Gomatha Sri Lakshmamma - Song on Cow Lakshmi
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- English Transliteration:
gOmAta shree lakShmammA emmaip pArammA
un tandai shree ramaNAr unnaip pArtadu pOl
tAmadamillAdu dayavuDan vandu karuNaip pAl soriyuM un azhagiya iru
tAmarai kaNgaLAl ramaNanin selvamE danta vigrahamE bakta ratnamE
naDamADum nArada bakti sUtramE ramaNa dEvanin anbutteeniyai
asaippOTTu Ananda kural ezhuppum kAmadEnuvE kaRpagat taruvE
baktargaL kUTTattin talaiviyai vArAy siddargaL viyakkum siddugal kATTa
muktiyin sAnRAha veNbAvuM peTRAy uttama baktaiye ODODi vArAy
nAdanaik kANa ODODi vandAy jayanti dinam pArttu kanRugaL eenRAy
tandayin karangaLil muktiyuM peTRAy baktiyin lakShaNam pugaTTa varuvAy
Tamil Lyrics:
கோமாத ஶ்ரீ லக்ஷ்மம்மா எம்மைப் பாரம்மா
உன் தந்தை ஶ்ரீ ரமணார் உன்னைப் பார்தது போல்
தாமதமில்லாது தயவுடன் வந்து கருணைப் பால் சொரியும் உன் அழகிய இரு
தாமரை கண்களால் ரமணனின் செல்வமே தந்த விக்ரஹமே பக்த ரத்னமே
நடமாடும் நாரத பக்தி ஸூத்ரமே ரமண தேவனின் அன்புத்தீனியை
அசைப்போட்டு ஆனந்த குரல் எழுப்பும் காமதேனுவே கற்பகத் தருவே
பக்தர்கள் கூட்டத்தின் தலைவியை வாராய் ஸித்தர்கள் வியக்கும் ஸித்துகல் காட்ட
முக்தியின் சான்றாஹ வெண்பாவும் பெற்றாய் உத்தம பக்தையெ ஓடோடி வாராய்
நாதனைக் காண ஓடோடி வந்தாய் ஜயந்தி தினம் பார்த்து கன்றுகள் ஈன்றாய்
தந்தயின் கரங்களில் முக்தியும் பெற்றாய் பக்தியின் லக்ஷணம் புகட்ட வருவாய்