogs 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sathish2328
    @sathish2328 3 ปีที่แล้ว

    போன் நம்பரை தயவு செய்து போடுங்க

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 5 ปีที่แล้ว +1

    They are going to use grid power. So pollution increases indirectly.

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 ปีที่แล้ว

    Super, its was my dream.

  • @rameshbabu1963
    @rameshbabu1963 5 ปีที่แล้ว

    Arunai sundar kalakkureenga bro ... we shall meet soon

  • @jobs_vjjg
    @jobs_vjjg 5 ปีที่แล้ว

    When electronic Auto can travel KM
    Bro

  • @vinoth9186
    @vinoth9186 5 ปีที่แล้ว

    Super sir and welcome to electric auto

  • @நாம்தமிழர்vlogs
    @நாம்தமிழர்vlogs 5 ปีที่แล้ว

    ஆட்டோ கிடைக்குமா எலக்ட்ரானிக் பேட்டரி ஆட்டோ to எவ்வளவு ரேட் சார்

    • @ManiKandan-ro2kk
      @ManiKandan-ro2kk 5 ปีที่แล้ว

      எலக்ட்ரானிக் பேட்டரி ஆட்டோ கிடைக்குமா விலை எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும். முன் பணம் கொடுக்காமல் ஆட்டோ கிடைக்குமா என்பதை தெரியப்படுத்தவும்.

  • @agoramramanathan3376
    @agoramramanathan3376 5 ปีที่แล้ว

    Arunai arumai !

  • @mssureshkumar1924
    @mssureshkumar1924 5 ปีที่แล้ว

    Excellent super

  • @shankarshan4960
    @shankarshan4960 5 ปีที่แล้ว

    Thanks for your work Sago...