🤔 சிலர் பணக்காரராகவும் பலர் ஏழைகளாகவும் இருப்பதற்கு புத்தர் சொன்ன கதை/short story.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • வணக்கம் நண்பர்களே🙏🙏!!!
    நான் உங்கள் தோழி🧛‍♂️
    இந்தப் பதிவில் உங்களுக்காக பல சுவாரசியமான சிறுகதைகள் நன்னெறி கதைகள் இதுவரையும் நீங்கள் கேட்டிடாத கதைகள் சொல்லப் போகிறேன். இந்த கதைகளை கேட்டால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படத்தான் போகிறது ஏனென்றால் இந்த கதைகளை நான் எடுத்த source என்று சொன்னால் அது புத்தர் வாழ்க்கையை சம்பந்தப்பட்டது பு
    த்தர் கூறிய ஞான கருத்துக்கள் இன்னும் பல மகான்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட கருத்தை கதைகள் அது மட்டும் இல்லாமல் சிவபெருமான் கலியுகத்துக்காக ஸ்ரீமத் அதாவது அவர் கொடுத்த ஞானத்தையும் கதை மூலமா உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
    கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு இது மிகவும் உதவியான ஒரு பதிவாக இருக்கப் போகிறது.
    நன்றி ஓம் சாந்தி💥🙏💥
    #prosperity
    #becomerich
    #Tamilshortstory
    #buddhastories
    #moralstories
    #entertainingstories
    #realstories
    #spiritualstories
    #solutions
    #Motivationalstories

ความคิดเห็น • 59

  • @vasanthapalanichamy3972
    @vasanthapalanichamy3972 ปีที่แล้ว

    Arumaiyana kathai nanri amma

  • @rajnithish4144
    @rajnithish4144 ปีที่แล้ว

    Super sis

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 ปีที่แล้ว +1

    ஒருவருடைய செல்வத்தை மற்றொருவர் கொள்ளையடிக்கமுடியும். ஆனால் ஒருவருடைய நற்பலனை யாராலும் எதுவும் செய்யமுடியாது.
    ஒருவரை ஏமாற்றுபவரே பெரிய பிச்சைக்காரன்.

  • @leychasai5437
    @leychasai5437 ปีที่แล้ว

    Where can get more Buddha's stories!!

  • @AnviAish
    @AnviAish ปีที่แล้ว +10

    ஒருவர் செய்த புண்ணியத்தை அவரிடமிருந்து மற்றவர்களால் பெற இயலாது, அதேபோல் தான் ஒருவர் சேர்த்து வைத்த செல்வத்தை மற்றவர்களால் அனுபவிக்கவும் முடியாது. அவரவர் செய்யும் புண்ணியம் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துகிறது. அருமை!!❤️🙏💐💐

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    இறைக்கிற ஊற்றே சுரக்கும்/

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +2

    Om namah shivaya potri.super story akka.god bless u and whole family. thank you very much akka.

  • @dharanipriya3997
    @dharanipriya3997 ปีที่แล้ว +2

    Om shanti nice story sister 🙏👍🏻

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தாயே
    சத்ய ஓம் ஷித்தாய நமஹ!

  • @karthikme7218
    @karthikme7218 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி சகோதரி, நானும் என் கையில் பணம் இருக்கும் போது தானம் தர்மம் செய்வேன். ஆனால் சில பேர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.இதை நான் எப்படி எடுத்து கொல்வது?

    • @muralimystery
      @muralimystery  ปีที่แล้ว

      தர்மம் என்பது இல்லாத கஷ்டப்படுபவருக்கு செய்கிற உதவி அனாதைகள் ஊனமுற்றோர்கள் முதியோர்கள் பிராணிகள் இவைகளுக்கு செய்வது பேர்தான் தர்மம் இதற்கு இந்த பிரபஞ்சமும் பரமாத்மாவும் பல மடங்கு நமக்கு பலன் கொடுப்பார்கள.😊🙏🌹

  • @jdk650
    @jdk650 ปีที่แล้ว

    Nice story

  • @tamilkodim
    @tamilkodim ปีที่แล้ว

    Thiruvalluvar gives a good answer for this question.,under (thavam).

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm ปีที่แล้ว +1

    இது தவறான கருத்து போனபிறவி என்பது அண்டப்புழுகு ஆனால் ஒருவருக்கு போனபிறவி என்பது முன்னோர்கள்தான் ஆனால் இந்த பூமியில் பாவம், கர்மம்,நரகம் என்பது நல்லவனாக இரக்கம் கொண்டவனாக பிறப்பதுதான் அதுவும் பரம்பரையாக ஆக இந்த பூமியே நல்லவர்களுக்கு நரகபூமிதான்

    • @HAPPYY-A2Z
      @HAPPYY-A2Z ปีที่แล้ว +1

      100% correctpa.God is nooo.இறந்தவர்களே தெய்வங்கள் 🙏

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm ปีที่แล้ว

      @@HAPPYY-A2Z பரவாயில்லை நம் நாட்டில் சில பெண்களுக்கும் பகுத்தறிவு, பரந்த விரிந்த ஆராயூம் சிந்தனை குணம் இருக்கிறது என்று நினைக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது நன்றி வணக்கம்👏👏👏👏👏👏👏👏👏

    • @abushaheed875
      @abushaheed875 ปีที่แล้ว

      @@HAPPYY-A2Z
      இவ்வளவு அழகாக இருந்து கொண்டு மோகினி என்று பெயரை போட்டிருக்கிறீங்களே.
      - இலங்கையன் -

  • @sudhakarvsudhakarv6163
    @sudhakarvsudhakarv6163 ปีที่แล้ว +4

    1)ஆசையே துன்பத்திற்கு காரணம்.
    2)ஆசையை அகற்றினால் துன்பங்கள் நீங்கி போகும்
    இப்படி பட்ட செய்திகளை தான் போதித்தார் 😁😁😁😁😁

  • @vidhur2051
    @vidhur2051 ปีที่แล้ว +3

    Thank you🙏💕

  • @manikandans9673
    @manikandans9673 ปีที่แล้ว +19

    தெய்வப்புலவர் திருவள்ளுவர்:-. ஒருவர் ஏழையாகவோ பணக்காரனாகவோ இருப்பதற்கு காரணம் அவரவருடைய வினைகளே என்கிறார். "பெருமைக்கும், ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்"

    • @manikandans9673
      @manikandans9673 ปีที่แล้ว +3

      திருக்குறளில் இல்லாதது ஏதேனும் உண்டா? புத்தரும் ஒரு மகான்தான். அவர் கூறுவதையும் கேட்போம். இருப்பினும், நமது தெய்வப்புலவர், தான் திருக்குறளில் சொல்லப்படாத ஒரு விஷயம் ஏதேனும் உண்டா? கூறுங்கள்.

    • @simha-zb3yi
      @simha-zb3yi ปีที่แล้ว +1

      இவர் தெய்வம். அவர் தெய்வப்புலவர். விதியை மதியால் வெல்லலாம்.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 ปีที่แล้ว

      Great true

    • @kanthasammy7734
      @kanthasammy7734 ปีที่แล้ว

      By

    • @SelvarajK-ix2md
      @SelvarajK-ix2md ปีที่แล้ว

      Pppppppp

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr ปีที่แล้ว +3

    Om nama sivaya 🙏

  • @vincentsa4835
    @vincentsa4835 ปีที่แล้ว

    இதை சுருக்கமாக சோல்லலாம்

  • @DineshKumar-dy1es
    @DineshKumar-dy1es ปีที่แล้ว

    Arumayana karuthukkal

  • @jayanthikannan1846
    @jayanthikannan1846 ปีที่แล้ว

    Super mam

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +3

    ஓம் சாந்தி

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 ปีที่แล้ว

    🤣👌🙏🔱🥰

  • @tamilselvan-cj9sh
    @tamilselvan-cj9sh ปีที่แล้ว

    👍 super mam

  • @manisekarn9359
    @manisekarn9359 ปีที่แล้ว +1

    அருமை

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว

    Thanks sister

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 ปีที่แล้ว +1

    💕🙏💕. வணக்கத்துடன் வாழ்த்துக்கள். 🌹🌷💜🌲

  • @bshobavsl3138
    @bshobavsl3138 ปีที่แล้ว

    Good morning amma ❤️🌹💐🙏🥰❤️

    • @muralimystery
      @muralimystery  ปีที่แล้ว

      Good morning.sister.have a nice and successful day.☺🌹🙏🌹

    • @madhupriyamadhu
      @madhupriyamadhu ปีที่แล้ว

      Summa

    • @bshobavsl3138
      @bshobavsl3138 ปีที่แล้ว

      @@madhupriyamadhu y Chumma

  • @mosesnaveen8588
    @mosesnaveen8588 ปีที่แล้ว +1

    😂 kandippaa buddhar, indha kadhaiya solli iruppaarnu enmanasuku padala!!!!! Naan rombave simpleaa 1kadhai solren!!! Kalyaanathukku munaadi 2option,
    1, villagela 2acre nilam irukkanum, illaati
    2, kodikkanakkula panam irukkanum!!!!
    Kaila 1ume illaama verum maasa sambalatha mattum nambi, marriage panninaa prachanaidhaan eppavume!!!!! Varumaiyai ozhikka idhudhaan 1e vazhi!!!!😂❤❤

    • @tamilcreations4841
      @tamilcreations4841 ปีที่แล้ว

      Correct bro
      Aana oru nal namakitta neraiya kaasu irukum ana namala pathuka than yarum iruka mataka

  • @bhanumathym5943
    @bhanumathym5943 ปีที่แล้ว +1

    புத்ரின் போதனைகள் மனதுக்கு நிறைவை தருகிறது

    • @carxcar
      @carxcar ปีที่แล้ว +1

      😡😡😡😡😠

    • @cjk9211
      @cjk9211 ปีที่แล้ว

      ஒரு சந்தேகம் புத்தர் சில விஷயங்களுக்கு விடைகாணத்தானே கட்டிய மனைவியையும் குழந்தையையும் அரண்மனை யையும் விட்டு வெளியேறினார்.கண்டுபிடித்தாரா,

  • @durganadarajan
    @durganadarajan ปีที่แล้ว +2

    Thanks mam

  • @superdogs6289
    @superdogs6289 ปีที่แล้ว +1

    புத்தர் கதை நல்லா இருக்கு புத்தரையர் சொல்லிட்டாரே ஏழ்மை யாருமே இல்லை என்று

  • @menaka2613
    @menaka2613 ปีที่แล้ว +7

    Nandri sagothari vazgha valamudan

  • @venkatesanvenkatesanp.
    @venkatesanvenkatesanp. ปีที่แล้ว

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 ปีที่แล้ว +1

    ஏமாற்றி பிழைப்பான் பணக்காரனாகவும் உழைத்து சாப்பிட்டவன் ஏழையாக இருக்கிறான்

  • @muthukumaran5900
    @muthukumaran5900 ปีที่แล้ว

    கடவுள் இருப்பதை புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை