தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும். ஒருவருக்கு உதவி செய்வதற்கு முன்பு 100 முறை யோசிங்க. நீங்களா இல்லை மற்றவர்கள் என்று வரும் போது உங்களுக்காக தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
@@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 don't worry bro.. கடவுள் சீக்கிரம் உங்களுக்குநல் வழி காட்டுவார்... உங்கள் சொந்தங்களுக்கு புரிய வைத்து அவர்களோடு துரோகம் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் மகிழ்சியாக வாழ்வீர்கள்.. உங்களுக்காக நான் நிச்சயம் கடவுளிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்..... கவலை கொள்ளாதீர்கள்
கதை நன்றாக இருந்தது உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது சரிதான். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் உதவி செய்கிறார்கள். நல்ல கருத்து. நானும் அந்த ஐந்து ரகசியங்களை follow பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி 🙏🙏
சிவாயநம வணக்கம் மிக்க மனமார்ந்த நன்றிங்க அன்பாக அழகாக அற்புதமான ஒரு நிகழ்வினை தந்தீர்கள் மிக்க மனமார்ந்த நன்றிங்க வாழ்க வளர்க மேலும் மேலும் நல்ல பல நிகழ்வுகளை தருவதற்காக இறைவன் தங்களுக்கு அருள்க சிவாயநம
கதை நன்றாக இருக்கிறது இப்படித்தான் பலனை எதிர்பாராமல் தான் உதவி செய்யுது மத்தவங்களுக்கு நல்லது செய்யணும் அதுதான் நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது நினைக்காமல் இருந்தால் சரி நல்லா சிந்திக்க உள்ள ஐந்து கருத்து கதை மிகவும் அழகாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤
உங்க கதையை நான் இப்பதான் முதலில் கேட்கிறேன் ரொம்ப அருமையா இருக்கு எனக்கு வாழ்க்கையில சில அர்த்தங்களும் புரியுது மிக்க நன்றி நல்ல விஷயங்களை எடுத்து சொல்றதுக்கு
எனது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் நீங்கள் கதையாக சொல்லி புரிய வைத்துள்ளீர்கள் இந்த கதை எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று ஒன்று உள்ளதே
அந்த வாலிபன் ஆரம்பத்தில் கூட பிரதிபலன் பாராமல் தானே உதவி செய்து வந்தான் . தனக்கு தேவை என்ற போது தானே உதவி கேட்டு சென்றான். அவனுக்கு துன்பங்களை தந்து, அவனை கள்வனாக மாற்றி , செல்வந்தனாக மாற்றியது ஏற்றுக்கொள்ள தக்கதாகுமா?
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... கதையை கேளுங்க கேளுங்க லைக் பண்ணுங்க கண்டிப்பாக உங்கள் ஃப்ரண்ட்ஸ் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க. மறந்திடாதீங்க கண்டிப்பாக சப்ஸ்கிரைப் பண்ணுங்க. கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்க . என்றென்றும் உங்களுக்காக உங்களின் அவள் பவானி ❤❤❤.....
அருமையான விளக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே வாழ்க வளமுடன்
நீங்கள் கூறிய கதை அனைத்தும் உண்மையே
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா❤❤❤👍🏻👍🏻👍🏻☺️☺️☺️🌸🌸🌸
உங்கள் கதை ரொம்ப நன்றாக இருந்தது நூத்துக்கு நூறு உண்மை
நீங்கள் சொல்வது போல் எந்த எதிர்பாராமல் தான் உதவி செய்தோம் ஆனால் துரோகத்தை மட்டுமே அனுபவித்தோம்
தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும். ஒருவருக்கு உதவி செய்வதற்கு முன்பு 100 முறை யோசிங்க. நீங்களா இல்லை மற்றவர்கள் என்று வரும் போது உங்களுக்காக தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
Ithu Kali kaalam
@@suriyapriyakarthika1084 correct Sis, petthavanga kudapiranthavanga throgam panna mattanganu pasathula seithom ippo rotla nikirom anubavikirom 😔😔ennatha solla itha vida kodumai ellarum engala othukitanga
@@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 don't worry bro.. கடவுள் சீக்கிரம் உங்களுக்குநல் வழி காட்டுவார்... உங்கள் சொந்தங்களுக்கு புரிய வைத்து அவர்களோடு துரோகம் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் மகிழ்சியாக வாழ்வீர்கள்.. உங்களுக்காக நான் நிச்சயம் கடவுளிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்.....
கவலை கொள்ளாதீர்கள்
Very nice story
Nandrigal Kodi👌🌹🙏
இது மாறி கதை குடுக்கிற உங்களுக்கு ரொம்ப நன்றி தினம் ஒரு கதை போட்டாலும் இன்னும் நல்ல இருக்கும் உங்கள் கதைக்கு 🙏🙏🙏🙏🙏🙏
👌👌very nice
Super story
Nice. Story. Useful. Information. 100% correct.
வணக்கம் தம்பி 🙏 உங்கள் கதை மனதிற்கு அமைதி தரும் வகையில் உள்ளது மிகவும் நன்றி 🤝
அருமையான பதிவு. 👌👌
கதை கேட்காமலே லைக் போட்டுவிடுவேன்🙏
Nanum than 😊
நல்ல பதிவு.நட்பே ஆனால் முன் கதை எதையோ சார்ந்து வருவது போல் உள்ளது .❤
♥
என் வாழ்க்கை அப்டியே கதையாக எழுதி உள்ளீர்கள் இதை பார்த்து நானும் திருந்துகிறேன்
உங்கள் கதைகள் அனைவருக்கும் தேவைப்படுபவையாக உள்ளன. வாழ்த்துக்கள் 🙏😀😀
Nalla kathai nanri valga valamudan
மிகவும் அருமை 🙏👌
எங்கள் குடும்பத்தையும் காப்பாற்று இறைவா
Arumaiyana karuthukkal niraintha kathai....
உங்கள் கதைக்காக நான் காத்திருக்கிறான் ...
Super o super Really True Sri shirdi sai Baba bless you &your family
Super
மிகவும் அருமை 👌உங்க கதைகள் எல்லாம் சூப்பர் ❤
கதை நன்றாக இருந்தது உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது சரிதான். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் உதவி செய்கிறார்கள். நல்ல கருத்து. நானும் அந்த ஐந்து ரகசியங்களை follow பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி 🙏🙏
Good story
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மனிதன் வாழ்வில் எப்படி. வாழ வேண்டும் என்பதை 10 நிமிட கதையில் அருமையான .விளக்கம் .,
எனக்கு நல்ல அறிவுரை கூறிய கதை மிக்க மிக்க நன்றி. நீடுழி பல்லாண்டு vazhaga 💐👏
சூப்பர் ❤
அருமை
சிவாயநம வணக்கம் மிக்க மனமார்ந்த நன்றிங்க அன்பாக அழகாக அற்புதமான
ஒரு நிகழ்வினை தந்தீர்கள் மிக்க மனமார்ந்த நன்றிங்க வாழ்க வளர்க
மேலும் மேலும் நல்ல பல நிகழ்வுகளை தருவதற்காக இறைவன் தங்களுக்கு அருள்க
சிவாயநம
என் வாழ்க்கையை புரட்டி போட்ட அருமையான கதை சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி
அற்புதம் தம்பி
கதை நன்றாக இருக்கிறது இப்படித்தான் பலனை எதிர்பாராமல் தான் உதவி செய்யுது மத்தவங்களுக்கு நல்லது செய்யணும் அதுதான் நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது நினைக்காமல் இருந்தால் சரி நல்லா சிந்திக்க உள்ள ஐந்து கருத்து கதை மிகவும் அழகாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் முருகர் செயல் நன்றி ஐயா...
அழகான அருமையான கதை 🙏
உங்களது குரல் அருமையாக உள்ளது கதைகளும் மனதிற்கு அமைதியைத் தருகிறது நன்றி
Super 👌
Supper.
அரமையான கருத்து பதிவிற்கு நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் 🙏
உங்கள் கதையை எல்லாம் கேட்டுள்ளேன் நீங்கள் எப்படி இருப்பீர்கள் அண்ணா பார்க்க ஆசை
Very nice, super 🎉
Arumaiya story bro i like it thankyou😊
Fantastic brother.
Unmai arumaiyana kathai.
உங்க கதையை நான் இப்பதான் முதலில் கேட்கிறேன் ரொம்ப அருமையா இருக்கு எனக்கு வாழ்க்கையில சில அர்த்தங்களும் புரியுது மிக்க நன்றி நல்ல விஷயங்களை எடுத்து சொல்றதுக்கு
Super anna . Neenga sonnathu mutrilum unmai
Sir,ungaka story enaku roamba pidusu iruku,,,, ennoda koapam kuraithu ❤❤❤
Super Anna,
என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு
Super ❤
நல்ல கருத்துள்ள கதை.மிக்க நன்றிங்க.
Arumayana arivuraigal nandri
Great story.
Nalla story
Hare Krishna Hare Rama 🙏
Very useful message ❤
Arumai
Arputhamaga sonneergal
Arumai arumai
Good story 👏
Nice store ❤❤❤
அருமையான கதை....❤️❤️
எனது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் நீங்கள் கதையாக சொல்லி புரிய வைத்துள்ளீர்கள் இந்த கதை எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று ஒன்று உள்ளதே
Thanks sir
Unmai anithum unmai pradipalan paramal valga
மிக மிக அருமையான பதிவு அய்யா.நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அய்யா
Arumai 💡, 💯 true, 👌🙏
Super 👌 ❤❤❤❤❤❤
அந்த வாலிபன் ஆரம்பத்தில் கூட பிரதிபலன் பாராமல் தானே உதவி செய்து வந்தான் .
தனக்கு தேவை என்ற போது தானே உதவி கேட்டு சென்றான்.
அவனுக்கு துன்பங்களை தந்து, அவனை கள்வனாக மாற்றி , செல்வந்தனாக மாற்றியது ஏற்றுக்கொள்ள தக்கதாகுமா?
Correct
உண்மை தான் 👏🏻
Karuthu ulla kathai.anaal avan thirudan maraithu vachathai eduduthu enn tan valkai thudangavendum.kadavul veri vazhi katti irrukalam...🙏
உங்கள் கதைகள்எனக்குரொம்பரொம்பரொம்புடிக்கும்மிகவும்மகிழ்ச்சிமிக்கநன்றி🙏😃😃😃👌👌👍🏻👍🏻🙏
th-cam.com/video/IJ-n-eKVRbM/w-d-xo.htmlsi=ChOT376-YYphZO6q. 👍🙏🙏👍👍
எனக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும்
Super anna
Super anna❤
Thank you
Nice 👍
உண்மை தான்.
Super❤❤❤
இப்போது நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன் ஐந்து இரகசியங்களை வாழ்க்கையில் கடைபிடித்து முன்னேறுவேன் இது உறுதி
அரிவுள்ள❤கை
❤❤❤ super
Correct sir.uthavi seithu vettu vedhanai annupavikeren.😢😢😢😢😢😢thnakku minchi than thanam tharam.😢😢😢😢😢
Super snd useful me thank you sir 🎉🎉
உண்மைதான்நன்றி❤❤😢😊
Nallathu 🎉🎉
கதையல்ல-நிஜத்தை உணர நிகழ்ந்த ஒரு நிஜமாக இருக்கும்.
super
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......
கதையை கேளுங்க கேளுங்க லைக் பண்ணுங்க கண்டிப்பாக உங்கள் ஃப்ரண்ட்ஸ் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க. மறந்திடாதீங்க கண்டிப்பாக சப்ஸ்கிரைப் பண்ணுங்க. கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை
கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்க . என்றென்றும் உங்களுக்காக உங்களின் அவள் பவானி ❤❤❤.....
👌
👌👌👌
I'm like 221 brother
அற்புதம்
Voice Romba Nalla iruku bro👏👏👍👍Story Superb bro👏👍
🙏🙏
நன்றிங்க ஐயா,
நான் நான் அறியாமையால் எல்லார்க்கும் உதவி செய்தேன் எனக்கு உதவிட யாரும் இல்லை தெளிவாகிட்டேன்...நன்றிங்க 🙏🙏🙏
Alayathil panatirkku mukkiyatuvam kodukkurargalay atarkku oru video pohdunggal aiyah
Very nice 🎉