ramarajan speech 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2020
  • புரட்டாசி பொங்கல் விழா 2019, பெருமாள் பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்

ความคิดเห็น • 72

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 ปีที่แล้ว +11

    ராமராஜன் அடுத்த புது படம் சாமானியன்

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy ปีที่แล้ว +11

    நன்றி மன்ற நண்பர்களே . மக்கள் நாயகன் ரசிகர் மன்றம்.

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 ปีที่แล้ว +8

    சூப்பர் ஸ்டார் ராமராஜன்

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n ปีที่แล้ว +7

    மக்கள் நாயகன் ராமராஜன் படம் ரிலிஸ் ஆச்சினாபோச்சி தமிழ்நாட்டிர்கே திருவிழாதான் !

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n ปีที่แล้ว +7

    தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் வசூல் நாயகன் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் !

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 3 ปีที่แล้ว +29

    32 வருடங்கள் தாண்டியும் கரகாட்டகாரன் போல் ஒரு சாதணை படம் ஒன்றும் வரவில்லையே, ராமராஜன் மாஸ்,

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 ปีที่แล้ว +21

    இப்படி ஒரு வரவேற்பு இப்ப 2022 நடிக்கிற எல்லா நடிகர்களுக்கு நிச்சயம்மா கிடைக்காது. மக்கள் நாயகன் ராமராஜன் என்றுமே மக்களின் தலைவன். வில்லியபுத்தூர் ராமராஜன் ரசிகர்களுக்கு என் நன்றி!.

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n ปีที่แล้ว +6

    தமிழ்நாடே காத்திருக்கிறது வசூல் நாயகனே மக்கள் நாயகனே உங்கள் 45 வது படம் ரிலிஸ் தேதி க்காக !

  • @kaasinathan4666
    @kaasinathan4666 2 ปีที่แล้ว +10

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டும் கோள்... உங்களை திரையில் தோன்று வேண்டும்.. உங்களை திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறோம்..

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n ปีที่แล้ว +1

      நன்றி. உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போர்டு) இருந்தால் தெரியபடுத்தவும்.

    • @kaasinathan4666
      @kaasinathan4666 ปีที่แล้ว +1

      @@user-dm4fu1js6n பத்தாண்டுகளுக்கு முன்னாடி எனது கிராமத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் நற்பணி மன்றம் இருந்தது ஆனால் இப்போது இல்லை.. ஆனால் ராமராஜன் ரசிகர்கள் இன்றும் எனது ஊரில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருகிறார்கள்..மக்கள் நாயகன் ராமராஜன் நடித்து வெளியாகும் திரைப்படம் வெற்றி அடைய நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க பாடுபடுவோம்.... அதன் மூலமாக அனைத்து கிராமத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் மீண்டும் உருவாக்குவோம்...

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n ปีที่แล้ว +1

      நீங்கள் கூறிய தகவல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுக்கு உங்கள் ஊரில் உள்ள மக்கள் (வசூல்) நாயகனின் ரசிகர்களுக்கும் என் நன்றி ! விரைவில் ரசிகர் மன்றம் திறப்பீங்க என்று நம்புகிறேன். நீங்க எந்த ஊர் எந்த தொகுதி எந்த மாவட்டம்.

    • @kaasinathan4666
      @kaasinathan4666 ปีที่แล้ว

      @@user-dm4fu1js6n கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி. கீழ்மாம்பட்டு ஊராட்சி முத்தரசன் குப்பம்...

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n ปีที่แล้ว

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ! விரைவில் சந்திப்போம்.

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +7

    ராமராஜன் சூப்பர் ஸ்டார்

  • @sixfaceramesh2249
    @sixfaceramesh2249 ปีที่แล้ว +3

    இன்றும் மக்கள் நாயகனின் ரசிகர் மன்றம் நடத்தி சாதனை புரிந்த தங்களுக்கு மிகுந்த நன்றி இன்னும் சிறப்பாக செய்வதற்கு வாழ்த்துக்கள்......

  • @kumaradmk5080
    @kumaradmk5080 2 ปีที่แล้ว +5

    Super super super MakkalNayagan Ramarajan vailga

  • @arulmani508
    @arulmani508 3 ปีที่แล้ว +24

    என் பேரு அருள்மணி ராமராஜனின் ரசிகன் என்பதால் அருள்ராஜன் என்று பேர் வச்சிக்கிட்டேன் அவ்ளோ புடிக்கும்

    • @mugeshjeyasekar1404
      @mugeshjeyasekar1404 2 ปีที่แล้ว

      Ramarajan thampi avarai parkalama

    • @somutours2993
      @somutours2993 2 ปีที่แล้ว

      Super

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n ปีที่แล้ว

      அருள்(மணி)ராஜன் அவர்களுக்கு என் நன்றி !. நீங்க எந்த ஊர் எந்த தொகுதி எந்த மாவட்டம். உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போர்டு) இருந்தால் தெரியபடுத்தவும் .

  • @chitradharuman4042
    @chitradharuman4042 2 ปีที่แล้ว +8

    எங்கள் அண்ணன் வாழ்க

  • @somutours2993
    @somutours2993 2 ปีที่แล้ว +7

    அருமையான வீடியோ

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 ปีที่แล้ว +3

    தங்கமான ராசா

  • @thanga5088
    @thanga5088 3 ปีที่แล้ว +14

    எங்கள் தலைவன் சூப்பர் மக்கள் நாயகன்

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n ปีที่แล้ว

      நன்றி. உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போர்டு) இருந்தால் தெரியபடுத்தவும்.

  • @thanga5088
    @thanga5088 3 ปีที่แล้ว +10

    எங்க தலைவர் சூப்பர்

  • @kavipops9168
    @kavipops9168 ปีที่แล้ว +2

    Ramarajan entrume Raja Raja than.super

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n ปีที่แล้ว +6

    உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போர்டு) இருந்தால் தெரியபடுத்தவும்.

  • @somutours2993
    @somutours2993 2 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு

  • @muthuraman8098
    @muthuraman8098 3 ปีที่แล้ว +13

    அருமை சூப்பர் ஸ்டார்

    • @DharmaRaj-po9ec
      @DharmaRaj-po9ec ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 ปีที่แล้ว +10

    My favorite hero ramarajan

  • @mugeshjeyasekar1404
    @mugeshjeyasekar1404 2 ปีที่แล้ว +6

    Ramarajan calls valamudan

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 2 ปีที่แล้ว +4

    My favourite hero

  • @starmedia5902
    @starmedia5902 2 ปีที่แล้ว +6

    Super

  • @rambala814
    @rambala814 3 ปีที่แล้ว +8

    Super ramarajan

  • @BalaMurugan-zv9te
    @BalaMurugan-zv9te 3 ปีที่แล้ว +12

    MY FAVORITE HERO RAMARAJAN

    • @thavambase6907
      @thavambase6907 3 ปีที่แล้ว

      more than rajini? you are weird

  • @SanthoshSanthosh-gh8tp
    @SanthoshSanthosh-gh8tp 2 ปีที่แล้ว +4

    MADURAI NAGARAJ RAMARAJ RASIKAN SUPER SONG

  • @s.balasubramanians.balasub3578
    @s.balasubramanians.balasub3578 3 ปีที่แล้ว +6

    Super.unmai

  • @MuthuMuthu-vg3bs
    @MuthuMuthu-vg3bs 2 ปีที่แล้ว +3

    Ramarajan avarkaludaya yethavathu update iruntha podunga.... Yenna avarai yellam yeppodum marakka mudiyathu.....

  • @s.poopathikumarkumarpoopth1738
    @s.poopathikumarkumarpoopth1738 9 หลายเดือนก่อน +1

    Makkalnayegan..varaverppu..super..engu..makkal.selvakku..petra..methai

  • @gbrstamil1707
    @gbrstamil1707 3 ปีที่แล้ว +9

    Kiramathu nayakan ramarajan anna matumuthan

  • @pradeeparavi9594
    @pradeeparavi9594 ปีที่แล้ว +2

    Arumai.arumai

  • @chelladurai6377
    @chelladurai6377 2 ปีที่แล้ว +4

    Makkal nayagan ramarajan 44 move super

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 2 ปีที่แล้ว +2

    oru nalla manidhar

  • @ramadaastn298
    @ramadaastn298 2 ปีที่แล้ว +4

    Nalla nadigan ramarajan

  • @pomari1822
    @pomari1822 3 ปีที่แล้ว +6

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nagarajannagarajan3948
    @nagarajannagarajan3948 ปีที่แล้ว +1

    Happy birthday

  • @lathamayil8044
    @lathamayil8044 2 ปีที่แล้ว +5

    Sir welcome

  • @tharsatharsa6571
    @tharsatharsa6571 ปีที่แล้ว +2

    Makkal nayakan ramarajan

  • @MuniyanMuniyan-it6bl
    @MuniyanMuniyan-it6bl ปีที่แล้ว +2

    மக்கள் நாயகன் ராமராஜன் mp3 நம்பர்

  • @gbrstamil1707
    @gbrstamil1707 3 ปีที่แล้ว +5

    Hai anna nalla erukara

  • @maariappan8348
    @maariappan8348 2 ปีที่แล้ว +6

    , உண்மை சொன்ன சூப்பர் ஸ்டார்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +3

    ராஜா குரல்🤩🤙

  • @somutours2993
    @somutours2993 2 ปีที่แล้ว +4

    ராமராஜன் கதை
    th-cam.com/video/6iGIOxXbAsY/w-d-xo.html

  • @arulmani508
    @arulmani508 3 ปีที่แล้ว +5

    Annanoda mobile no, kidaikuma nanbare

    • @rameshkannaj9931
      @rameshkannaj9931 3 ปีที่แล้ว +2

      மக்கள் நாயகன் வாழ்க

  • @user-ej2ju4vw3s
    @user-ej2ju4vw3s 2 หลายเดือนก่อน

    42:50 43:00

  • @rameshk.nramesh6806
    @rameshk.nramesh6806 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Ramesh kn

  • @aliyt9954
    @aliyt9954 ปีที่แล้ว

    Sss

  • @pichaimuthup3258
    @pichaimuthup3258 ปีที่แล้ว +1

    Pichaimufhu

  • @gangans8513
    @gangans8513 ปีที่แล้ว +4

    RAMARAJAN Sir Number please

  • @chandrasekarchandrasekar9839
    @chandrasekarchandrasekar9839 3 ปีที่แล้ว +7

    Super