அண்ணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 257

  • @ramkiramki5509
    @ramkiramki5509 11 วันที่ผ่านมา +91

    ஆதவ் அர்ஜுன் மிக தெளிவான, சிந்தனை யாளர் 💙🔥

    • @chandrasekaransivasankaran5504
      @chandrasekaransivasankaran5504 3 วันที่ผ่านมา +1

      ஆனால் திருமாவளவன் சிந்தனையாளர் இல்லையா ஆதவ்ஆர்ஜுன் மட்டுமே திறமையுள்ளவர் என்றால் திருமாவளவன் இவர் தலைமையில் இயக்கத்தை நடத்துவர் போல் தெரிகிறது

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 2 วันที่ผ่านมา

      @@ramkiramki5509 அப்பிடியா, Ingersol மாதிரியா, அப்ப திருமாவளவன சீக்கிரம் ஓவர்டேக் பண்ணிடு வாரு, he will grow under the shadow of திருமா and soon over shadow
      திருமா,,,in the meantime we will enjoy shadow boxing,

    • @vinothkannan6238
      @vinothkannan6238 23 ชั่วโมงที่ผ่านมา

      அது ஒரு சில மிகத் தெளிவான உரை அவர் கூறியதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது அது உங்களுக்கு தெரியல

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 11 วันที่ผ่านมา +46

    உண்மையான விடுதலை சிறுத்தை தோழர்.ஆதவ் அர்ஜுன் அவர்கள் ❤🎉

  • @RajaBhavathsingh
    @RajaBhavathsingh 11 วันที่ผ่านมา +27

    அருமை யான கருத்து. வாழ்த்துக்கள்

  • @sarojan9280
    @sarojan9280 11 วันที่ผ่านมา +33

    தம்பி ஆதவ்அர்ஜுன்அவர்கள் நீடூழி வாழ்க வாழ்த்தும் உள்ளங்கள்...

  • @Hotchilli555
    @Hotchilli555 11 วันที่ผ่านมา +49

    போடு வெடியா ஆதவ் அர்ஜுன் க்கு🎉🎉🎉

  • @K.RTamilchandran
    @K.RTamilchandran 11 วันที่ผ่านมา +55

    அண்ணன் ஆதவ் அவர்களின் தெளிவான பேச்சுக்காகவே subscribe செய்தேன்....

    • @barakathali1063
      @barakathali1063 2 วันที่ผ่านมา

      ஆதவ் VCK வெளியேற்றப்படுவார்
      திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்பதை vck காவலில் இருந்து தூண்டி விடுவதாக திமுகவுக்கு அறிக்கை தாக்கல்
      கூடிய விரைவில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி கட்சியிலிருந்து தூக்க படுவார் ஆதவ்😂😂

  • @panneermalar7130
    @panneermalar7130 11 วันที่ผ่านมา +23

    உண்மையான திருமாவின் விசுவாசி ஆதவ் அர்சுன் அவர்கள் விமர்சனம். வரவேற்க்கத்தக்கது

  • @SonaiVenthar
    @SonaiVenthar 11 วันที่ผ่านมา +66

    தோழர் நீங்கள் தான் உண்மையான ஜனநாயகவாதி

  • @sahinsathish3927
    @sahinsathish3927 11 วันที่ผ่านมา +40

    அண்ணன் ஆதவ் அர்ஜீன் அவர்களின் கருத்துத்தை சிறுத்தைகள் அனைவரும் ஏற்க்கிறோம்

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 11 วันที่ผ่านมา +30

    💥💥💥ஆதவ் அர்ஜுன் அண்ணா 🔥🔥🔥

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள்!அண்ணன் திருமா🔥+சகோ.ஆதவ் அர்ஜூன்🔥வெற்றிக்களம்!💐💐👏👍👌🔥👍👌👏🔥👍👌👏🔥👍👌👏🔥👍👏🔥🙏🙏

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 11 วันที่ผ่านมา +41

    விடுதலை சிறுத்தைகள் இயக்கத்திற்கு இதுபோன்ற சிந்தனையாளர்கள்தான் தேவை.

  • @guganMaran
    @guganMaran 11 วันที่ผ่านมา +53

    DMK வேண்டாம் VCK இல்லா விட்டால் எந்த அரசியல் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில்.... VCK mass 🎉 ஆதவ் ❤❤❤

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 4 วันที่ผ่านมา

      ஏழை சொல் அம்பலம் ஏறாது , கருப்பு பண மூட்டை aadav ரெட்டி யை திருமா,, தூக்கி pidikkiraar, பணம் பத்தும் செய்யும், கருப்பு பணம் 100 செய்யும், திருமா விலை போயிட் டார், இமயம் நொடியில் சரிந்து விட்டது,

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 3 วันที่ผ่านมา

      Go to bjp ,or go to admk .STILL DMK WILL HAVE A MASSIVE WIN IN 2026. Not to politicalise prohibition.

    • @chandrasekaransivasankaran5504
      @chandrasekaransivasankaran5504 2 วันที่ผ่านมา +1

      திமுக கூட்டணியில் விசிக இல்லை என்றால் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கிகாரம் கிடைத்து இருக்கிறது விசிகாவுக்கு தலைகணம்வேண்டாம்

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 2 วันที่ผ่านมา

      Vck வால் தான் dmk வெற்றி பெரும் என்றால்,2024 நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலாக 2சீட் வாங்கி காட்ட வேண்டியது தானே.. தனித்து போட்டியிட்டால் ஒன்னும் தேராது

    • @jegan2win2008
      @jegan2win2008 วันที่ผ่านมา

      தமிழ் மக்களை திராவிடர்களிடம் அடகு வைக்காதிங்க

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 วันที่ผ่านมา +10

    நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் திரு. ஆதவ் அர்ஜுன்

  • @247-ik1xj
    @247-ik1xj 11 วันที่ผ่านมา +23

    சங்க தமிழன் , ஆதவ் அண்ணா தெளிவான வி சி க உறுப்பினர்கள் ❤❤

  • @jayabalan1085
    @jayabalan1085 4 วันที่ผ่านมา +6

    அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்களின் கருத்துச் சேர்ந்த உரை மிகச் சிறப்பாக இருந்தது இன்னும் தமிழகத்தில் எண்ணற்ற கம்யூனிச சிந்தனை பெரியாரியே என்ன ஓட்டம் கொண்ட நிறைய போராளிகள் அண்ணன் தொல் திருமா அவர்களின் கரன் கோர்க்க காத்துக் கிடக்கின்றார்கள் விரைவில் அவை நடந்தேறும் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்படும் அது அண்ணன் தொல் திருமா அவர் அவர்களால் மட்டும் முடியும் விரைவில் ஒரு வெகுஜன ஒரு சமத்துவ ஒரு சாதி மதமற்ற ஒரு தமிழ் மக்களின் ஒடுக்கப்பட்ட அனைத்து நிலை மக்களின் கட்சியாக உருவெடுத்து மிகப்பெரிய வளர்ச்சி அடைய இருக்கின்றது விடுதலை சிறுத்தைகள் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது வாழ்க அண்ணன் தொல் திருமா அவர்கள் வளர்க ஆதவ் அர்ஜுன் போன்ற இன்னும் நிறைய எண்ணற்ற கருத்து சார்ந்த தோழமைகள் கட்சியில் இணைய வேண்டும்

  • @muthurajmuthuraj3726
    @muthurajmuthuraj3726 11 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤🎉

  • @kscopier6792
    @kscopier6792 11 วันที่ผ่านมา +12

    அண்ணா சூப்பர்

  • @prabhusuvathi1961
    @prabhusuvathi1961 11 วันที่ผ่านมา +28

    சிறந்த அரசியல் பக்குவம் ஆதவ் அர்ஜுன் வாழ்த்துக்கள்

  • @devaprabusprabu1743
    @devaprabusprabu1743 11 วันที่ผ่านมา +31

    ஆதவன் அர்ஜுன் சீறும் சிறுத்தை....

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 วันที่ผ่านมา +5

    அண்ணனை,
    உள்ளபடியே,
    புரிந்து கொண்டுள்ளீர்கள்,
    வாழ்த்துக்கள் ஆ தவ்...

  • @elamaranp162
    @elamaranp162 11 วันที่ผ่านมา +11

    Aadhav Arjuna is getting better and better as one of the leaders of the fast emerging political force , VCK.🎉🎉🎉

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 11 วันที่ผ่านมา +33

    ஆதவ் அர்ஜுன் நீங்க ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டடும்.

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 11 วันที่ผ่านมา +9

    Great leadership mr. Adhav brother

  • @moorthimoorthi1606
    @moorthimoorthi1606 4 วันที่ผ่านมา +4

    மிகவும் சிறப்பான பேச்சு மிக சிறந்த ஆளுமை🥰🥰🥰🥰🥰

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 12 วันที่ผ่านมา +10

    Supper speech, congratulations Aathav Arjun bro.

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 2 วันที่ผ่านมา

      @@perinbarajrajamani5587 இந்த மாதிரி பெயருக்கு அடுத்து நம்பர் போட்ட comments எல்லாமே Aadhav அர்ஜுன் create செய்த fake ID, I pity திருமா, he can't stop this, He is,sold

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 11 วันที่ผ่านมา +9

    இவர் சரி யான ஆள்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 12 วันที่ผ่านมา +7

    Great leader Dr Thol Thirumavalavan Sir. Very good leader Velmurugan Sir. Congratulations Dr Thol Thirumavalavan Sir and Velmurugan Sir.

  • @senthilkumar1142
    @senthilkumar1142 10 วันที่ผ่านมา +4

    ஆதவ் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @mathiyazhagan2593
    @mathiyazhagan2593 11 วันที่ผ่านมา +6

    அமைப்பாய் திரள்வோம் ஆதவ் அர்ஜுனனின் மிகத் தெளிவான பேச்சு

  • @elamaranp162
    @elamaranp162 11 วันที่ผ่านมา +5

    Dr.Thirumavalavan is one of the most mature and finest leaders in the country.🎉🎉🎉

  • @raajvenkatesh8483
    @raajvenkatesh8483 9 วันที่ผ่านมา +4

    Adhav is very good person

  • @rajenthiranmahalingam2545
    @rajenthiranmahalingam2545 11 วันที่ผ่านมา +4

    அண்ணன் தொல் திருமா அவர்களுக்கு அடுத்த சமூக சீர்திருத்தவாதிகள் நீங்கள் மற்றும் அண்ணன் சங்கத்தமிழன் வெல்க வாழ்க👌👌👌

  • @GopalAthiyan
    @GopalAthiyan 10 วันที่ผ่านมา +6

    ஏன் 234 தொகுதியிலும் தனித்து நின்று ஒரு தேர்தலில் கூட உங்கள் வாக்கு சதத்தை காண்பிக்கவில்லை??? அப்படி செய்தால்தானே நீங்கள் கேட்பது நியாயம்

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 12 วันที่ผ่านมา +10

    வாழ்க நீ பல்லாண்டு.

  • @sundarraj7971
    @sundarraj7971 2 วันที่ผ่านมา +1

    வாழும் அம்பேத்கர் திருமாவளவன் அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மது மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுக்க உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது தமிழ் நாட்டு முதலமைச்சர் மது போதைப் பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 12 วันที่ผ่านมา +12

    ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு,
    வாழ்த்துக்கள்!!!

  • @elamaranp162
    @elamaranp162 11 วันที่ผ่านมา +4

    All the very best bro for all your positive efforts to make the VCK one of the most reckoning political forces in the country.🎉🎉🎉

  • @muthumuthu5504
    @muthumuthu5504 วันที่ผ่านมา +1

    இவங்களை நான் இப்பதான் பார்க்கிறேன். இந்த ஆதவ்அர்ஜுன் அப்படிங்கிற அவங்க யாரு

  • @ssiva2281
    @ssiva2281 11 วันที่ผ่านมา +3

    One of the gems 💎 of vck... make him general secretary

  • @anbuarasan6
    @anbuarasan6 11 วันที่ผ่านมา +4

    True speech sir 👏💯 congratulations.🎉

  • @gugans-ob3iq
    @gugans-ob3iq 11 วันที่ผ่านมา +2

    Adhav anna vera level speech anna countinue your mass speech 💙❤️

  • @deepakpandi2052
    @deepakpandi2052 11 วันที่ผ่านมา +4

    Congratulations ❤🎉

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 11 วันที่ผ่านมา +4

    Congratulations to Vck Mr.Adhavarjun speeches as our opinion

  • @manoharanideal6130
    @manoharanideal6130 2 วันที่ผ่านมา +2

    Excellent 🎉🎉❤🌹👍👍🌹🌹🌹

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 11 วันที่ผ่านมา +1

    Super.and.super.congratulation.welldone

  • @lovelyanbu953
    @lovelyanbu953 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆதாவ் அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவரின் தொலை நோக்கு பார்வையில் புரிதலை வெளிப்படுத்திய மைக்கு வாழ்த்துக்கள்.

  • @அச்சம்தவீர்-ண9ப
    @அச்சம்தவீர்-ண9ப 11 วันที่ผ่านมา +5

    அண்ணா நீங்க அண்ணன் திருமாவை விட்டு ஒருபோதும் பிரியக் கூடாது..இதில் மக்கள் நலன் உள்ளது.. வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👏🙏

  • @murugesanmuthu613
    @murugesanmuthu613 11 วันที่ผ่านมา +2

    பிறப்பால் உயர்வு தாழ்வு உடையவன் மனிதன் என்பது உலக மானிட வரலாற்று கேவளம், இதனை தூக்கி பிடிப்பவன் மோடி, இதனை தூக்கி எறிந்து பிறப்பால் அனைவரும் சமம் என்கிற மாபெரும் சித்தாந்தத்தை உருவாக்குபவர் தலைவர் முனைவர் தொல் திருமா அவர்கள் எனவே இனிவரும் காலத்தில் உலகம் மிகபெரிய ஞானியாக திருமா அவர்களை பாராட்டும்.

    • @pbaskar4202
      @pbaskar4202 11 วันที่ผ่านมา +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣செம காமெடி 2024 ஆம் ஆண்டின்.மிக சிறந்த காமெடி லக்ஷ்மி

    • @lashmananj9868
      @lashmananj9868 7 วันที่ผ่านมา

      யாருடா ஞானி ஒவ்வொரு சிறுத்தைகள்மீதும் பத்து வழக்காவது இருக்கனும் அதில் மூன்று கொலைவழக்காக இருக்கனும் என்றவன் ஞானியா உங்க அறிவு அவ்வளவுதான் என்ன செய்வது

  • @SathishKumar-ce2yb
    @SathishKumar-ce2yb 11 วันที่ผ่านมา +1

    Anna super speech na arumai💐💐💐

  • @vaidya786
    @vaidya786 10 วันที่ผ่านมา

    Mr Aadhav you nailed it… you have disciplined approach and confident strategy while delivering the speech…. awesome and keep up the spirit… good going…

  • @rajajinelaveni1984
    @rajajinelaveni1984 วันที่ผ่านมา +1

    ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளிக்க வேண்டும் ஐயா

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 วันที่ผ่านมา +1

    Adhave sir you settle in right place

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 วันที่ผ่านมา

    Adhave sir mass ah irukku unga speech

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 11 วันที่ผ่านมา +2

    அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @s.amuthamathavan5832
    @s.amuthamathavan5832 11 วันที่ผ่านมา +2

    உங்களை வரலாறுகள் பேசும்

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 3 วันที่ผ่านมา

    Supern Speech வாழ்க வளமுடன

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx วันที่ผ่านมา

    Aathav,Arjun,v, super speech bro

  • @Vijayakumarsiva-d6l
    @Vijayakumarsiva-d6l 17 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை அண்ணா ❤️❤️

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் 12 วันที่ผ่านมา +129

    MP ரவிக்குமார் and mla ஆளூர் ஷாநவாஸ், s s பாலாஜி எல்லாம் DMK சொம்பு 😂😂😂😂, but சங்கதாமிழன், adhavu arjun always mass 🔥🔥🔥💙♥️

    • @sgunaseelan8530
      @sgunaseelan8530 11 วันที่ผ่านมา +3

      Yes

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 11 วันที่ผ่านมา +10

      ஆம் ஆதவ் வன்னியரசு சங்கத்தமிழன் இவர்கள்தான் அண்ணனின் உண்மை வாரிசுகள்!! ரவிக்குமார் எப்போதுமே திமுக உறுப்பினர்தான் விசுவீசிதான்,நவாஸ் ssபாலஜியும் அந்த வரிசையில்!

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 11 วันที่ผ่านมา +9

      சத்திய உண்மையை சொன்னீர்கள் தம்பி!

    • @RAHIMUDEENA-wx5cn
      @RAHIMUDEENA-wx5cn 11 วันที่ผ่านมา +3

      💯💯💯

    • @TamilWorks
      @TamilWorks 11 วันที่ผ่านมา +1

      Dei sangi

  • @RajaManickam-zq6qg
    @RajaManickam-zq6qg 20 ชั่วโมงที่ผ่านมา

    AthauArjun.is.a.Greate.Man
    From.SaudiArbia.Rajamanickam

  • @srirangan8893
    @srirangan8893 9 วันที่ผ่านมา

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @daettykuloth1358
    @daettykuloth1358 วันที่ผ่านมา

    Aadhav sir you are great ❤❤❤

  • @sudhagarc8281
    @sudhagarc8281 4 วันที่ผ่านมา

    இவர் பாஜக ஆதரவாளர் இவரை நம் தலைவர் எச்சரிக்கையோடு நடத்த வேண்டும்

  • @KANNANKANNAN-zi6si
    @KANNANKANNAN-zi6si 11 วันที่ผ่านมา +2

    Super aathav 🎉

  • @johnbenedict666
    @johnbenedict666 11 วันที่ผ่านมา +3

    அன்பர் ஆதவ் அர்சூன் அண்ணன் அவர்களின் சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது அவசியமானதாகும்!
    "சமூக விடுதலை பெற
    அரசியல்
    அடிமையாய் இரு!!"
    என்று அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்கள் கூறவில்லை!
    இன்று Stalin ஐயா அவர்களிடமும்,,
    நாளை உயதநிதி அண்ணன் அவர்களிடமும்,
    அடுத்து இன்பநிதி தம்பி அவர்களிடமும் பேரம்பேசி சீட்டுகள் வாங்கி அரசியல் ஒட்டுண்ணியாக இருக்க வேண்டிய அவசியம் விடுதலை சிறுத்தைகளுக்குக் கிடையாது!
    "விடுதலை சிறுத்தைகள்
    அரசியல்
    ஒட்டுண்ணிகள் அல்ல!!"
    [நான் விசிக உறுப்பினர் அல்ல]

  • @vijayan.sadvocate3608
    @vijayan.sadvocate3608 2 วันที่ผ่านมา

    கருத்தியல் போராளி அண்ணன் ஆதவ் அவர்களின் கருத்துக்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.

  • @manikandanm5089
    @manikandanm5089 11 วันที่ผ่านมา +1

    அண்ணா உருவாக்கியது...

  • @karthiksiva4507
    @karthiksiva4507 4 วันที่ผ่านมา

    ஆதவ் அர்ஜுன் 👌

  • @anbupooja3981
    @anbupooja3981 13 ชั่วโมงที่ผ่านมา

    Super super unmai bro 🎉🎉🎉

  • @nadarajaan8279
    @nadarajaan8279 6 วันที่ผ่านมา

    Arumai Anna 👏👏👏👏

  • @kraj235
    @kraj235 9 วันที่ผ่านมา

    Two weeks media around Athav. super

  • @gokulakrishnan.s7837
    @gokulakrishnan.s7837 11 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @niranjanmartin4569
    @niranjanmartin4569 11 วันที่ผ่านมา +1

    Vazhthukal🎉🎉🎉🎉🎉🎉

  • @SubramaniKanthasamy-s4q
    @SubramaniKanthasamy-s4q 11 วันที่ผ่านมา +1

    Aathayu Arjun mass

  • @ananthanramu2419
    @ananthanramu2419 11 วันที่ผ่านมา +1

    The grate leader arjun

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 11 วันที่ผ่านมา +1

    WELCOME Brother JAI BHEEM

  • @venkatvanswaminathan5634
    @venkatvanswaminathan5634 11 วันที่ผ่านมา +7

    காலணி ஊர் தெரு இந்த இடைவெளியை காலணிவாழ்மக்கள் தங்களை அறம் சார்ந்து வாழ கற்றுக்கொண்டால் விரைவில் சாதிபேதம் இல்லாமல் போகும்

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 11 วันที่ผ่านมา

    We support Adav Arjune

  • @rajant495
    @rajant495 11 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @kanagavalli3913
    @kanagavalli3913 11 วันที่ผ่านมา +11

    அதிமுக கூட்டணியில் இணைந்து கூட்டணி அமைத்து நின்றால் திருமா துணை முதல்வர் பதவியில் அமர வைத்து அதிமுக அழகு பார்க்கும் ஆனால் திமுக கூட்டணியில் இணைந்து இருந்தால் 6 mla சீட் மட்டுமே தருவார்கள் உதயநிதி முன்பு திருமா நிற்க வேண்டும் இது தேவையா

    • @King-fq4me
      @King-fq4me 11 วันที่ผ่านมา

      மக்கள் நல கூட்டணி அமைத்தால் நல்லது.
      O.65 percent கிடைக்கும்.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 11 วันที่ผ่านมา +1

      அதிமுக ஜெயகுமார் செல்லூர்ரஜு பேட்டி பார்த்த பிறகும் இப்படி பேசரின்களா?

    • @ssiva2281
      @ssiva2281 11 วันที่ผ่านมา

      Thiruma va Vila Vera vali ila

    • @angamuthu8400
      @angamuthu8400 9 วันที่ผ่านมา

      என்ன ஒரு அக்கரை

  • @manivannan1701
    @manivannan1701 11 วันที่ผ่านมา

    Mass speech 🔥🔥🔥

  • @vinothkannan6238
    @vinothkannan6238 23 ชั่วโมงที่ผ่านมา

    கடைசிவரை அண்ணன் போன பிறகு இது மாதிரி நம்ம கஷ்டப்பட வேண்டியது தான் அண்ணன் போன பிறகு கட்சியை கூறு போடா இப்போது தொகுதிவாரி பிரித்து விட்டார்கள் 😂😂

  • @MahendraKumar-hx9eb
    @MahendraKumar-hx9eb 11 วันที่ผ่านมา +2

    Thirum vck super

  • @a.rajaduraia.rajadurai7575
    @a.rajaduraia.rajadurai7575 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @senthilt7439
    @senthilt7439 11 วันที่ผ่านมา +1

    💙❤💙❤💙❤💙❤💙❤💙❤

  • @ranjthkumar6335
    @ranjthkumar6335 10 วันที่ผ่านมา

    அண்ணன் ஆதவ்அர்ஜுன் அவர்களின் கருத்தைஏற்க்கின்றேன்

  • @mahendranmani9860
    @mahendranmani9860 4 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤

  • @rajmohanmohan188
    @rajmohanmohan188 11 วันที่ผ่านมา

    Super🌟💞💞💞🌟

  • @pramachandran9438
    @pramachandran9438 11 วันที่ผ่านมา

    ஆதவ் அர்ஜுனா வை ஆதவ் அர்ஜுனனின் கருத்தை நாங்கள் இருக்கிறோம்

  • @aravindaravind-ix4yx
    @aravindaravind-ix4yx 11 วันที่ผ่านมา

    Good speech adav arjun bro

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 11 วันที่ผ่านมา

    சூப்பர் ❤️❤️❤️அண்ணா 🙏🙏🙏🙏🙏மாஸ் ❤️❤️❤️❤️❤️

  • @ANTHONIRAJ.S
    @ANTHONIRAJ.S 11 วันที่ผ่านมา +2

    Right ✓

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 วันที่ผ่านมา

    அர்சுன் ரெட்டி
    அரசியலுக்கு வந்தவுடன் ஆதவ் அர்சுன்......
    இது சாதி ஒழிப்பு அல்ல...சாதி மறைப்பு..

  • @DassA-qe3sf
    @DassA-qe3sf 11 วันที่ผ่านมา

    Aathav arjun its true❤❤❤❤❤❤

  • @Sekar-i1f
    @Sekar-i1f 11 วันที่ผ่านมา

    Tholar super🎉

  • @udayakumarp250
    @udayakumarp250 11 วันที่ผ่านมา

    Congrats 🎉🎉

  • @ANTHONIRAJ.S
    @ANTHONIRAJ.S 11 วันที่ผ่านมา +2

    Need vck

  • @jagadeesan2139
    @jagadeesan2139 11 วันที่ผ่านมา

    Super anna 👍👌🤝

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 11 วันที่ผ่านมา +2

    ஏரி அடிக்கும் ஆதவுஅர்சுன்...!
    பதுங்கும் விசிகவில் இருக்கும் திமுக அடி வருடிகள்...???😂😂😂