5 ஆம் கட்டம் சொல்லும் பலன் | 5th House palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஐந்தாம் கட்டம் சொல்லும் பலன் என்ன என்பது இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்..
    ஐந்தாம் கட்டம் எப்பொழுதும் குழந்தையை பிறப்பை பற்றி தெளிவாக சொல்லப்படுகிறது ஒருவர் ஜாதகத்தில் குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பது பற்றி ஐந்தாம் கட்டமைப்பை முடிவு செய்கிறது.
    ஐந்தாம் கட்டத்தின் அதிபதி இருக்கக்கூடிய இடங்களைப் பொறுத்து ஒருவருக்கு குழந்தை சீக்கிரமாக பிறக்கும் அல்லது தாமதமாக பிறக்குமா என்பதை நாம் ஆராய முடியும்

ความคิดเห็น • 20

  • @gomathisubha8599
    @gomathisubha8599 19 วันที่ผ่านมา +2

    எனது லக்கனம் தனுசு இரண்டாவது கட்டத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள் ஏழாம் கட்டத்தில் கேதுவும் சனியும் இணைப்பு 12-வது கட்டத்தில் சூரியன் புதன் இணைவு லக்கினத்தில் ராகு ராசி சிம்மம்... செல்வம் எதுவும் இல்லை வாழ்க்கை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது வயது 50 நெருங்கியாச்சு..ஃ???

    • @Shivanadimai
      @Shivanadimai  19 วันที่ผ่านมา

      செல்வம் கொடுக்க வேண்டிய குருவும் சுக்கிரனும் ஒன்றாக சேர்ந்து இருப்பதால் ஒரு மிகப்பெரிய பாவமாக பார்க்கப்படுகிறது ஏன்னா தனத்தை கொடுக்கக்கூடியது குருவாகவும் சுகபோக வாழ்க்கையை கொடுக்கக்கூடியது சுக்கிரன் ஆகவும் இருக்கிறார் ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேரும்போது நிச்சயமாக இருவரும் பலனை கொடுக்காமல் அவர்களை நீங்கள் பெரியவரா நான் பெரியவரா என்று அடித்துக் கொண்டிருப்பார்கள் அதனால் அந்த ஜாதகருக்கு அவர்களால் கிடைக்கக்கூடிய பலன் தடைபடுகிறது

  • @janadrng24
    @janadrng24 20 วันที่ผ่านมา +1

    Ayya thinamum ungal video paarpan kandipa inimelu paarpa ungalaipol yaarum ipde puriyum padi ilavasamaga sonnathu illaya nandri ayya 😊

  • @vijaikumar7869
    @vijaikumar7869 19 วันที่ผ่านมา +2

    5 ஆம் வீட்டின் அதிபதி சனி யா 4.04 இல் சொல்லியுள்ளீர்கள்

  • @pothirajpmonoj7785
    @pothirajpmonoj7785 19 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 18 วันที่ผ่านมา

    Murali 9-11-1977 5:30am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni wife anbarasi 13 -8-1981 8:05am danusu rasi pooradam 4 patham laganam simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @hemalathad9683
    @hemalathad9683 14 วันที่ผ่านมา

    Nov 12 1987 5.42pm mesha lagnam current sukra dasa , enaku 5ku athubathi suriyan tha 5m idam kaliyaga ulathu anal suriya in 7th house neesam epothu kulanthai bhakiyam kedaikum

  • @usharamachandran7822
    @usharamachandran7822 17 วันที่ผ่านมา +2

    5th place owner sun.

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078 17 วันที่ผ่านมา

    5m athipathi aachiyagi vakram aanal

  • @madeshmani8226
    @madeshmani8226 20 วันที่ผ่านมา

    Live podunga sir

  • @Nandakumar-km1pc
    @Nandakumar-km1pc 6 วันที่ผ่านมา

    Kumba lagnam 5 il sani 7il guru 3il ragu laknathil sevvai 9il pathagathipathi sukkiran,attamathipathi buthan ,maragathipathior kalathrastanathipathi suryan ,kethu thulamil irukuranga enaku enna nadakuthune thrla padichitu iruntha na ipo neraya arrear vechirka clg life mudinchirchu enna aguthune thrla en life

  • @yuvashris5802
    @yuvashris5802 8 วันที่ผ่านมา

    5 kaliya iruntha nallatha

  • @kalidass3561
    @kalidass3561 18 วันที่ผ่านมา

    Sema Lak nam sir.....5 m veedu Dhansu....Athi pathi Guru Bhagavan Vakaram.....pls Reply sir...Baby...

  • @kowsirajendran9747
    @kowsirajendran9747 20 วันที่ผ่านมา

    ஐயா kowsalya d.o.b : 11-06-1994 birth time : 2.40 am birth place : udumalpet my husband elango 27-06-1992 time : 6.55 am,udumalpetmy son dhanvath gender : male d.o.b : 21.6.2021 birth time : 2.45 pm birth place : udumalpet கணவர் விவாகரத்து கேட்கிறார்

    • @mahapackian3715
      @mahapackian3715 20 วันที่ผ่านมา +3

      😢 சனி திசா கூடவே எழரை சனியும்... எல்லாம் நன்மைக்கே

    • @saisarann8579
      @saisarann8579 20 วันที่ผ่านมา

      5ம் கட்டத்தில் கும்பத்தில் குரு கேது செவ்வாய் பலன் சொல்லுங்க

    • @ShivakumarSambath-jx1jy
      @ShivakumarSambath-jx1jy 20 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂?😅😂😂😂😂​@@mahapackian3715