லேபாக்ஷி கோயில் | Lepakshi Temple in Tamil | Lepakshi Veerabhadra Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @sivajirao2474
    @sivajirao2474 2 ปีที่แล้ว +3

    சென்ற வாரம் சென்று பார்த்தேன் மிகமிக அருமை இந்த பதிவில் உள்பக்கம் படம்பிடித்திருக்கலாம் இன்னும் பிரமிக்க தக்கவகையில் சிற்பங்கள் உள்ளது படம் பிடிக்க எந்ததடையும் இல்லை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவசியம் சென்று வாருங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சரிங்க அன்பரே அடுத்த முறை பதிவிடுகிறோம்

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 2 ปีที่แล้ว +1

      இன்று நான் சென்று வந்தேன்

  • @drsmileymagdalene7836
    @drsmileymagdalene7836 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை...நேர்ல பாத்த மாதிரி இருக்கு....நடராஜர் சிலை சூப்பர்... உங்க வர்ணனையும் அருமை.... வேற சொல்ல வார்த்தை தெரில ... நன்றிகள் பல.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen 5 ปีที่แล้ว +1

    Super sagoo...Rombha naala indha pic paathutu idhu enga iruku nu yosichu tu irundhen.thank u so much.....Vazhga pallandu valamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sathiyaabishree4576
    @sathiyaabishree4576 5 ปีที่แล้ว +2

    Wow very superb.is this very big and spacious temple.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Yes sister

    • @sathiyaabishree4576
      @sathiyaabishree4576 5 ปีที่แล้ว

      Brother I followed karadayan nombu for the best time so I feel very happy 🙏🙏🙏. I have one doubt. I storing coins at my Pooja room into the dum box I will go to any other temple I'll take the coins I put on the Arathi palat?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Super sister.. yes u can put it in plate or hundiyal sis

    • @sathiyaabishree4576
      @sathiyaabishree4576 5 ปีที่แล้ว +1

      🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 ปีที่แล้ว +1

    அற்புதம் சகோ.. நேரில் அழைத்து சென்று காண்பித்தது போல் இருந்தது நன்றி. எங்கள் உறவினர் வீடு லேபட்ஷி ஆலயத்தை கடந்து தான்( Hindhupura) செல்ல வேண்டும். ஏனோ இதுவரை இந்த கோவிலை பார்க்க இயலவில்லை( காரில் தான் செல்கிறோம்) உங்கள் மூலம் காண கிடைத்ததற்கு நன்றி....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 ปีที่แล้ว +1

    mm super intha lingatha already 1 video la pathuruken but surrounding ipa than super.
    tnq for videos.. kandipa elarum paka vendiya place ohm nama shivya nama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo 5 ปีที่แล้ว +1

    SivaSiva Nanri.sako Avasiyam senru varavendiya kovil. Makizhchiyaaka Irukirathu. unkalukku nanri.SIVAYA NAMAHA. sivasiva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 5 ปีที่แล้ว

      Aalayam Selveer .Vazhka Valarka Nanri.

  • @sonkumar9506
    @sonkumar9506 2 ปีที่แล้ว +1

    Om namah shivay

  • @srikumar1251
    @srikumar1251 5 ปีที่แล้ว +1

    Super ah iruku pakkum poludhu Happy ah iruku nerula pakka mudiumo ennavo ungalal idha pakka vaaepu kidaithu iruku nanri brother nice very super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @padmapriyaananthachari4479
    @padmapriyaananthachari4479 5 ปีที่แล้ว +1

    Thank you sir
    Super
    Vazhga Valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @rajanm04
    @rajanm04 5 ปีที่แล้ว +1

    Super bro. Nice temple. Thank you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 5 ปีที่แล้ว +1

    Super temple anna solla varaththaiye illa ungalal intha mathiri templeku poga mudlana kuda pakka koduththu vachirukkanum anna kodi nanrikal anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @thuhilesh7654
    @thuhilesh7654 5 ปีที่แล้ว +2

    Thanks for the video, nice one

  • @saranyasaran757
    @saranyasaran757 5 ปีที่แล้ว +2

    Arumai sago.

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 5 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @l.abinaya2691
    @l.abinaya2691 ปีที่แล้ว +1

    Vijaya nagara dynasty la chola empire events and history include pannirukathu adhisayam ma iruku after vijayanagar dynasty nxt rule panna vanthavanga intha temple la entha changesyum pannathathu nalla vishiyam tha

  • @akila2959
    @akila2959 5 ปีที่แล้ว +1

    Very nice..thank you anna..👍👍👍✌✌✌

  • @bairavararul
    @bairavararul 5 ปีที่แล้ว +1

    சிவ சிவ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @sheeba9394
    @sheeba9394 5 ปีที่แล้ว +1

    First of all thanks a lot for the entire team for posting such a beautiful temple tour video.. nerla paatha oru feel.. the way u describe things add additional spice to the video shot..👏👏👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @rameshmani81
    @rameshmani81 3 ปีที่แล้ว +2

    Very nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @vanithalakshmi7221
    @vanithalakshmi7221 5 ปีที่แล้ว +1

    Super super temple n gd info bro pls also find Veerabadra temple in peddapuram AP dist. Ok bro

  • @sghomathy49
    @sghomathy49 5 ปีที่แล้ว +1

    Very beautiful temple.... Looks like the whole temple is sculpted from a rock....

  • @selvarani2226
    @selvarani2226 5 ปีที่แล้ว +1

    Hi bro.... very beautiful video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Hiii sis..thank you..how r u doing sis

    • @selvarani2226
      @selvarani2226 5 ปีที่แล้ว +1

      Good bro.... neenga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Doing great sister

    • @selvarani2226
      @selvarani2226 5 ปีที่แล้ว +1

      I missed ur videos last few days and i missed ur word (sis)😄

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Yes...not seen your comments for quiet sometime sis

  • @AbarimidhaVelan
    @AbarimidhaVelan 5 ปีที่แล้ว +1

    Nandri nanbarae matrum adhapola. Rasamani patriyum adhan payanpattiyum patri oru videos padunga nanbarae.

  • @selvanayaki.t9235
    @selvanayaki.t9235 5 ปีที่แล้ว +1

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து காஞ்சிகோவில் என்ற ஊரின் வழியாக தம்பி கலைஐயன்கோவில் உள்ளது இக்கோவிலின் சிறப்பை பதிவு செய்யவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      கட்டாயம் ஈரோடு வரும் போது பதிவிடுகிறோம் சகோதரி

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 5 ปีที่แล้ว +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

    • @pushoakripa6927
      @pushoakripa6927 5 ปีที่แล้ว +1

      நான் போய் நன்றாக ரசித்தேன். இந்த வீடியோ வை பார்த்தேன். மிகவும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 2 ปีที่แล้ว +1

    இன்று தான் நான் சென்று வந்தேன்

  • @sowndharyasow9641
    @sowndharyasow9641 5 ปีที่แล้ว +1

    Anna yenaku kadantha 19year josiyam patha paambu Mattum thaan varudhu yenga pathalum yennoda period dress nagamma kondu poitucham athaala adhu iranthuduchan yenaku sabam vitrucham athanalathàm yenaku merraige aagala solraanga ithuku yedhavadu parikaram and temple iruka anna

    • @sowndharyasow9641
      @sowndharyasow9641 5 ปีที่แล้ว

      19 year illa na 10year

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister ithu pola kelvi pattathu illai..visarithu parkirom

    • @sowndharyasow9641
      @sowndharyasow9641 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer Anna thirupaamburam poga solranga polama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      @@sowndharyasow9641 yes sister pogalam raghu kedhu sthalam athu

  • @dhivyasofficialchannel4947
    @dhivyasofficialchannel4947 5 ปีที่แล้ว +1

    அபிஷேக பொருள்களூம் அதன் பலன்களூம் பற்றி ஒரு பதிவு போடுங்க....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      இந்த பதிவில் உள்ளது சகோதரி... th-cam.com/video/KIkm8X-5CYA/w-d-xo.html

    • @dhivyasofficialchannel4947
      @dhivyasofficialchannel4947 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you bro...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @RajaRaja-pf2hn
    @RajaRaja-pf2hn 4 ปีที่แล้ว +1

    இந்த கோவிலுக்கு 3 மாதத்திற்க்கு முன்பு சென்றேன்

  • @thambisettyramakrishna6680
    @thambisettyramakrishna6680 3 ปีที่แล้ว

    6