யதார்த்தமான நாடகம். காத்தாடி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். நாடக மைய கருத்து: ஓய்வு பெற்ற பெரியவர்கள் வீட்டில் இளம் தலைமுறையினர் விஷயத்தில் அனாவசிய பேச்சை தவித்து தேவையில்லாமல் குறுக்கிடுவதை விட்டு விட்டு அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் அவர்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ள துணை நின்றால் வீட்டிலும் வாழ்விலும் மனதிலும் நிம்மதி ஆனந்தம்.
1998 ல ஶ்ரீமான் சுதர்சனம்'னு ஒரு seriel நல்ல காமெடி ah இருக்கும்...அதுல இவரு தான் main comedy actor.நான் 3rd std படிக்கும்போது...நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு...DD பொதிகை... No other channels...
யதார்த்த வாழ்வினை நாடகமாக்கி சிறப்பாக நடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்.இப்போதெல்லாம் இது போல நாடகம் வருவதில்லை.வீட்டையும் நாட்டையும் பாழாக்கும் சீரியல்தான் வருகிறது😔
Hilarious comedy family drama. After a long number of years I am seeing Kathadi Ramamurthy drama. Thanks for uploading.
17/11/2024
இப்படி ஒரு அனுபவம் தந்தமைக்கு மிக்க நன்றி
Start to finish, very nicely and tightly written,acted,directed. Absolultely no slack anywhere.
யதார்த்தமான நாடகம். காத்தாடி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். நாடக மைய கருத்து: ஓய்வு பெற்ற பெரியவர்கள் வீட்டில் இளம் தலைமுறையினர் விஷயத்தில் அனாவசிய பேச்சை தவித்து தேவையில்லாமல் குறுக்கிடுவதை விட்டு விட்டு அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் அவர்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ள துணை நின்றால் வீட்டிலும் வாழ்விலும் மனதிலும் நிம்மதி ஆனந்தம்.
காத்தாடி ராமமூர்த்தி க்கு புதிய தாக வரப்போகிற சம்மந்தி அவர்களின் நடிப்பு அனைத்து நாடகத்திலும் அருமை வித்தியாசம்.
1998 ல ஶ்ரீமான் சுதர்சனம்'னு ஒரு seriel நல்ல காமெடி ah இருக்கும்...அதுல இவரு தான் main comedy actor.நான் 3rd std படிக்கும்போது...நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு...DD பொதிகை... No other channels...
Wonderful Drama. It explains a Family very beautifully. Thanks to Kathadi Sir and Team. Have a Happy Long Life
Super very nice Drama :)
So much profound messages and unlimited comedy.
good concept. All acted well and they transfered themselves to the character
அருமை அருமை அருமை திருதியாருமை 🙏👏🙏👏🙏
Wonderful - well depicted
Wonderful drama! Great acting by all, especially Kathadi and absolutely brilliant performance by the lady who acted as Mrs Sivaraman.
நான்....Mr.காத்தாடி ராமமூர்த்தி
அவர்களின் பரம ரசிகன்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wonderful drama well presented. Effortless acting by Kathadi Sir and others.
Excellent portrayal and a very good lesson to senior citizens of the families.
Super drama with a great message.
cho sir comedy dramavaium upload pannungal
Decent Drama..
Panchu character done well..practical.,Good work by all performers..Audio sharp
Super o super
Thank you very much this Drama
Enjoyed thoroughly great acting by Kathadi sir and team
.....குட் நியூஸ்..-----நீ அப்பா....அப்பா... இது அது இல்லை.. அதான நமக்கு ஏது அவ்வளவு சாமர்த்தியம்..?! 😅😅😅😅 பாக்யராஜ் பாணியில் செம கலக்கல் காமெடி....!!!
Excellent and true picture of the life.
9 supet
Seniorcitisons. Kku nalla lesson. Joar
Nice Drama.
Problem of the AGED people are clearly explained.
Neriya Drama vendum vallzthukal
Panchu character done well..practical.,Good work by all performers..Audio sharp- Very Powerful Concept for TODAY
Wonderful drama
பஞ்சு,பட்டு,பீதாம்பரம் நாடகத்தைUPLOADசெய்யுங்கள்.
Very nice
Good Message
Excellent message 👏
நந்தினி பாத்திரத்தில் நடிக்கும் மேடம் அருமையான நடிப்பு சூப்பர்..
Super
உண்மை நிஐம் சூப்பர்
10.54 super dialogue common household dialogue
அருவை
Sema👍👍
Lovely concept
From where does the son gets his over size tshirts in all the dramas..
kathadi sir character is like my father
காத்தாடி மனைவியாக நடித்தவர் நடிப்பு சிறப்பு.
She screams . She can't act all
Has anyone noticed that the actress playing the mother character never looks straight to audience.. instead she looks down all the time. :)
Nice! Mrs Sivaraman character, you needed a little aged lady.
யதார்த்த வாழ்வினை நாடகமாக்கி சிறப்பாக நடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்.இப்போதெல்லாம் இது போல நாடகம் வருவதில்லை.வீட்டையும் நாட்டையும் பாழாக்கும் சீரியல்தான் வருகிறது😔
Why are all these artists screaming n shouting in a high pitch every now n then..irritating..it spoils the tempo
Probably it is live drama and they have to talk loudly to reach all the audience in auditorium.. I was also annoyed by Mrs sivaraman loud talks
Super