Anbin Ootre | Tamil Christian Song | Fr. Antony Soosai (Germany) | Madhu Balakrishnan
ฝัง
- เผยแพร่เมื่อ 18 มี.ค. 2022
- Lyric and Tune: Fr. Antony Soosai ( Germany)
Singer: Madhu Balakrishnan
Music Orchestration: Babu Jose
Visual Production Coordinator: Fr. Nithya Sahayam
Post Production Coordinator: Fr. Arockia Ramesh
Choreography: Nanjilnatham ( Diocese of Kottar)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆதியில் இருந்த வார்த்தையே சரணம் சரணம் சரணம்
வார்த்தையால் யாவையும் படைத்த வா சரணம்
சரணம் சரணம்
படைப்புகள் அனைத்திலும் உரைபவா சரணம்
சரணம் சரணம்
உன் பதம் பணிந்தோம் என்றுமே சரணம்
சரணம் சரணம்
அன்பின் ஊற்றே அருளின் சுனையே உன்னை நான் பாடுவேன்
வாழ்வாகும் உந்தன் வார்த்தையை கேட்க மகிழ்வுடன் தினம் நாடுவேன் மகிழ்வுடன் தினம் நாடுவேன்
கண்ணின் மணி போல
என்னை தினம் காக்கும்
அன்பு தாய் ஆகினாய்
கடலும் அலையும் நான்
கடந்து சென்றாலும்
எந்தன் துணை ஆகினாய்
அதிகாலை உதயம் அழகான வானம் எல்லாம் உன் புகழ் பாடுதே
இதமாக வீசும் இளங்காலை தென்றலும் எல்லாம் உன் அருள் பாடுதே - 2
அருட்கடலே ஆண்டவனே
அருட்கடலே ஆண்டவனே
எங்கு நோக்கினும் உந்தன் தரிசனம் அழகின் தரிசனம்தான்
சலங்கை ஒலிகளால் இனிய ஜதிகளால் உன்னை பாடுவேன் நான்
அருள்பவனே ஆள்பவனே
அருட்சுடரே அன்பரசே
இசைபாடும் குயிலும்
அசைந்தாடும் மயிலும்
எல்லாம் உன் புகழ் பாடுதே உயர்ந்தோங்கும் மலையும் பாய்ந்தோடும் நதியும்
எல்லாம் உன் அருள் பாடுதே - 2
படைப்புகளில் பரம்பொருளே
மனிதம் என்பதும் புனிதம் என்பதும் உந்தன் தரிசனம் தான்
பாக்கள் பாடுவேன் நடனம் ஆடுவேன் உந்தன் அருளிலே தான்
வாழ்வினிலே அருள் தனையே
மழையெனவே பொழிபவனே - เพลง
Very nice song, I am classical dance teacher so I won't Christian classical dance song
Praise the Lord JESUS AweMariya song lyrics amazing also holynes Dance really good in the name God Bless All Glory to God ❤
Art + Love = Bless
Super
Ethamathere clasical sond eruntha pls. Send
Good morning Anna super pray for us God bless you
Really a wonderful song and it s magnetic
Congratulations Father superb
Nice song
Excellent composing and choreography.
ரொம்பவும் அருமையான பாடல். நடனமும் அருமை. எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
Superb
மிகவும் அருமை தந்தையே
Great composing and meaningful words. Well done. I'm proud of you.
Super 🌹🌹🌹👏👏👏
Dear Swamiji,
Thanks for the very nice Song with beautiful dance.
Great appreciation for your dedication and hard-work to bring out this song very well.
Awaiting more projects.
மிகவும் அருமையாக உள்ளது.. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக.
சிறப்பு 👍
Super Fatherji
Superppppp...well done dear Fr. Antony Soosai💐💐💐
Beautiful song uncle 😘
அருமை
சிறப்பு
Fr . Excellent 👌👌👌👌👌
Beautiful lyrics awesome creation👌👌👌👌👌👍
அருமையான வடிவமைப்பு தந்தையே
Thank you
Super 👍
Awesome uncle ❤
Super😍
Excellent 👌👌👌
Very good. Super
Shine continue. Stay blessed 🙏🙏🙏
Hearty congratulations to Uncle ❤ and the whole team, so proud and happy to share this creation 💯🎉
👌👌👌