Thegidi Songs | Vinmeen Video Song | Ashok Selvan, Janani Iyer | Nivas K Prasanna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 4.9K

  • @thalapathyvijay6340
    @thalapathyvijay6340 3 ปีที่แล้ว +7888

    காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤❤❤

    • @adhihari7881
      @adhihari7881 3 ปีที่แล้ว +159

      Ingaiyuma 🤗☺😊

    • @thalapathyvijay6340
      @thalapathyvijay6340 3 ปีที่แล้ว +28

      @@adhihari7881 😁😂😂Hii

    • @adhihari7881
      @adhihari7881 3 ปีที่แล้ว +87

      @@thalapathyvijay6340 but neega sonnathum unmatha 😆🤗

    • @bijubiju1497
      @bijubiju1497 3 ปีที่แล้ว +64

      Single pasanga.....

    • @philipsuuu7749
      @philipsuuu7749 3 ปีที่แล้ว +21

      Not like that

  • @rajram-f3e
    @rajram-f3e 4 ปีที่แล้ว +636

    தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பது இந்த பாட்டு ஒரு உதாரணம்,

    • @azeemjmc
      @azeemjmc 4 ปีที่แล้ว +6

      தமிழலகு 😎❤️

    • @karankumarftw
      @karankumarftw 3 ปีที่แล้ว +17

      @@azeemjmc தமிழழகு

    • @VvV-sj1lx
      @VvV-sj1lx 3 ปีที่แล้ว +7

      மிகச் சரியான வார்த்தை 👍

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +1

      Unmai tan brother

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน

      Ya grate!100%

  • @Vijaybabu3456
    @Vijaybabu3456 3 ปีที่แล้ว +262

    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    நான் பேசாத மௌனம் எல்லாம்
    உன் கண்கள் பேசும்
    உனை காணாத நேரம் என்னை
    கடிகாரம் கேட்கும்
    மணல் மீது தூறும் மழை போலவே
    மனதோடு நீதான் நுழைந்தாயடி
    முதல் பெண்தானே நீதானே
    எனக்குள் நானே ஏற்பேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    ஒரு பெண்ணாக உன் மேல்
    நானே பேராசை கொண்டேன்
    உனை முன்னாலே பார்க்கும் போது
    பேசாமல் நின்றேன்
    எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
    எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
    இனிமேல் நானே நீயானேன்
    இவன் பின்னாலே போவேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து

    • @MukeshMukesh-tz3xh
      @MukeshMukesh-tz3xh 2 ปีที่แล้ว +6

      Semmanga🥰

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +4

      கி ரங்கநாதன் ரகு
      மழையில் இசை கேட்க
      மலரே தலையாட்டி.

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +2

      கி ரங்கநாதன் ரகு.

    • @aruljothijothi9009
      @aruljothijothi9009 ปีที่แล้ว

      Sema👌👌.. Thanks to lyrics 🙏🙏

    • @madhanmohan747
      @madhanmohan747 ปีที่แล้ว

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi 3 ปีที่แล้ว +442

    நான் பேசாத மௌனம் எல்லாம்
    உன் கண்கள் பேசும்
    உனை காணாத நேரம் என்னை
    கடிகாரம் கேட்கும்
    மணல் மீது தூவும் மழை போலவே
    மனதோடு நீதான் நுழைந்தாயடி
    முதல் பெண்தானே நீதானே
    எனக்குள் நானே ஏற்பேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து❤️💘💕....

    • @vetrivel5282
      @vetrivel5282 ปีที่แล้ว +4

      Excellent lines

    • @subalakshmi8279
      @subalakshmi8279 ปีที่แล้ว +13

      Intha comments padikum Bothu correct ta intha line varuthu

    • @avineshnesh2347
      @avineshnesh2347 ปีที่แล้ว +3

      my favorite line ❤❤❤

    • @arjunanb7857
      @arjunanb7857 11 หลายเดือนก่อน +1

      மிகவும் அழகான வரிகள்

    • @todaynowtamil3074
      @todaynowtamil3074 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤😊

  • @subinbabu3922
    @subinbabu3922 5 ปีที่แล้ว +2896

    I am hearing this song for the past 4 years.. never get bored... Tamil... u r great.. such a wonderful language..

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 5 ปีที่แล้ว +100

      Yes..we are got gifted to this beautiful , holy , dear Tamil Language .

    • @Aravinth427
      @Aravinth427 4 ปีที่แล้ว +40

      So you guys feel it's beautiful language but never comment with it?
      What an irony!!

    • @hhyarenv8108
      @hhyarenv8108 4 ปีที่แล้ว +5

      @@theonemission-dawah424 A
      1rowdy

    • @furyroad028
      @furyroad028 4 ปีที่แล้ว +23

      @@Aravinth427 he isn't Tamil bruh 🤦🏻‍♂️

    • @naveenb7534
      @naveenb7534 4 ปีที่แล้ว +22

      always huge respect for those u have passion and love towards Tamil.
      we love u guys... keep exploring Tamil more and more.
      u will love it.

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ 4 ปีที่แล้ว +797

    தமிழ் எவள்ளவு அழகான மொழி!!கேட்க கேட்க மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..❣️❣️..தமிழ் வெல்லும்

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 2 ปีที่แล้ว +6

      Aanal vote mattum dravidan ku thaan😄😄enna pandradhu kodumai

    • @howtomake01
      @howtomake01 ปีที่แล้ว +1

      👍👍👌

    • @Half_Nallavan
      @Half_Nallavan 8 หลายเดือนก่อน

      ​@@dhanveerahamed2282ntk la muslim name vecha vantheri nu solranunga 😂. Venumna youtube video laye paru

    • @vat513
      @vat513 7 หลายเดือนก่อน +2

      இப்படி சொல்லிட்டு உன்னோட குழந்தைய நேரா இங்கிலீஷ் மீடியம் ல தான் படிக்க வைப்ப 😂😂

  • @deepaselin8480
    @deepaselin8480 4 ปีที่แล้ว +1590

    எந்த மொழி மக்களும் விரும்பும் தன்மை தமிழ் பாடல்களுக்கு மட்டுமே உள்ளது.....semma song👌

    • @nithiyannathan3129
      @nithiyannathan3129 4 ปีที่แล้ว +40

      Because it is a mother tounge for all mankind created by super conciousness.

    • @govindarajamirthalingam3220
      @govindarajamirthalingam3220 3 ปีที่แล้ว +21

      என்ன ஓர் சுகம் தமிழ் காதல் வரிகள்

    • @funnymemes2303
      @funnymemes2303 2 ปีที่แล้ว +6

      Yes Bro

    • @jaikumar-xp5js
      @jaikumar-xp5js 2 ปีที่แล้ว

      Music has no language bro

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um 2 ปีที่แล้ว +4

      @@jaikumar-xp5jscan't accept it bro bcz we need to understand the song language for better enjoyment

  • @alliswell6530
    @alliswell6530 2 ปีที่แล้ว +39

    தமிழால் மட்டுமே காதலை அழகாய் நேர்த்தியாய் வர்ணிக்க முடியும் அழகான வரிகளில் ..... இப்படிக்கு காதலில் தோற்றவன்....காதலால் அல்ல ..💔💞

  • @devikashalidevikashali3191
    @devikashalidevikashali3191 5 ปีที่แล้ว +1389

    I am from Kerala but i love Tamil songs very much 😍😍😍

    • @manojsmokie9920
      @manojsmokie9920 5 ปีที่แล้ว +48

      അധികം ശ്രെദ്ധിക്കാതെ പോയ നല്ലൊരു പാട്ടാണ്

    • @jibinpaulose1067
      @jibinpaulose1067 4 ปีที่แล้ว +4

      @@manojsmokie9920 👍😍😍😍

    • @rajeswarij6551
      @rajeswarij6551 4 ปีที่แล้ว +3

      O tq sri

    • @cvasiva2445
      @cvasiva2445 4 ปีที่แล้ว +13

      Im also like malayalam songs too

    • @Guru-z5f
      @Guru-z5f 4 ปีที่แล้ว +26

      Tamil best language of in india

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 5 ปีที่แล้ว +370

    One of the best my favorite song மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு! 👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pavanhari101
    @pavanhari101 ปีที่แล้ว +15

    പ്രണയം, പക, വാത്സല്യം അങ്ങനെ ഏത് തരം ഇമോഷൻസും വളരെ ലളിതമായ ഭാഷയിലൂടെ അവതരിപ്പിക്കാൻ തമിഴിനോളം കഴിവ് മറ്റൊരു ഭാഷയ്ക്കും ഉണ്ടെന്ന് തോന്നുന്നില്ല.! ❤👌

  • @binoyayanchery
    @binoyayanchery 3 ปีที่แล้ว +73

    എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല പക്ഷെ എപ്പോഴും കേൾക്കും 🥰🥰🥰🥰

  • @thamizh1380
    @thamizh1380 4 ปีที่แล้ว +883

    Lots of respect to the Malayali brothers for their love and affection towards Tamil and Tamil songs.

    • @kbjaya1781
      @kbjaya1781 2 ปีที่แล้ว +25

      Iam malayali I like tamil songs very much

    • @hariharanhariharan2722
      @hariharanhariharan2722 2 ปีที่แล้ว +23

      Sibling award goes to tamil and malayalam

    • @nitheeshvellandath5463
      @nitheeshvellandath5463 2 ปีที่แล้ว +3

      Ya bro from Kerala

    • @nitheeshvellandath5463
      @nitheeshvellandath5463 2 ปีที่แล้ว +1

      What a song

    • @parvathyprakash7966
      @parvathyprakash7966 2 ปีที่แล้ว +15

      I love Tamil songs a lot. So my husband calls me Tamil 😃. He won't understand Tamil. Even I won't understand fully.Tam feels really sweet to ears. loves to listen. We are from Kerala.

  • @SaravananVallalar
    @SaravananVallalar 3 ปีที่แล้ว +579

    தமிழுக்கு அழகே ழகரம் தான். அந்த ழகரத்தை நாம் சரியாக உச்சரிக்கும் பொழுது தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

    • @kannann4649
      @kannann4649 3 ปีที่แล้ว +38

      Unmai bro.. Adhanala than en ponnuku kuzhalini nu peru vachirkan....

    • @SaravananVallalar
      @SaravananVallalar 3 ปีที่แล้ว +24

      @@kannann4649 அருமையான பெயர். கேட்கவே இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @RoshanRoshan-qd6ki
      @RoshanRoshan-qd6ki 2 ปีที่แล้ว +1

      Hi💚🤝🌷🌹💛💘🙏❤🍎🌷🌷🌷🌹🌹🌷🙏

    • @nishanthmuthukutty6830
      @nishanthmuthukutty6830 ปีที่แล้ว +2

      ❤✨🙌

    • @RajaRaja-bb1ms
      @RajaRaja-bb1ms ปีที่แล้ว

      @@kannann4649 வாழ்க தமிழுடன்.. 🙏

  • @franklinpauldavis2750
    @franklinpauldavis2750 5 ปีที่แล้ว +679

    എന്തോ ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്.. watching from release time to till.....
    😍😘

    • @vipinkumar5260
      @vipinkumar5260 4 ปีที่แล้ว +10

      നായകന്റെ ചിത്രം വരയ്ക്കുന്ന സീൻ ഉണ്ടല്ലോ അടിപൊളി അല്ലേ...

    • @kunju2844
      @kunju2844 4 ปีที่แล้ว +3

      ആർക്കാ ഇഷ്ടമല്ലാത്തത് 😃

    • @mashoodasna6837
      @mashoodasna6837 3 ปีที่แล้ว +1

      എനിക്കും

    • @rashidaanas3948
      @rashidaanas3948 3 ปีที่แล้ว +1

      Yaa❤️

    • @diyasubheeshsurya8943
      @diyasubheeshsurya8943 2 ปีที่แล้ว +1

      😍😍😍👍

  • @sparksjmvp
    @sparksjmvp ปีที่แล้ว +35

    நான் பேசாத மவுனம் எல்லாம் உன் கண்கள் பேசும்....! ♥️💞 அருமையான வரிகள் 🌹

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 ปีที่แล้ว +125

    கவிஞர் கபிலன் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்......
    மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் இந்த பாடல் அவ்வளவு கற்பனை நிறைந்த பாடல்.....Love you so much Kabilan anna

  • @jaisanjeevi8118
    @jaisanjeevi8118 4 ปีที่แล้ว +355

    2020 la intha song ah yaru ellam romba love pantringa ❤..........?

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 4 ปีที่แล้ว +2976

    2021 intha song kekuravanga like podunga🤩
    Edit:Thank u 2k likes

  • @roopasabaribalaji3148
    @roopasabaribalaji3148 6 หลายเดือนก่อน +35

    Anyone from 2024

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 6 ปีที่แล้ว +148

    மணல் மீது துாவும் மழை போலவே மனதோடு நீயே நுழைந் தாய்யாடி ,💞💞so nice and lovely song 💞💞

    • @nalinia8914
      @nalinia8914 4 ปีที่แล้ว +3

      vera level enna solla

  • @sumeshva8022
    @sumeshva8022 5 ปีที่แล้ว +1566

    മലയാളികൾ അധികം ശ്രദ്ധിക്കാതെ പോയ ഒരു അടിപൊളി റൊമാന്റിക് സോങ്

    • @rkmaniyans
      @rkmaniyans 5 ปีที่แล้ว +54

      Njan ശ്രെദ്ധിച്ചു.... good song

    • @girll9559
      @girll9559 5 ปีที่แล้ว +31

      ഈ പടത്തിലെ എല്ലാ പാട്ടും പൊളിയാണ്.
      പടവും കിടു.

    • @sudheeshks1132
      @sudheeshks1132 5 ปีที่แล้ว +12

      പടം കണ്ടോ

    • @girll9559
      @girll9559 5 ปีที่แล้ว +1

      @@sudheeshks1132 yes

    • @anushifu7319
      @anushifu7319 5 ปีที่แล้ว +15

      5 varshangalku munb njangadey outdoor song ithaayirunnu☺️

  • @renukadasmukkawar2789
    @renukadasmukkawar2789 4 ปีที่แล้ว +117

    I'm from MH not understanding the meaning but loves music and lyrics .
    Tamil songs so melodious...superrrrrrrr

  • @kowsig5365
    @kowsig5365 10 วันที่ผ่านมา +2

    I got engaged when the movie released and the love of my love.... introduced this song....to me.
    ....still can feel the freshness of my love

  • @rahulsblog6998
    @rahulsblog6998 4 ปีที่แล้ว +176

    2:30 Amazing Lines and Outstanding Entry of Janani..😘

  • @sgky2k
    @sgky2k 7 ปีที่แล้ว +152

    This is the first ever Tamil songs that portraits "love" that really got me in first time. Fantabulous. The use of fresh Tamil words (and Tamil only) is just amazing. Have heard this on SoundCloud uncountable times. Still listening to it daily.

  • @DIJESHmon
    @DIJESHmon 4 ปีที่แล้ว +656

    മലയാളികൾക്ക് ആസ്വദിക്കാൻ ഭാഷകൾ ഒരു അതിർവരമ്പാണോ.... അല്ല.... ഏതു language ആണേലും നല്ലതാണെങ്കിലും നമ്മൾ ആസ്വദിക്കും....

    • @vipinkumar5260
      @vipinkumar5260 4 ปีที่แล้ว +19

      Especially Tamil

    • @Junaidcn
      @Junaidcn 4 ปีที่แล้ว +4

      പിന്നല്ല !!!!!

    • @DIJESHmon
      @DIJESHmon 4 ปีที่แล้ว +7

      @@vipinkumar5260 നമ്മക്ക് ഏതു ഭാഷയെ സ്നേഹിക്കാനും അറിയാം

    • @DIJESHmon
      @DIJESHmon 4 ปีที่แล้ว +3

      @@Junaidcn അതെന്നെ....

    • @chinjugreeshma7899
      @chinjugreeshma7899 4 ปีที่แล้ว +1

      sathyam 😍

  • @s.sharmila3474
    @s.sharmila3474 ปีที่แล้ว +51

    2:54 ayyyooooo....
    What a lines
    Girls can feel this

  • @kunj4428
    @kunj4428 3 ปีที่แล้ว +21

    பாடல் வரிகள், படம் ஆக்கப்பட்ட விதம், இசை, அதை சார்ந்து இருக்கும் இயற்கை அழகு, அதற்குள் இருக்கும் காதலை, வெளிப்படுத்திய விதம்.... அருமை...

  • @sinakusneha5576
    @sinakusneha5576 6 ปีที่แล้ว +837

    Such a subtle romance.. they dint touch each other in the whole song but still d magic was created😍

  • @suparnadas8717
    @suparnadas8717 4 ปีที่แล้ว +162

    I'm from west bengal didn't understand a word but in love with this song ❤️❤️❤️beautiful voices.

    • @arunarivanandam
      @arunarivanandam 4 ปีที่แล้ว +2

      In the seeds of stars I've risen as a moon
      In the sight of your eyes I've lost all myself
      Let the blossoms dance for the song of rain
      There my heart sings in a child voice
      If we come together, then love becomes only two letter..
      Meaning of first few lines..

  • @Surry_official
    @Surry_official 6 หลายเดือนก่อน +3

    Enna voice yaa.......😮

  • @tamildevotee4796
    @tamildevotee4796 5 ปีที่แล้ว +1618

    Bus la window pakkama okkandhu earphone la indha song kekkaradhe thani sugam than 😍

  • @deekesh7321
    @deekesh7321 4 ปีที่แล้ว +86

    World's most beautiful language_Tamizh.😍😍💖💖💖.Semma lyrics
    Tamizhanda💥💥💥

  • @jananisri1596
    @jananisri1596 4 ปีที่แล้ว +432

    After oh my kadavule😍

  • @rassastak8874
    @rassastak8874 ปีที่แล้ว +23

    All Kerala pepols and other languages love Tamil songs and hear I m happy to see this I love and proudy my launguge

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 4 หลายเดือนก่อน

      That's why eventhough I'm a Tamilan I love Kerala people more than even Tamils .

  • @sreekuttys8750
    @sreekuttys8750 6 ปีที่แล้ว +402

    Hey I am from Thiruvanthapuram. And I like Chennai and Tamil so much...❤️😍

    • @indirajiths8247
      @indirajiths8247 6 ปีที่แล้ว +24

      Chennai vida nalla place neraya TNla iruku 😂🤣

    • @anudeepv8944
      @anudeepv8944 6 ปีที่แล้ว +15

      I like Thiruvanathapuram and Malayalam. Especially Mallus

    • @elohimgrace6538
      @elohimgrace6538 6 ปีที่แล้ว +6

      thanks bro. iam from yazhppanam(jaffna), sri lanka

    • @carmelraj2158
      @carmelraj2158 5 ปีที่แล้ว +4

      You are most welcome to Chennai, TN.

    • @revathianand1938
      @revathianand1938 5 ปีที่แล้ว +11

      I m also from Trivandrum..n' i love tamil songs😍😍

  • @adarshsanthosh777
    @adarshsanthosh777 3 ปีที่แล้ว +218

    2021 ആയാലും ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടോ?

  • @RATHINA.05
    @RATHINA.05 3 ปีที่แล้ว +69

    Nivas k prasana the another underrated gem in ktown course ktown has a lot of music talents iam a fan of ThalaivARR and melody king Harris still can't stop listening to this masterpiece ✨❤💖

  • @appumlog
    @appumlog 2 ปีที่แล้ว +6

    முதல் முறை கேட்டதில் இருந்து இன்று வரை என்னுடைய ஃபேவரைட் பாடல். I m addicted to this song always

  • @vijaymarley1481
    @vijaymarley1481 7 ปีที่แล้ว +364

    Kollywood is really blessed with music.... Such a clarity and a soul fulfilled music😍

  • @josemathew6001
    @josemathew6001 2 ปีที่แล้ว +53

    എന്തോ ഭയങ്കര ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്...
    ജീവിതത്തിൽ എന്തെങ്കിലും നല്ല കാര്യം നടന്നു കഴിയുമ്പോൾ ഞാൻ ഈ പാട്ട് വെറുതെ ഇരുന്നു കേൾക്കും

  • @vjvijy3889
    @vjvijy3889 4 ปีที่แล้ว +23

    நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்...🖤💕 Addicted lyric...🖤💕

  • @kkupsc
    @kkupsc วันที่ผ่านมา +1

    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து - பதில் "நாம்".

    • @indiantamizhan
      @indiantamizhan 2 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் அருமை தங்களின் பதிலுக்கு.. நன்றி சிறப்பு..

  • @TheMotorCycleDiariesBySujitH
    @TheMotorCycleDiariesBySujitH ปีที่แล้ว +12

    സൂപ്പർ ഇത്ര കാലം കഴിഞ്ഞാലും ഈ ഒരു പാട്ടിന്റെ ഫീൽ അങ്ങനെ തന്നെ മനസ്സിൽ നിക്കും ❤

  • @shakthismusic
    @shakthismusic 2 ปีที่แล้ว +92

    songs like vimeen and kadhal ennule vandha neram are proof that, love can always be portrayed so beautifully even without any locations and varied costumes with dance movements.... just love the vibe am purely addicted to these two songs ❤❤🤩🤩😍

  • @hemalathamanoharan4359
    @hemalathamanoharan4359 9 ปีที่แล้ว +14

    Ini neeyum naanum ondrai sErnthaal kaadhal irandu ezhuththu... What a expressive and lovable lyrics... Hatsoff to lyricist composer and the singers too... Lovely...

    • @balajipk6988
      @balajipk6988 6 ปีที่แล้ว

      Hemalatha Manoharan erandu ezhthu Wat mean two I don't know pls tel me

  • @Anishapandian
    @Anishapandian ปีที่แล้ว +3

    😍 Etharkkaga Unnai Ethir Paarkiren.....😘😘😘 Nice line...😗💙❤....🖇

  • @dhanyapadmanabhan984
    @dhanyapadmanabhan984 ปีที่แล้ว +11

    Vinmeen vidhaiyil nilavaai mulaithen
    Penmeen vizhiyil enayae tholaithen
    Mazhayin isai kettu
    Maralae thalaiyattu
    Malalai mozhi pola
    Manadhil oru paattu
    Ini neeyum naanum ondraai
    Serndhal kadhal irandu ezhuthu} (2)
    Vinmeen vidhaiyil nilavaai mulaithen
    Penmeen vizhiyil enayae tholaithen
    Male : Naan pesaadha mounam ellaam
    Unn kangal pesum
    Unnai kaanadha neram ennai
    Kedikaaram ketkum
    Manal medhu thoorum mazhai polavae
    Manadhodu neethaan nuzhaindhayadi
    Mudhal penthanae neethanae
    Ennakull nanae aerpenae
    Ini neeyum naanum ondraai
    Serndhal kadhal irandu ezhuthu
    Female : Oru pennaaga unmel naanae
    Peraasai konden
    Unnai munnalae paarkkum podhu
    Pesamal nindren
    Edharkaaga unnai edhirpaarkiren
    Enakullae naanum dhinam ketkiren
    Inimel naanae neeyaanen
    Ivan pinnalae povenae
    Ini neeyum naanum ondraai
    Serndhal kadhal irandu ezhuthu
    Female : Vinmeen vidhaiyil nilavaai mulaithen
    Male : Penmeen vizhiyil enayae tholaithen
    Female : Mazhayin isai kettu
    Maralae thalaiyattu
    Male : Malalai mozhi pola
    Manadhil oru paattu
    Male and Female : Ini neeyum naanum ondraai
    Serndhal kadhal irandu ezhu
    Vinmeen vidhaiyil nilavaai mulaithen
    Penmeen vizhiyil enayae tholaithen

  • @abucreations6896
    @abucreations6896 2 ปีที่แล้ว +54

    Cute lyrics 😘
    Clean sound 🎧
    Nice tune 🎹
    Beautiful voice 🎤

  • @agilan08
    @agilan08 2 ปีที่แล้ว +10

    This beautiful song has beautiful screenplay.
    Example : 3:10 !!!!

  • @vignesh5333
    @vignesh5333 ปีที่แล้ว +2

    தமிழ் மொழியின் அருமை..அழகு..வேறு எந்த மொழிக்கும் உண்டோ,...தமிழ் தமிழ்தான்

  • @meghanaspramod6552
    @meghanaspramod6552 3 ปีที่แล้ว +202

    Whenevr I hear this , I'm remined how beautiful tamil is ..Me being a malayali...I say tamil is the best language for songs

  • @ajays-q3x
    @ajays-q3x 3 ปีที่แล้ว +17

    watched Thegidi, fell in love with this song,😍😍👌🙌specially the ..Oru pennaaga...line😘so much melody, i watch/ hear daily...one of the best romantic song..love & respect from Maharashtra

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +9

    ஒவ்வோரு முறை கேட்க்கும் பொழுதும் புதுமையாக உள்ளது 🎶🎶இசை 😌😌🎧1:48 to 1:55
    மற்றும் கபிலன் வரிகள் 💜💜

  • @MassRam
    @MassRam ปีที่แล้ว +3

    Naan Pesadha mounam Ellam Unn kangal Pesum unnai Kanadha Neram Ennai Kedigaram Kekum Semma Feel line Nice melody song 🎶 🎼 🎧 ❤️ 🥰

  • @loveurself4980
    @loveurself4980 4 ปีที่แล้ว +18

    நான் பேசாத மௌனம் 🤫எல்லாம் உன் கண்கள் பேசும் 😉
    உன்னை காணாத நேரம்🕰️ என்னை கடிகாரம் ⌚கேட்கும்...
    😍😍 So Lovely Lyrics 😍😍

  • @apnair1
    @apnair1 8 ปีที่แล้ว +53

    The Most talented Nivas K Prasanna has to be appreciated for this wonderful composition, superb melody and kabilan's lyrics was too good

  • @sandeepfriend6096
    @sandeepfriend6096 9 ปีที่แล้ว +18

    Abhay's Voice...choo chweet... Saindhavi's Voice.... Superb.....Lyrics chanceless... Music....VOW.... Heart-touching Melody....

  • @mohammedsaleem9430
    @mohammedsaleem9430 3 ปีที่แล้ว +5

    ஒரு பெண்ணாலே நான் உன் மேல் பேராசை கொன்டேன்.. such a nice lines...and one more this song is very proud of mind..

  • @Ungalmuraliprtc
    @Ungalmuraliprtc 3 ปีที่แล้ว +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத.... பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn 4 ปีที่แล้ว +25

    Intha song ah love panathavanga ketta avangaluku love pananum nu thonum.. One of My fvrt song💯
    2020😇

  • @akhilvyshnaakhi4483
    @akhilvyshnaakhi4483 7 ปีที่แล้ว +1039

    Hey....I am from kerala we all like tamil song too much..!! Tamil song is the best for hearing.....!!

    • @kavitham6896
      @kavitham6896 6 ปีที่แล้ว +7

      Your absolutely correct.

    • @rajaguru5323
      @rajaguru5323 6 ปีที่แล้ว +3

      Thanks

    • @FemLove-j9v
      @FemLove-j9v 6 ปีที่แล้ว +3

      Thank you dear

    • @Aazikka
      @Aazikka 6 ปีที่แล้ว +11

      Hi I'm also from Kerala

    • @anudeepv8944
      @anudeepv8944 6 ปีที่แล้ว +1

      Irundhutu po

  • @kathirsurya5599
    @kathirsurya5599 9 หลายเดือนก่อน +361

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!

  • @srinivasbomma6164
    @srinivasbomma6164 4 ปีที่แล้ว +140

    i'm in Love with Tamil i feel it's Awesome Language

    • @manikandan_ip
      @manikandan_ip 4 ปีที่แล้ว +10

      Thank you.
      Pure tamil lyrics used sounds beautiful

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +6

      @@manikandan_ip தலைவன் எல்லா இடத்துலையும் புகுந்து விளையாடுறான்யா🙏😬😬😬

    • @manikandan_ip
      @manikandan_ip 3 ปีที่แล้ว +1

      @@bala_tamilottran4593 😂

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 6 ปีที่แล้ว +9

    Such a ever lovely song.
    Mudhal pen dhanae Nee dhanae..
    Enakul naanae erpaenaeeee.....
    Enimel naanae nee aananeen...
    Evan pinnalae poovenaen.....
    Eni neeyum naanum ondrai sernthal kadhal irandu ezhuthu......
    Wow wonderful lyrics and the choreography is excellent for this shot. Janani looks like Angel when she appears while these lyrics going on.
    And Ashok u look very cute perfect 100% apt to the role. Ur combo bcom the best and beautiful combo.

  • @ideano1994
    @ideano1994 ปีที่แล้ว +196

    Watching in JUNE-2023 years passed but memories towards this song never won't fades 🍁💜

    • @deepakp4295
      @deepakp4295 ปีที่แล้ว +2

      Me too 🙋❤️

    • @sulaxsara8355
      @sulaxsara8355 ปีที่แล้ว

      ​,, die ஆர்டிஎக்ஸ் 0 ssw😅😅ist 🎉🎉😂🎉😂🎉y

    • @gunasekaranguna-ld7sw
      @gunasekaranguna-ld7sw ปีที่แล้ว

      அப்படி இல்ல ப்ரோ ஆள் இருந்தாலும் அழகா தான் தெரியும் அவரவர் பழகும் குணத்தை பொறுத்தது

    • @Skcreation84497
      @Skcreation84497 3 หลายเดือนก่อน

      I am watching June 2024

    • @deepadanasekar6046
      @deepadanasekar6046 3 หลายเดือนก่อน

      Mu... 😅 gy TMS songs​@@deepakp4295

  • @abhiram.s3747
    @abhiram.s3747 2 ปีที่แล้ว +8

    ഇന്നലെ ആണ് ഒരു frnd ന്റെ status ഈ song കേട്ടത്. അപ്പോഴേ ഇഷ്ടമായി. നേരെ youtub il വന്നു 😍

  • @anandm4917
    @anandm4917 9 ปีที่แล้ว +9

    NIce lines with super music.... still ringtone for me ....... Pennin Velailyel yennai tolaithu.... neyum nanum ondra saernthal kadhal irandu eluthu,,,

    • @gomathiarun4430
      @gomathiarun4430 9 ปีที่แล้ว +1

      B b ddggrrsewwe we wwqwqw www qqwwwso q qqwww quality wwqwtqw Cc c dddxcffix uzu to d Czech few

  • @ganeshkumar-gt9wx
    @ganeshkumar-gt9wx 7 ปีที่แล้ว +488

    எப்ப கேட்டாலும் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு...

    • @munusamysamy9867
      @munusamysamy9867 6 ปีที่แล้ว

      semi psycho Ganesh Kumar 5tse

    • @akashhari828
      @akashhari828 5 ปีที่แล้ว +1

      semi psycho Ganesh Kumar

    • @balanmeher8306
      @balanmeher8306 5 ปีที่แล้ว

      Ss

    • @msp6850
      @msp6850 5 ปีที่แล้ว

      Super

    • @abiramiakoram6160
      @abiramiakoram6160 5 ปีที่แล้ว

      Yedharkaga unni ethir parkiren enakule nanum Dhinam ketkiren.....❣

  • @SurajIyer2
    @SurajIyer2 9 ปีที่แล้ว +17

    Love the line...
    Naan pesada mounam ellam un kangal pesum

    • @srivickesh8340
      @srivickesh8340 9 ปีที่แล้ว

      Yes

    • @ashrafashraf9881
      @ashrafashraf9881 9 ปีที่แล้ว

      I liked this song

    • @2007aishu
      @2007aishu 9 ปีที่แล้ว +3

      +Suraj Iyer can i knw the meaning of this line please :)

    • @SurajIyer2
      @SurajIyer2 9 ปีที่แล้ว +1

      +tejaswini teju It means " Your eyes speaks out the silence which I dont speak" :)

    • @2007aishu
      @2007aishu 9 ปีที่แล้ว +2

      +Suraj Iyer ty so much 😊😊

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 ปีที่แล้ว +1

    மலையாள பாடல் மெட்டில் இப் பாடல் இருக்கின்றதே....?! இனிய பாடல் தான். 💗🎼🎧

  • @vk1642
    @vk1642 4 ปีที่แล้ว +61

    Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
    Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
    Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
    Mazhalai Mozhipola Manathil Oru Paatu
    Ini Neeyum Naanum Ondraai Sernthaal
    Kaathal Irandu Ezhuthu
    Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
    Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
    Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
    Mazhalai Mozhipola Manathil Oru Paatu
    Ini Neeyum Naanum Ondraai Sernthaal
    Kaathal Irandu Ezhuthu
    Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
    Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
    Naan Pesaatha Mounam Elaam
    Un Kangal Peasum
    Unai Kaanatha Neram Ennai
    Kadikaaram Ketkum
    Manal Meethu Thoorum Mazhai Polavea
    Manathodu Neethaan Nuzhainthaayadee
    Muthan Pen Thaanae Nee Thaanae
    Ènakkul Naane Èerpaenae
    Ini Neeyum Naanum Ondraai Šernthaal
    Kaathal Irandu Èzhuthu
    Oru Penaaga Un Mel Naanea
    Peraasai Kønden
    Unai Munnalae Parkumpøthu
    Pesaamal Nindren
    Ètharkaaga Unnai Èthirpaarkiren
    Ènakullae Naanum Thinam Ketkiren
    Inimel Naane Neeyaanen
    Ivan Pinaalae Pøvenae
    Ini Neeyum Naanum Ondraai Šernthaal
    Kaathal Irandu Èzhuthu
    Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
    Penmeen Vizhiyil Ènaiyea Thølaithen
    Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
    Mazhalai Møzhipøla Manathil Oru Paatu
    Ini Neeyum Naanum Ondraai Šernthaal
    Kaathal Irandu Èzhuthu
    Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
    Penmeen Vizhiyil Ènaiyea Thølaithen

    • @shanmugasundaramrajesh1935
      @shanmugasundaramrajesh1935 3 ปีที่แล้ว +1

      why... just why

    • @vk1642
      @vk1642 3 ปีที่แล้ว

      @@shanmugasundaramrajesh1935 can u be more specific with you why pls..

    • @g.1777
      @g.1777 3 ปีที่แล้ว

      Super

    • @parthibanb3216
      @parthibanb3216 3 ปีที่แล้ว

      Movie name

  • @muthu2910
    @muthu2910 ปีที่แล้ว +7

    என்னோட ONE SIDE LOVE 💕க்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்...❤💐🙈

  • @noneofyourbee-siness
    @noneofyourbee-siness 7 ปีที่แล้ว +198

    I'm Bengal. I can't understand a single lyrics but in love with this song 😍

    • @elohimgrace6538
      @elohimgrace6538 6 ปีที่แล้ว +4

      thanks. iam from yazhppanam(jaffna), sri lanka

    • @logeshlogu6824
      @logeshlogu6824 5 ปีที่แล้ว

      tq pritikq

    • @vijuk8033
      @vijuk8033 4 ปีที่แล้ว +1

      Ohhh so u r bengal

  • @sreekanthsthampy
    @sreekanthsthampy 2 ปีที่แล้ว +2

    nice dialogue in this movie " madhu eppidi sattunu kovam varum , anna avaluku pidichavanga enna sonallum nambiduva" . girls can be a nightmare also if they think guys are not subject to fighting spirit to accrue muscle power. Prashanam ondakina girls nu vendi idi kollan njyan illah. Truly, Sreekanth

  • @arunaru6883
    @arunaru6883 2 ปีที่แล้ว +27

    One of my favorite song in tamil.., love from Kerala ♥️♥️

  • @sagarkamble881
    @sagarkamble881 3 ปีที่แล้ว +31

    Don't understand a single word but hooked to the music.. listening on Loop ❤️

  • @abbylasha6652
    @abbylasha6652 6 ปีที่แล้ว +80

    All time favourite one ever , what a pure divine love song. Abhay's fan, more song in tamil please 😍
    From Australia 😚

  • @rajanAR7166
    @rajanAR7166 ปีที่แล้ว +48

    Ashok selvan is underrated gem🖤

  • @allenjonathan6506
    @allenjonathan6506 5 ปีที่แล้ว +98

    Soulful lyrics..❤️.. Anyone in 2k19 ?

  • @nalpha8035
    @nalpha8035 3 ปีที่แล้ว +27

    beautiful song... no 100 dancers on the side... no unnatural pretences... no ooty/switzerland ... yet such a beautiful song.

  • @Harini_geetha
    @Harini_geetha 3 ปีที่แล้ว +92

    Anyone after hearing our Sivaangi and Nivas Anna Vinmeen Vithaiyil Cover Song❤️
    Attendance pls
    👇🏻👇🏻👇🏻

  • @Sinrasu_Gaming
    @Sinrasu_Gaming 10 หลายเดือนก่อน +2

    Woow evolo years analum this song beautiful low agalla 💫💛 single la eeuthalum dha song kakupothu nala eruku yarukula dha Mari feel achi ?

  • @kavyarameshb8973
    @kavyarameshb8973 ปีที่แล้ว +11

    I am from Kerala... Luv this song very much 😍😍 My all time fav ❤❤

  • @kannanvijayakumarkannan972
    @kannanvijayakumarkannan972 3 ปีที่แล้ว +51

    I heared this song since 7 years ago ...but after this song is mostly played in my playlist ...such a beautiful song ...❤️

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 11 หลายเดือนก่อน +12

    தோற்றாலும் ஜெயித்தாலும்
    சுகமாகி போகிறது
    காதல் ❤

  • @RamakrishnanSDinesh
    @RamakrishnanSDinesh 5 หลายเดือนก่อน +5

    அழகான தமிழ் வரிகள்❤

  • @ramkumark8407
    @ramkumark8407 3 ปีที่แล้ว +17

    பிரியமானவர்கள் பிரிந்த போதும், பிரியாதது பிரியமானவர்களின் பிரியமான பரிசு. 💙

  • @jeraldsebastian774
    @jeraldsebastian774 5 ปีที่แล้ว +36

    Whenever i hear this song. I just remember my college days . Great music by Nivas and team !

  • @lookingfortheend
    @lookingfortheend 8 ปีที่แล้ว +76

    The choreographer deserves and Oscar!! with two or three people and HD recording camera..how could he make this so beautiful and enticing !!!

    • @anilbalaraman
      @anilbalaraman 6 ปีที่แล้ว

      th-cam.com/video/gpGi5uHS50c/w-d-xo.html
      for hd 30s whatsapp status...

    • @poonga-mp1dg
      @poonga-mp1dg 6 ปีที่แล้ว

      Satyagajen Rajenthiran i like u

    • @eniyanc380
      @eniyanc380 6 ปีที่แล้ว

      U r looking too smart . try in Tamil cinema

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor 5 หลายเดือนก่อน +1

    Wonderful Song !
    காதல் இரண்டு எழுத்து 👉 லவ்

  • @sreejaparthasarathy2394
    @sreejaparthasarathy2394 7 ปีที่แล้ว +12

    abhay jodhpurkar.. man what a voice... cant stop listening to your songs... love you

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +14

    Ashok Selvan... manly handsome hero... Janani Iyer gorgeous lady.... awesom song ♥️♥️

  • @aronaron3076
    @aronaron3076 6 ปีที่แล้ว +385

    I'm kannadiga..I don't know tamil.. But this song is Owsm

    • @elohimgrace6538
      @elohimgrace6538 6 ปีที่แล้ว +7

      thanks. iam from yazhppanam(jaffna), sri lanka

    • @prakashmchandu7234
      @prakashmchandu7234 5 ปีที่แล้ว +8

      Am also,..from KA,
      . but I know Tamil

    • @gowrisankar1938
      @gowrisankar1938 5 ปีที่แล้ว +1

      I love this song

    • @andrewsimbhu
      @andrewsimbhu 5 ปีที่แล้ว +4

      Learn Tamil bro

    • @laxmichavn8187
      @laxmichavn8187 5 ปีที่แล้ว +10

      My fovt song daily 10 time kelttin nangi Tamil Andre thuba easta

  • @suraiyasuraiya2024
    @suraiyasuraiya2024 3 ปีที่แล้ว +2

    Enaku romba romba romba pidicha song💞💞❤️❤️💕😍😍 daily kepen.....

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash 3 ปีที่แล้ว +95

    Na.muthukumar,thamarai, yugabharthi lyrics have a epic quality that is conveying deep feelings in simple words without exaggerating. Even the comparison are simple. no cringes but relatable,realistic❤

    • @rajeshr1587
      @rajeshr1587 ปีที่แล้ว

      Your language in English is very good.

  • @muthukumaranelumalai906
    @muthukumaranelumalai906 5 ปีที่แล้ว +15

    such a soothing song pls do remember Ashok selvam had acted so casually and his screen presence wow

  • @tejtej5124
    @tejtej5124 6 ปีที่แล้ว +36

    Such a beautiful song male voice ..super i like tamil songs

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப அழகான பாடல் வரிகள் சூப்பரான ராகம் சூப்பர் சூப்பர் பெரபாமென்ஸ்