இவரெல்லாம் இப்பதான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார் உடனே நியூஸ்ல வருது நான் மூணு வருஷமா கலெக்டர் கவர்னர் வரைக்கும் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன் வீடு அபகரிப்பு எந்த நியூஸ் வரமாட்டேங்குது
AKD Arumugam is No. 1 in these kind of activities. He is a rowdy😢 nothing can be done against him. Even top politicians cannot be stand against him. Hence law enforcement cannot complete this soon. Highly challenging situation and depression is for sure for the doctor. 😢
50 வருசத்துக்கு மேலா பாண்டியில் இதுதான் நடக்குது. அண்ணா நகர், பெரியார் நகர், பொலிவர், என எல்லா இடத்திலும் வீடு கொஞ்சநாள் பூட்டி இருந்தாலே சோளி முடிஞ்சுது. கோர்ட்டு, வக்கீல், போலீஸ், என எங்கே போனாலும் ஒன்னும் நடக்காது. ஒயிட் டவுனிலேயே பல இடங்களை பிடிச்சிட்டாங்க, அந்த ஆசிரம காரங்க, வேற ஏக்கர் கணக்கில் ஊருக்குள்ளேயே வளைச்சு வெச்சிருக்காங்க .இவரு வேணா ஒன்னு பண்ணலாம், குடும்பத்தோட கிளம்பி வந்து பாண்டியை சுற்றி பார்த்திட்டு கை எழுத்து போட்டுட்டு போயிடலாம்.
திரு. ஏ.கே.டி.ஆறுமுகம் ஐயா, உங்கள் பெயர் நேர்மையைக் குறிக்கிறது, நீங்கள் ஒரு சிறந்த தலைவர் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். உங்களைப் போன்ற ஒருவர் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததிலிருந்து, உங்கள் இளமைக் காலத்திலிருந்தே, நீங்கள் எப்போதும் தன்னலமற்ற நபராக இருந்து, மற்றவர்களுக்கு உதவ உங்கள் வழியில் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் டிபார்ட்மெண்டில் இருந்த காலத்தில் கூட, நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் ஏற்கவில்லை, மாறாக தேவைப்படுபவர்களுக்கு கொடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். இப்போது, மற்றவர்களுக்கு தொடர்ந்து நல்லது செய்ய உங்கள் சொத்துக்களை விற்கிறீர்கள். உங்கள் போராட்டங்கள் இருந்தபோதிலும், நீங்கள் எப்போதும் மக்களுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள். உங்கள் கருணையால் பயனடையும் அதே நபர்கள், உங்கள் உள்ளடக்கத்தில் நேர்மறையான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் உங்களை ஆதரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சமீபத்திய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. ஆதாரம் இல்லாமல், அவர்கள் உங்கள் பெயரைக் கெடுத்துவிட்டனர், இது விஷயங்களைக் கையாள சரியான வழி அல்ல. நான் உங்கள் நகரத்தைச் சேர்ந்தவன் அல்ல; நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன், ஆனால் உங்களின் நல்ல குணத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்மறையாகப் பதிவிட்டவர்கள் அல்லது கருத்துத் தெரிவித்தவர்கள் கூட உங்கள் உதவியைக் கேட்டால் அவர்கள் பெறுவார்கள் என்று எனக்குத் தெரியும்-ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்டவர், திரு. ஏ.கே.டி. தயவு செய்து இந்த எதிர்மறை கருத்துக்கள் உங்களை பாதிக்க வேண்டாம். அது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் எவ்வளவு வலிமையானவர் மற்றும் நல்ல இதயம் கொண்டவர் என்பதும் எனக்குத் தெரியும். எதிர்மறையை புறக்கணிக்கவும் சார். உங்கள் பாதையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதர், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பிரகாசிப்பீர்கள். வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் சார். நீங்கள் உண்மையிலேயே ராக், நீங்கள் எப்போதும் செய்கிறீர்கள்
சார் இந்த செய்தியை கண்டிச்சி நீங்க ஏன் தீ. குளிக்க கூடாது வெண்ண போல பக்கம் பக்கமா 23புுூலிகேசி படத்தில் வரும் புலவர் போல கூவுறதை நிறுத்தி உண்மை நிலவரம் என்ன இதே வேலையா தான் எத்தனை சொத்து ஆட்டைய போட்டு இத்தனை கோடி பணம் சேர்த்து வச்சு இருக்காங்க என்பதை தெரிஞ்ச பேசுங்க கேனைத்தனமா புகழ் பாடாதா அதுக்கு நீ தனியா போய் முட்டி போடுஅது உன் விருப்பம் 👉
Police constable MLA AKD mudaliar....now CMs party man.... most of French Citizen property swaha... our voters are half drunk... lottery மார்டின் is aiding these fellows... Truth alone triumphs
Same things happing to me. My house in chennai trespassed by local lady goan after seeing my house door lock for few yrs. Local inspector just hear theirs words. I'm french citizen of Indian origin. I m running all gouvernement offices but no remedy. Dmk government must help foreign citizens of tamil Nadu. Anyone please help me
நில அபகரிப்பில் அனைத்துத் துறையும் ஒன்றாக வேலை செய்யும்.
இவரெல்லாம் இப்பதான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார் உடனே நியூஸ்ல வருது நான் மூணு வருஷமா கலெக்டர் கவர்னர் வரைக்கும் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன் வீடு அபகரிப்பு எந்த நியூஸ் வரமாட்டேங்குது
திருடனை பிடிக்க காவல் நிலையத்தில் புகார் செய்தால் என்ன ஆகும். திருடன் தப்பி கொள்வார்கள். அது போன்று புதுவையில் அரசு நடந்து வருகிறது.
Ji send ur details
நீங்கள் கட்சியில் இல்லை போல இருக்கு
உங்கள் புகாருடன் பணத்தையும் கொடுக்க வேண்டும் சார்
நீங்க கட்சிக்களவானி அல்லது அரசுதிமிறாளியா அல்லது பணம் படைத்த பெரிய VIP யா இருக்கனும்.🎉🎉
பாண்டிச்சேரி லா இதலம் சாதாரணம்
True
உண்மை
AKD Arumugam is No. 1 in these kind of activities. He is a rowdy😢 nothing can be done against him. Even top politicians cannot be stand against him. Hence law enforcement cannot complete this soon. Highly challenging situation and depression is for sure for the doctor. 😢
Akd plus john kumar all in the real estate business.. CM should take serious action
You mean chief minister, joke of the century
Cm is the partner for this business
Cm rangasamy is also partner
Ada ponga sir, ethalam romba simple matter sir, koil land a attaya pottavangaley enga free a than suthikitu erukan...
He is the pet of our current rulers in pondicherry and enjoying like a king
இதுபோன்ற ஆட்களை தேர்வு செய்து அனுப்புவது மக்களின் கேவலமான செயல்.
இதே திமுக சம்பந்தமான செய்தியாக இருந்தால்
இந்த செய்தியை நாம் காண முடியாது 😂
True bro 👍👍👍
Worst politician are in puducherry
Vidiyal supero super 🤣🤣🤣
Nirayaaa nadakum Pondicherry la idulam...
50 வருசத்துக்கு மேலா பாண்டியில் இதுதான் நடக்குது. அண்ணா நகர், பெரியார் நகர், பொலிவர், என எல்லா இடத்திலும் வீடு கொஞ்சநாள் பூட்டி இருந்தாலே சோளி முடிஞ்சுது. கோர்ட்டு, வக்கீல், போலீஸ், என எங்கே போனாலும் ஒன்னும் நடக்காது. ஒயிட் டவுனிலேயே பல இடங்களை பிடிச்சிட்டாங்க, அந்த ஆசிரம காரங்க, வேற ஏக்கர் கணக்கில் ஊருக்குள்ளேயே வளைச்சு வெச்சிருக்காங்க .இவரு வேணா ஒன்னு பண்ணலாம், குடும்பத்தோட கிளம்பி வந்து பாண்டியை சுற்றி பார்த்திட்டு கை எழுத்து போட்டுட்டு போயிடலாம்.
Super
very common in Tamil Nadu......
Vidiyal supero super 🤣🤣🤣
All mla doing like this in pondicherry 😢
Nalla correct banringa 😂
திரு. ஏ.கே.டி.ஆறுமுகம்
ஐயா, உங்கள் பெயர் நேர்மையைக் குறிக்கிறது, நீங்கள் ஒரு சிறந்த தலைவர் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். உங்களைப் போன்ற ஒருவர் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததிலிருந்து, உங்கள் இளமைக் காலத்திலிருந்தே, நீங்கள் எப்போதும் தன்னலமற்ற நபராக இருந்து, மற்றவர்களுக்கு உதவ உங்கள் வழியில் சென்றிருக்கிறீர்கள்.
நீங்கள் டிபார்ட்மெண்டில் இருந்த காலத்தில் கூட, நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் ஏற்கவில்லை, மாறாக தேவைப்படுபவர்களுக்கு கொடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். இப்போது, மற்றவர்களுக்கு தொடர்ந்து நல்லது செய்ய உங்கள் சொத்துக்களை விற்கிறீர்கள். உங்கள் போராட்டங்கள் இருந்தபோதிலும், நீங்கள் எப்போதும் மக்களுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள்.
உங்கள் கருணையால் பயனடையும் அதே நபர்கள், உங்கள் உள்ளடக்கத்தில் நேர்மறையான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் உங்களை ஆதரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சமீபத்திய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. ஆதாரம் இல்லாமல், அவர்கள் உங்கள் பெயரைக் கெடுத்துவிட்டனர், இது விஷயங்களைக் கையாள சரியான வழி அல்ல.
நான் உங்கள் நகரத்தைச் சேர்ந்தவன் அல்ல; நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன், ஆனால் உங்களின் நல்ல குணத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்மறையாகப் பதிவிட்டவர்கள் அல்லது கருத்துத் தெரிவித்தவர்கள் கூட உங்கள் உதவியைக் கேட்டால் அவர்கள் பெறுவார்கள் என்று எனக்குத் தெரியும்-ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்டவர், திரு. ஏ.கே.டி.
தயவு செய்து இந்த எதிர்மறை கருத்துக்கள் உங்களை பாதிக்க வேண்டாம். அது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் எவ்வளவு வலிமையானவர் மற்றும் நல்ல இதயம் கொண்டவர் என்பதும் எனக்குத் தெரியும். எதிர்மறையை புறக்கணிக்கவும் சார். உங்கள் பாதையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதர், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பிரகாசிப்பீர்கள்.
வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் சார். நீங்கள் உண்மையிலேயே ராக், நீங்கள் எப்போதும் செய்கிறீர்கள்
Utter nonsense
சார் இந்த செய்தியை கண்டிச்சி நீங்க ஏன் தீ. குளிக்க கூடாது வெண்ண போல பக்கம் பக்கமா 23புுூலிகேசி படத்தில் வரும் புலவர் போல கூவுறதை நிறுத்தி உண்மை நிலவரம் என்ன இதே வேலையா தான் எத்தனை சொத்து ஆட்டைய போட்டு இத்தனை கோடி பணம் சேர்த்து வச்சு இருக்காங்க என்பதை தெரிஞ்ச பேசுங்க கேனைத்தனமா புகழ் பாடாதா அதுக்கு நீ தனியா போய் முட்டி போடுஅது உன் விருப்பம் 👉
@@somasundarama5647 Poda domer
@@dinakaranarjunan2404 நான் இங்க தான் இருக்க டாபரு போய் உன் வேலைய பாரு துதியைபாடு..... டாபரு...
Police constable MLA AKD mudaliar....now CMs party man.... most of French Citizen property swaha... our voters are half drunk... lottery மார்டின் is aiding these fellows... Truth alone triumphs
😮😊😮
இதற்க்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் இரண்டு பேர் ஓண்ணு தாடி, இன்னென்னு ரமேஷ்
Yaar avargal
Full name
Doctor 1st accused namma cm than rangasami
Worst government 😢
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...... இது அந்த காலம்
அற வழியில் பிழைப்போர்க்கு அரசியல்வாதிகள் காலன் ஆவார்கள் இந்த காலம்...
4:13 AJK thakapattar 🤣😂😂😂
Annamalai itha pathi pesuvara 😂😂😂😊
Ada pavegala ithu nadsthu 1 month mela aguthu 😮
Vidiyal supero super 🤣🤣🤣
Pondicherry bjp nr alliance full of corruption....Ithu trailor than ...arasu korada full time rowdy 😂😂😂
All over india edha gedhi.
Same things happing to me. My house in chennai trespassed by local lady goan after seeing my house door lock for few yrs. Local inspector just hear theirs words. I'm french citizen of Indian origin. I m running all gouvernement offices but no remedy. Dmk government must help foreign citizens of tamil Nadu. Anyone please help me
With evidence to prove ownership have documents approach a known Advocate
Epadiuym again ivanungaluku than vote poduvanunga
This is bjps rule 😮
Doctor iku vera wrk elaya Mla mela kora sola Mla ellarum ataya poda tan readya erukinga avinga achi nadakuthu la appdi tan erupainga
If that's your land will you say the same
Ada paavigala
😂😂😂
Inthamadhree arasilvathee sumaavedaakudaathuoo avanaiee thoguil sakumvaree idukal
Broker pasanga thaan karanam
சாணி மாடல் சூப்பர்
Ada punda pondycherry la bjp kutani rangasamy tha da cm
France poitta angaye settle ayidanum...Inga vanthu dravida model kitta vilayada koodathu...nelatha maranthudu
இது திராவிட மாடல் இல்ல பைத்தியம் எலுமிச்சை பழம் மமாடல் மோடியோட மாட்டு மூத்திரம் மாடல்
Thoooo
Eb langam,patta langam,register langam,name transfer langam ,ecch payaluga savu nerungutuda pichakara payalugala
இது போன்ற சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது ,எதுவும் செய்ய முடியாது