மக்களுக்கு நன்றிகள் 🙏 பொலிஸ்காரர் சொன்னதுக்கு மதிப்பு கொடுத்ததுக்கு மிக்க மிக்க நன்றிகள் 🙏 இப்படி புரிந்துணர்வு இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. வாழ்த்துக்கள் AKD ❤
ஏன் அபாயமா ,பயமா “ படம்” காலம் என்றும் ஒன்று உண்டே. இலங்கை மண் 😂😂😂😂 உண்மையான / பூர்வீக சொந்தக் காரர் யார் என்பதை - சொல்லும் + ஏற்க்கொள்ள வேண்டியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒருகாலம் வராமலா போகப் போகிறது .
ஒவ்வொரு ஆண்டும் அச்சுறுத் தலுக்கும் கெடுபிடிக்களுக்கும் இடையில் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களால் நினைவேந் தல் நிகழ்வு ஈடேற்ரப்பட்டு வந் தது!!!இந்தமுறை அனுர அரசி னால் அனுமதிக்கப்பட்டநிலை யில் அனுஷ்டிக்கப்பட்டது! வாழ்த்துக்கள்🙏அனுராவிற்க் கு நன்றிகள்❤
அரசாங்கம் பிறந்த நாள் கொண்டாட அனுமதி கொடுக்க வில்லை இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவே அனுமதி கொடுத்தது . இதில் புலிகள் என்ற பெயர் அவர்களது சின்னம் எதுவும் பாவிக்க கூடாது . இதை துஷ்பிரயோகம் செய்ய கூடாது . துஸ்பிரயோகம் செய்தால் அரசாங்கம் வேற நடவடிக்கை எடுக்கும் . பிறகு அரசாங்கம் தடுக்குது தடுக்குது என்று கத்த வேண்டாம்😂😂😂😂😂😂👎👎👎👎👎👎👎
I love your message the most. Because you are the one who tells the truth the most. At the same time, it would be great if you always talk positively in your message. Never talk negatively. Thank you. France❤
இறந்தவர்களுக்கு நினை வேந்தல் செய்ய தான் அரசின் அனுமதி , பிறந்த நாள் விழா என்று சொல்லாமல் அவருக்கும் நினை வேந்தல் என்று யூட்டுபேர்ஸ் சொல்லி யிருக்க வேண்டும் . இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தமிழர் மரபல்ல ஏன் இப்படி நிகழ்ச்சி ஒழுங்காளர்கள் கொடுத்த நிபந்தனைகளை மீறுகின்றார்கள் . இது மற்றவர்கள் இறந்த உறவினர்களை நினைவு கூற , அமைதியாக நிறை வெற்ற இவர்கள் தடையாக உள்ளனர் . சிவாஜிலிங்கமே விதி மீறலுக்கு உதாரணமாக இருக்கக் கூடாது .
மன்னார் வைத்தியசாலையின் பணியாளர் பற்றாக்குறை தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு இழற்பிற்கும் நீங்கள் கூறும் காரனத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
அரசாங்கம் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதி வழங்க கூடாது . அனுமதி வழங்குவது பயங்கரவாதத்தை ஆதரிப்பதுக்கும் ஊக்குவிப்பதுக்கும் சமன். அல்லது ஒரு நாளை தெரிவு செய்து போரில் இறந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவிக்க வேண்டும் இந்த நாள் அரசாங்கம் தெரிவு செய்த நாளாக இருக்க வேண்டும் . பயங்கரவாதிகள் தெரிவு செய்த நாளாக இருக்க கூடாது . இதை வைத்து வாழ்வோரை இதை ஊக்குவிப்போரை அனுமதிக்கூடாது . இவர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது . பயங்கரவாதிகளால் நாம் இழந்தது ஏராளம் நம் நாடு நாசமாய் போனதும் பயங்கரவாதந்தால்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
hgv stun stun from unofficial WHAT IS PIRABHKARAN?? HIS NAME IS DESIA THALIVER PIRABHKARAN. IF YIU CAN'T SAY THAT SAY METHAHU PIRABHKARAN. % IT SEEMS KIND OF INSULT NEWS READER. WHY WE CAN'T KEEP PICTURE? ALWAYS SOME NEW RULE.. TRIBUTE WE
மக்களுக்கு நன்றிகள் 🙏
பொலிஸ்காரர் சொன்னதுக்கு மதிப்பு கொடுத்ததுக்கு மிக்க மிக்க நன்றிகள் 🙏 இப்படி புரிந்துணர்வு இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. வாழ்த்துக்கள் AKD ❤
* ஈழத்தில் சுதந்திரத்தின் ஒளிக்கீற்று தெரிகிறது ! அநுரவுக்கு பாராட்டுக்கள் !!
நான் தணியில் விட்டாலும் ஆனாலும் இதற்கு பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவிப்பதை விட அனுராவுக்கு வாழ்த்து தெரிவிப்பது மிகச் சிறந்ததாய் இருக்கும்
@@AbiAbiram-sn9pz why say like that first Prabhakaran sir then only other people's
பி ற ந் த நா ள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👍
மாவீரர்களுக்கு அஞ்சலிக்கும் நோக்கம் நிறைவேற வேண்டும் ... 🙏🙏🙏❤️🙏🙏🙏
நாம் தமிழர் ❤❤❤
Akd க்கு. வாழ்த்துக்கள்❤❤❤❤
Happy birthday 🎉🎉🎉🎉🎉to you my dear Thalaiva
🙏🙏🙏தமிழின தேசியத் தலைவருக்கு இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஏன் அபாயமா ,பயமா “ படம்” காலம் என்றும் ஒன்று உண்டே.
இலங்கை மண் 😂😂😂😂 உண்மையான / பூர்வீக சொந்தக் காரர் யார் என்பதை - சொல்லும் + ஏற்க்கொள்ள வேண்டியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒருகாலம் வராமலா போகப் போகிறது .
ஒவ்வொரு ஆண்டும் அச்சுறுத்
தலுக்கும் கெடுபிடிக்களுக்கும்
இடையில் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களால் நினைவேந்
தல் நிகழ்வு ஈடேற்ரப்பட்டு வந்
தது!!!இந்தமுறை அனுர அரசி
னால் அனுமதிக்கப்பட்டநிலை
யில் அனுஷ்டிக்கப்பட்டது! வாழ்த்துக்கள்🙏அனுராவிற்க்
கு நன்றிகள்❤
சிவாஜி அரசியல் கதைக்க அங்கிருந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படார்
@@ManuzanThny * இந்நேரத்தில் ,ஐயா சிவாஜிலிங்கம் அவர்களுக்கு நன்றிகூறவேண்டியது நமது கடமை .
இதுக்குமேல இன்னும் என்ன வேணும் akd யை தலைவணங்குகிறோம் ❤❤❤🫂
அரசாங்கம் பிறந்த நாள் கொண்டாட அனுமதி கொடுக்க வில்லை இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவே அனுமதி கொடுத்தது . இதில் புலிகள் என்ற பெயர் அவர்களது சின்னம் எதுவும் பாவிக்க கூடாது . இதை துஷ்பிரயோகம் செய்ய கூடாது . துஸ்பிரயோகம் செய்தால் அரசாங்கம் வேற நடவடிக்கை எடுக்கும் . பிறகு அரசாங்கம் தடுக்குது தடுக்குது என்று கத்த வேண்டாம்😂😂😂😂😂😂👎👎👎👎👎👎👎
Thurokekale eddaparkale parthu seththu ponkalada
Nam makkal manathil edam piditha anura arasu ❤❤❤❤❤❤eppotha oru santhosam ethu ennum valara vendum😊😊😊
நான் ரணில் விட்டு ஆள் ஆனாலும் பிரபாகரனுக்கு இன்று வாழ்த்து தெரிவிப்பதை விட ஜனாதிபதி அனுராபுக்கு வாழ்த்து தெரிவிப்பது சிறந்தது
I love your message the most. Because you are the one who tells the truth the most. At the same time, it would be great if you always talk positively in your message. Never talk negatively. Thank you. France❤
THE WAY HIS TITLE SAY SOMETHING HAPPENED?
மாவீரர்களின் கனவு நனவாக வேண்டும்.....
Happy birthday Anna
எல்லாவற்றையும் எதிர்நோக்கி வெற்றிபெற்று அர்ஜுனா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தால் அதுவே பெரிய சாதனைதான்.
சிறந்த இல்லம் என்பதே சரியானது
👍👍👍👍👍A K D🎉
அது என்ன கேக் வெட்டியவர்கழுக்கு வந்த நிலை? தலையங்கம் போடத்தெரியாவிட்டால் தமிழ் வாத்தியாரிடம் டியூசன் எடுமோனே.
பிறந்த இல்லம் என்பதே சரியானது
மாபெரும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்கள்.
பிரபாகரன்..படம்..வைப்பதால்...ஒருவருக்கும்....பாதிப்பு....இல்லையே....கருணாநிதி.....படம்...வைக்கானுக..... இங்கே....😮😮😮😮😮😮😮😮😮😮😮
மதிலுக்குள் நின்று முவர் வீடியோ எடுகிறர்கள் அவர்கள் யார்?
ஐயோ ஐயோ... அது பழைய வீடியோ... உந்த நியூஸ் காரர் உப்பிடி தான் போடுவாங்க. நீங்க குழம்ப வேண்டாம்.
பிரபாகரன் போட்டோ வைய்த்தால் மீண்டும் தமிழர் பருப்பு சாப்பிட வேண்டும்
‘யுத்தத்தில் உயிரிழந்தவர்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறானது.
Akd sir. God bless. U. For ever
Super
🙏🙏🙏🙏🙏
Good ❤
அனைத்துக்கும் நன்றி உங்களுக்கு இலங்கை நம் நாடு அனைவரும் நம் மக்கள் இது உங்களுக்கும் தெரியும் எனவே அம்பாறை மாவட்டம் உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா
அது என்ன மேடம் அடிக்கடி மன்னாரில் மட்டும் கொலைகள் நடக்கிறது இது சரியென்று சொல்லவருகிறீர்களா?😂😢😮
Anura 👌👌
❤❤❤❤❤
Akd anna super president
Happy birthday Anna💐🤝🏻🎂🎉❤😥
Akd❤
Nice
நினைுவேந்தல் என்ற பெயரிர் பிறந்தநாள் கொண்டாட்டம்
@@MohamedNasoordeen-bx9wb unaku menrala thesathuroke eddappane ethu kondanenalum unaku enna perasanai mutheve sakkadai payetheyam
Thopeperadde nenkal thanada naddaiveddu kallaika vendum mushlem ename kedda enam sone keddavan
He is a great understanding president.
இதெல்லாம் தேவையாடா குமாரு
இறந்தவர்களுக்கு நினை வேந்தல் செய்ய தான் அரசின் அனுமதி , பிறந்த நாள் விழா என்று சொல்லாமல் அவருக்கும் நினை வேந்தல் என்று யூட்டுபேர்ஸ் சொல்லி யிருக்க வேண்டும் . இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தமிழர் மரபல்ல
ஏன் இப்படி நிகழ்ச்சி ஒழுங்காளர்கள் கொடுத்த நிபந்தனைகளை மீறுகின்றார்கள் . இது மற்றவர்கள் இறந்த உறவினர்களை நினைவு கூற , அமைதியாக நிறை வெற்ற இவர்கள் தடையாக உள்ளனர் . சிவாஜிலிங்கமே விதி மீறலுக்கு உதாரணமாக இருக்கக் கூடாது .
@@angelfreedom246 உயிரோடு இருக்கும் போது எதற்கு நினைவேந்தல்.
🤣🤣🤣🤣🤣@@balanthanabalan8668
எதிரி இன்சம்..
கூடவே விட மாட்டானுங்க..
ஆக, இது போலவே.. ஆவது..🥺🥺🥺😱😱
எப்படியோ கூடி நிற்க ...ட்டும்..🧐🧐🧐
மேதகு பிரபாகரன் புகழ் தமிழ் உள்ளவரை தொடரும்
hospital staff
மனித நேயத்துடன் நடக்கும் படி செய்யவும்
மன்னார் வைத்தியசாலையின் பணியாளர் பற்றாக்குறை தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு இழற்பிற்கும் நீங்கள் கூறும் காரனத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
Happy birthday thalaivaa🥮🥮🥮🥮🥮🥮🥮
Happy birthday son
Evar allava thalaivar sri lankavil 2 sirantha thalaimaththuvagkalai em valvil kandu viddom
PAYANGARA VATHYKAL. EMATHU NADDAI NASAMAKKIYAVAN EMATHU SANTHOSAMANA VAZHKKAIYA NASAMAKKIYAVAN 😢😢😢😢😢😢😢😢😢😢
WE WANT TO KNOW THE RULE REGULATIONS SAYING WE CAN'T POST PICTUTRES??
Athena wadakkula மட்டுமே wellam கிழக்குlayum than. News wasikkumpothum thuwashem widamattengalae😮
H b
பிறந்ததினத்தைக்கொண்டாடலாம் அந்த நாள் பிறந்தவனைகாட்டக்சகூடாதா? என்ன சட்டமாக இந்த நாட்டில்
Anura kadum puththi sali
அரசாங்கம் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதி வழங்க கூடாது . அனுமதி வழங்குவது பயங்கரவாதத்தை ஆதரிப்பதுக்கும் ஊக்குவிப்பதுக்கும் சமன். அல்லது ஒரு நாளை தெரிவு செய்து போரில் இறந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவிக்க வேண்டும் இந்த நாள் அரசாங்கம் தெரிவு செய்த நாளாக இருக்க வேண்டும் . பயங்கரவாதிகள் தெரிவு செய்த நாளாக இருக்க கூடாது . இதை வைத்து வாழ்வோரை இதை ஊக்குவிப்போரை அனுமதிக்கூடாது . இவர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது . பயங்கரவாதிகளால் நாம் இழந்தது ஏராளம் நம் நாடு நாசமாய் போனதும் பயங்கரவாதந்தால்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@@HEROTHAYAN punda Pothidu iru Valvettithurai pakam vanthu katha
Thuroke eddapan sakkadai Ni ellam thamilan ellai veru janthu unaku enna mutheve perasanai yarada payankaravathekal eddappane nithanada Ni sonnal nadakuma mutheve thuroke ethai parthu vayeru erenthu seththu po
இந்த.. தமிழரின் சொந்த பூர்வ... மண்ணிலே.... அவிங்க கூடிக் கொண்டாடுறாங்க...
பொறப்பை... வரமாக.
நினைவு கூர்ரு கிறார்ர் க ள்.. 😱😱r
இதிலே..,
"பயங்கர வாதி..
.....ண்ணா..??"
அது என்னா?..
அது யாரு...ப்பா.?....
அவர்கள்...
எப்படி இருப்பார்கள்..?...
மனித முகமா??...
மிருக முகமா??
வந்தேறியர் க ளா???
ராமனை, அனுமனை,
பெருமாளை, வராகியை ...,..., வணங்குவோரா ?.
பன்றிக் கொடி சின்னத்தை இன்னுவரை.. ஒழித்து... மறைத்து வைத்து... போலி மொழியாராக ஒழிந்து.... இருப்போரா...❓❓❓...
யாருக்கு.. பயங்கர... மா கத் தெரிது...❓..
😱😱😱..... 🤔🤔🤔
.... .... ..
Totally agree with you ❤❤
Exam 3 natkal postpone......
Eennappa unnudaiya news thalaivai birthdy kondada anumathi thalivarai thevam enrum,tamilelam enru sonna archsuna vukku thandanaya ennaya akd adchsi🤔
🙏🥲👍👍👍💪💪❤️❤️❤️
Comment no 80🐠
ரோகண வின் படங்களை அவர்கள் பாவிப்பார்களா?
hgv stun stun from unofficial WHAT IS PIRABHKARAN?? HIS NAME IS DESIA THALIVER PIRABHKARAN. IF YIU CAN'T SAY THAT SAY METHAHU PIRABHKARAN.
%
IT SEEMS KIND OF INSULT NEWS READER.
WHY WE CAN'T KEEP PICTURE? ALWAYS SOME NEW RULE..
TRIBUTE WE
மாபெரும் தலைவனை இழந்து நிற்கிறோம். உம் கேக் வேண்டுமா? இது தேவையா? என்னென்று மனம் வருமா?
களப் வெட்டி கொண்டாடும் நிலை ….no ….
ஊடக தர்மத்தை காத்துக்கொள்ளுங்கள் அர்ச்சுனா என்றால் உங்களுக்கு சீப்பாக போய்விட்டது
பொறுத்திருங்கள் காலம் பதில்
சொல்லும்👍👍👍💪🏻💪🏻💪🏻
Mental Sivagilingam
Mental Dr Aruchuna
@opnion2294 both are useless
Ontha citivation la birthday kondanumaa
தகுதி இல்லாதவர்களை நியமித்தால் இப்படித்தான்
நடக்கும்
கடலை வித்தவன் எல்லாம் .....
...
மகிந்த காலத்தில் அமைச்சர் எல்லோரும் படித்தவர் களா? ரவுடிகளும் இருந்தவர்களே
பிரபாகனின் படம் இல்லாவிட்டால் என்ன?கொண்டாட்டம் பிரபாகனுக்குத்தானே
Chadathai mathiyungal
Kulappavathikali nambavendam
No one agreed to celebrate Brabhakaran , only to celebrate the peoples who died for war .
Super
Akd❤