சிவாஜி கணேசன் மாதிரி ஆகிப்போச்சு என்னோட நிலைமை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 26 மார்ச் 2014

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 330

  • @natrayanmarimuthu1704
    @natrayanmarimuthu1704 3 ปีที่แล้ว +20

    அம்மா உங்கள் பதிவு அனைத்தும் அருமை அருமை அருமை சூப்பர் அம்மா. நன்றி வணக்கம் வாழ்த்துகள்

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +31

    கடவுளா பார்த்து உன் கையை செயல் இழக்க வைத்துவிட்டார்🙏🏾. உன் முதல் மனைவி மரணம் உன் மீதுதான் சந்தேகமக இருக்கிறது. நீ வந்தவுடன் நீலிக்கண்ணீர் விட்டாயே... அருமையான நாடகம்👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
    உனக்கெல்லாம் எதுக்குடா 2 வது திருமணம்?

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +25

    இந்த பெண் பாவம் .....இந்த பெண்ணுக்கும் வாழ்க்கை வேணும்தானே.

  • @dreamzcreation1070
    @dreamzcreation1070 ปีที่แล้ว +33

    இந்த நிலைமையிலும் அந்த பொண்ணு அவர் வேணும்னு சொல்றாலே🙏🙏... அவனெல்லாம் ஒரு மனுஷனா

  • @lathavivega8373
    @lathavivega8373 3 ปีที่แล้ว +25

    Comments padichitu show pakka varavanga like podugooo pappom😆

  • @கருவி
    @கருவி 5 ปีที่แล้ว +18

    எனக்கு அவர்தான் வேனும் /// அம்மா உங்களைப்போன்றவர்களால்தான் ஆன்களால் உயிர்வாழ முடிகிறது தாயே

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +19

    அக்கா சொல்றாங்கா.என் புருஷன்.அவர் பக்கத்துல உட்காரதுக்கு எனக்க என்ன கஷ்டம்.நல்ல அக்கா.இவ்ளோ அன்பு வச்சுறுக்காங்க.இவருக்கு ஏதோ சற்று மனநிலை சரியில்லை.

  • @blueyeanalysis2321
    @blueyeanalysis2321 5 ปีที่แล้ว +70

    ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலியாம் ! ஆனா முணாவதா ஒரு பொண்டாட்டி கேக்குதாம் !
    😄😄😄

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 5 ปีที่แล้ว +2

      Avan appanku nada kuda mudila ...marumagal kalu ( leg) pis kekutam 😂😂😂😈😈

    • @devam2678
      @devam2678 5 ปีที่แล้ว +1

      Lakshmi nayama pesuiya

    • @nalluperiyasamy7074
      @nalluperiyasamy7074 4 ปีที่แล้ว +1

      Hn

    • @nadanrj5634
      @nadanrj5634 4 ปีที่แล้ว +2

      😂😂😂😂👌

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +30

    இந்த கிழவன் மீது சந்தேகம் உள்ளது.....

    • @manjdevi2663
      @manjdevi2663 10 หลายเดือนก่อน

      True 💯

  • @anithashreeram5446
    @anithashreeram5446 4 ปีที่แล้ว +3

    God bless the lady.. Andha akka romba paavum.. Romba paasamanavanga..

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +166

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @hariomkrishnan2094
    @hariomkrishnan2094 5 ปีที่แล้ว +25

    Sama akka ninga oru வார்த்தை சொண்ணிக என் விட்டுகரு விட்டுடு நா எங்க போவா ...........உன் அன்பு யாருக்கும் thariyathu. அக்கா

  • @aravintharavi9490
    @aravintharavi9490 4 ปีที่แล้ว +8

    Akka good character

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +26

    அண்ணா .மனைவி மதிக்க கற்றுக்கொள்.பாவம் அந்த பெண். மனைவியை நம்புங்கள். பெண் நினைத்தால்...தப்பாக போயிடமுடியும்.பாவம் அந்த பெண்

  • @muthudevan7876
    @muthudevan7876 4 ปีที่แล้ว +7

    அருமையான அக்கா

  • @thamizharasi7231
    @thamizharasi7231 11 หลายเดือนก่อน +4

    Antha green saree pavam ❤

  • @mechtech7809
    @mechtech7809 5 ปีที่แล้ว +19

    Lakshimi mam saying always right vertic

  • @வீசிவாதமிழன்தமிழன்

    இந்த பெண் பாவம் மாமனார் கொடுமை இருக்கிறது மேலும் இந்த கணவர் சந்தேகபடும் புத்தி இருக்கிறது , கைகால் விழங்காமல் இருந்தும் இந்த பெண் நன்றாக கவனித்து கொண்டு தான் இருக்கிறார் , பாவம் அந்த பெண் தான் ,

  • @Joechris3008
    @Joechris3008 4 ปีที่แล้ว +10

    Cha pavam da intha amma🥺

  • @ThiruvadiThiruvadiraja
    @ThiruvadiThiruvadiraja ปีที่แล้ว +2

    Well

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 ปีที่แล้ว +15

    Lakshmi madam you look great when you smile .you manage the dispute very fairly. God bless you.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +28

    பொறுமையா டைவஸ் பண்ணிக்கோ.சூப்பர் அக்கா

  • @hansininadarmumbainadar8166
    @hansininadarmumbainadar8166 4 ปีที่แล้ว +4

    Akka super Akka

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +7

    35:31 Avlo than❤❤❤❤🎉🎉🎉 Laxmi amma smile um cute a iruku❤

    • @Preethi989
      @Preethi989 ปีที่แล้ว

      TV. V AA v BB v BB. BB v BB BB. BB db cc. Vi. De AA BB. By c vs AA BB BB. AA BB BB. De. AA. BB and AA v AA VV VV. AA v BB. Cc. Cc. AA. BB BB db b BB. AA AA AA AA. Vi AA v BB. BB BB BB BB BB BB BB db cc vc VV VV AA v BB. VV. BB c. X. V AA AA BB BB c CD x VV VV mm mm VV VV AA. Vi VV cc access pass

  • @senthilmass2816
    @senthilmass2816 4 ปีที่แล้ว +3

    Sema

  • @t.kannuswamy7414
    @t.kannuswamy7414 ปีที่แล้ว +3

    Naan 2023 il parkkiren

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 25 วันที่ผ่านมา

    ❤❤anbhaanave.avare kovapdranaa.avaluku varutham erukadhaa.hollaikkale. Pulleelle.😢paavamilliiyaa.eruvarume paavamdhaan.but thavaru saiyaadhe maa.😮😮plz. Serdhu valhunghe.😢😢😢

  • @NagarathinamNagarathinamvdm
    @NagarathinamNagarathinamvdm 9 หลายเดือนก่อน +3

    Iady life

  • @ragub.a.b.l4033
    @ragub.a.b.l4033 4 ปีที่แล้ว +8

    அந்த பெண் விட்டு அவன் போனா பிச்சை தான் எடுக்கனும்அதுவும் இல்லாம அவனுக்கு அவள் கூட வாழ்க்கை நடத்த தகுதி இல்ல.

  • @reagankarti8072
    @reagankarti8072 4 ปีที่แล้ว +4

    Nalla manaivi da

  • @vrsarwan
    @vrsarwan 5 ปีที่แล้ว +68

    பாவம் யா அந்த பொம்பள வாய் தான் அதிகம் ஆனா வெகுளி....

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 หลายเดือนก่อน +1

    இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாதே கோபாலா.

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 ปีที่แล้ว +6

    33.00 super small cute sirippu

  • @Chinmayi678
    @Chinmayi678 4 ปีที่แล้ว +2

    Arumai Yana nigalchi Lakshmi madam antha ponnu paavam
    Nalla ponnu nalla irukum

  • @rajesh6889
    @rajesh6889 5 ปีที่แล้ว +13

    அப்பாடா வந்த வேலை நல்லபடிய முடிஞ்சது ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டாச்சு

  • @vanmeganathan9895
    @vanmeganathan9895 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @anushuyakrishna1235
    @anushuyakrishna1235 5 ปีที่แล้ว +18

    God bless you sister 😆😘

  • @saishankar8187
    @saishankar8187 4 ปีที่แล้ว +16

    இந்த உறவு இனி நீடிக்காது. இந்த கதை முடிந்தது. இனி இதை ஒட்ட வைக்க முடியாது. ஒட்ட வைக்க முயற்சித்தால் பெரும் விபரீதம் உண்டாகும். இந்த ரெண்டு ஆளும் பெரிய fraud. Andha பொண்ணுக்கு ஜீவனாம்சம் வாங்கி கொடுத்து விடுங்கள். அந்த பெண்ணாவது பிழைத்து போகட்டும்.

  • @SelvamSelvam-zw3ul
    @SelvamSelvam-zw3ul 5 ปีที่แล้ว +8

    Akka super

  • @vijayAnand224
    @vijayAnand224 5 ปีที่แล้ว +6

    Antha akka pavam nallavanga than but rendu perukume purithal ila athan avangaloda thappu

  • @zipporahsimon4076
    @zipporahsimon4076 4 หลายเดือนก่อน

    First I thought the lady was wrong, later on the whole first half part twisted and the men showed there real faces. Hence again proved that dont judge a book by it's cover..

  • @murugesanmurugesan9491
    @murugesanmurugesan9491 4 ปีที่แล้ว +3

    Super Akka evara vittutu ennoru Kalyanam pannikkanga akka neenga nalla erupinga God bless you

    • @zulfi1984
      @zulfi1984 4 ปีที่แล้ว

      Aama ivaru periya judge... Ivaru sonna odenae God bless pannirvaaru... 😂🤣😂🤣

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +8

    மேடம் அவளைப் போய் நல்லவள் னு சொல்றிங்களே இதுல உங்க judgement சரி இல்லை

  • @ashokraja5315
    @ashokraja5315 5 ปีที่แล้ว +18

    Pavam antha ponnu

  • @Dante440x
    @Dante440x 5 ปีที่แล้ว +12

    as much as I hate it, this is such a cute fight

  • @nadanrj5634
    @nadanrj5634 4 ปีที่แล้ว +2

    Second marriage pannavan third marriage ready aagitan. Super namba ourla ambalaya piranda ivlo jolly ya 👌
    Anoubavi raja anoubavi 💃

  • @poojagowda1266
    @poojagowda1266 5 ปีที่แล้ว +6

    Speach less show really it’s helpful promote dis show in good way i luv u Mam

  • @leeshiva7903
    @leeshiva7903 5 ปีที่แล้ว +14

    V2ku va di mapla, aunty's mind voice inga kekuthu

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว +16

    Silent killer. கையில் இல்லாத எப்போ இந்த திமிர்

  • @clementgiesal1167
    @clementgiesal1167 3 ปีที่แล้ว +3

    Sister GREAT innecent cute smyily lovely

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 10 หลายเดือนก่อน

    இதெல்லாம் பேச்சுக்கு வேற கல்யாணம் பன்றேன்னு யாருங்க பொண்னு கொடுப்பா.

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 ปีที่แล้ว +40

    கை கால் விழுந்த நிலையிலும், இந்த ஆளுக்கு மூன்றாவது ஆக
    திருமணத்திற்காக பெண் கொடுக்க ஒரு குடும்பம் முன் வருகிறதே. இதை என்ன.சொல்வது?

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +7

    35:30 மணி முதல் பாருங்க.

  • @nisha3fnisha681
    @nisha3fnisha681 4 ปีที่แล้ว +6

    Enthe lady,,talk,,like rowdy paaa,,,

  • @shanthakumaridevaneson8139
    @shanthakumaridevaneson8139 4 ปีที่แล้ว

    Good

  • @masumani5935
    @masumani5935 4 ปีที่แล้ว +1

    Hi mam

  • @menakamegala3739
    @menakamegala3739 4 ปีที่แล้ว +2

    Evanga enga veedo pakkathula irrunthavanga

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 5 ปีที่แล้ว +8

    @11:41 : Lakshmi Ramakrishnan mind voice be like " vitta Namma kalutha pudichiduva polaiye " dangerous fellow ukkaru ma..

    • @TheSureshkumar1991
      @TheSureshkumar1991 4 ปีที่แล้ว

      @@malarvizhi9139 thirutham naan 10 months munnadi enga ellam ponano Anga ellam neenga ippo vareenga

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv 5 ปีที่แล้ว +11

    Madam Neenga romba porumy Neenga pavam

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 ปีที่แล้ว +4

    Entha ponnu pavam

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 5 ปีที่แล้ว +4

    இந்தப் பெண்ணுக்கு அக வாழ்வு இல்லாததால் அந்த டென்ஷன்.அதை பயன்படுத்த நினைக்கும் மாமனார்.பாவம்..உங்கள் கேள்விகள் மிகச்சரி மேம்.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 10 หลายเดือนก่อน

    புருசனையே யாரென்று தெரியலை என்பவள் மற்றவங்களையா தெறியப்போகப் போகுது .

  • @fareedafareeda7045
    @fareedafareeda7045 4 ปีที่แล้ว +2

    Pawam antha akka

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 ปีที่แล้ว +38

    10:00 yaruma nee vantha vudane ivolo heavy ah performance panra

  • @vedhasrim8761
    @vedhasrim8761 5 ปีที่แล้ว +16

    Antha akka pavam pasamey kovamai marugirathu

    • @ravichandranvg126
      @ravichandranvg126 5 ปีที่แล้ว +1

      உண்மை பாசத்தை கூட கோபமாகத்தான் காட்ட தெரிந்த ஜீவன் ஆனால் ரொம்ப வெகுளி
      ஆனால் கணவனும் மாமனாரும் அமுக்குனிகள்
      பிரித்தால் பேசியே செத்து போவாள்

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 5 ปีที่แล้ว +2

      @@ravichandranvg126 ...😢😢😢 pavam anta jivan

  • @mathanmalai145
    @mathanmalai145 5 ปีที่แล้ว +37

    திருமணமான பெண்களுக்கு (தவறான ஆண்களோடு தவறான பழக்க வழக்கத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும்) ஒரு வேண்டுகோள் ஆயிரம் கள்ள புருஷன் களோடு தொடர்பு கொண்டிருந்தாலும் கடைசியில் கூட வருவது தாலி கட்டிய நல்ல புருஷன் தான் .
    என்றுமே அதை மனதில் வைத்துக் கொண்டு கள்ளபுருஷன்களிடம் பழக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว +5

    This old man is culprit,
    She is right i think,if husband is capable then why she looks for others.
    Sometimes Laxmi mam failed to investigate in correct way..

    • @ssvn6440
      @ssvn6440 ปีที่แล้ว +1

      Paavamappa shatru support illatha evargalai pondra vegulippengallellam layakkillai. Kalla purusanai vaithukkondu kattiya purusanai kaali seibavargalukkutthan entha kaalam aetrathaga ullathu enbathil niyaayam eruppathai niyayamaakiyae viduvaargalo enaththontrugirathu.

  • @vaninitha5620
    @vaninitha5620 4 ปีที่แล้ว +1

    Sad ☹️😒😒😒😕😕😕

  • @venkatachalamvenkatachalam175
    @venkatachalamvenkatachalam175 5 ปีที่แล้ว +13

    Wife is correct madam

  • @vasugevasu6557
    @vasugevasu6557 ปีที่แล้ว +3

    Super Akka ❤❤❤❤

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 ปีที่แล้ว +8

    pavam ponna paitheyam agitanga

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 หลายเดือนก่อน

    இவங்க பிரச்சனைய கடவுளாளும் தீர்க்க முடியாது.

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 ปีที่แล้ว +69

    Some husbands don't know the value of their wives

  • @antozlona727
    @antozlona727 5 ปีที่แล้ว +6

    Ellamae kudikara pasaga, athinala ellamae kuzhappum

  • @sangeetharaja9519
    @sangeetharaja9519 5 หลายเดือนก่อน

    Me in 2024....❤

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +1

    நான் யார் நீ யார்?

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 ปีที่แล้ว +5

    எனக்குதெரியில்லை

  • @IndraMaha84
    @IndraMaha84 4 ปีที่แล้ว +5

    handshake & leg shake... that she true love her husband...i been in the situate its all bcoz of emotion & nervous insecure ....GBU u sister

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 ปีที่แล้ว +2

    Venugopal..nee ullay poway.police adipaarkal.

  • @vijirs1180
    @vijirs1180 5 หลายเดือนก่อน

    பச்சை புடவை நன்னா நடிக்குது😅😅😅😅

  • @haridas6057
    @haridas6057 4 ปีที่แล้ว +1

    Super pondatty

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi 4 ปีที่แล้ว +1

    இந்த குடும்ப பிரச்சனைய தள்ளி போட்டது மிகவும் சரியே! சரியான புரிதலோடு இவர்கள் தீர்வு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவி நல்லவதான கோவமா பேசினதுக்கு எல்லாம் டைவர்ஸா? இவளை விட நல்லவ வேர் எவளுமே உனக்கு கிடைக்க மாட்டா! இவ பேயின்னு பயந்து புதுசா வேற பிசாசுகிட்ட போயி மாட்டிக்காத

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +4

    இன்று நான் நாளை நீ இதை மனதில் வைத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்
    எல்லோரும் பேசும்போது நன்றாக பேசுவார்கள்
    நடத்தை வேரு விதமாக இருக்கும்
    எல்லோருக்கும் இரண்டு முகம் நடிப்பே வாழ்க்கை

  • @santhiyat5387
    @santhiyat5387 5 ปีที่แล้ว +26

    இருவரும் வாழ முடியாத சூழ்நிலை பையனுக்கு உடம்பு சரியில்லை அமைதி தேவை ஆறுதல் தேவை பொண்ணு பக்குவம் இல்லை வாயாடி முதல் அந்த பொண்ணுக்கு ஹௌசிலிங் தேவை

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +2

    பெண் பாவம் பொல்லாதது

  • @loganathansantanam6911
    @loganathansantanam6911 4 ปีที่แล้ว +4

    There is no way to help ☹️

  • @deepaganesgdeepaganesh
    @deepaganesgdeepaganesh 5 ปีที่แล้ว +20

    Antha ponnu pavam .... Avanuku ennoru Kai um varamal ponal therium...wait ..anupavipan...

  • @Hema-cq8ju
    @Hema-cq8ju 4 ปีที่แล้ว +6

    அந்த அளவுக்கு அவர் நல்லவர் இல்ல பாவம் அந்த பொண்ணு

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 ปีที่แล้ว +17

    இவனையும் இவன் அப்பனையும் புடிச்சி முதலில் ஜெயில்ல போடுங்க அயோக்கிய பயலுங்க அந்த பொண்ண பாத்தா தப்பு செய்த பெண் மாதிரி தெரியவில்லை வாய்தான் கொஞ்சம் நீளம் மனது வெள்ளை இந்தப் பெண்ணையே வச்சி வாழ முடியாதவன் இன்னொரு பொண்ணு எப்படி திருமணம் செய்து வாழ்வான்

  • @abimuhi297
    @abimuhi297 5 ปีที่แล้ว +5

    Aintha ponnu pavam

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 ปีที่แล้ว +2

    Marubadium oru kalyanama

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 5 ปีที่แล้ว +1

      Indiavel enta mari alu elam kalaiana nadakutu atum 3 taravai ...puiii

  • @antozlona727
    @antozlona727 5 ปีที่แล้ว +6

    Mobile 4g vanthu evalo problem 5g vantha ena agum

  • @sachu1436
    @sachu1436 3 ปีที่แล้ว +4

    പാവം ആ ചേച്ചി

  • @savynaidoo6767
    @savynaidoo6767 5 ปีที่แล้ว +7

    Hi no love trust and understanding between this couple l think they should part living together is not going to any better

  • @nishathfirdhous828
    @nishathfirdhous828 5 ปีที่แล้ว +8

    Ayo Anty pavam

  • @veeramani-hd2sz
    @veeramani-hd2sz 4 ปีที่แล้ว +2

    Money money

  • @manumanumohan7112
    @manumanumohan7112 4 ปีที่แล้ว +1

    Pavam antha aunty ,aunty vidatha uncle ,avar nallavanka

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +7

    ஊர் மேயரவள எளிதில் திருத்தவே முடியாது....

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 5 ปีที่แล้ว +10

    இந்த ஆளுக்கு மூன்றாவது கல்யாணமா???

  • @sathiyam1845
    @sathiyam1845 ปีที่แล้ว

    1:39