கணவர்களின் குடியை விரும்பும் மனைவிகள் vs எதிர்க்கும் மனைவிகள்|NEEYA NANA LATEST TROLL|100%Fun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கணவர்களின் குடியை விரும்பும் மனைவிகள் vs எதிர்க்கும் மனைவிகள்|NEEYA NANA LATEST TROLL|100%Fun
    Neeya nana latest episode troll
    Neeya nana this week promo
    Neeya nana next week promo
    Neeya nana husband drunken episode
    Neeya nana fun
    Neeya nana drunken husband vs wives episode troll
    Neeya nana gopinath angry moments
    Neeya nana gopinath thug life
    Va Tamila vaa latest troll
    Tamila tamila latest troll
    Neeya nana husband cooking episode troll
    Neeya nana vijay tv
    Vijay tv neeya nana troll
    Please like this video and subscribe to my channel for more entertainment purposes.

ความคิดเห็น • 238

  • @saranr8049
    @saranr8049 11 หลายเดือนก่อน +59

    பணம் இருந்து குடித்தால் பிரச்சினை இல்லை அதாவது படிச்சவனா வேலைக்கு போரவனா இருந்தா இவளுங்களுக்கு குடிச்சா ஓகே தான் ஆனால் பணம் இல்லாமல் குடித்தால் அதாவது படிக்காதவனா கம்மி சம்பளம் வாங்குறவனா இருந்தா இவர்களுக்கு பெரிய பிரச்சினை.

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +2

      Illathava paathaley elakaaranamathaan paakuranga thala

    • @jayachandran9097
      @jayachandran9097 11 หลายเดือนก่อน +3

      ❤சூப்பர் இருக்கிறவன் குடிச்சா தப்பு இல்ல எல்லாரும் குடிச்சா தான் தப்பு

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 11 หลายเดือนก่อน +33

    வாழ்க்கைல நல்லாயிருக்கும்னா குடிக்கவே படாது..படாது..படாது..

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 11 หลายเดือนก่อน +136

    நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் நீயா நானா பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +4

      Athuvum unmathaan thala

    • @rajarajanperiya6679
      @rajarajanperiya6679 11 หลายเดือนก่อน +2

      Correct ha sonninga bro 😂🤣😅

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 11 หลายเดือนก่อน +4

      நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மாதிரி கூட்டம் பாரதி காணாத புதுமை பெண்கள். திராவிடம் கண்ட புதுமை பெண்கள்

    • @ms2pranav
      @ms2pranav 9 หลายเดือนก่อน

      Ganja.. called marunthu always

    • @praveenyasva1203
      @praveenyasva1203 7 หลายเดือนก่อน

      @@ms2pranav thala unmaiyavey adhu neraya medicine ku use panraga neanga check pani parunga ana adhu ganjava adikuradhu nallathu ilaa but real ah adhu medicine ku use panuvanga neraya

  • @GOPICASSO-h6z
    @GOPICASSO-h6z 10 หลายเดือนก่อน +18

    TAMIL நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் 🤔நீயா நானா பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்🤪😂

  • @mageshkumardhanaraj3938
    @mageshkumardhanaraj3938 11 หลายเดือนก่อน +13

    Village Bala செமயா இருக்கு.... உன்னோட hard work க்கு பாராட்டுக்கள்

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Romba romba romba thanks thala

  • @gnanaravi1318
    @gnanaravi1318 9 หลายเดือนก่อน +21

    கணவர்களை குடிக்க அனுமதிக்கும் பெண்கள் தான் கள்ளக் காதலுக்கு அதிகமாக வழி வகுக்கிறார்கள் என்பதே உண்மை

  • @muralip9905
    @muralip9905 11 หลายเดือนก่อน +6

    5.44 ne oru maganoda nerithittiye innoru magana pethe. Irutha😂😂😂😂😂😂 10 urum polachirukkume ma ( wine shop owners )😂😂😂😂😂sema comedy

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Romba romba romba thanks thala

  • @godisgood974
    @godisgood974 11 หลายเดือนก่อน +47

    மாப்பிளைய குடிச்சிட்டு மூலைல தூங்க வச்சிட்டு. கண்டவன் கூட சாட்டிங்கா இருக்கும்

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +5

      Apdiyum irukkalaamoo

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 7 หลายเดือนก่อน +1

      Correct
      Oothi kuduthhu aduthhavan kooda kujalaa iruppaanga.

    • @SASmodularkitchenKK
      @SASmodularkitchenKK 4 หลายเดือนก่อน

      இருக்கலாம் உன்மை

  • @suriyakumararjunan4421
    @suriyakumararjunan4421 10 หลายเดือนก่อน +8

    I am shocked to see many girls and ladies accept drinking.

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 10 หลายเดือนก่อน +18

    குடிப்பழக்கம் அதிகமானால் நிலம் வீடு அனைத்தும் விற்று விடுகிறார்கள்

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน +1

      Kudipatharkkuthaan

  • @skumarskumar2735
    @skumarskumar2735 10 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 10 หลายเดือนก่อน +22

    I am shocked to see many girls and ladies accept drinking. Forget about society look at his health and family ethics

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      I can't think their future... they're focus only their self happiness

    • @chillinupinhere
      @chillinupinhere 9 หลายเดือนก่อน

      appavum ponnu nu dhaan ya notta solluve

  • @sundaramurthim718
    @sundaramurthim718 9 หลายเดือนก่อน +12

    குடிக்கக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்... காலப் போக்கில் அதிகமாகி கொண்டேதான் போகும்.தவறு

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Apdiyum sollalaam

  • @jollyforkr.1040
    @jollyforkr.1040 11 หลายเดือนก่อน +16

    டோடலா பாக்கபோன குடிக்கிறது தப்பில்ல.குடிசிட்டு ஒன்னும் செய்யாம படுத்தான் UNDERSTAND புரிஞ்சா சரி

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Puriyuthu thala

  • @user-py8sx3jc1q
    @user-py8sx3jc1q 9 หลายเดือนก่อน +8

    Why girls don't allow boys to drink alcohol because she needs him to live long...... Cause she loves him more

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 10 หลายเดือนก่อน +11

    ஆணும் பெண்ணும் சமம் தானே இரண்டு பேரும் குடிக்கலாம் 😅

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Hmm hmm....apdiya solringa

  • @royalborewells
    @royalborewells 10 หลายเดือนก่อน +3

    Editing tha vera level ....antha editor ku kodana kodi vaazhlthukal

  • @வெங்கடேசன்குப்புசாமி-ப3ம
    @வெங்கடேசன்குப்புசாமி-ப3ம 11 หลายเดือนก่อน +17

    இது இந்த அரங்கத்தில்யாருமேஉண்மையபேசல

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Theriyalaiye thala

  • @muniyarasanm1921
    @muniyarasanm1921 11 หลายเดือนก่อน +5

    Village Bala dedicated work,👍👍👍

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Thanks a lot....thank you so much

  • @umapathyuma6150
    @umapathyuma6150 11 หลายเดือนก่อน +11

    சரியான முறையில் பொன்ன வளர்க்கல

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Correct ah sonninga thala

  • @habeeb4386
    @habeeb4386 8 หลายเดือนก่อน +5

    தூங்க வச்சிட்டு இவர்கள் என்ன என்ன செய்வார்களோ. இவர்களும் அருந்துவார்கள்

  • @jananirajkumar7240
    @jananirajkumar7240 11 หลายเดือนก่อน +19

    Alcohol not good for health.

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +2

      S that's not good for health

  • @vivekanandh0007
    @vivekanandh0007 9 หลายเดือนก่อน +11

    குடிய விட stress ல சகரவன் தான் அதிகம் ..torture பண்ணாதீங்க .. ஒரு frienda இருங்க

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 10 หลายเดือนก่อน +10

    ஆண்களுக்காக தனது வாழ்க்கையை விட்டு கொடுக்கும் தெய்வ பெண்கள்.நீடுடி வாழ்க

  • @rajanperiyamayan6721
    @rajanperiyamayan6721 6 หลายเดือนก่อน +1

    வருவாங்க குடிப்பாங்க என்னை எதுவுப் பண்ணமாட்டாங்க தூங்கிருவாங்க. ஏன்டா அப்புறம் குடும்பத்தில பிரச்சினை வராது.

  • @ponvel3723
    @ponvel3723 7 หลายเดือนก่อน

    வெறித்தனம் 🔥எடிட்டிங்

  • @sxccnkpauljoellllrdyear2662
    @sxccnkpauljoellllrdyear2662 8 หลายเดือนก่อน +1

    Koodikurathu avar avar virupam kodichavaen tha savarun ella koodikama paracetamol athigama saptu savuravanu erukanga .. Athunala etha erunthalum limit eruntha santhosam tha😂

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 6 หลายเดือนก่อน +4

    குடிக்க காரணமே சில பெண்கள்தான்.... என்பது புரிகிறது

  • @ravimp3111
    @ravimp3111 7 หลายเดือนก่อน +3

    மனைவி அமைவதெல்லாம் குவாட்டர் கட்டிங் கொடுத்த வரம் 😊🍷🍸🍺🍻🥂🥃

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      Fact fact fact

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 11 หลายเดือนก่อน +11

    No quality liquor in India. Especially in Tamil Nadu. So do not drink as long as you live in India

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Theriyalaiye thala

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 11 หลายเดือนก่อน

      @@VillageBALA ரிப்லை ல கூடவா எடிட்டிங்....

  • @sar66188
    @sar66188 9 หลายเดือนก่อน +2

    Well

  • @manmathan013
    @manmathan013 11 หลายเดือนก่อน +7

    By the way, enaku drinks um pidikathu, drinks panra aalunga en pakkathula vanthalum pidikathu, konnu potruven

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Ippa kova kaaraaraa irukkarey

  • @thirumoorthy2672
    @thirumoorthy2672 8 หลายเดือนก่อน +2

    Gopi sir one side drinking girls vs not drinking boys one show pls

  • @sridharr3589
    @sridharr3589 11 หลายเดือนก่อน +2

    8:00 சூப்பர்மா...

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Thanks thanks for your support

  • @heydenlani1548
    @heydenlani1548 10 หลายเดือนก่อน +4

    Kudithukonde video parkum manbargal sarbaga valthukal

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Chearssssss

  • @kousikdarsh9090
    @kousikdarsh9090 6 หลายเดือนก่อน +2

    நாட்டை கெடுக்கும் நிகழ்ச்சி

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 10 หลายเดือนก่อน +5

    பெண் பிள்ளைகள் பாவம்பா.தலையேழுத்து.

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Ipdiyum solringa apdiyum solringa enna thala

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 21 วันที่ผ่านมา

    பணம் பாதால் வரை செல்லூம்... பணம் என்றால் பினமும் வாய்துரக்கும்....

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 11 หลายเดือนก่อน +3

    WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS KEEPITUP VANAKKAM OAKY AND HAPPY DIWALI TO YOU OAKY ❤🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      So nice of you.... happy diwali thalaivaa

  • @SuBa...vlr-ws6ur
    @SuBa...vlr-ws6ur 6 หลายเดือนก่อน

    😂super Bala...your edition work

  • @don2donb967
    @don2donb967 10 หลายเดือนก่อน +2

    நல்ல தலைப்பு டா

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Thanks thala

  • @stophatrial
    @stophatrial 8 หลายเดือนก่อน +2

    04:15 Gopi na ❤

  • @prabhurose20011
    @prabhurose20011 11 หลายเดือนก่อน +2

    Yen nanba nammala kotthu vidara

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Yaara thala

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 10 หลายเดือนก่อน +1

    Saraaya Aalai thodarndhu Eyangum.🐒🐒🙊🙊😭😭

  • @lathasenthan4011
    @lathasenthan4011 8 หลายเดือนก่อน +1

    En hus kudikka mattar , thum adikka mattar , vera entha bothai porum illai. But he is ..... Adict bala bro.

  • @ontheway4600
    @ontheway4600 11 หลายเดือนก่อน +22

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...😝😝😝

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Kattayamaga

  • @jslv2020
    @jslv2020 9 หลายเดือนก่อน +4

    எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...🤔 என் கணவர் குடிக்க மாட்டார்னு சொல்றவங்க எதுக்கும் செக் பண்ணிக்கங்க.

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS 11 หลายเดือนก่อน +4

    My Mamanaru morratu kudikaarar namma epavachum varusathuku oru time enjoy panna ennamo kudumpamey sernthu kudikaranu solldraainga kodumaiya iruku 😂😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Vera enna panrathu ...avangakittalaam peasavey mudiyathu

  • @subramaniamnm555
    @subramaniamnm555 10 หลายเดือนก่อน +10

    இப்படி கேவலமான விவாதம் தேவையா ?

  • @padmapriya425
    @padmapriya425 9 หลายเดือนก่อน +1

    Which season & episode number is this?

  • @CBA_CAK
    @CBA_CAK 10 หลายเดือนก่อน +2

    15:34 😂

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Thanks thanks for your support

  • @supersiblingsuniverse
    @supersiblingsuniverse 5 หลายเดือนก่อน

    4:35 correct question

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 7 หลายเดือนก่อน +1

    We drank for friendship and made enemies,
    We drank to forget problems and saw them multiple,
    We drank to feel heavenly and ended up in hell.
    Say no to Alchol,
    Yes to Life.

  • @tharanikarthikVlog
    @tharanikarthikVlog 11 หลายเดือนก่อน +6

    Thank god my husband hate drinks,and i too hate bcz my dad drinker

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      Good sister

    • @ontheway4600
      @ontheway4600 11 หลายเดือนก่อน +2

      Good family

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 10 หลายเดือนก่อน +4

    எல்லோரும் மது குடிக்க மாட்டாங்க அந்தப் பென் முட்டாள்தனமா பேசுவது தப்பு

  • @rasmatnj
    @rasmatnj 11 หลายเดือนก่อน +7

    Have Gopi Sir ever participated/involved in social drinking😂

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Kattayama pannirupaaru thala

    • @sekararuchamy1115
      @sekararuchamy1115 10 หลายเดือนก่อน

      He is genuine,
      I believe based on his words and thoughts...!

    • @rasmatnj
      @rasmatnj 10 หลายเดือนก่อน

      @@sekararuchamy1115 Ofcourse, at the same time I stick with thala Bala's response🤣

  • @vignesh847
    @vignesh847 11 หลายเดือนก่อน +11

    Apdina husband ku bore adicha pondatti ya pottu adikalamaa...

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      Athu thappu thala .. pengala Kai neeta koodathu

  • @rathimehna1163
    @rathimehna1163 11 หลายเดือนก่อน +3

    Kudikeathu thappu than ponnu kudikka koodathu paiyan kkudiikkalam nna enna artham. Amma r appa yar illannalum kozhanthai than theruvil nikkanum.

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 11 หลายเดือนก่อน

      Kulanthai,Kum quarter kodukalama?

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Correct ah sonninga thala

  • @duraisamy4293
    @duraisamy4293 8 หลายเดือนก่อน +2

    நல்ல குடிகாரனுக்கு 1 சூடு.

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 11 หลายเดือนก่อน +2

    super excited

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Thanks thanks for your support

  • @habeeb4386
    @habeeb4386 8 หลายเดือนก่อน +2

    அடுத்து எக்சேன்ஞ் ஆ

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 11 หลายเดือนก่อน +5

    KUDUMBAM VILLANGNAA MAATHRI THAAN

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      Kattayamaa thala

  • @asvmnanguneri
    @asvmnanguneri 5 หลายเดือนก่อน

    பொட்டுன் பொட்டுன்😂

  • @kjayachandran1934
    @kjayachandran1934 11 หลายเดือนก่อน +2

    Yanga teacher green saree

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Super super

  • @kkcm1
    @kkcm1 11 หลายเดือนก่อน +6

    How these mothers will face their children when the father is drunk

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      They I'll also drunk....

  • @keyboardguys104
    @keyboardguys104 11 หลายเดือนก่อน +3

    If u drink u feel happy, everyone want to be happy everyday so its difficult to control

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Fact fact fact

  • @elangon3832
    @elangon3832 11 หลายเดือนก่อน +4

    Enaku inthamathiri nigalchi suthamapidikala

    • @VillageBALA
      @VillageBALA  10 หลายเดือนก่อน

      Oh oh sorry sister

  • @indumathis7099
    @indumathis7099 5 หลายเดือนก่อน

    இவர்கள் பின்னால் படும் கஷ்டம் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😭😭😭😭

  • @thamaraik1773
    @thamaraik1773 24 วันที่ผ่านมา

    ஏம்மா, குடி ஆரோக்கியத்திற்க்குக் கெடுதல் என்று ஏன் யாருமே சொல்லவில்லை🤷‍♀️இப்படி அடிக்கடி குடிப்பதினால், ஒரு நாள் கல்லீரல் கெட்டுப்போய் அதிக அளவு துன்பபட நேரிடும், உயிரையும் குடித்துவிடும். இதுதான் உண்மை. இது தேவையா

  • @jenichitra3310
    @jenichitra3310 7 หลายเดือนก่อน +1

    Ivalungakitta amount irukku kashtapattu parunga aththa....

  • @tamiltamil1991
    @tamiltamil1991 9 หลายเดือนก่อน +4

    எனக்கு எந்த பழக்கமும் இல்லை

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Good keep it up thala

    • @tamiltamil1991
      @tamiltamil1991 9 หลายเดือนก่อน

      Thanks

    • @NasiraBanu-q2q
      @NasiraBanu-q2q 8 หลายเดือนก่อน

      Super bro good men

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw 11 หลายเดือนก่อน +7

    Apdiya unga kidskum oothi kudunga

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      🤣🤣

  • @sharuk98ala
    @sharuk98ala 11 หลายเดือนก่อน +5

    Good editing 😂.

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Thanks 😅

  • @rajanperiyamayan6721
    @rajanperiyamayan6721 6 หลายเดือนก่อน +1

    குடிக்கிறவன் வுட்டுல குடிக்காதவன் கும்மாளம்

  • @தெவ்விஆச்சி
    @தெவ்விஆச்சி 7 หลายเดือนก่อน +1

    நா குடிக்கிரன் அளவு அம்மா விட்டுக்கு போரியா நா வைப்பாட்டி விட்டுக்கு போவன் உணக்குதான் பிரச்சன முதல அன்பா காட்டு புருசன் கிட்ட

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 7 หลายเดือนก่อน +3

    ஒரு கேடுகெட்ட சமூகம் உருவாகிக் கொண்டிருப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

  • @george983
    @george983 3 วันที่ผ่านมา

    Antha blue dress aunty Neeya Naana Staff aaa ??? Ella show la yum irukanga..

  • @balaganesan4853
    @balaganesan4853 11 หลายเดือนก่อน +4

    SEASON EPISODE NUMBER

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +1

      Hotstar la husband drinking issues neeya nana nu search pannuna varum sago

  • @megalakshmimegalakshmi2625
    @megalakshmimegalakshmi2625 11 หลายเดือนก่อน +4

    Editing vera level

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Romba romba romba thanks thala

  • @vasanthkumar-cf1vo
    @vasanthkumar-cf1vo 10 หลายเดือนก่อน +1

    Yarium theritha mudiyathu

  • @RajavedhaRajavedha
    @RajavedhaRajavedha 9 หลายเดือนก่อน +2

    please change comedy all same

  • @kkcm1
    @kkcm1 11 หลายเดือนก่อน +3

    No one suggested for stress do meditation read bhagavad gita etc

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Super brother.... they'll try

  • @வெங்கடேசன்குப்புசாமி-ப3ம
    @வெங்கடேசன்குப்புசாமி-ப3ம 11 หลายเดือนก่อน +2

    17:24

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @sajithmemo0103
    @sajithmemo0103 11 หลายเดือนก่อน +3

    Bro Content eh illaye editing over ah irukku…

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน +2

      Oh sorry thala ...ivlo editing illana copyright claim aagiduthu athaan ivlo memes vaika veandi irukku....next time kammi panniruthan... anyways thanks for your suggestion and support

  • @malikashivam6634
    @malikashivam6634 11 หลายเดือนก่อน +4

    Life long you correct if you marry a like this person.Say no.

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Then noooo

  • @v.m9504
    @v.m9504 3 หลายเดือนก่อน

    குடியில என்னம்மா லயிட். லவ்பண்ணும்போதே குடியா உருப்பட்டமாதிரித்தான்.

  • @yigsms259
    @yigsms259 2 หลายเดือนก่อน

    Every boys! Are drinking. Iduthàn english aa?

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 10 หลายเดือนก่อน +3

    நாட்டு கலாச்சாரத்தை கெடுக்கும் விஜய் டிவி மற்றும் நல்லவன் என்று பேசும். கோபிநாத்.

  • @தெவ்விஆச்சி
    @தெவ்விஆச்சி 7 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு இருக்குடி

  • @hmsrao2028
    @hmsrao2028 10 หลายเดือนก่อน +1

    9:30 14:50

  • @Ramraj-ny4mp
    @Ramraj-ny4mp 4 หลายเดือนก่อน +1

    3:55 avala serupaale aikkanum
    Ella aangalum ku dipathilla,,
    Ella pengalum boyfriend - ii virumbuvadhillai,,
    Enththano boyfriend ooo🙄

    • @VillageBALA
      @VillageBALA  3 หลายเดือนก่อน

      Modern couple

  • @Jayanthi-bz8jv
    @Jayanthi-bz8jv 11 หลายเดือนก่อน +6

    Dookipodu mithiganum thonum

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      No offense sister

  • @letsgetbetterbydau
    @letsgetbetterbydau 7 หลายเดือนก่อน +2

    Antha manja sataya eliminate pannunga

  • @jayandhranjayandhrn8307
    @jayandhranjayandhrn8307 11 หลายเดือนก่อน +2

    8:24 8:24

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      🤣🤣

  • @zainabnoornisha9242
    @zainabnoornisha9242 3 หลายเดือนก่อน

    பாதி பொண்ணுங்களோட வாழ்க்கை நாசமா தான் போகுது.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 หลายเดือนก่อน

    வருத்தமான பதிவு- சோஷியல் கேதரிங் (Social Gathering) என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் பார்ட்டி கொண்டாடும் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது. குறிப்பாக ஆண் பெண் இருபாலரும் சமூக அந்தஸ்தைக் காட்டிக்கொள்ள மதுப்பழக்கத்திற்கு ஆட்படுகிறார்கள். குறிப்பாக, சாஃப்ட்வேர் (மென்பொருள் தொடர்பான) வேலை, திரைப்படத்துறை, மிக வசதி படைத்தவர்கள். இவர்கள் பழக்கத்தை எளிதாக்கும் டாஸ்மாக். குடிப்பவர் அனைவருக்கும் கிடைக்கும் ஒரே காரணம் "டென்ஷன்" (மன உளைச்சல்). இப்ப தான் மதுவால் இறந்தால் நிவாரணம் கிடைக்குதே!!!!

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 9 หลายเดือนก่อน +3

    இங்கிலிஷ் காரர்கள் குடிச்சிட்டு சண்டை போடுவார்களா, நம் ஆள் குடிச்சா சண்டை வீடு குப்பை,

  • @9994207303
    @9994207303 7 หลายเดือนก่อน

    At 5:02 which movie is that

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK 4 หลายเดือนก่อน

    இவர்களெல்லாம் படித்தவர்கள் அதை நாம் நம்ப வேண்டுமா😂😂😂 இந்த கேனக்கூதி விலையில வச்சு நாடு நடத்த வேண்டியது இருக்கு

  • @BabuSankar-o4x
    @BabuSankar-o4x 11 หลายเดือนก่อน +2

    Gotubam Balangir

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Puriyalaiye thala

    • @VillageBALA
      @VillageBALA  11 หลายเดือนก่อน

      Puriyalaiye thala