Criminal Laws-க்கு வலுக்கும் எதிர்ப்பு; ஒன்று கூடிய வழக்கறிஞர்கள்..எதிர்ப்பு அர்த்தமுள்ளதா? அரசியலா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • #kelvikalam #Centralgovt #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 200

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 9 วันที่ผ่านมา +28

    அபிநயா கேட்ட கேள்விகளுக்கு சங்கிகள் கடைசிவரை பதில் சொல்ல முடியவில்லை.

  • @ashokbasha7495
    @ashokbasha7495 9 วันที่ผ่านมา +35

    தமிழ் மணி ஒரு அக்மார்க் சங்கி என்பதை பலமுறை நிருபித்து இருக்கான்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 7 วันที่ผ่านมา +1

      நிரூபித்திருக்கிறான் மணி.அவன் அடிமணி.

  • @pandianpandian9210
    @pandianpandian9210 9 วันที่ผ่านมา +20

    தமிழ்மணி காசுக்கு மாரடிக்கிறான் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்கிறான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 วันที่ผ่านมา +20

    தமிழ்மணி பேசுவது அபத்தம். இவருக்கு நல்லதைப் பேசத் தெரியாது. என்ன பிறவியோ இவர். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 วันที่ผ่านมา +24

    இந்த சட்டங்கள் வழக்கம் போல் பிஜேபியின் சர்வாதிகார செயல்பாடுகளைக் காட்டுகிறது. போராட்டங்கள் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    • @premaemi6104
      @premaemi6104 9 วันที่ผ่านมา

      Very correct,but many people r unknown about

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา

      ​@@premaemi6104உண்மை சார். மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். நன்றி.

  • @prithurocks1411
    @prithurocks1411 9 วันที่ผ่านมา +27

    அபிநயா சூப்பர் Weldon

  • @angayarkannis5514
    @angayarkannis5514 9 วันที่ผ่านมา +38

    அபிநயா பின்னி எடுக்கிறார்!

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 9 วันที่ผ่านมา +14

    இந்த நெறியாளரை நான் வரவேற்க்கின்றேன்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 9 วันที่ผ่านมา +16

    அபிநயா நீங்கள் மக்களுக்கான நெறியாளர்வாழ்த்துக்கள் மக்கள் தான் நாடு அபிநயா ஜனநாயக முறைபடி தேர்தல் என்று சொல்லி ஆட்சியில் வந்து விட்டு ஆனால் சட்டம் கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர்களை சூழ்ச்சி செய்து வெளியேற்றிவிட்டு மன்னர்கள் போல் தான் நினைத்ததை சட்டமாக்குவதே பக்கா கிருமினல் இதை மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

  • @sasali3744
    @sasali3744 9 วันที่ผ่านมา +29

    வடிவேலு காமெடியில் பார்க்க டம்மி பீசா இருக்கிறே பயங்கரமான ஆளா இருக்கியேடா என்பார்.. இவ்வளவு நாள் நான் நெறியாளர் அபிநயாவை தவறாக மதிப்பிட்டு இருந்தேன்.. இன்று விவாத அரங்கில் அபிநயா ஒரு சிங்க பெண்ணாக அவர் செய்த விவாதம் சிம்ப்ளி சூப்பர்ப்.. இன்றைய விவாதத்தை அவர் அளவுக்கு வேறு யாரும் நடத்தி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.. வாழ்த்துக்கள் சகோதரி அபிநயா..

    • @Dinesh.396
      @Dinesh.396 9 วันที่ผ่านมา

      Absolutely 👍

    • @dskathir
      @dskathir 9 วันที่ผ่านมา +1

      இதற்கு முன்பே பலமுறை இவர் இப்படி சம்பவம் செய்திருக்கிறார்...

    • @Dinesh.396
      @Dinesh.396 9 วันที่ผ่านมา

      @@dskathir
      உண்மை.

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 9 วันที่ผ่านมา +14

    ஏற்கனவே பல்லாண்டுகளாய்ப் புழக்கத்தில் உள்ள சட்டங்களை மாற்றியமைக்க என்ன தேவை ஏற்பட்டது? மக்களின் மற்ற தேவைகள், கோரிக்கைகள் பற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்துத் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வீண் குழப்பங்கள் தாம் உருவாகும்.

    • @user-gp7jb7kd4s
      @user-gp7jb7kd4s 9 วันที่ผ่านมา +1

      Aayudham vaithu March nadathuvadhu R S S Mattum than.indiyavil naxeluku aduthu aayudam vaithirupathu R S S Mattum than.

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 8 วันที่ผ่านมา

      Yen pa button phone la irundhu touch phone ku maarinapo maatram
      Nalladhunu idhe vaai thaane sonnadhu

  • @prithurocks1411
    @prithurocks1411 9 วันที่ผ่านมา +13

    தமிழ்மணி சட்டத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் வைப்பதற்கு என்ன காரணம்.... சரியா தவறா அதுக்கு சொல்லுங்க

    • @cpselvam1
      @cpselvam1 9 วันที่ผ่านมา

      தமிழ் மணி சங்கி ஜால்ரா. தேவையில்லாமல் விவாதம் செய்வான்.

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 9 วันที่ผ่านมา +11

    கேள்விக்கு பதிலளிக்க தெரியாத சங்கிகளை தண்ணீர் குடிக்க வைத்த நெறியாளர் சகோதரி அபிநயா அவர்க்கு வாழ்த்துக்கள்.

  • @RaviChandran-xf6nt
    @RaviChandran-xf6nt 9 วันที่ผ่านมา +15

    இந்த விவாதத்தை பாராளும் மன்றத்தில் செய்திருக்கலாம். செய்ய தவறிய ஒன்றிய அரசு

  • @drmichaeltunes3776
    @drmichaeltunes3776 9 วันที่ผ่านมา +9

    நீ போட்டிருக்கும் கண்ணாடியே வெள்ளைக்காரன் கொடுத்ததுதான்

  • @rajaselvam1583
    @rajaselvam1583 9 วันที่ผ่านมา +16

    Mr.Devasagayam...after long gap !!!! Genuine person.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 9 วันที่ผ่านมา +10

    Arivaali sangi mani.

  • @VV-yh4uh
    @VV-yh4uh 9 วันที่ผ่านมา +13

    இந்த மாதிரி நெறியாளரை இதுவரை உலகம் கண்டதில்லை 😂

  • @devuuu7940
    @devuuu7940 9 วันที่ผ่านมา +15

    Tamilmani is very irritating 😮 ... thinks he is a genius but fit for nothing

  • @ManoharMuthu
    @ManoharMuthu 9 วันที่ผ่านมา +4

    தோழி அபிநயா கேட்ட கேள்விக்கு சங்கிகள் கடைசிவரை பதில் சொல்ல முடிவில்லை ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @raju3892
    @raju3892 9 วันที่ผ่านมา +10

    Sangigalai sulukkedutha anchor....hatsoff

  • @pandianpandian9210
    @pandianpandian9210 9 วันที่ผ่านมา +4

    சகோதரி அபிநயா சங்கிகளையும் சங்கிகளுக்கு முட்டுகொடுக்கிற மணிகளையும் கதறவிட்டமைக்கு நன்றி

  • @NM-fc8vu
    @NM-fc8vu 9 วันที่ผ่านมา +10

    Why should these laws be named in Sanskrit? Why not in Tamil?

  • @panneerselvam9631
    @panneerselvam9631 9 วันที่ผ่านมา +8

    இந்த தமிழ்மணி சார் என்னதான் சொல்ல வருகிறார்.ஒன்று எதையும் சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை.அப்புறம் எதற்கு??

  • @vellingiri-ib8sx
    @vellingiri-ib8sx 9 วันที่ผ่านมา +9

    Good abinaya

  • @nagarajanak7854
    @nagarajanak7854 9 วันที่ผ่านมา +8

    Tamilmani,ramamoorthi Sattam theriyatha muttalgal.

  • @velmurugan8727
    @velmurugan8727 9 วันที่ผ่านมา +7

    46:48 வழக்குரைஞர் ... மணி 50வருட வழக்குரைஞர் பயிற்சியில் அரசு பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பிதற்றுகிறார். முட்டாள்தனமான கேள்வி என்கிறார் இவர் பேசுவது அறிவுபூர்வமானது என்று நினைக்கிறார் இவர் கேட்ட கேள்வி ஒருவேளை இவருக்கும் பொருந்தலாம் தயவு செய்து இவரை எல்லாம் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் (என்தாய் தமிழ் பெயரை சொல்ல விரும்பவில்லை)

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา +3

      சூப்பர் சார். நன்றி.

    • @elangovanr895
      @elangovanr895 9 วันที่ผ่านมา +2

      சூப்பர்

  • @eagleattitute2730
    @eagleattitute2730 9 วันที่ผ่านมา +6

    தமிழ்மணி பாஜகவிற்கு ஆதரவாக பேசுகின்றார் அவர் ஒரு வழக்கறிஞர் 90 நாட்களுக்கு ஜாமீன் கிடையாது என்கிறது புது சட்டம் ,நாளை தமிழ்மணியையே சந்தேக கேசில் சிறையில் வைத்தால் 90 நாட்களுக்கு அவருக்கு ஜாமின் கிடையாது வக்கீலுக்கு படித்தாலும் பாஜக ஆர் எஸ் எஸ் ல் சேர்ந்தால் அறிவு மங்கிவிடுகிறது சங்கி ஆகிவிடுகிறார்கள்

  • @muthuramaiya8183
    @muthuramaiya8183 9 วันที่ผ่านมา +6

    தமிழ் மணி ௨லகத்துகே கேடு

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 9 วันที่ผ่านมา +5

    Donot call Mr adv RAMAMOOTHY on any days , any circumstance

  • @adamidk581
    @adamidk581 9 วันที่ผ่านมา +3

    Thozhar Abhinaya -
    Hats off sister 👏👏👏👍👍

  • @senthilsabari8307
    @senthilsabari8307 9 วันที่ผ่านมา +4

    சாதாரண மூர்த்தி இல்லை பூணூலை அவுத்து காட்டிய மூர்த்தி பொதுவெளியில்

  • @KoKo-ws6ez
    @KoKo-ws6ez 9 วันที่ผ่านมา +9

    தமிழ்மணிக்கு சட்டம் பற்றி என்ன தெரியும் இவனுக்கு தெரிந்ததெல்லாம் எடபாடியின் அந்தரங்கம் மற்றும் அந்த குழுக்களுக்கு மாமா வேலை தானே தெரியும்

    • @vedhanathant4286
      @vedhanathant4286 9 วันที่ผ่านมา

      Tamilmani spoken good...

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา +3

      உண்மை சார். நன்றி.

  • @SivaKumar-qw2qj
    @SivaKumar-qw2qj 9 วันที่ผ่านมา +2

    தமிழ் மணி உன் பெயரை ஹிந்திமணி என மாத்திட்டோம் சம்மதமா?

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 9 วันที่ผ่านมา +4

    My humble suggestion to Sun TV News:
    Whenever Rightist Madcaps are invited for such debates:
    Manushyapuththiran or Tamilanprasanna should be in.
    That will relieve Anchor to silence Rabi screamings by Sombus.

    • @SanghParivar
      @SanghParivar 9 วันที่ผ่านมา

      Seriously True 😁😁

  • @Dinesh.396
    @Dinesh.396 9 วันที่ผ่านมา +4

    தமிழ்மணி முழுமையான சங்கியாக மாறியதைப் பார்கிறோம் 😂. நீ வாயால வட சுடுரே.

  • @santhavadananalfred4211
    @santhavadananalfred4211 9 วันที่ผ่านมา +1

    You two guys can't raise your voice on her, she is very brilliant

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 9 วันที่ผ่านมา +4

    Tamil mani lawyer or bjp person

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 9 วันที่ผ่านมา +2

    You should call Ms Madhu vadhani and madam Arulmozli both of them will give proper reply to these people without common sense

  • @asaithambi3015
    @asaithambi3015 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அபிநயா

  • @kothandapanis.kothandapani2070
    @kothandapanis.kothandapani2070 9 วันที่ผ่านมา

    இவர் போட்டுக் கொண்டு இருக்கும் சட்டை பேன்ட் என்னுடையது ஆனால் மாப்பிள்ளை நான் இல்லை. இப்போது இந்த மாற்றம் தேவையா.. இதை என் மாற்ற வேண்டும்..

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 3 วันที่ผ่านมา +1

    நெறியாளர் சூப்பர். குடிமக்களில் ஒருவர்தான் நெறியாளர் அதனால் அரசியல் பேசமுடியும்.ராமமூர்த்தி எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்றான்

  • @benjaminmanikam9765
    @benjaminmanikam9765 3 วันที่ผ่านมา +1

    தமிழ்மணி பா ஜ க பக்கம் பேசுகிறார் மேலும் அதுதப்பில்லே இதுதப்பில்லேஎன்று மக்களை குழப்புகிறார் இவரை அழைக்க வேண்டாம் என்பது என் கருத்து

  • @georgestephen.m.r7966
    @georgestephen.m.r7966 9 วันที่ผ่านมา +1

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்,தற்போதைய சட்ட திருத்த நடவடிக்கையும் சமமானது என்பதை காலம் நிரூபிக்கும்..

  • @Respec769
    @Respec769 9 วันที่ผ่านมา +2

    Ramamurthi bloody talking bullshet garbage 😅😅😅

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 2 วันที่ผ่านมา +1

    சமஸ்கிருதம் எந்த ஏழைக்கும் புரியாது.அப்படி இருக்க யாருக்காக சட்டத்தை சமஸ்கிருதத்தில் கொண்டு இருக்கிறார்கள்.

  • @MuthiahE
    @MuthiahE 9 วันที่ผ่านมา +2

    Congratulations to Sister Abhinaya

  • @Dinesh.396
    @Dinesh.396 9 วันที่ผ่านมา +2

    அபிநயா சூப்பர் 👍. சங்கிகாள வச்சு செய்யுறீங்க 😂. சிங்கப் பெண்.

  • @Dinesh.396
    @Dinesh.396 9 วันที่ผ่านมา +2

    ராமமூர்த்தி நாமம் போட்டுட்டு நம்மளுக்கும் போடப் பாக்கிறான் 😂. அபிநயா பேசினதுக்கு காண்டாகிடாப்ல. ஒன்னய யாராவது தொலைக்காட்சி விவாதத்துக்கு இழுத்துப் பிடித்தார்களா? பேசாம ஆத்தில ஜலத்தக் குடிச்சிண்டு பொம்மநாட்டிங்களுக்கு பேன் பார்ப்பியா? அத வுட்டுட்டு இங்க வந்து காமடி பண்ணிட்டு 😂

  • @madurai62
    @madurai62 9 วันที่ผ่านมา

    மோடி & co எம்போதும் மக்கள் விரோத சிந்தனை கொண்டவர்கள் இவர்கள் அப்புறப்படுத்த வேண்டும்

  • @brahmineradicator7111
    @brahmineradicator7111 8 วันที่ผ่านมา

    Abinaya attagasam, superb!

  • @dskathir
    @dskathir 9 วันที่ผ่านมา +1

    நெறியாளர் சூப்பர்.. சங்கிமணி க்கு செருப்படி

  • @gopinathan6501
    @gopinathan6501 3 วันที่ผ่านมา

    தேச துரோக சட்டம் தேவை தான்

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 9 วันที่ผ่านมา

    ராமர் கோவில அல்ல சட்டநடைமுறைபடுத்துவது

  • @shaikhnalebbai7768
    @shaikhnalebbai7768 9 วันที่ผ่านมา +3

    சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதில் தவறு இல்லை ஆனால் செக்ஸன் நம்பரை ஏன் மாற்ற வேண்டும்

  • @dashinkumar1417
    @dashinkumar1417 9 วันที่ผ่านมา +1

    Today Abinaya mam semmaya kelvi kettu sangi payalungala thakkittar😂😅

  • @noorulali3621
    @noorulali3621 9 วันที่ผ่านมา +1

    இரண்டு ஆமைவடை வக்கீல் வச்சு வாதம் செய்திருக்கீங்க...
    அவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்....

  • @KingofDevil665
    @KingofDevil665 9 วันที่ผ่านมา +1

    Singanallur having havi rain ☔🌧️

  • @peermd2851
    @peermd2851 9 วันที่ผ่านมา +4

    ராமமூர்த்தி யுகம் வழக்கறிங்கரா.

  • @swaminadane8638
    @swaminadane8638 9 วันที่ผ่านมา

    பூனைகள் சின்ன 🐱😺😺😺🐈 பெரிய பூனைகள் வழியை ஏற்படுத்துங்கள் என்று சொல்லி வழியை அம்பேத்கர் பெரிய ஒரு பெரிய ⭕ துளை போட்டு கொடுத்தார்கள் இன்று சின்ன துளை பெரிய துளை இரண்டு போட்டுக் கொண்டு சரி சொல்வது😂😂😂😂

  • @user-ue7yf2rx4y
    @user-ue7yf2rx4y 2 วันที่ผ่านมา

    மக்களுக்கு, தான்
    சட்டம்,,, சட்டத்திற்க்கு
    மக்கள், அல்ல,
    இதுவே, தத்துவம்,
    சேசன்சாவடி, திமுக,
    பித்தன்,

  • @somubalaji2646
    @somubalaji2646 9 วันที่ผ่านมา

    தமிழ் மனி M. P. Sheet undu

  • @rabikulrajarabik810
    @rabikulrajarabik810 5 วันที่ผ่านมา

    47:21

  • @amohamedasbar
    @amohamedasbar 6 วันที่ผ่านมา

    புகாரி மைண்ட் வாய்ஸ் : இந்த பைத்தியக்கார கிட்ட வந்து மாட்டிக்கிட்டு 😂😂

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u 7 วันที่ผ่านมา

    sanskrit imposition
    420 is good rhythmic to say and not 308

  • @vivek1raja
    @vivek1raja 7 วันที่ผ่านมา

    The tam-brahm dude thinks he is still in the days of untouchability where he sits at the top

  • @elangoselvaraj7724
    @elangoselvaraj7724 9 วันที่ผ่านมา +1

    Tamilmani speech has no meaning at all. He always confusing people by his concocted speech. Just ignore his speech.

  • @burhanabdul7535
    @burhanabdul7535 9 วันที่ผ่านมา +3

    மாமா நீ பைத்தியமா? அபிஸ்து

  • @sirajudeen1889
    @sirajudeen1889 9 วันที่ผ่านมา

    Ayyaramamoorthisaththamakapesinalpoiunmaiyaakathusankkikaleymakkalaiematratheymakkalpurinthukollunkkal

  • @premaemi6104
    @premaemi6104 9 วันที่ผ่านมา

    Talkabout only on topic,no need to change the name and number ok,points r also changed,by their own

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 9 วันที่ผ่านมา

    Thank God, no Vikaravandi again 👍

  • @rajaselvam1583
    @rajaselvam1583 9 วันที่ผ่านมา +4

    This Tamil Mani == Irritaning ManI...IRRITATING guy in all debates !!!!

  • @elangovanr895
    @elangovanr895 9 วันที่ผ่านมา +2

    அந்த நாமம் போட்டவன் வர்ணாசிரம சட்டம் கொண்டு வரவேண்டும் என்று துடிக்கிறான்.

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 9 วันที่ผ่านมา

    Depat about armstrong murder.dont discuss un nessarry thing

  • @dummydon6986
    @dummydon6986 9 วันที่ผ่านมา

    Enna aatchi nadathureenka
    Enke parthalum vettikolai enra news varukirathu. Pothumakkaluku pathukappu kodukka muditathavanka ellam ethukku aatchikku vareenka?

  • @mabi2kr
    @mabi2kr 6 วันที่ผ่านมา

    Anchor rocks

  • @Arokspillai
    @Arokspillai 9 วันที่ผ่านมา +2

    tamil mani mariyathai theryatha mani fool

  • @Balasubramanian-zj4jz
    @Balasubramanian-zj4jz 8 วันที่ผ่านมา

    5% perusa 95% perusa? BJP fool answer for me.

  • @abjafaywaz
    @abjafaywaz 4 วันที่ผ่านมา

    அபிநயா அஞ்சாத நெஞ்சம்
    ராம் மூர்த்தியும் தமிழ் மணியும் பெட்டை தனமாக பேசிரான்கள்

  • @kdnn5375
    @kdnn5375 9 วันที่ผ่านมา +2

    தமிழ்மணியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் அபிநயா...

  • @somubalaji2646
    @somubalaji2646 9 วันที่ผ่านมา

    Tamil mahi sir Samshgiridham வேணுமா vendama? Sollu sangi!

  • @selvakalai281
    @selvakalai281 7 วันที่ผ่านมา

    Why do sanghis get angry ?

  • @user-un4fk1xx4l
    @user-un4fk1xx4l 9 วันที่ผ่านมา

    இந்த காந்தி பைத்தியமா

  • @Balasubramanian-zj4jz
    @Balasubramanian-zj4jz 8 วันที่ผ่านมา

    Mr.Thamizmani I think you have drunk moothiram.

  • @shaikhnalebbai7768
    @shaikhnalebbai7768 9 วันที่ผ่านมา +2

    இப்படி எல்லாம் செய்வதை பார்த்தால் மத்தியில் ஆள்வது மந்திரி மண்டலா அல்லது மந்திரி மெண்ணலா

  • @venugopalv3198
    @venugopalv3198 9 วันที่ผ่านมา

    😂

  • @sirajudeen1889
    @sirajudeen1889 9 วันที่ผ่านมา

    Ramamoorthisaththampotaatheyloosemathiripesatheerkalunmaiyaipesaavndum

  • @somubalaji2646
    @somubalaji2646 9 วันที่ผ่านมา

    தமிழ்மணி vaaya mooduya

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 วันที่ผ่านมา +3

    நெறியாளர் துணிச்சல் பாராட்டுகிறேன் சங்கிகள் திமிர் வன்மையாக கண்டிக்கிறோம் நெறியாளர் பேச்சை மதிக்காமல் சங்கிகள் பேசுவது முட்டாள்தனம்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 9 วันที่ผ่านมา

    Criminals only opposed tha law ? But nothing will happened ?

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs 9 วันที่ผ่านมา

    Tamilmani ayya Great❤❤❤❤❤❤❤

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 วันที่ผ่านมา

    Tamilmani sir pls dont come to sun news ... this is dmk channel...they dont allow to speak

  • @sivananthan3101
    @sivananthan3101 9 วันที่ผ่านมา

    THIS ANCHOR ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂😂😂😂

  • @Vino-k7h
    @Vino-k7h 9 วันที่ผ่านมา

    Dmk naay abinaya

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา +2

      உங்களின் விமர்சனமே உங்களின் கீழ்த்தரமான தரத்தைக் காட்டுகிறது. நன்றி.

    • @Vino-k7h
      @Vino-k7h 9 วันที่ผ่านมา

      @@nandhakumar9632 keeltharamaana pechukku, keeltharamaana vimarsanam

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา +2

      ​@@Vino-k7hஅவங்க கீழ்த்தரமாக என்ன பேசினாங்க சார். நன்றி.

    • @Vino-k7h
      @Vino-k7h 9 วันที่ผ่านมา

      @@nandhakumar9632 dmk katchikaran maathiriye eppavum pesikittu, dmk opp. Pesuravangalai, pesa vidaama, oru anchor panra velayaa,??????

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 วันที่ผ่านมา +1

      @@Vino-k7h சார் இது மாதிரி விமர்சனம் செய்யுங்கள். அதை விடுத்து ஒரு பெண் மகளை நீங்கள் சொல்வது மாதிரி விமர்சனம் செய்ய கூடாது. அதனால்தான் சொன்னேன். நன்றி.

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 วันที่ผ่านมา

    Anchor not allowing others to speak

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 วันที่ผ่านมา

    Anchor dmk party

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 9 วันที่ผ่านมา

    32:28 - political leanings of the anchor is totally exposed😂

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 วันที่ผ่านมา

    Anchor dont know anything

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 9 วันที่ผ่านมา

    16:44 - poor anchor, totally flummoxed by தமிழ் மணி😂

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 วันที่ผ่านมา

    Anchor don't know anything...he can join dmk