முப்பந்தல் இசக்கியம்மன் வரலாறு முழுக்கதை| Muppandhal Isakkiyamman Varalaru | Neeliyamman history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 383

  • @மோனமதில்
    @மோனமதில்  6 วันที่ผ่านมา +61

    வணக்கம் சொந்தங்களே... வீடியோ பிடித்திருந்தால் like பண்ணுங்க👍 Comment பண்ணுங்க....உங்கள் friends and families ku share பண்ணுங்க.... உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி❤❤❤❤

  • @AustinAustinSV
    @AustinAustinSV 7 วันที่ผ่านมา +63

    கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் மற்றும் முப்பந்தல் இசக்கியின் பக்தர்கள் சார்பாக இப்பதிவு அதிக like மற்றும் views பெற வாழ்த்துக்கள் 🎉❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 วันที่ผ่านมา +8

    இசக்கி அம்மன் கேள்விப்பட்டிருக்கேன் அந்த அம்மா உருவத்தையும் அந்த அம்மாவோட கோயிலையும் நான் பார்த்ததில்லை ஆனா அந்த அம்மா உருவான கதையை இன்னைக்கு நீங்க சொன்னதை வைத்து கேட்டேன் ரொம்ப ஆச்சரியமா இருக்கு ரொம்ப சந்தோசமாவும் இருக்கு அவனோட வரலாறு வெளியிட்டதுக்கு ரொம்ப நன்றி உங்களுக்கு இசக்கி அம்மா தாயே எல்லாரும் காப்பாத்துமா

  • @Seetha1992-zl2to
    @Seetha1992-zl2to 7 วันที่ผ่านมา +59

    முப்பந்தல் எங்க ஊர் பக்கம் தான் நாங்கள் அடிக்கடி போய் வருவோம் ஆனால் இந்தக் கதையை கேட்கும் போது உடல் சிலிர்த்து அந்தத் தாயோட அருள் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤❤❤❤

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 6 วันที่ผ่านมา +4

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க கதையின் கடைசியில் நீங்க சொன்ன விஷயம் அருமை தேவதானப்பட்டி காமாட்சியம்மன் வரலாறு போடுவீங்களா

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 7 วันที่ผ่านมา +18

    உங்க வாய்ஸ்ல எல்லா கதையுமே அருமை.....🎉🎉

    • @மோனமதில்
      @மோனமதில்  7 วันที่ผ่านมา +5

      மிக்க நன்றி ❤️❤️❤️ உங்கள் சிறந்த அனுபவதிற்காக என் குரல் AI தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்டது.

    • @M.s.maari-t8c
      @M.s.maari-t8c 7 วันที่ผ่านมา +3

      @@மோனமதில் அப்பனா ஒரிஜினல் வாய்ஸ் இல்லையா....

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 6 วันที่ผ่านมา +2

    எதுவுமே இல்லாமல் போன என் வாழ்வில் அத்தனையும் கொடுத்து என் மூச்சாய் இருப்பவள்.. நம்பியவர்களை அவள் கைவிட்டதில்லை. சொல்வாக்கு தவறியதும் இல்லை.. சொல்லரசி பேரழகி... ❤❤❤

  • @PRAJANK27
    @PRAJANK27 5 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை சகோதரா💐💐 இசக்கிஅம்மா தா யே 🙏🙏

  • @badboy-6836
    @badboy-6836 6 วันที่ผ่านมา +1

    முருகன் காவல் தெய்வம் இடும்பன்,கடம்பன் வரலாறு போடுங்க ❤குரல் அருமையாக உள்ளது.🎉

  • @staytuned238
    @staytuned238 7 วันที่ผ่านมา +3

    Ayya vaikundar pathi oru video podunga annan

  • @DhanaLakshmi-st7iq
    @DhanaLakshmi-st7iq 6 วันที่ผ่านมา

    Always vunga videos enaku romba pidiku monamadhil my recent favourite keep doing anna❤

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu 4 วันที่ผ่านมา

    Sir super ஆச்சரியம் அருமையாக இருந்தது நன்றி

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    பெண்டுக மலையாளம் கதை போடுங்கள் நண்பா

  • @kuttymakarpagam4002
    @kuttymakarpagam4002 6 วันที่ผ่านมา

    Super annaa❤❤❤... Shenbagadevi Amman , boothathar story podunga na plzzz...

  • @AmmuAmmu-u6j
    @AmmuAmmu-u6j 6 วันที่ผ่านมา +1

    👌proooo😊

  • @elakkiyarajan
    @elakkiyarajan 7 วันที่ผ่านมา

    Super bro we want more historical stories like this

  • @yesodhahari298
    @yesodhahari298 6 วันที่ผ่านมา

    தம்பி உன்குரல்வேறலெவல்

  • @mkishore7191
    @mkishore7191 6 วันที่ผ่านมา

    காஞ்சி காமாட்சி அம்மன் கதை போடுங்க தம்பி 🙂

  • @LathikaLathika-r8f
    @LathikaLathika-r8f 7 วันที่ผ่านมา

    Anna unga voice story nerula paakramaathiri irukku it's reality show on watch now

  • @BrundhaBrundha-fh8ol
    @BrundhaBrundha-fh8ol 6 วันที่ผ่านมา

    Wow! Super & thanks brother.❤

  • @roshiniroshini2785
    @roshiniroshini2785 5 วันที่ผ่านมา

    Super anna enaku pidicha amma esakki amman

  • @SivamSivam-xn5ot
    @SivamSivam-xn5ot 6 วันที่ผ่านมา +1

    🙏🙏👌👌

  • @rajiiyalla6232
    @rajiiyalla6232 7 วันที่ผ่านมา

    Thank you anna ❤

  • @VimalaPraveen-p5r
    @VimalaPraveen-p5r 5 วันที่ผ่านมา

    Super anna

  • @suryasurya7739
    @suryasurya7739 6 วันที่ผ่านมา

    Anna melancode senbavalli ,neelavathi amman katha podunga .....❤

  • @ReehmaReema
    @ReehmaReema 5 วันที่ผ่านมา

    Ufffff amazing❤❤❤

  • @mahagokul804
    @mahagokul804 7 วันที่ผ่านมา +1

    Nonti veeran history sollunga na

  • @janavarun-pe6oc
    @janavarun-pe6oc 7 วันที่ผ่านมา

    Best channel

  • @Indhuguru3478
    @Indhuguru3478 7 วันที่ผ่านมา

    Thanks anna story super 👌👌

  • @GvTech-p4n
    @GvTech-p4n 5 วันที่ผ่านมา

    முனீஸ்வரன் வரலாறு போடுங்கள் Bro

  • @sumathyramachandran8256
    @sumathyramachandran8256 6 วันที่ผ่านมา

    Bro..... Papanaasam. Sorimuthu Ayyanar varalaru podunga

  • @ganeshvicky7968
    @ganeshvicky7968 5 วันที่ผ่านมา

    Anna Nattarasan kotti kannathal Amman story sollunga Anna

  • @nandhaajoyfulsoul4050
    @nandhaajoyfulsoul4050 6 วันที่ผ่านมา

    Muppanthal Esakkiamman thunai🙏

  • @IthayaSri-si2ss
    @IthayaSri-si2ss 5 วันที่ผ่านมา

    Amma thaaye unnai pakka yella tuesday um varean amma

  • @SudharsanaA-bj8qd
    @SudharsanaA-bj8qd 6 วันที่ผ่านมา

    புட்லூர் அம்மனை பற்றி கூறுங்கள் 🙏🏻anna

  • @RajalakshmibalaRajalaksh-mo6sm
    @RajalakshmibalaRajalaksh-mo6sm 4 วันที่ผ่านมา

    Ennudaya yrum nagarcoil tham na adikkadi antha kovilykki. Poven varalaru super

  • @jeevasilambamstrikes5876
    @jeevasilambamstrikes5876 6 วันที่ผ่านมา

    Nice narration 🎉

  • @iswaryaanantharajanrajan6324
    @iswaryaanantharajanrajan6324 7 วันที่ผ่านมา

    Bro superb bro thanks 🙏👍

  • @neelakandan.n.nisha....8030
    @neelakandan.n.nisha....8030 5 วันที่ผ่านมา

    Anna nadiyamma pathi solluga anna

  • @AthulyaPrakash-s6o
    @AthulyaPrakash-s6o 7 วันที่ผ่านมา

    Waiting anna 🤗

  • @v.s.r78
    @v.s.r78 7 วันที่ผ่านมา

    அண்ணா .அய்யா வைகுண்ட சாமி யின்
    பதிவை போடுங்க அண்ணா

  • @rajiiyalla6232
    @rajiiyalla6232 6 วันที่ผ่านมา

    Mandaikadu bagavathi amman pathi sollunga anna.... Apdiye siddargal pathi sollunga

    • @மோனமதில்
      @மோனமதில்  6 วันที่ผ่านมา

      கண்டிப்பா சொல்றேன்👍

    • @rajiiyalla6232
      @rajiiyalla6232 6 วันที่ผ่านมา

      @@மோனமதில் நன்றி🥰

  • @Ananthisaran-o3r
    @Ananthisaran-o3r 4 วันที่ผ่านมา

    🙏🙏

  • @mr_don_subin__8240
    @mr_don_subin__8240 4 วันที่ผ่านมา

    Super

  • @yogeshwariyogeshwari6411
    @yogeshwariyogeshwari6411 7 วันที่ผ่านมา

    Nice story 😊

  • @Renuka-v3o
    @Renuka-v3o 7 วันที่ผ่านมา

    Super bro

  • @MelbaAmmu-zf5jb
    @MelbaAmmu-zf5jb 6 วันที่ผ่านมา

    Vishnu avatharam potunga anna

  • @vharini7524
    @vharini7524 5 วันที่ผ่านมา

    🙏

  • @meena-hp8qy
    @meena-hp8qy 7 วันที่ผ่านมา

    Bro unga voice super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shylajashylu3644
    @shylajashylu3644 6 วันที่ผ่านมา

    Very nice

  • @badshahsayyed151
    @badshahsayyed151 6 วันที่ผ่านมา

    Nilal pirivathillai thanudalaivittu adhu alivathillai kaal adigal pattu🌹🌹🇮🇳💐💐🙏🌄🌹🌹✅sooriyanai alikka mudiyadhu

  • @nagarajanmeena6781
    @nagarajanmeena6781 4 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 7 วันที่ผ่านมา

    Swamy kathaikku horror effect thigila soldrathunnu bayamuruthama sollungalen.. visuals kooda creapy ah irukku Sami kathainnu pasangalukku kaata mudiyala.. horror effects illama pleasant ah sonna nallarukkum...😢

    • @மோனமதில்
      @மோனமதில்  6 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் மா. கதையின் தன்மை அந்த மாதிரி இருக்கு. எல்லா வீடியோக்களையும் இதுபோன்று வராது. அடுத்த ஓரிரு வீடியோக்கள் கொஞ்சம் horror அதிகமாக தான் இருக்கும். Horror இல்லாம வீடியோக்கள் தனியா போட முயற்சி பண்றேன். Sorry😞

    • @yash_7_13_TVO
      @yash_7_13_TVO 6 วันที่ผ่านมา

      @@மோனமதில்
      Yethukunga sorry la ipa irukka kalakattathula Samy kathaigal kekarathu Kovil porathelam teen age pasanga pandrathilla kadavul nambikai koranjittu varuthu.. ungala Pola intresting ah athe samayam kadavul mela bakthi konduvaramaathri nambikaioda pesara charnnal na innum pakala onnu boringa ah news Pola vaasipanga illa content kadathanumnu soluvanga mostly middle aged persons or aged peoples kadavul nambikai irukavanga tha intha maathri contents thedi paapanga.. but kids younger generation ku pudikaramaathri avangala bakthikula kondu Vara oru divine power unga voice and narration la irukaratha na feel panen.. innum niraya perukku ithelam poi seranum..na unga chennal yenoda family la irukavangalukku suggest panni subscribe panna sonnapa yenaku kidaicha feedback kooda itha... Narration nalllruku but yen ivlo thigila kekarapa bayam Vara Mari soldranga.. bakthi Vara maari solalame nu sonanga atha sonnen... Matha channels Pola illama reply panathukum.. sonatha yethukarathum superunga na expect panla than you so much for your understanding and kind reply thank you 💐💐💐

  • @sangilimurugan3629
    @sangilimurugan3629 7 วันที่ผ่านมา

    Anna sangilikaruupa history solluga anna pls

    • @மோனமதில்
      @மோனமதில்  6 วันที่ผ่านมา

      கண்டிப்பா போடுறேன் நண்பா

  • @ponlakshmi1995
    @ponlakshmi1995 4 วันที่ผ่านมา

    சீலைக்காரியம்மன் வரலாறு கூறுங்கள்

    • @மோனமதில்
      @மோனமதில்  4 วันที่ผ่านมา

      சொல்றேன்👍

    • @ponlakshmi1995
      @ponlakshmi1995 4 วันที่ผ่านมา

      @@மோனமதில் நன்றி சார்

  • @pragadeespragadees2672
    @pragadeespragadees2672 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mka301
    @mka301 7 วันที่ผ่านมา +41

    இசக்கி அம்மை 🙏 அதிக சக்தி உள்ள தெய்வம்❤️‍🔥

  • @devidevi9415
    @devidevi9415 6 วันที่ผ่านมา

    Super

  • @RevathiRevathi-c9w
    @RevathiRevathi-c9w 7 วันที่ผ่านมา +18

    அண்ணா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரலாறு போடுங்கள் அண்ணா

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    வில்லுப்பாட்டில் தான் இந்த கதை கேட்டேன்........ தற்போது தங்களின் வீடியோ மூலம் கேட்டேன் ஏகப்பட்ட புது விஷயங்களை தெரிந்து கொண்டோம்......... இந்த அம்மன் எனக்கு குலதெய்வம் அல்ல ஆனால் இவளின் ஆரல்வாய் மொழி ஆலயத்திற்கு நான் செல்ல வேண்டிய சூழ்நிலை பல வருடங்களுக்கு முன் ஏற்பட்டது அதன் பிறகு இந்த அம்மன் இன்று வரை அருவமாக காட்சி தந்திடுவாள்.......... இவள் சொல்கிற விஷயங்களும் தப்பாமல் நடக்கும்.......... இந்த அம்மனின் மீது எனக்கு அதிக உடன்பாடு இல்லாவிட்டாலும் எனக்கு நடக்கும் அநியாயத்தை அதிக அளவில் தட்டி கேட்டவள்.......... இந்த அம்மனை தெய்வம் என்பதை விட நான் என் உடன் பிறப்பு போல் தான் எண்ணுவேன்..........இசக்கி மற்றும் காளியை மற்றும் சுடலை மற்றும் முனிஷ்வரர் மற்றும் கருப்பு மற்றும் பல தெய்வங்களை எல்லோரும் கும்பிடுவதில் பெரிய விஷயம் அல்ல நம்ம பக்கம் நியாயம் இருந்தால் இந்த தெய்வங்கள் நம்மை விட்டு போகவும் செய்யாது......... அநியாயம் பண்ணா விட்டுட்டு தேடவும் செய்யாது................ உண்மையில் இசக்கிகள் உருவாவது இல்லை..........உருவாக்க படுகிறார்கள்.................. அப்படினா ஒருத்தன் மற்றும் இவனது ஒட்டுமொத்த டீம் எந்த பிறவியில் இசக்கி ஆக்கபட்ட என்னிடம் எப்ப மாட்ட போறானோ தெரியலை.............. இசக்கி அம்மா இந்த பிறவியில் யாருக்கும் கெடுதல் செய்ய என் மனசாட்சி இடம் தராது ஆனால் நீ அநியாயத்தை கண்டா சும்மா விடுவீயா............... எல்லோராலும் என் குடி கெட்டாலும்...........என்னால் யார் குடியும் கெட வேண்டாம்.............

  • @DeekshithElan
    @DeekshithElan 6 วันที่ผ่านมา +8

    முப்பந்தல் இசக்கியம்மன் வரலாறு 👌கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 7 วันที่ผ่านมา +13

    Isakki amma potri🙏super brother

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 7 วันที่ผ่านมา +5

    ஹலோ... அண்ணா நீங்க சொன்ன கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது...🙏மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு போடுங்க....😊

    • @மோனமதில்
      @மோனமதில்  7 วันที่ผ่านมา +1

      Thanks ma. இன்னும் ஓரிரு வீடியோக்களில் எதிர்பார்க்கலாம்.

  • @sathyasathya6306
    @sathyasathya6306 5 วันที่ผ่านมา +4

    Engal kula theivam muppanthal esakkai amman

  • @vijithasudherson4301
    @vijithasudherson4301 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Nanum intha koviluku poitu than iruken

  • @veerababy2823
    @veerababy2823 6 วันที่ผ่านมา +4

    சுடலை மாடன் கதை போடுங்க அண்ணா ❤

  • @dhanarajdark4640
    @dhanarajdark4640 7 วันที่ผ่านมา +4

    Paramakudi muthalamman story podunga bro 🙏🏻

    • @மோனமதில்
      @மோனமதில்  6 วันที่ผ่านมา +1

      கண்டிப்பா போடுறேன்

    • @dhanarajdark4640
      @dhanarajdark4640 6 วันที่ผ่านมา

      @@மோனமதில் tq nanba 🙏🏻

  • @Soniyakumaran
    @Soniyakumaran 7 วันที่ผ่านมา +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ கேட்க கேட்க கேட்டுகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது கதை மற்றும் காட்சிகள் அப்பப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை சூப்பர் சகோ 👍🏻🙏🏼 தொடரட்டும்

    • @மோனமதில்
      @மோனமதில்  7 วันที่ผ่านมา

      Thankyou so much. உங்க கமென்ட் எதிர்பார்த்தேன். bro, sis, Amma or Anna ?

  • @குட்டிபையன்-வ1ழ
    @குட்டிபையன்-வ1ழ 7 วันที่ผ่านมา +2

    Brother
    சிதம்பரம்
    தில்லைக்காளி வரலாறு போடுங்க

  • @janavarun-pe6oc
    @janavarun-pe6oc 7 วันที่ผ่านมา +3

    Shivan story podunga Anna.....

  • @donperumaldonperumal
    @donperumaldonperumal 2 วันที่ผ่านมา +1

    அண்ணா சுடலை மாடன் மாயாண்டி கதை இருந்தா சொல்லுங்க அண்ணா

  • @SanthiMagadeven
    @SanthiMagadeven 5 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ முப்பந்தல் இசக்கி அம்மா துணை 👌👍👍👍👍🙏

  • @Kavi-g5z
    @Kavi-g5z 2 วันที่ผ่านมา

    இசக்கி அம்மன் தாயே என் கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் தாயே என் பிள்ளை ங்க நள்ளா இருக்க வேண்டும் தாயே என் கணவர் நள்ளா இருக்க வேண்டும் தாயே

  • @adithian4585
    @adithian4585 วันที่ผ่านมา

    Aangal Pengalai Emmatrinal Ipadi Nadakum Pengal Aangalai Emmatrinal Epadi Neethi Kidaikum Sollunga Bro Apuram Naanum Kanyakumari District Oru Two Times Poyirukean Ipoo Thaan Full Story Theriya Vanthidichu Nanri ❤🙏

  • @Magizhya16
    @Magizhya16 2 วันที่ผ่านมา

    நீங்கள் எந்த AI app யூஸ் பண்ணி image create பன்றிங்க

  • @esakkiammalchellappa6596
    @esakkiammalchellappa6596 2 วันที่ผ่านมา

    Thanks brother kettathukkaga upload pannathukku 🙏🙏🙏🙏🙏

  • @84thiban
    @84thiban 6 วันที่ผ่านมา +1

    Sundar C shld see this and make a movie out of this.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 5 วันที่ผ่านมา

    உண்மையான வரலாறு தெரியு எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய வரலாறு படிக்க

  • @V.shyamaladevi
    @V.shyamaladevi 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ மெய்சிலிர்த்து விட்டது ஓம் சக்தி பராசக்தி 🙏🏻

  • @jeeva8762
    @jeeva8762 6 วันที่ผ่านมา +2

    ஓம்சக்தி அம்மாவின் கதை கேட்டு சலித்துவிட்டது 😢🤦‍♀️ isikiamman kadhai super🙌

  • @ThevibesofArun
    @ThevibesofArun วันที่ผ่านมา

    One doubt. Neenga enna AI generative tool use pannurenga? Konjam suggest panna mudiuma?

  • @SakthiVel-z3q
    @SakthiVel-z3q 23 ชั่วโมงที่ผ่านมา

    bro neenga itha entha appla editpanninga sollunga bro please reply me😢

  • @sakthivelmohenan
    @sakthivelmohenan 2 วันที่ผ่านมา

    🙏🏽🌺thiruverkaadu karumaariyyammaa story pls naa🙏

  • @Kavitha-s7c
    @Kavitha-s7c วันที่ผ่านมา

    இசக்கிஅம்மன்எங்கள்
    குலதெய்வம்🙏🙏🙏🙏🙏🙏

  • @t.manikandant.manikandan5725
    @t.manikandant.manikandan5725 วันที่ผ่านมา

    Bro renukha devi amman story solluga bro

  • @kokilabalaguru8296
    @kokilabalaguru8296 4 วันที่ผ่านมา

    ஐகோர்ட் மகராஜா ஐயா story potuga

  • @Artandcraftofficial-f4p
    @Artandcraftofficial-f4p 6 วันที่ผ่านมา

    Kathai theriyavillai endral essakiamman villupattu kellunga kathai puriyum

  • @bhuvanabhuvana114
    @bhuvanabhuvana114 วันที่ผ่านมา

    Enka Kula theivam muppanthal isaki Amman kovilpatti pakam kalukumalai

  • @suganyaselvaraj9933
    @suganyaselvaraj9933 วันที่ผ่านมา

    Anna nan unga video va innaiku than pakkaren
    Pakka asaya irukku ana payama irukku

  • @SanthiMagadeven
    @SanthiMagadeven 5 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் நன்றி சகோ 👍🤝🙏🙏

  • @Girishraveendran4071
    @Girishraveendran4071 6 วันที่ผ่านมา +1

    Anna sudalai madan kathai pooduga😊

  • @InternetBits8995
    @InternetBits8995 6 วันที่ผ่านมา +1

    Please reply...Which AI you use for images

  • @dhanarajdark4640
    @dhanarajdark4640 7 วันที่ผ่านมา +3

    Super bro semma ❣️

  • @r.m.sameena1261
    @r.m.sameena1261 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @kuttyma4547
    @kuttyma4547 4 วันที่ผ่านมา

    அண்ணா தரம் தூக்கி பிடாரி அம்மன் பத்தி சொல்லுங்க please please please

  • @lathamuthusubramanian616
    @lathamuthusubramanian616 วันที่ผ่านมา

    Esakki amma porti🙏🙏🙏🙏

  • @ashokashokkumar3562
    @ashokashokkumar3562 21 ชั่วโมงที่ผ่านมา

    கதை தெரிந்தால் சொல் இல்லையா விட்டுருங்க அண்ணா

    • @மோனமதில்
      @மோனமதில்  21 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க சொல்லுங்க அதுல என்ன தவறு என்பதை.

  • @mariyappan1620
    @mariyappan1620 2 วันที่ผ่านมา

    இதுபோன்ற நல்ல கதைகள் இந்தத் தலைமுறை க்கு சென்றடைய உங்களுடைய பதிவு உதவியாக இருக்கும் நன்றி

    • @மோனமதில்
      @மோனமதில்  2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி... எனது குறிக்கோளும் அதுதான்👍

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 2 วันที่ผ่านมา

    இசக்கி அம்மன் அருளால் அனைவரும் நலமுடன் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @கோகுலவாணிகிருஸ்ணவேணி
    @கோகுலவாணிகிருஸ்ணவேணி 2 วันที่ผ่านมา

    கள்ளி கொப்பயை பிள்ளை யாக்கிய மாய இசக்கி.......🙏🏻🙏🏻🙏🏻ஓம் சக்தி