மகரம் - உச்சகட்ட திருப்பங்கள் காத்திருக்கு தயாராக இருப்பது நல்லது | ஆவணி மாத ராசிபலன் - magaram2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #astrology #magaram
    மகரம் - உச்சகட்ட திருப்பங்கள் காத்திருக்கு தயாராக இருப்பது நல்லது | ஆவணி மாத ராசிபலன் - magaram 2024

ความคิดเห็น • 47

  • @sandhanamari2383
    @sandhanamari2383 หลายเดือนก่อน +49

    எத்தனை ஏமாற்றம் துரோகம் வலி மனஅழுத்தம் எத்தனை எத்தனை அவமானம் அசிங்கம் ஏன் உயிர் வாழறேன்னு இருக்கேன் தற்கொலை பண்ணிக்கொள்ளவும் போய்ட்டேன் பிள்ளைங்கள யோசிச்சு அழுது அழுது செத்துகிட்டு இருக்கேன் ஐயா வருமானம் இல்லாத புருஷன் நோயாலி எனக்கு நெஞ்சுல கட்டி இப்டி ஒரு வாழ்க்கையை வாழவும் முடியல சாகவும் முடியல ஏன் மன அழுத்தம் குறைய என்ன செய்யணும் வேண்டும்

    • @arokyaherbal3147
      @arokyaherbal3147 หลายเดือนก่อน +2

      உங்கள் பதிவு நானே போட்டது போல் இருக்கிறது நானும் 90% அதே நிலையில்தான் இருக்கிறேன் என் இறைவனே குடும்பத்தோடு எங்களை அழைத்துச் சென்று விடு என்று பிரார்த்தனை செய்கிறேன்.

    • @rajeswariraji9936
      @rajeswariraji9936 หลายเดือนก่อน +2

      Enakum apadi than

    • @sumisumi9723
      @sumisumi9723 หลายเดือนก่อน +1

      Me also

    • @rajagunasekaran4197
      @rajagunasekaran4197 หลายเดือนก่อน +1

      அம்மா கணவருக்காக சமாளியுங்கள், இரண்டு நிமிடம் முன்பு ஏன் மனைவியிடம் சாகபோகிறேன் என்று சண்டை போட்டேன் அத்தனை stress 😩

    • @sulekhakutty3243
      @sulekhakutty3243 หลายเดือนก่อน

      Me also 😩

  • @tamilvengai2393
    @tamilvengai2393 หลายเดือนก่อน +9

    கல்யாணமே ஆகலை... ஆனால் 60 வயது வரை வாழ்ந்தால் எவ்வளவு துன்பங்கள் வருமோ அதெல்லாம் 30 லே வந்திருச்சு... அடினா அடி அப்டியொரு அடி வாழ்க்கையில...

    • @Anthony-fb8el
      @Anthony-fb8el 20 วันที่ผ่านมา

      நாடி, நட்சத்திரம், தோசம், கிரகபலன் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தால் பொன்னான இளமை
      ஓடிவிடும். பணம் வரும் போகும், எல்லாம் நலமே நடக்கும்

    • @tamilantamilan5741
      @tamilantamilan5741 19 วันที่ผ่านมา

      Enakum thaan😂

  • @geethakumaar8907
    @geethakumaar8907 28 วันที่ผ่านมา +4

    ஓம் நமசிவாய நமஹ.

  • @madheswaranraja7072
    @madheswaranraja7072 หลายเดือนก่อน +2

    உண்மை 100 சதவீதம்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 หลายเดือนก่อน +5

    திருவோணம் சிம்ம லக்கனம் 41வயது மாரியம்மாள்

  • @naresh-io3zc
    @naresh-io3zc หลายเดือนก่อน +5

    Thank you ayya🎉🎉

  • @gowrigopal5385
    @gowrigopal5385 หลายเดือนก่อน +7

    Rama krishan unka speach coritu

  • @anniekezia2437
    @anniekezia2437 หลายเดือนก่อน +5

    உண்மை ஐயா

  • @sudhasaran3036
    @sudhasaran3036 12 วันที่ผ่านมา

    '5.4 1953 ஏப்ரல் மாதம் சித்திரை மாதம் மகர ராசி உத்திராடம் 2 பாதம் லக்கனம் மேஷம் பரணி நட்சத்திம்

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx หลายเดือนก่อน +5

    Vanakam sir. Super ah solreenga. 24-4-65, Saturday 2.30 p m.60th year arambithu vitadhu. magaram, thiruvonam, simha lagaam sani dasai nadakardhu. Yen bhoomi sale agi kadan, magal padippu, kalyanam nadakanum. Yeppo nadakum nu wait pannindu iruken. Pl. Reply sir. 🎉🎉 lagnathil chevvai, viruchiga kethu, magara chandran, kumbha sani, meena budan, mesha suriyan, sukran, rishabsthil guru raghu iruku. Pl. Reply. Kadan nala sister kooda problem, prachanai vandhu vittadhu. 100% correct.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน +2

    Super bro Canada Kumar but we're but 😢😢😢😢😢

  • @KeerthanaKumar-um9iy
    @KeerthanaKumar-um9iy หลายเดือนก่อน +3

    14.12.1996 thiruvonam

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 17 วันที่ผ่านมา

    past 4,years very very suffering Cancer patient How ismy makaram uthiradam

  • @balamuthu6815
    @balamuthu6815 29 วันที่ผ่านมา +2

    17,11,1985

  • @Sri_5566
    @Sri_5566 หลายเดือนก่อน +4

    🙏 14.3.1999 4.09 Am
    Sridhar Tirupur ennoda rasi enna aiya konjam solluga please🙏🙏🙏

    • @Jayabharathi356
      @Jayabharathi356 22 วันที่ผ่านมา

      உத்திராடம் பாதம் 4, மகர ராசி,மகர லக்னம்

  • @vanivani538
    @vanivani538 หลายเดือนก่อน +4

    😂😂😂 my husband died last month 18th July i also very much worried I can't live without him 45years living to gather but now life zero. Magararasi uttarada natchathiram simmalakanam my rasi very Very bad rasi sir

    • @SaltNPepper25
      @SaltNPepper25 หลายเดือนก่อน +1

      தயவுசெய்து கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் இது தான் வாழ்க்கை

    • @user-mj6yt4qe9h
      @user-mj6yt4qe9h หลายเดือนก่อน

      Ungal jadagam anuppavum
      ஜோதிட ஆராய்ச்சியாளர் பா.சிவகுமரன்

    • @user-mj6yt4qe9h
      @user-mj6yt4qe9h หลายเดือนก่อน

      கவலை வேண்டாம்

    • @rajeswariraji9936
      @rajeswariraji9936 หลายเดือนก่อน

      Ea rasium apadi than husband ena vitu Pernjtar epo nan ya pasangalum matum than

    • @user-mj6yt4qe9h
      @user-mj6yt4qe9h หลายเดือนก่อน

      ​@@rajeswariraji9936உங்கள் ஜாதகத்தை அனுப்பவும்

  • @suseelamohan7838
    @suseelamohan7838 หลายเดือนก่อน +3

    31 1 1995, pagal 12.o2 surandai thiruvonam 4 m patham mesha lagnam, sani Kumbathil sevvai kadagathil chandran suriyan,puthan in magaram,lagnathil kethu 7 il ragu love marriage, or arranged marriage ethu eppo nadakkumnu konjam sollamudiyuma ayya pl

    • @vijayAnand224
      @vijayAnand224 หลายเดือนก่อน

      I am Anand from chennai nan ungala marriage panikalama

    • @vijayAnand224
      @vijayAnand224 หลายเดือนก่อน

      Hi suseela

    • @vijayAnand224
      @vijayAnand224 หลายเดือนก่อน

      @@suseelamohan7838 driver sontha oor srivilliputhur ipa chennaila iruken sontha veedu than

    • @vijayAnand224
      @vijayAnand224 หลายเดือนก่อน

      @@suseelamohan7838 date of birth 26.5.95

    • @suseelamohan7838
      @suseelamohan7838 28 วันที่ผ่านมา

      Antha jathagathukku palan unnta kekkale unn sontha veeta thooki udaipile podu driver vela dhane pakkure unakku ponnu venumna matrimonyla panam katti kel née josier illa illa unna pola irukkavangalala dha nallathu nadakkamattenguthu

  • @vijisamuvijisamu244
    @vijisamuvijisamu244 23 วันที่ผ่านมา

    15.6.68 9.8 காலை கடக லக்னம் என்ன நட்சத்திரம் என்ன ராசி எப்படி இருக்கும்

  • @ramachandranram7807
    @ramachandranram7807 หลายเดือนก่อน +2

    Enaku kal poittu sir

  • @HemaLatha-d8g
    @HemaLatha-d8g 21 วันที่ผ่านมา

    Hospital sellavu athigama irukku

  • @SilviJasime
    @SilviJasime 27 วันที่ผ่านมา

    15_2_1969

  • @user-er5rq5nc8t
    @user-er5rq5nc8t หลายเดือนก่อน +2

    14 year's appa death.acche

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน +2

    Tank you all but we're but sorry guys