Nilavum Gnaniyum | Ilaiyaraaja | 80's and 90's | Tamil Jukebox | Night Time Songs | நிலவும் ஞானியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 260

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 2 ปีที่แล้ว +9

    இதயம் இதமாகக்க இசைஞானியின் இசை! புழுங்கும் நெஞ்சுக்கு இசை சாமரம் வீசும் ஞானி!

  • @muruganv5164
    @muruganv5164 ปีที่แล้ว +6

    இசைக்கடவுள் இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா இசை ஞானி இளையராஜா
    உலக இசை மேதை இளையராஜா
    God of music இளையராஜா
    Comment no 2
    Excellent recording super sound effects

  • @BewithKarthik
    @BewithKarthik 2 ปีที่แล้ว +7

    முதல் பாட்டிலேயே விழுந்துட்டேன்.
    SPB ஐயா, இவ்வளவு சீக்கிரம் ஏன் எங்களை விட்டுச் சென்றீர்...?
    எங்கள் நினைவோடு கலந்த குரல் அல்லவா ? உங்களுடையது.

  • @drvivasayam
    @drvivasayam 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள். வாழ்க பல்லாண்டு அய்யா... 🎵🎵🎵🎵💐💐💐

  • @silambarasanr4787
    @silambarasanr4787 ปีที่แล้ว +1

    super raja iyya🙏🏻

  • @vsankar5242
    @vsankar5242 2 ปีที่แล้ว +4

    அனைத்து பாடலும் சூப்பர் சூப்பர்

  • @KMS0009
    @KMS0009 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா....

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 ปีที่แล้ว +19

    Selected songs are superb. "நிலவும் பனியும் இருக்கும் வரை குளிர்ச்சி நிலவும்" "இசைஞானி இசை இருக்கும் வரை இனிமை உலவும்" (1)நிலாவே வா(கவிஞர் வாலி) - மெளன ராகம் (2)நிலவு தூங்கும் நேரம்(கவிஞர் வாலி) - குங்குமச்சிமிழ் (3)நிலாக் காயும் நேரம்(கவிஞர் வாலி) - செம்பருத்தி (4)இளைய நிலா(கவிஞர் வைரமுத்து) - பயணங்கள் முடிவதில்லை (5)ஆகாய வெண்ணிலாவே(கவிஞர் வாலி) - அரங்கேற்ற வேளை (6)நிலாக்காயுது(கவிஞர் வாலி) - சகலகலா வல்லவன் (7)கல்யாணத்தேனிலா(புலவர் புலமைப்பித்தன்) - மெளனம் சம்மதம் (8)பாடு நிலாவே(கவிஞர் மு மேத்தா) - உதயகீதம் (9)அந்த நிலாவை(கவிஞர் வைரமுத்து) - முதல் மரியாதை (10)வானிலே தேனிலா(நா காமராசன்) - காக்கி சட்டை (11) நிலா அது வானத்து மேலே(இசைஞானி) - நாயகன் (12)சொல்லி விடு வெள்ளி நிலவே(கவிஞர் வாலி) - அமைதிப்படை (14)அழகாக சிரித்தது(கவிஞர் வாலி) - டிசம்பர் பூக்கள் (15)நிலவே முகங்காட்டு(R V Udayakumar) - எஜமான் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது உதாரணத்திற்கு வெள்ளி நிலவே பாடல் இடம் பெற்ற படம் நந்தவன தேரு இவைகளையெல்லாம் தொகுத்து VOL II வில் கொடுக்கலாம்

  • @charltonamith
    @charltonamith 3 ปีที่แล้ว +37

    உறக்கம் இல்லாத இரவுக்கு இரக்கம் காட்டும் இளையராஜாவின் இசை .
    எங்கள் இசை தேவன்

  • @nivethav8994
    @nivethav8994 ปีที่แล้ว +2

    ILAYARAJA sir & SPB sir ❤❤

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +26

    வெறும் நிலா என்கிற ஒரு சொல்லுக்கே இவ்வ்ளவு பாட்டுகள்.. அத்தனையும் ஹிட்டுக்கள்❤️ இந்த சாதனை ஞானியை தவிர இனி யாராலும் முடியுமா..😍

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 2 ปีที่แล้ว +12

    நிலவு பூமியை விட்டு செல்லாமல் கொண்டு இருப்பது இசை ஞானியின் இசையை கேட்பதால் தான்!

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 ปีที่แล้ว +2

    This melody itself is enough to make the land surrender to the 'isaignani'

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +37

    One moon
    One sun
    One and only
    Maestro 🌹🌹🌹

    • @indramickey8916
      @indramickey8916 3 ปีที่แล้ว +1

      💯 true 👌

    • @lakshmiradhu
      @lakshmiradhu 3 ปีที่แล้ว +2

      And one and only SPB

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +1

      @@lakshmiradhu exactly.....Sorry I forgot to add his name really sorry🙏🙏🙏

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 ปีที่แล้ว +1

    Mindblowing songs very good collection

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +3

    I am listening to agaya vennilaave..time is four forty eight..I don't feel like sleeping .I have some more project work to finish...sitting with a cushion rest....listening to the beautiful song..uma ramanan amma voice..kjy voice light singing with all the intricacies in gamakkam..brilliant guitar....opening of the song.. beautiful high pitch..uma ammaa sings so well with no strain.. isaignaani has many beautiful high pitch song..clean neat vocals ..thevaara santham kondu..what beautiful lines and song is such a bliss
    . beautiful instrumentation....

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +1

    இருளை அகற்றும் நிலவை வரவேற்கும் ஞானி/பாடல் வரிகளில் வாழும் வாணி/இசையில் இனிமை சிந்தும் தேனீ/

  • @பேச்சிமுத்துவே
    @பேச்சிமுத்துவே 3 ปีที่แล้ว +47

    வீட்டின் வெளியில் கட்டிலில் நிலவின் வெளிச்சத்தில் நிலவும் ஞானியும் நானும் ,,,,,😊

  • @rajangeorge230
    @rajangeorge230 ปีที่แล้ว +2

    Always to hear all songs of iliaraja sir@ spb

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 3 ปีที่แล้ว +72

    நம்ம ஞானியும் நிலவுதான் 🌍 நம் இசை பூமியின் ஒரே நிலவு🌕 இசைஞானி இளையராஜா 🙏

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 ปีที่แล้ว +5

    ராஜா சார் ராஜா சார் ராஜா சார் 🤗

  • @I_m_Deva
    @I_m_Deva ปีที่แล้ว +1

    Isayin theivam engal ayya isaignyani Avargal.....Nobody can touch him....

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +10

    வாழ்நாளில் ஒரே ஒருமுறை இசைஞானி அவர்களை நேரில் பார்த்து அந்தக் கைகளை ஒரு முறை கண்ணில் ஒற்றிக் கொண்டால் போதும்.. இந்த உலகத்தில் பிறந்ததற்கான பலன் கிடைத்த மாதிரி.. ❤❤❤❤❤❤❤

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 3 ปีที่แล้ว +8

    ஒரே இசைநிலா எங்கள் இராசய்யா தான் ✌️💗💗

  • @balashanmugams5860
    @balashanmugams5860 ปีที่แล้ว

    வாழும் இசை கடவுள்

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 3 ปีที่แล้ว +17

    எங்கள் ராஜா சார்...🙏🏽❤️

  • @mukundr5725
    @mukundr5725 ปีที่แล้ว +2

    So soothing

  • @raa245
    @raa245 3 ปีที่แล้ว +18

    இசைக்கு பெறுமையே ராஜா சார் தான்.....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +12

    The recording quality is so nice..all instruments in same tonal quality..audio quality manasukku ithamaaa sugamaaa...so nice music..every guitar sound...every flute sound
    .every violin sound romba neat aaa soft and gentle aa ketkathu.. very very good work..all songs are outstanding kulumaiyaana good tune songs...evalo composing marvel in these songs....enna azhagaana vishyangal..small small fillers ornamentation outstanding work by isaignaani

  • @sasipallipet7638
    @sasipallipet7638 2 ปีที่แล้ว +1

    மனதுக்கு குளிர்மை, வானில் மிதக்கும் உணர்வு.. இளையராஜாவை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க ஆசை

  • @mukundr5725
    @mukundr5725 ปีที่แล้ว +1

    Paadum nilave always brings tears

  • @eshwaramlakshmiprasad1365
    @eshwaramlakshmiprasad1365 3 ปีที่แล้ว +3

    God gift sp Balu raja. 💐💐🙏🙏

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +18

    Nilave vaa... Sweet beginning.. that haaaahaaa from Spb is all that's needed to mellow your heart ❤️ beautiful collection of nila songs.. invokes peace and harmony...

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 3 ปีที่แล้ว +5

    every human will get is music impact ….. we named it Ilayaraja one and only god of music impact since year 70,80,90,2000,2010 ,2021 .. no one can’t run a way from is music impact also no answer all raja sir tunes still very fresh 🎻🪕🎹🪗🎺🎷🎧🎤🎼🎼

  • @shanpuvi
    @shanpuvi 3 ปีที่แล้ว +22

    Amazing. These songs are over 25 to 30 years old but still amazing and listenable Lyrics, music and singer. This is what call music. Thank you sir

  • @sathyanarayanansrinivasan3477
    @sathyanarayanansrinivasan3477 3 ปีที่แล้ว +8

    ஞானியின் பாடல்களின் தொகுப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதால் பல அருமையான பாடல்களைக் கேட்க முடிகிறது. நன்றி. தொடர்ந்து நிறைய தொகுப்புகளை வெளியிடவும். 👍

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +20

    Love you Maestro ❤️❤️❤️ ..you are a genius ❤️❤️❤️ in music..god bless you... 🌺🌺🌺

    • @fakeersai
      @fakeersai 3 ปีที่แล้ว

      My dear... He doesn't need God's grace.. He himself is kollur Mookambika's son. Incarnation in human form. Before reviewing just think and type the keys 🙏

  • @annadhi2992
    @annadhi2992 3 ปีที่แล้ว +18

    raja sir eh nenachale enaku kovama varuthu 👿 manushana avaru 😏 music poda sona ipdi panivachirukaru... 5mins la evlo bliss🥰 avaru matume thara mudiyum... yenda 80's la porakala nu iruku... Enna selection of songs... still cherising his music 🎶💕

  • @dhinesh73
    @dhinesh73 3 ปีที่แล้ว +5

    ஆஹா அருமை அருமை

  • @mukundr5725
    @mukundr5725 ปีที่แล้ว +1

    My favourite nilavu thoongum neram

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 ปีที่แล้ว +11

    தாய் ஊட்டிய சோறு நிலவை காண்பித்து!நம் இசை தாய் இளையராஜா மீட்டிய தேனிசை சாறு அதே நிலாவைக் காண்பித்து!!

  • @raguvaran202
    @raguvaran202 ปีที่แล้ว +1

    😍Vaa vennilla... missing 😌

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 ปีที่แล้ว +6

    அந்த நிலாவைதான் நான் கைல
    பிடிச்சேன் என் ராசாத்திக்காக👑
    ஞானி நிலவையே மிஞ்சிட்டார்
    நிலவை தொட்டு அதையும் 🌖
    தாண்டி சென்று விட்டார் 👑🙏
    நிலவை கூட தொட்டுவிடலாம்
    ஞானியின் உயரத்தை தொடவே
    இயலாது இனி யாராலும் ஒரே ஒரு
    வள்ளுவர் ஒரே பாரதி ஒரே ஞானி🤙
    நீடூழி வாழவேண்டும்நீ ராஜா சார் 🙏
    ஒன்றா இரண்டா ஆயிரம் ஆயிரம்
    பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் 👍
    தூக்கமில்லாது தவிப்பவர்களை
    தாலாட்டி தூங்க வைத்து விட்டது 🙏
    இவர் இசையில் மட்டும்தான் தெய்வீகம்
    வேறெந்த இசையிலும் காண இயலாது
    யோவ் இசைஞானி 👉அழகு யா நீ 😍🙏

  • @Roja21701
    @Roja21701 3 ปีที่แล้ว

    Nilavae nee vara vendum.... En arugil nee irunthaal.... One more nice song....

  • @rajeshg9312
    @rajeshg9312 3 ปีที่แล้ว +2

    இனிமையான பாடல்கள் அனைத்தும்

  • @selvarajselvaraj4035
    @selvarajselvaraj4035 3 ปีที่แล้ว +5

    Had been awaiting so long to listen to such wonderful collection of Nil(l)aa songs..Dear SPB , we miss you so much..Thousands of loving kisses to you..

  • @joelantonysmusic9465
    @joelantonysmusic9465 3 ปีที่แล้ว +17

    Isaignaniyin isaiyil🎼 padum nilaa Balu🎤... 👌
    It's going to be an year... Miss you SPB...

  • @g.manivannan6551
    @g.manivannan6551 2 ปีที่แล้ว +1

    Super Good

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +22

    அருமையான தொகுப்பு,நிலா காயுது பாடல் இந்த ஆல்பத்தில் ஒட்டவில்லை, தனித்திருக்கிறது, தவிர்த்து இருக்கலாம் 🤔

    • @abishekselvam1824
      @abishekselvam1824 3 ปีที่แล้ว +3

      Nila dhaan bro concept 😂.... Song mood illa 😂

  • @ncr1723
    @ncr1723 3 ปีที่แล้ว +11

    Jupiter has 79 moons
    Saturn has 82 moons
    Earth has 1 moon + one and only ❤️ our MAESTRO ❤️
    We need to broadcast our isaignani's music into the outer space - Am so damn sure we will get a response from anything out there asking for more of that elixir...! ❤️
    இசைஞானி எங்கள் ராசாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🤗😍

  • @krishnaswamyrajgopal3329
    @krishnaswamyrajgopal3329 2 ปีที่แล้ว +3

    SPB Sir songs will be always admired by us all for many more years

  • @saravanant9901
    @saravanant9901 3 ปีที่แล้ว +5

    During My School Days - My Father Use To Say Me "Work While Work, and Play While Play" - Today only understanding the Real Meaning. Means - Work Will Happen Without Disturbance If MUSIC KING'S Composition Been Played. 1 Hour of Works Been Wiped-Off like 1 Minute.
    Music King Always InComparable & UnBeatable!!!
    Thanks imm, mercuri, and ILAIYARAAJA Official Team. Keep Going!!!

  • @alvinalbin4581
    @alvinalbin4581 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @chandramoulibalasubramania8756
    @chandramoulibalasubramania8756 ปีที่แล้ว

    காற்று இருக்கும் வரை இசைஞானியின் இசையும் இருக்கும்

  • @nellaimydeen6204
    @nellaimydeen6204 3 ปีที่แล้ว +7

    ஆசியா கண்டத்திலலேயே இசை னா அது இசைஞானி தான்....

  • @mahalakshmivenkatraman1758
    @mahalakshmivenkatraman1758 3 ปีที่แล้ว +12

    🙏⭐🙏👍 All Days are Full Moon Day ⭐🙏🌻Songs tune are very good and listen to music Compositions are EXCELLENT 👍⭐👌May God BLESS him 🙏 Always Almighty with him 🙏 (Illayaraja Sir)

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +24

    Beginning from birth
    Till the end of death
    Your chords giving
    Life to us Raja sir

  • @praveenmathan1482
    @praveenmathan1482 3 ปีที่แล้ว +15

    இளவேனிர் காலம் ஆரம்பம்
    லல ல லல ல...
    ராஜா சார்
    அழகாக சிரித்தது அந்த நிலவு
    என்ன மாதிரியான பாடல் ஆகா எவ்வளவு இசைக்கருவிகள் நமது காதுகளில் துள்ளி குதிப்படைய செய்கிறது
    குறிப்பாக நதியே நீராடத்தான்
    இந்த வரி வரும் போது ஆகா ராஜா sir எங்கேயோ அழைத்து செல்கிறீர்கள் வாழ்க ராஜா....

  • @stylesaro3232
    @stylesaro3232 6 หลายเดือนก่อน

    World music no 1

  • @anuradharajamani4851
    @anuradharajamani4851 3 ปีที่แล้ว +2

    நம் நிலா இளையராஜா

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +26

    Isaignani's torrent of nectary tunes & ambrosial orchestration, brought to life by the dulcet voice of SPB

  • @rathakrishnan2901
    @rathakrishnan2901 10 หลายเดือนก่อน

    Super 🎉

  • @dhanarajr9712
    @dhanarajr9712 3 ปีที่แล้ว +4

    Song collections are wonderful. Audio quality is also fine .Thanks for upload.

  • @sreedharkumarpa
    @sreedharkumarpa 3 ปีที่แล้ว +7

    As per Google the sweetest substance in this known world is Lugduname....but they don't know that isaignani music is million times sweeter than this...!!

  • @s.nandithaa7s.sanjeev494
    @s.nandithaa7s.sanjeev494 3 ปีที่แล้ว +5

    இந்தப் பாடல் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு sir

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว +1

    ☺️☺️☺️☺️

  • @D-Pro
    @D-Pro 3 ปีที่แล้ว +4

    Isai vaanin endrum theyaadha pournami.. Raaja.. King of Music

  • @viswanathan0
    @viswanathan0 3 ปีที่แล้ว +3

    Thanks once again

  • @karunakarankaruna7672
    @karunakarankaruna7672 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 3 ปีที่แล้ว +20

    Not even one of the magical song from this list can ever be recreated by current keyboard peddlers 🤣🤣...all these will be end with Maestro Ayya and the future generations have to live with it until world end.

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว

      I hope anirudh can make it as per Rajinis words.. Next maestro vaam🙄🙄

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f 3 ปีที่แล้ว +2

      @@anandkumarcoimbatore5555 Aniruth? Maestro? Hahaha🤣🤣🤣🤣🤦🤦🤦...pls don't disgrace the "Maestro" title 🤣🤣..

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +3

      @@user-sg1zx5dq2f appadithaan oorukulla sollittu thiriyuraanuga 😁😁😁

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f 3 ปีที่แล้ว

      @@anandkumarcoimbatore5555 Vadiveloo style...nam um rowdythan nanum rowdythan..🤣🤣🤣

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +3

    Engaloda music sessions la this week theme is nilav malarum..this new cassette collection is very very helpful.. original cassette keatkum sugam...kaaveriyaa kaanal neera...antha idathle oru fine keyboard...enna oru soft song la..niraya rasikren..thanks for such sweet golden Melodies

    • @rajga5219
      @rajga5219 3 ปีที่แล้ว +1

      Are you RajasirFan really?ninaku, oru great thanks, okay*

    • @rajga5219
      @rajga5219 3 ปีที่แล้ว +1

      Are you singer? God bless you*

  • @sherinchiramel9248
    @sherinchiramel9248 2 ปีที่แล้ว +1

    Malllus 🔥

  • @MohammedShariz
    @MohammedShariz 9 หลายเดือนก่อน

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    ❤❤🎉🎉🎉❤

  • @rajsampath4698
    @rajsampath4698 3 ปีที่แล้ว +3

    Ilayaraja-vaali-nila😍💔

  • @dhinesh73
    @dhinesh73 3 ปีที่แล้ว +4

    முதல் கமெண்ட்

  • @premkumar-me2vh
    @premkumar-me2vh 2 ปีที่แล้ว

    All songs super❤️❤️❤️.... Songs kekum pothu manasila etho oru vithyasamana feel.... Varuthu.... Hapy,amaithi,nimmathi, epd ela feelum kalantha oru feel... Athu oru thani feel ...

  • @bs_anbu
    @bs_anbu 3 ปีที่แล้ว +4

    Can't able to sleep without hearing this moon 🌒 collections song, I'm humbly request you to upload the various categories.

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 3 ปีที่แล้ว +25

    Own music notes written by Maestro and given to every Musicians to play their part ,song being sung by Arun Molli as reference for SPB Janaki Amma Chitra Amma and other singers,then everything will come together as a master piece....
    Now one Keyboard peddler will search for tune in tune bank from computer and steal some tunes from other songs then rearrange it as a song 🤣🤣🤣...these current generation will shout wow and enjoy it for a month then the song will drown and disappear 🤣🤣..they don't know what is evergreen all about

    • @letusthink9959
      @letusthink9959 3 ปีที่แล้ว +2

      Very true

    • @yeskay3211
      @yeskay3211 3 ปีที่แล้ว +5

      அதான் பேர் வைச்சாலும் பாட்டு இன்றும் பட்டையை கிளப்புகிறது.. ராஜா ராஜா தான் ❤️❤️

  • @alvinalbin4581
    @alvinalbin4581 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ 2:36 😢😢😢

  • @maxvuevision
    @maxvuevision 2 ปีที่แล้ว

    Superb compilation..

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 3 ปีที่แล้ว +5

    இந்த இரண்டு வருட குரோனா தொற்று நோய் காலத்தில் நமது நைந்து போன மனங்களை இதமாக இருக்க செய்தது இவரின் இசை மட்டுமே. எத்தனை பேருக்கு யூ டியூப் வாயிலாக இவரது பாடல்கள் சோறு போட்டது என்பதை யாரும் சத்தியமாக மறுக்க முடியாத ஒன்று. 🙏🙏🙏

  • @navin_titoo
    @navin_titoo 3 ปีที่แล้ว +4

    Majaa playlist 😍🙌

  • @sambandamm959
    @sambandamm959 3 ปีที่แล้ว +5

    ராஜா சார் இசை காலம் ஒரு பொற்காலம் அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @ManjulaManjula-ql9qw
      @ManjulaManjula-ql9qw 3 ปีที่แล้ว +1

      ஒருஅருமையானபாடல்அதுமனத்தைகவலையைதருகிரது

  • @benedictraja3224
    @benedictraja3224 3 ปีที่แล้ว +1

    Super

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว

    🌷

  • @nikhiltm
    @nikhiltm 3 ปีที่แล้ว +31

    Almost a year since the magical voice became silent.

  • @ஆழ்வார்
    @ஆழ்வார் 3 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥👌👌👌👌👌👌

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 3 ปีที่แล้ว +1

    Ilayaraja official please add En iniya pon nilave song..

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 3 ปีที่แล้ว +5

    1 more song velli nilave can be also included in this beautiful playlist..

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +1

      A lot more are there..
      Solli vidu velli nilave..
      Idhu oru nilaakaalam
      Nilavondru kanden.
      Etc

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 3 ปีที่แล้ว

      நிலவ நிலவ நான்... காத்திருக்க நேரமில்லை
      என் இனிய பொன் நிலாவே... மூடுபனி
      நிலவும் மலரும்... சத்ரியன்
      நீ பௌர்ணமி.. ஒருவர் வாழும் ஆலயம்
      ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்... நானும் ஒரு தொழிலாளி
      இரவு நிலவு.. அஞ்சலி

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 ปีที่แล้ว +2

    Incomparable genius ever.

  • @vishalthetechy3894
    @vishalthetechy3894 3 ปีที่แล้ว +3

    Wow!

  • @ganeshsubramani2972
    @ganeshsubramani2972 3 ปีที่แล้ว +3

    'நிலா காயும் நேரம் சரணம்'
    'நிலவே நீ வர வேண்டும்'
    'நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக'
    'நிலவ நிலவ இப்போ நீ புடிக்கும் நேரம்'
    'நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்'
    'பொட்டு வைத்த ஒரு வட்டநிலா'
    இந்த அருமையான பாடல்களை இணைத்திருக்கலாம்.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 ปีที่แล้ว +1

    Nice 🌕song collection 's thank you sir 🙏🌟🌿🌹

  • @GOKUL-GR-01
    @GOKUL-GR-01 2 ปีที่แล้ว

    Nayagan song ❤❤

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 ปีที่แล้ว +2

    Envaznalil.orumuraiyavayhu.unkalai.santhikkum.pakkiyam.kedaithal.vazkaiyein.muzumai.Adaiyum.vazka.nenkkal.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +2

    நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்..
    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே..
    இது ஒரு நிலா காலம்.
    நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு
    மேலே சொன்னது போல
    இன்னும் எத்தனையோ உள்ளது.. அட்மின்.. தேடி பதிக்கவும்.. இசைஞானி ஒரு பெரிய நதி.. அதில் எத்தனையோ நிலா பாடல்கள் இதே போல உள்ளன.. இன்னும் தேடுங்கள்

    • @rakeshanand7202
      @rakeshanand7202 2 ปีที่แล้ว

      Rightly said... Mastro is a ocean

  • @Kanaguwelding525
    @Kanaguwelding525 3 ปีที่แล้ว +3

    Wonderful.......!!

  • @karusamy2524
    @karusamy2524 3 ปีที่แล้ว +2

    🌸🌸⚘🌸🌸SUPER SONG RAJA SIR GOD BLESSING VALGA VALAMBUDAN 🌸🌸🌸👌👌👌🌸🌸🌸👍👍👍🌸🌸🌸🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘🌸🌸🌸🌸🌸

  • @kevin2share
    @kevin2share 2 ปีที่แล้ว +2

    Yen iniya pon nilavae enga dawww?