Priyamanaval Episode 552, 10/11/16

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • Priyamanaval Episode 552
    Subscribe: goo.gl/QiBz7h Next Episode: goo.gl/tgYqfj Prev Episode: goo.gl/l9QY2G Deivamagal Episode 1076: goo.gl/0Q8v6r Priyamanaval All Episodes: goo.gl/8ecF64 Priyamanaval title Song: goo.gl/QaCzNv Best of Thendral: goo.gl/MdKfZW Best of Kanagu: goo.gl/FCwtxB Nithish comedy tracks: goo.gl/Om1a7n
    Channel: / vikatantv
    Facebook: priyamanavalserial

ความคิดเห็น • 680

  • @Lakshmi-xn8oe
    @Lakshmi-xn8oe ปีที่แล้ว +170

    எத்தனை தடவை பார்த்தாலும் வெறுக்காத எபிசோட்

  • @vijayt.vserialspromo4935
    @vijayt.vserialspromo4935 4 ปีที่แล้ว +112

    Semma emotional scene in priyamanaval👌👌☺️☺️☺️

    • @vijayselvam123
      @vijayselvam123 ปีที่แล้ว +3

      Itha mathiri copy panni vijay tv la Nala serial la 90k pottunga ..mr.vijay tv sir

  • @Anbudannesan
    @Anbudannesan 2 ปีที่แล้ว +82

    எமது தலைவனை காட்டி ஒரே நாடகம் இயக்குணரின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
    பிரபாகரன் என்பவன் தமிழனை உலகறிய வைத்தவர்.

    • @avmraja1887
      @avmraja1887 2 ปีที่แล้ว

      TAMIL INA ORE THALAIVAN PRABHAKARAN

  • @parveenparveen154
    @parveenparveen154 ปีที่แล้ว +27

    இதை பார்க்கும் போது நம் தமிழ்இனத்தலைவர் மாவீரன் பிரபாகரன் 🙏🙏 அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் நம் இனத்தின் அடையாளம்

  • @deepurajini9835
    @deepurajini9835 6 ปีที่แล้ว +43

    I love this priyamanaval serial .😃😃😃😃😃😃😃

  • @rekhamaruthanayagam7141
    @rekhamaruthanayagam7141 7 ปีที่แล้ว +140

    heart touching uma's action and isai looks preety....

  • @suryadev4810
    @suryadev4810 ปีที่แล้ว +30

    Good serial na chinna age la rasichu partha program 😍

  • @shivanyahepzyraheema617
    @shivanyahepzyraheema617 ปีที่แล้ว +97

    After bb azeem😍😍

  • @fardeenabbas4393
    @fardeenabbas4393 ปีที่แล้ว +6

    Unforgettable memories with this serial suddenly watched now after 7yrs when. Iam 6 th this serial start one of my favourite serial❤🎉

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 4 ปีที่แล้ว +25

    அற்புதம்!!! மானமிகுவும் மாண்புமிகுவும் புகைப்படங்களாக!!!
    வாழ்த்துக்கள்!!!!!

  • @sindhumadhu8301
    @sindhumadhu8301 5 ปีที่แล้ว +17

    Sema irruku priyamanaval serial uma character yanaku padikuim😙😍😍😍😍

  • @silambarasansilambarasan1157
    @silambarasansilambarasan1157 3 ปีที่แล้ว +236

    வானத்தை போல படத்துக்கு பிறகு நான் ரசித்த முதல் சிரீயல்

  • @sivas0407
    @sivas0407 7 ปีที่แล้ว +58

    wonderful episode. ."etthanai kanneer"song is really superrrr..... awesome... isaiprabha-both are cute.

  • @jananicomjananicom6930
    @jananicomjananicom6930 3 ปีที่แล้ว +17

    Ennala comments pannama irruka mudila......so awesome scene tears are not stopping from the eyes...wow .......uma mam great🙏🙏🙏🙏🙏

  • @anukarthi5656
    @anukarthi5656 3 ปีที่แล้ว +6

    Intha serial la ethu tha enaku remba piticha seen. Thanks for again remember it

  • @supriyababy6187
    @supriyababy6187 7 ปีที่แล้ว +75

    very intersting
    story .I love this serial.uma character also good .wonderful acting.

  • @azhaguraja2942
    @azhaguraja2942 7 ปีที่แล้ว +37

    wowwww wowwww....what a touching episode.... unmayilea naan aluthutean... semma sentiment.... excellent screenplay.... lovely BGM.....

    • @ammyroshen5051
      @ammyroshen5051 7 ปีที่แล้ว +5

      Azhagu Raja haiyyoo na apede shock auyeten

  • @shameena1305
    @shameena1305 ปีที่แล้ว +30

    Edhirneechal nandhini super

  • @priyankapriya1066
    @priyankapriya1066 7 ปีที่แล้ว +102

    really tears in eyes on seeing uma nd her brother nice song

  • @karthikarthi9163
    @karthikarthi9163 7 ปีที่แล้ว +61

    நல்ல எபிஸோடு அண்ணன் பிரபாகரன் போட்டோ வை வைத்து ஈழம் தமிழ் மக்களுக்கு அழிவில்லை என்று உணர்த்தி அண்ணன் தங்கை இணைய செம செம சீன்....

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 7 ปีที่แล้ว +57

    thalaivar prabaharan pakka alukai varuthu, super song and music, thank u director thank u.. God bless u

  • @iyubfahija7615
    @iyubfahija7615 2 ปีที่แล้ว +9

    😃😃😃 indha serial paathu evlo year aagudhu....👌🏻👌🏻

  • @mallappadevamma3465
    @mallappadevamma3465 7 ปีที่แล้ว +17

    Prabha come back to priyamanaval we miss you

  • @killerthesathishkillerthek5432
    @killerthesathishkillerthek5432 7 ปีที่แล้ว +49

    super priyamanaval👍👍👌👌👌

    • @sarojini5097
      @sarojini5097 7 ปีที่แล้ว +2

      killer the sathish killer the king sathish

  • @saravanasaravanan6835
    @saravanasaravanan6835 7 ปีที่แล้ว +60

    இசை சூப்பர்

  • @Vijay-lp2nf
    @Vijay-lp2nf 2 ปีที่แล้ว +18

    Semma serial I like this serial😍😍😍

  • @narmadharammilya6360
    @narmadharammilya6360 3 ปีที่แล้ว +18

    This song making me cry😭😭😭😭😭😭

  • @iconenterprises4632
    @iconenterprises4632 7 ปีที่แล้ว +11

    Let us all enjoy the reunion of a lifetime in the serial.Very rare,and surely GRACE OF GOD.

  • @angjeny7853
    @angjeny7853 7 ปีที่แล้ว +16

    omg this song make me sad,make me cry

  • @jeyaraja8474
    @jeyaraja8474 2 ปีที่แล้ว +10

    Enakku intha serial rompa putikkum ♥️♥️

  • @vishvat6662
    @vishvat6662 ปีที่แล้ว +9

    Favourite serial always😍😍😍😍

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 7 ปีที่แล้ว +37

    Happy that Uma gets reunited with her bro. Prabha nallaa azhugai varuthu pola

  • @selvamthirumalai7415
    @selvamthirumalai7415 4 ปีที่แล้ว +23

    This episode is more emotional😞😞

  • @thvofficial3000
    @thvofficial3000 2 ปีที่แล้ว +9

    6:40 that song and this episode 😢😭😭it's been so many years still this serial is in ppls heart

  • @ManiMani-rl9rm
    @ManiMani-rl9rm 7 ปีที่แล้ว +244

    தமிழ் இனம் தலைவன் பிரபாகரன் எங்கள் உயிர்

  • @RD-1234
    @RD-1234 7 ปีที่แล้ว +20

    Good one!! Good that director didn't drag this episode n he made them meet today..

  • @jingupungufoodchannel1870
    @jingupungufoodchannel1870 7 ปีที่แล้ว +9

    super ah iruku priyamanaval

  • @rajalakshmysajeesh.
    @rajalakshmysajeesh. 7 ปีที่แล้ว +23

    Prabha Isai priyave kalyanam pannanam
    that's good

  • @sweetie7458
    @sweetie7458 7 ปีที่แล้ว +6

    Wowww... Haripriya anni u r looking damn pretty... Just watching this bze of u

  • @anithaanitha3969
    @anithaanitha3969 6 ปีที่แล้ว +12

    Super scene I like that Prabha isai pair is superb

  • @sandster8277
    @sandster8277 7 ปีที่แล้ว +14

    looooovely episode!!!!! sooo touching man... to see a family reunion... and soul stirring bgm... well done vikatan! the only thing irking was the change in Uma.. till the previous episode, she was supporting nandini saying vaaku kuduthuten ithu athu nu... ippo isai kitta talking as tho she was dying to get her as her DIL! din like her putting up a facade... feel sorry for nandhini! :( Excellent acting by Praveena chechi!

  • @minhathasneem8481
    @minhathasneem8481 5 ปีที่แล้ว +12

    Indha seenla enna uma amma appa fto vera maari iruku.Kuttymani seenla vera fto iruncheyy..

  • @bolt..6615
    @bolt..6615 6 ปีที่แล้ว +9

    Isai so cute. I love youuuuuuu.

  • @julikasrisha4214
    @julikasrisha4214 5 ปีที่แล้ว +3

    priyamanaval. nise. I. love old. praba. and. new. praba

  • @bharaththiravidamani8623
    @bharaththiravidamani8623 7 ปีที่แล้ว +31

    yaar manathil yaaro song and music super

  • @lavanyarajini1538
    @lavanyarajini1538 7 ปีที่แล้ว +6

    Guessing that isaipriya will unite prabha and nandhini...Let's hope for that... pls team make pair of nandhini and prabha...

  • @Musrath_Fathima
    @Musrath_Fathima ปีที่แล้ว +2

    School Padikum Podhu Paathathu Semma Serial🥺🥺🥺😍❤️

  • @thilagaavvs5219
    @thilagaavvs5219 7 ปีที่แล้ว +3

    prabha so cute I love you prabha

  • @thevanesandiloshan7267
    @thevanesandiloshan7267 6 ปีที่แล้ว +29

    This episode touch my heart

  • @gopinan.6927
    @gopinan.6927 7 ปีที่แล้ว +18

    Lovely Episode

    • @VikatanTV
      @VikatanTV  7 ปีที่แล้ว +4

      :-) Do not forget to like/share this episode if you find it interesting. Keep Watching!
      Team Vikatan

    • @Nirujan2010
      @Nirujan2010 7 ปีที่แล้ว +2

      this video wall image news...
      'பிரியமானவள்' தொடரில் ஒரு வில்லங்கம்!
      'பிரியமானவள்' என்று ஒரு தொடர் நாடகம் 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. விகடன் நிறுவனம் இதை தயாரித்து வழங்குகின்றது.
      இந்த தொடரின் ஒரு பகுதியில் ஒரு வீட்டில் உலகப் புரட்சியாளர்களின் படங்கள் இருப்பதைக் காட்டினார்கள். தந்தை பெரியார், தலைவர் பிரபாகரன், மாவோ என்று உலகப் புரட்சியாளர்களின் படங்கள் காட்டப்பட்டன.
      பிரச்சனை இந்தப் படங்களில் அல்ல, நாடகத்தின் போக்கிற்கு முக்கிய பங்கு வகித்த இன்னொரு புகைப்படத்தில்தான் பிரச்சனை இருக்கின்றது.
      அந்த வீட்டில் வசிப்பவரின் பெற்றோர்களின் புகைப்படமும் அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. கதையின் படி அவர் இலங்கையில் இருந்து கலவரத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து வாழ்கின்ற ஒருவர். கலவரத்தில் பெற்றோர்கள் கொல்லப்பட்டு விடுகிறார்கள். தங்கை காணாமல் போகிறார்.
      அங்கே அவரை அண்ணன் என்று அறியாமலேயே அவருடைய தங்கை அவருடன் சம்பந்தம் பேச வருகிறார். பெற்றோரின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அண்ணனும் தங்கையும் தம்மை யார் என்று உணர்கிறார்கள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். உணர்ச்சிமயமான ஒரு கட்டம் அங்கே நடைபெறுகிறது.
      இப்படி ஒரு முக்கிய பங்கை அந்தப் புகைப்படம் 'பிரயமானவள்' நாடகத்திற்கு வழங்குகிறது.
      கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
      நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
      இது தொடர்பாக விசாரிப்பதற்கு 'பிரியமானவள்' தொடர் இயக்குனரை அந்த தம்பதியனர் பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் தொடர்புக்குள் வராமல் போய் விட்டார்.
      இந்தப் புகைப்படம் எப்படி அவர்களின் கைகளில் போனது என்பது பற்றியும் சரியாகத் தெரியவில்லை. தம்பதியினரின் முகநூல் பக்கத்தில் இருந்தோ, அல்லது புகைப்படம் எடுத்து ஸ்ரூடியோவில் இருந்தோ எடுத்திருக்கலாம் என்பது ஒரு ஊகமாக இருக்கிறது.
      இரண்டு துணை நடிகர்களை வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காது. பணத்தை மிச்சப்படுத்த நினைத்து இயக்குனர் செய்தாரோ தெரியவில்லை.
      பாரம்பரிய நிறுவனம் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற விகடன் தயாரிக்கின்ற படத்தில் இப்படி ஒரு வில்லங்கம் நடக்கலாமா?

    • @AsmaBegum-jm6jq
      @AsmaBegum-jm6jq 5 ปีที่แล้ว +1

      Goby S.S ro

  • @vinithavini2931
    @vinithavini2931 7 ปีที่แล้ว +15

    Isai nd prabha pair s Osm....2 day episode was mind blowing......pls pair up Isai nd prabha....

  • @jestinjohn54
    @jestinjohn54 7 ปีที่แล้ว +34

    super episode
    '

    • @VikatanTV
      @VikatanTV  7 ปีที่แล้ว +3

      +saliha afzal :-) Thanks for watching and sharing your feedback with us. Do not forget to like/share this episode if you love it. You may like to subscribe to our channel VikatanTV so that you don't miss any of the upcoming releases from this show. Keep Watching!
      Team Vikatan

    • @bhavanibala653
      @bhavanibala653 3 ปีที่แล้ว

      Yes

  • @anjanaramachandren1212
    @anjanaramachandren1212 7 ปีที่แล้ว +6

    woww such a nice episode.isaiprabha pair comng sooon.director sir please we want isaiprabha pair please.

  • @LplLol-ut7hc
    @LplLol-ut7hc ปีที่แล้ว +28

    Azeem 🔥🔥🔥🔥♥️

  • @shobananageswaran5865
    @shobananageswaran5865 7 ปีที่แล้ว +53

    amazing episode....azhudhuten....cha sema bgm.....

  • @kishanthshanthakumar7637
    @kishanthshanthakumar7637 3 ปีที่แล้ว +8

    Thalaivar 's Photo ❤️🔥🔥

  • @ArtstorywithAnaya
    @ArtstorywithAnaya 3 ปีที่แล้ว +3

    Who is watching this in 2021

  • @vsshanmugasundaram
    @vsshanmugasundaram 7 ปีที่แล้ว +36

    good episode...uma joined with her brother...very nice without dragging
    isai subscribe request sema comedy pa...yennavo ad la nadikara Mari iruku...

  • @nishasingapore4144
    @nishasingapore4144 7 ปีที่แล้ว +8

    Damn touching! I cried. What an acting Uma. Isai Priya doesn't know how to act. Her husband Gautham can act well. I think this is why Radhika madam doesn't want to take her in her serial.

  • @pavithraijustlovedit264
    @pavithraijustlovedit264 6 ปีที่แล้ว +10

    isai prabha jodi super

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg หลายเดือนก่อน +2

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.கேப்டன் பிரபாகரன் வாழ்க.

  • @gopalranjan1957
    @gopalranjan1957 7 ปีที่แล้ว +7

    amazing screen play

  • @sameerdeen9712
    @sameerdeen9712 7 ปีที่แล้ว +7

    sentiment moment
    kannula neervaathundean appadiyea

  • @jenittajude2157
    @jenittajude2157 7 ปีที่แล้ว +14

    Wonderful episode and the reunion of siblings :)

  • @megalar4411
    @megalar4411 2 ปีที่แล้ว +4

    My favorite serial

  • @mohamedethiris7243
    @mohamedethiris7243 7 ปีที่แล้ว +4

    Nice episode bgm romba super then uma acting its realy good today.songs lirics pakka.

  • @arunlaxman4973
    @arunlaxman4973 7 ปีที่แล้ว +14

    Isai Priya (Anushka) please say no to prabha

  • @tanujatanju7261
    @tanujatanju7261 7 ปีที่แล้ว +7

    today super episode

  • @dennisonjohnpeter9573
    @dennisonjohnpeter9573 7 ปีที่แล้ว +12

    excellent episode.keep it up.

  • @krithick2615
    @krithick2615 ปีที่แล้ว +1

    Aiyavooo-krishnan friendship 💙🥺

  • @rinajohn7573
    @rinajohn7573 6 ปีที่แล้ว +4

    Good acting...uma mam...realistic..

  • @jeevananthamjeeva4102
    @jeevananthamjeeva4102 7 ปีที่แล้ว +8

    Super episode. ..bgm and song super

    • @VikatanTV
      @VikatanTV  7 ปีที่แล้ว

      Thanks for being our audience and sharing your feedback with us. Do not forget to subscribe to our channel VikatanTV so that you don't miss any of the upcoming episodes from this show. Keep Watching!
      Team Vikatan

    • @suganyasekaran5227
      @suganyasekaran5227 7 ปีที่แล้ว +1

      VikatanTV

    • @balasubramaniank.s.1310
      @balasubramaniank.s.1310 7 ปีที่แล้ว

      suganya sekaran mm n

  • @asmathaha5638
    @asmathaha5638 7 ปีที่แล้ว +7

    Super episode!!

  • @mohamedsulaiman639
    @mohamedsulaiman639 4 ปีที่แล้ว +2

    Romba nandri ji

  • @jegatheeswaransaravanamuth8032
    @jegatheeswaransaravanamuth8032 5 ปีที่แล้ว +3

    Marakamudiyathu enkal uyir Annan prabhakaran

  • @aseenaaseena8127
    @aseenaaseena8127 ปีที่แล้ว +7

    Bb la paathapuram azeem ah paakumpo evalavu cute ah act pannirukanganu teriuthu
    Support for azeem bro

  • @sowgit87
    @sowgit87 7 ปีที่แล้ว +29

    I agree with the point that Prabha has his own right of choice but at the same time even Isai has already told before that she is not interested in Prabha

    • @shanmugapriya9991
      @shanmugapriya9991 7 ปีที่แล้ว +5

      i agree...but isai told other she want to take time to think of prabha....hope isai ll realize love for prabha....nandhi becme villi soon...wants to sepearted isai and prabha......

    • @mayspring7015
      @mayspring7015 7 ปีที่แล้ว +2

      Exactly, he said he doesnt love nandhini, but saying Maybe isai loves me to uma is wrong. She said i dont like you. It would be uncomfortable for her to come with his family and ask her hand in marriage. I feel bad for her. Plus this uma is pressuring her, wrong.

    • @palanisuresh1541
      @palanisuresh1541 7 ปีที่แล้ว +1

  • @kumarboss9783
    @kumarboss9783 3 ปีที่แล้ว +2

    Prabha💖💖💖 esai

  • @Soundar5420.
    @Soundar5420. ปีที่แล้ว +1

    Uma amma 👌👌👌

  • @Sathyaeditzz
    @Sathyaeditzz 9 หลายเดือนก่อน +1

    Ithula vara song name

  • @perlciapaul9021
    @perlciapaul9021 7 ปีที่แล้ว +6

    I love that 💖👍👍💟💞

  • @Tasha9315
    @Tasha9315 7 ปีที่แล้ว +16

    Great episode. Loved the brother/sister reunion. Hopefully Uma finds her other siblings too.
    Why are people insulting Uma for attempting to get Prabha married to Isai? I agree that she should not have jumped the gun and gave her word to Nandini but it was a misunderstanding. Viewers can't expect her to force Prabha into marrying Nandini because of her word. That would make her a bad parent.
    Neither Uma, Isai nor Nandini has the right to decide who Prabha should marry. Only Prabha has that right. The same way, it's Isaipriya's right whether or not to accept Uma's proposal to marry Prabha. It's partly Nandini's fault for getting her hopes high solely based on Uma's word when Prabha never even told her directly that he likes her.

    • @santiyogu5954
      @santiyogu5954 7 ปีที่แล้ว

      Tasha9313 you talk to much

    • @mayspring7015
      @mayspring7015 7 ปีที่แล้ว +2

      I agree its partly nandhinis falut. But its completely wrong of praba to say maybe isai loves me to uma, when she Clearly said i dont like you. Because of his intentional confusion, isai had a uncomfortable situation, where uma family is asking her hand in marriage. Even then, she refused and gave 2 reasons, but Pimp uma was forcing/pressuring her. Thats very mean. I hope isai refuses.

    • @Tasha9315
      @Tasha9315 7 ปีที่แล้ว

      sujata a Exactly sis:)

    • @Tasha9315
      @Tasha9315 7 ปีที่แล้ว +1

      mini minter Sorry, but I don't always leave long comments. I only do when I have several things to say. To be fair, I'm not forcing anyone to read through my long comment. Sorry, but your comment is kind of hurtful.

    • @Tasha9315
      @Tasha9315 7 ปีที่แล้ว

      May Spring I partly agree with you. But I don't think that Uma is forcing Isai. She's just asking her to think about it and told her not to worry about her family if that was holding her decision. Even Prabha is not asserting himself on her or stooping to Nandini's level by making Isai's father promise her to him. He even left her her alone without taking a step for a long time after she rejected him until the problem erupted with Nandini.

  • @yogisshyogissh5747
    @yogisshyogissh5747 7 ปีที่แล้ว +3

    super episode uma amma I love u sooo much

  • @rockstarrefay9321
    @rockstarrefay9321 7 ปีที่แล้ว +14

    onnu kuditaangaya onnu kuditanga........................!!!!!

  • @sindhusindhuja2359
    @sindhusindhuja2359 5 ปีที่แล้ว +159

    Whos see this episode after see the kutty mani episodes

    • @godislove2945
      @godislove2945 5 ปีที่แล้ว +14

      Actually photo la ithula vera amma Kutty Mani episode la uma va edit panitanga😂😂😂

    • @sindhusindhuja2359
      @sindhusindhuja2359 5 ปีที่แล้ว +1

      @@godislove2945 mm ama

    • @dhineshyadav3644
      @dhineshyadav3644 5 ปีที่แล้ว +2

      kuttymani episode vera Amma Appa

    • @samritha3134
      @samritha3134 5 ปีที่แล้ว +1

      Photo changed

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh 4 ปีที่แล้ว

      na paarthan

  • @tamilediter3749
    @tamilediter3749 7 ปีที่แล้ว +4

    so cute praba

  • @தமிழ்-ச9ஞ
    @தமிழ்-ச9ஞ 2 ปีที่แล้ว +3

    தலைவர் 🔥

  • @mhdharish1860
    @mhdharish1860 7 ปีที่แล้ว +4

    intha varam fulla twist ku mela twist konjam interesting a move aachu keep going

  • @fathimarushda2360
    @fathimarushda2360 3 ปีที่แล้ว +5

    This serial starting wonderful but climax waste

  • @shanthirajakumar737
    @shanthirajakumar737 6 ปีที่แล้ว +2

    I love issai priya ❤

  • @tharajonita8676
    @tharajonita8676 2 ปีที่แล้ว +1

    Wat a heart touching moment when Uma Aunt and his brother reunite dat scene made me lots of cry .

  • @muthuranichinnakannan2140
    @muthuranichinnakannan2140 3 ปีที่แล้ว +3

    Nice song with emotional scene

  • @sinthujajeyathees4109
    @sinthujajeyathees4109 7 ปีที่แล้ว +10

    Super episode ☺️️😍

  • @meenchimeenachi8698
    @meenchimeenachi8698 3 ปีที่แล้ว +2

    Super song

  • @pavithraijustlovedit264
    @pavithraijustlovedit264 6 ปีที่แล้ว +9

    isai always cute

  • @karthickswam80kanishka53
    @karthickswam80kanishka53 7 ปีที่แล้ว +18

    serialah ithu ayyyyyyyyoooooo mudila vidunga pal paityiyam pidikathu enakae ipadina Martha pengalukalam kadavul than kapathanum please

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 7 ปีที่แล้ว +5

    today ep brother and sister united is very touching..praba should get married to isai in order to bring peace in uma family not avantika or nathini.

  • @narendar7261
    @narendar7261 ปีที่แล้ว +2

    Thalaivar Photo 🔥🔥

  • @periyasamy7489
    @periyasamy7489 7 ปีที่แล้ว +10

    நந்தினி.பாவம்

  • @vijayaganesha1172
    @vijayaganesha1172 7 ปีที่แล้ว +5

    nice episode