Bro Dgs Dhinakaran Message in Tamil | இயேசுவின் அன்பு இரக்கங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன, அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 19:12
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது. ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
1 யோவான் 4:17
அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
1 யோவான் 4:18
அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
1 யோவான் 4:19
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
2 கொரிந்தியர் 12:9
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
புலம்பல் 3:22
இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்.
கலாத்தியர் 6:17
சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
கலாத்தியர் 6:18
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
சங்கீதம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
சங்கீதம் 103:2
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
சங்கீதம் 103:3
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
சங்கீதம் 103:4
More Information about our whatsapp Channel:
whatsapp.com/c...
#tamilchristianmessage
godsvoice07.bl...
Instagram: ...
===============================================
Tamil Christian Message | Christian Message in Tamil | Christian Tamil Message | Christian Message Tamil | Youth Message Christian in Tamil | Tamil Message Christian | Tamil Christian Short Message | Tamil Christian Message For Youth | Tamil Christian Message WhatsApp Status | Tamil Christian Message Short | Prayer Tamil Christian Message | Tamil Short Christian Message | Tamil Christian Youth Message | Tamil Christian Message live Today | Christian Message in Tamil live | Walk With Jesus | Walk With Jesus Today | yesu alaikirar tamil christian message md jegan | sam jebadurai message | god's voice | GodsVoice07 | Jesus Vasanam | Jesus Vasanam in tamil | youth message in christian whatsapp status | live tamil christian message | christian message in tamil short | tamil christian short message | christian tamil message 2023 | jebam | God's voice o7
இன்றைய செய்தி | இன்றைய வசனம் | Indraya Vasanam | Today Bible Verse in Tamil | Today bible words in Tamil | Today bible vasanam in tamil | Today Bible reading in tamil | Today Promise | Tamil Christian Message | Tamil Bible Historical | Tamil Bible Stories | தமிழ் பைபிள் வரலாற்று | Tamil Christian Message Short | Jesus Calls | God Voice | godsvoice07 | jebam | ஜெபம் | prayer
===============================================
#ஜெபம் #prayer #godsvoice07 #tamilbibleverse
===============================================
Subscribe Our Channel For More Videos.
Share Our Videos To All Your Friends And Relatives.
our youtube channel : / @godsvoice07
===============================================
#tamilchristianmessage #tamilchristian
‘கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக’
ஏசப்பா என் குடும்பத்திலும் வேலையிலும் எந்த துன்பமும் வராதபடி பாதுகாத்து ஆசீர்வதிப்பீராக ஆமென்
Thank you jesus
Praise the lord
பயப்படாதே நான் உனக்குத்
துணை நிற்கிறேன்
ஏசாயா:41:14
Praise lord thank u jesus
Jesus ennai kappathinaru love jesus amen
Sunday praise & worship 🙏 day. Bless the lord, hallelujah 🙌
Amen hallelujah praise the lord jesus thank you so much for your kindness hallelujah
Praise the Lord 🙏🙏🎉🎉
Amen Thank you Jesus please pray My family members Chelladuari viji Ruth Arun Andrew Vaarthika FMG Exam please pray son
Praise the lord jesus christ thank you
Praise the lord uncle please pray for me i have back pain iam not able
Praise the lord amen
Thanks be to god❤
Heart touching song sung by DrDGs Dhinakaran
Amen
Appa God is Great
Jesusஅவர் Good God
Aman ❤
Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏
Amen thank you Jesus
Amen 🙏 🙏 🙏
Amen ❤❤❤
Praise the lord jesus
Praise the lord
ஆமென் அல்லேலூயா
Easappa balin ku irangunga appa
Amen praise the Lord
❤🎉🎉
Brother's message gave so much comfort and blessing. But it ended a abruptly without prayer. Was disappointed. Nevertheless thank you for uploading it. Was much blessed!
I will upload the video this evening. Also please share this channel with others. God bless you Amen🙏
Also see all video messages and god bless you 🙏 Amen
Amen
Amen
Amen