ஈஸா(அலை) அவர்களின் முக்கியத்துவம்| Life of Jesus in tamil| Arif Tamil bayan |Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024

ความคิดเห็น • 337

  • @joshvaantony
    @joshvaantony 2 ปีที่แล้ว +21

    அருமை நண்பர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த காலை வணக்கம் நான் ஒரு கிறிஸ்தவன் உங்களுடைய அருமையான உபதேசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கடவுள் அல்லா உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக நன்றி

    • @mohideenbadusha9487
      @mohideenbadusha9487 ปีที่แล้ว

      Assalamualaikkum, alquraanen, oleykkeetrugalai,ungalen, paychel, kayitkumphothu, unmayen, oleyel, nanmaigal, vanthu, sayrum. Jasakkallahairu.

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii 🌻iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiiiiiiiuiiuiiiiiiiiiiiiiiiiiiiii8ihiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiiiiiiiiuiiiiiiiiiiiiiiiiiiiiiii 8i 🌞iiiiiiiiiiiii 🌞iiiiiiibi 🌞iiiiiiii iiiiii

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 ปีที่แล้ว

      88iiiiiiib ☀️iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiviiiiiivi ☀️iiiii ☀️iiiiiiiiiiii88iiiiiiiiiiiiiiiiiiibihiiiibiiiiiiiii ☀️ iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiiiiiiiuiiuiiiiiiiiiiiiiiiiiiiii8ihiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiiiiiiiiuiiiiiiiiiiiiiiiiiiiiiii vi iiiiiiibi iiiiiiii8iii8iiib ☀️iiiiiiibbiiiiiiii888888888ii ☀️iii ☀️☀️biiiiiiiiub ☀️iii ☀️iiibiiibiiiiiibiibi iiibivib ☀️ubiiiiiiiuiiiiii8b8888

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 ปีที่แล้ว

      I iiiiiiiiiiii88iiiiiiiiiiiiiiiiiiibihiiiibiiiiiiiii biiiibiiiiuv8viviuuibiiiiivi iiiibii

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 ปีที่แล้ว

      @@mohideenbadusha9487 🙏h8⁸ibibbijivivbvii

  • @jsjohn
    @jsjohn 3 ปีที่แล้ว +28

    நல்ல தெளிவான அருமையான சரித்திர கண்ணோட்டத்தில் ஒரு செய்தி.. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்... சரித்திரம் சொல்லும் செய்தி.. மதங்களை கடந்து இறைவனை நாடுங்கள் என்பதே. மனிதம்,மனித நேயம் தான் கடவுளை கான வழி...
    இஸ்லாம் கிறிஸ்தவம் யூதம் என்று எதுவானாலும் மனிதமே இறுதி நிலை.

    • @ThahaSajee-dk5mi
      @ThahaSajee-dk5mi 7 หลายเดือนก่อน

      Ithu sarihthiram sollum seythiyalla! Quran koorum seythi..!

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +7

    மிகச்சிறந்த சரித்திரம் கலந்த சொற்பொழிவு, அல்ஹம்துலில்லாஹ் ! மாஷா அல்லாஹ் !!

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +7

    ஒரு இஸ்லாமிய சகோதரர் இயேசு கிறிஸ்துவை பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது...

    • @mohamednafees9957
      @mohamednafees9957 ปีที่แล้ว +2

      Bro எங்கள் நம்பிக்கைப்படி அவர் எங்களுக்கு ஒரு இறை தூதர், அல் குரானில் சூரா மர்யம் and சூரா ஆல இம்ரான் இதில் ஈஸா அலை பற்றி உள்ளது. படித்து பார்க்கவும்.

    • @vinolind6671
      @vinolind6671 10 หลายเดือนก่อน

      I am a Christian and I was reading Qur'an too. They are telling that Jesus is not crucified Nd he didn't resurrect 3rd day. Their statement is just like Jewish people. Everything is against Jesus in Quran. Quran is so demonic.

    • @ThahaSajee-dk5mi
      @ThahaSajee-dk5mi 7 หลายเดือนก่อน +1

      இது Quran கூறும் ஆதாரம்!

    • @osamhafatruteen
      @osamhafatruteen หลายเดือนก่อน

      ஈஸாஒருஅல்லாஹுவின்தூதர்யாருடைமகன்.மறியம்முடையமகன்.தகப்பன்யார்.அல்லாஹ்வின்.வல்லமைநீங்கள்அரிய அல்லாஹ்ரூகைமறியமின்வயிற்அருலினான்.இந்த ஈஸா.கடவுள்.என்று.கிறிஸ்த்தவர்கள்வணங்காதீர்கள்ஈஸாஅல்லாஹுவின்தூதர்.நீங்கள்ஈஸாவை.வணங்கினநிலைமையில்.மரணித்தால்.நீங்கள்போகும்.நரகத்தின்.பெயர்.கெல்.எனும்.நரகம்

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 3 ปีที่แล้ว +22

    ஈசா நபி அவர்களின் அந்தக் கால வருகை இந்தக் காலத்தோடு ஒப்பிடுவதற்கு மிகச் சரியான காரண காரியங்கள் மிக நெருக்கமாக இருப்பதே அவர்களின் மறு வருகைக்கான காலகட்டமாக எனது புத்தியில் தெரிகிறது
    இறைவனே நன்கு அறிந்தவன்

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அனைத்து முஸ்லீம்கள் மூவ் மீன்கள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    • @rifadhtech913
      @rifadhtech913 3 ปีที่แล้ว +1

      White first
      Illana ella colour

    • @s.agrover1280
      @s.agrover1280 3 ปีที่แล้ว +1

      Wahalaikum salam warahmathullahi wabarakaathuhun bro

    • @rasithmarzook8972
      @rasithmarzook8972 3 ปีที่แล้ว

      வலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹீ

    • @abdulrauf2055
      @abdulrauf2055 3 ปีที่แล้ว

      Alikumussalam

    • @mohamedfaslan3458
      @mohamedfaslan3458 2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam warahmathullahi wabarakaathuhu

  • @endtimemessagehosur9842
    @endtimemessagehosur9842 ปีที่แล้ว +8

    உன்மையே பேசும் சகோதரரே கா்தா் ஆசிா்வதிபாா் ஆமேன்

    • @osamhafatruteen
      @osamhafatruteen หลายเดือนก่อน

      கர்த்தர் ஆசீர்வதிக்க.அவர்என்ன.எல்லாவற்றையும்.படைத்தவெர.அவர்அல்லாஹுவாள்படைக்கப்பட்டமனிதர்.அல்லாஹுவின்.தூதர்.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 ปีที่แล้ว +14

    பயனுள்ள சரித்திம். சரித்திரம் தெரியாமல் சரித்திரம் படைக்கமுடியாது. இரண்டாம் பாகம் பதியுங்க தோழரே இன்ஷாஅல்லாஹ்!
    ஜஸாக்கல்லாஹூ ஹைரன் தோழரே! தொப்பி அருமை

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 3 ปีที่แล้ว +9

    மாஷாஅல்லாஹ்.. அருமையான வீடியோ.. அல்ஹம்துலில்லாஹ் 🥰🥰

  • @mohammedzaheer1757
    @mohammedzaheer1757 ปีที่แล้ว +3

    மாஷாஅல்லாஹ்

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +2

    மாஷாஅல்லாஹ்,

  • @zafrullahmohammed9409
    @zafrullahmohammed9409 3 ปีที่แล้ว +27

    மிகவும் பயனுள்ள வரலாறு.‌ அழகான விளக்கம்
    Part 2 விரைவில் வெளியிடுங்கள் ஆர்வமாக உள்ளேன்

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 ปีที่แล้ว

      இந்த பரிசுத்த வேதாகமம் புத்தகத்தை முழுமையாக வாசித்து அறிந்துகொள்ள வேண்டும் திருப்பி திருப்பி மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள்அப்பொழுதுதாவது வெளிப்பாடுகிடைக்கவேண்டும்.

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 ปีที่แล้ว

      யூதர்களுக்குதான் வெளிப்பாடு கிடைக்கவில்லையே

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 ปีที่แล้ว

      வெளிப்பாடு (தேவன் கொடுக்கும் விளக்கம்/பதில் )

  • @MRAZEEZ-xi3xs
    @MRAZEEZ-xi3xs 2 ปีที่แล้ว +7

    Masha Allah 👌👌👌👌 alhamdulillah unmaiyana varalaru

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 3 ปีที่แล้ว +24

    அன்று இறைவன் தன்னுடைய வல்லமையை ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற வைத்து புனிதமாகக் கருத காட்டியதை அவமானமாக அவர்கள் சித்தரித்தார்கள் இன்று செயற்கைக் கருத்தரிப்பு மூலம் அவர்கள் தங்களுடைய வல்லமையை காட்டி அந்த குழந்தைகளை புனிதமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்

    • @sikkanderpmsn9190
      @sikkanderpmsn9190 2 ปีที่แล้ว +1

      Hana rab hana rapple halameen mehapariyavan 😂😭💯✌☝🤲🤝🤲☝🤲.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 ปีที่แล้ว +15

    அஸ்ஸலாமு அலைக்கும்,💕
    அல்லாஹ் அக்பர் ,💔

  • @fathimuthu2376
    @fathimuthu2376 10 หลายเดือนก่อน +1

    Mashaalla

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 3 ปีที่แล้ว +17

    praise to JESUS JESUS is the light of the world and salvation HALLELUJAH

  • @abuzia123
    @abuzia123 3 ปีที่แล้ว +4

    ஜஸாகல்லாஹ் ஹைர்.

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 ปีที่แล้ว +4

    மாஷா அல்லா

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 3 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் .....

  • @prabhavathiprabha2816
    @prabhavathiprabha2816 2 ปีที่แล้ว +4

    Assalamu alaikum wrahmatullahi wa barakaatahu..✨
    For all..😊

  • @Rahuls7394
    @Rahuls7394 3 ปีที่แล้ว +3

    Subahanallah and praise the lord

  • @mohideenbadusha9487
    @mohideenbadusha9487 ปีที่แล้ว +1

    Assalamualaikum, alquraanen, oleykkeetrugalai, உங்களின், paychel, kayitkumphothu, unmayen, oleyel, nanmaigal, வந்து, sayrum. Jasakkallahairu.

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 3 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மிகவும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு நமது ஈருலக இரட்சகர் எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு முந்தைய தூதர் மட்டுமல்ல அல்லாஹ்வுடைய வல்லமையின் ஒரு உதாரணம் ஈஸா (அலை) சுப்ஹானல்லாஹ் Part-2 விரைவில் எதிர்பார்க்கிறோம். ஜஸக்கல்லாஹ்

    • @mohammedrafiq8793
      @mohammedrafiq8793 2 ปีที่แล้ว +3

      மாஷாஅல்லாஹ். நானும்
      கிறிஸ்தவத்தில். இருந்து
      இஸ்லாத்தில் தழுவிகொன்டேன்.அல்லாஹவிடம் எனக்காக. துவா
      செய்யவும்

    • @sominanmil
      @sominanmil 2 ปีที่แล้ว +1

      @@mohammedrafiq8793 துஆ செய்ய நான் ஆயத்தம்.!!!!! :)

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை,வாழ்த்துக்கள்

  • @KalaKala-fv4uh
    @KalaKala-fv4uh 4 หลายเดือนก่อน

    God.blessyou.❤❤❤❤

  • @meeramaideen9092
    @meeramaideen9092 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 ปีที่แล้ว +4

    Very very nice

  • @shashinebeauty8081
    @shashinebeauty8081 3 ปีที่แล้ว +4

    Masha allahu

  • @richardsara5246
    @richardsara5246 3 ปีที่แล้ว +3

    God bless mighty God rev10:1

  • @ansarhameed1061
    @ansarhameed1061 3 ปีที่แล้ว +3

    Thank u

  • @mohamedfaizal4407
    @mohamedfaizal4407 3 ปีที่แล้ว +4

    💚 Masah Allah 💚

  • @amina1148
    @amina1148 9 หลายเดือนก่อน +1

    Waalaikumussalam wrb! Allahu Akbar!

  • @nasfankhalidh517
    @nasfankhalidh517 3 ปีที่แล้ว +3

    Your speech is very knowledgeable

  • @benjaminbenjamin9933
    @benjaminbenjamin9933 2 ปีที่แล้ว +2

    very nice God bless you

  • @gracemirando6844
    @gracemirando6844 3 ปีที่แล้ว +12

    Bible not corrupted it's pure gold word from holy spirit.

    • @prabhavathiprabha2816
      @prabhavathiprabha2816 2 ปีที่แล้ว

      But that gold is crafted by humans not from any holy spirit..

    • @samie3978
      @samie3978 ปีที่แล้ว

      @@prabhavathiprabha2816
      I assume you're a Muslim can you tell me how was Quran written? by humans or came printed from heaven?

  • @ஜசக்
    @ஜசக் 3 ปีที่แล้ว +8

    இயேசுவே மெய்யான தேவன் ஆமென்

    • @queenvenugopal6374
      @queenvenugopal6374 3 ปีที่แล้ว +3

      Amen

    • @ஜசக்
      @ஜசக் 3 ปีที่แล้ว +2

      @@queenvenugopal6374 அருமை நண்பரே

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 ปีที่แล้ว +1

      @@ஜசக் கரைட்

    • @osamhafatruteen
      @osamhafatruteen หลายเดือนก่อน

      அல்லாஹ்தான்.உங்களைநேர்வழிபடுத்தனும்.ஈஸா.மனிதர்

  • @m.kduraidaniel4120
    @m.kduraidaniel4120 ปีที่แล้ว +1

    🙏🙏🙏⚘️⚘️thanks a lot for your message

  • @shasavutheen2366
    @shasavutheen2366 3 ปีที่แล้ว +4

    Masha.allah

  • @joshvaantony
    @joshvaantony 2 ปีที่แล้ว +2

    🙏

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej ปีที่แล้ว +1

    Thank you Jesus for this brother I Ian acristian

  • @roserose-vd7kw
    @roserose-vd7kw 3 ปีที่แล้ว +5

    Waiting for next part . Bhai....

  • @puthuvaimspputhuvaimsp5954
    @puthuvaimspputhuvaimsp5954 ปีที่แล้ว +2

    true message may god bles you

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +2

    🙏Subhanallah

  • @karuppasamysuruli4638
    @karuppasamysuruli4638 ปีที่แล้ว +1

    Glory to God

  • @estherpeters7294
    @estherpeters7294 9 หลายเดือนก่อน

    i appriceate you brother you Speck the truth .

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +3

    Excellent

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil 3 ปีที่แล้ว +2

    வாருங்கள் மிகவும் குறுகிய காலத்தில் எளிய நடையில் ஆழமாகவும் அவசரமாகவும் உர்து மொழி கற்போம்

    • @boomboom3180
      @boomboom3180 3 ปีที่แล้ว

      Keshahe bai upka urudu malume

  • @dialahtamim8672
    @dialahtamim8672 3 ปีที่แล้ว +5

    👍👍

  • @peterjohn521
    @peterjohn521 3 ปีที่แล้ว +3

    Please release the second part immediately Thanks so much

  • @abdulkader121
    @abdulkader121 3 ปีที่แล้ว +2

    Walaikum salam wrwb

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +3

    Very interesting Sir. Hats off to you. Insha Allah.

  • @iqbaldeen3172
    @iqbaldeen3172 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum wa Rahummathullhi wa Barakathu. Islmia MARKAM.

  • @vasuhidevi5853
    @vasuhidevi5853 2 ปีที่แล้ว +2

    U didn't mention the purpose of Jesus Christ s first coming He came to do the NEW Covenant through His Blood to redeem the people of world whom HE creates and creating from sin and through HIM only we can get into HEAVEN Thank GOD for merciful first coming Amen

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 3 ปีที่แล้ว +8

    இறைவனின் வல்லமையை ஈசா நபி அவர்களின் ஆண் துணையில்லாத பிறப்பின் மூலம் இறைவன் நிரூபித்ததை இன்று யூதர்கள் தங்களுடைய புத்தி அறிவின் மூலமாக செயற்கையாக உருவாக்கி மகிழ்கின்றனர்

  • @vaseekarandj6572
    @vaseekarandj6572 2 ปีที่แล้ว +6

    Jesus never fails

  • @rahamathulla7989
    @rahamathulla7989 3 ปีที่แล้ว +6

    Assalamu alaikum brothers ❤️

  • @ajazarif1060
    @ajazarif1060 3 ปีที่แล้ว +4

    Bhai where is next part ?

  • @godfreyholiversingaraj9918
    @godfreyholiversingaraj9918 ปีที่แล้ว

    Thanks, Our Lord God Jesus Christ ,Coming Soon, Amen

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว +1

    AATIYILE.. ULEGAM UNDAAVETARKU MUNBE YESU ERUNTAAR..

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 3 ปีที่แล้ว +2

    இப்போது இந்த நேரத்தில் இரான். சவுதி .பாகிஸ்தான் எகிப்து பேன்றநாடுகளில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. குரான் வசனத்தின்படி25:30.

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 3 ปีที่แล้ว +5

    Assalamu Alaikum

  • @Jshezroam87
    @Jshezroam87 2 ปีที่แล้ว

    Superb speech I like you speech

  • @JejoeCom
    @JejoeCom 3 ปีที่แล้ว +16

    Brother thank you for your message, In Bible also same concept but like David and Salomon, Jesus is not only the man, he is the son of God, Jesus is the God, Jesus came to world to die for people for their sins. Through Jesus Christ only we can go to God. Only Jesus blood purify us and make us holy. We can go to heaven through Jesus if we believe him 🙏

    • @mizranhassan6286
      @mizranhassan6286 2 ปีที่แล้ว +2

      God never gave birth to anybody then how can jesus be son to God? God never gave birth to anybody and no one gave birth to God says Quran.jesus is son of Mary says Quran. Jesus is God's creation without any Male intervention. God can create a man without any Male intervention like Adam how created God without any parents
      So why can't God can create a human without a father.yes he can God can do anything without a second God says i will created jesus miraculously without any male intervention.and a God gave ability talk in his childhood at the cradle. Can give life to death heal sick people so and so. But jesus made all the miracles were done by the will of God Allah.so some those people made jesus as a God and started to worship.but jesus never claimed divinity also said i am not God don't worship me.no one can forgive any sins apart from God and jesus no need to die for anybody's sins. Jesus didn't die.he was rose up to God because his crucifixion.

    • @JBDXB
      @JBDXB 2 ปีที่แล้ว

      Later you will know the truth. But already too late. Jesus is only messenger from god. As David salmon moosa. Please try to learn the truth. Before we die. Today you received the true message. You will be in heaven

    • @johnson2465
      @johnson2465 2 ปีที่แล้ว

      Hello brothers come on ,we are all brothers only. Let's not get in to debate and fight in the comment session.We will leave this it to judgement day we are all waiting.So please don't argue.We christians, Muslim & Jewish are brothers only.Nowdays our young generation realised that.So no more debate and discussion but only peace ✌️🕊️

    • @mohamedismath1294
      @mohamedismath1294 2 ปีที่แล้ว

      dear brother pls read chapter mariam in Al quran. prophet jeesus (pbh)son of mariam.

    • @sominanmil
      @sominanmil 2 ปีที่แล้ว

      @@JBDXB ALLAH is only Lord, plz understand. Jesus al masih is messagner from our god. If u believe jesus is GOD, then, GO HELL.

  • @fathimafaiqah806
    @fathimafaiqah806 3 ปีที่แล้ว +4

    👍🏼👍🏼

  • @johnson2465
    @johnson2465 2 ปีที่แล้ว +1

    God bless you brother.👍

  • @ajazarif1060
    @ajazarif1060 3 ปีที่แล้ว +4

    Hazrath ISA Alaihissalaam..yenru solungal...

  • @suzanolucifers6636
    @suzanolucifers6636 3 ปีที่แล้ว +2

    Excellent and expecting more videos ji....

  • @aathifahamed4247
    @aathifahamed4247 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum friend
    Supiri
    Nice history

  • @theriseofislam8596
    @theriseofislam8596 3 ปีที่แล้ว +3

    👌👌

  • @shoukatali6976
    @shoukatali6976 2 ปีที่แล้ว +1

    Super👌💯

  • @gracemirando6844
    @gracemirando6844 3 ปีที่แล้ว +5

    Jesus crucified 💯 true.

    • @mizranhassan6286
      @mizranhassan6286 2 ปีที่แล้ว +1

      No jesus is not crucified.he was saved by God Allah before his crucifixionby deceiving the they tried to crucify

    • @vinolind6671
      @vinolind6671 10 หลายเดือนก่อน

      ​@@mizranhassan6286 you guys are saying just like Jewish people. No different from you and Jewish.

  • @mainudeens
    @mainudeens 3 ปีที่แล้ว +6

    உண்மையை உறக்க சொல்லுங்கள்

  • @siddeequejawser7696
    @siddeequejawser7696 3 ปีที่แล้ว +2

    MASHA allah 13K reached

  • @jesudossfrancis8203
    @jesudossfrancis8203 3 ปีที่แล้ว +3

    உங்களுக்கு சரித்திரத்துணையு
    டன் பேசுவதுதான் சிறப்பா
    இருந்திருக்கும். அளப்பரையா
    க இருக்கிறது.

  • @JukSon-li2lv
    @JukSon-li2lv 4 หลายเดือนก่อน

    சகோதரரே குர்ஹான் மரியம் அத்தியாயம் என்ன சொல்
    கிறது

  • @jayavalanjayavalan4641
    @jayavalanjayavalan4641 ปีที่แล้ว

    Hallelujah alla

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 3 ปีที่แล้ว +1

    கடைசியாக தன் சொந்த மகனையே அனுப்புவேன் என்று ஈஸாநபியை அனுப்பினார் அல்லாஹ்.இரண்டாம் வருகையும் அந்த மகத்துவத்தினால்தான்.

    • @tharikalameen7115
      @tharikalameen7115 2 ปีที่แล้ว

      Apdi Allah sollalaye

    • @vinolind6671
      @vinolind6671 10 หลายเดือนก่อน

      Bro, if you read Qur'an carefully you will find it Allah , and isaa are different. Their Allah and Isaa are not our father and Jesus

  • @mdgamezone4804
    @mdgamezone4804 2 ปีที่แล้ว +4

    Jesus: Naanum pithavum ondrai irukkirom. Ennai kaangiravan pithavai kaangiran. Repent dear brothers and sisters . Jesus is real god

    • @mizranhassan6286
      @mizranhassan6286 2 ปีที่แล้ว +1

      God thanitthawan awar innum oruwarukku than deatthuwwathikku idam alikka mattar eppawume.jesusai pin padaitthathinal judgement dayla jesusai thwanai kanalam.athuwum jesus kadawulaga alla jesus God Allah anuppiya or irai thoothar awwalawu than awar or irai thoothar God aga mudiyathu

    • @mdgamezone4804
      @mdgamezone4804 2 ปีที่แล้ว +1

      @@mizranhassan6286 one day everybody will know about him. He is the real god

    • @mizranhassan6286
      @mizranhassan6286 2 ปีที่แล้ว

      @@mdgamezone4804 nobody will know.jesus will say i am not God i came my second coming to fulfil the prophecy of mine as a follower of prophet Muuhammedh pbu. Not as prophet then you will get cheat

    • @mizranhassan6286
      @mizranhassan6286 2 ปีที่แล้ว

      Athu church teaching karutthu.original seerthiruttha bibla appadi irukkathu antha wasanangala pinbu biblukk serka pattawai seerkulaika padum poathu

    • @mdgamezone4804
      @mdgamezone4804 2 ปีที่แล้ว +1

      @@mizranhassan6286 you are understanding wrongly . Jesus is coming soon as a god not a normal prophet. That time not only you every world will know him because that day everybody should see him. My lord Jesus is only the way for everything . He will teach. Bible is a treasure. Bible is real. Jesus is real god. Read it well. Dear brother i want say onething as a sister repent everyone Jesus is coming soon as a god. I was a another religion. I was sinner . God met me he has changed even my life. I can feel his real love and affection. I am telling truth. I told you all about him. Hereafter nothing to say . Praise the lord

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 ปีที่แล้ว +1

    Karu kolgiraargal mariyam (alai) vaitril
    Vaarthai prayogathil
    Gavanam thevai bhai

  • @Ajith518
    @Ajith518 3 ปีที่แล้ว +8

    சகோதரா இயேசு கிறிஸ்து யூதர்ராகதான் பிறந்தார்.........

    • @ahamedsabeek4621
      @ahamedsabeek4621 3 ปีที่แล้ว +4

      ஒரே இறைவனை வணங்க சொன்னார் இதை ஏத்துகிறுவீங்களா.

    • @Ajith518
      @Ajith518 3 ปีที่แล้ว +1

      @@ahamedsabeek4621 சகோதரரே தேவன்னாகிய கர்த்தர் என்ற ஸ்தானத்தில் ஆதாம் ஏவாளை படைக்கிறார்... கர்த்தர்ராகிய இயேசு கிறிஸ்து என்ற சரித உருவத்தில் உலகத்தில் வருகிறார்.....

    • @ahamedsabeek4621
      @ahamedsabeek4621 3 ปีที่แล้ว +2

      @@Ajith518 அப்ப அவர் கடவுள். குமாரன் இல்லை அப்படிதானே சொல்ரீங்க. அப்ப கடவுள் ஒருவரா.

    • @Ajith518
      @Ajith518 3 ปีที่แล้ว +2

      @@ahamedsabeek4621 சகோதரரே குமாரன்னாக தன்னுடைய சரித உருவத்தில் வாராரு..இஸ்ரவேல கேள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்

    • @Ajith518
      @Ajith518 3 ปีที่แล้ว +1

      மனிதனுக்கு ஆவி ஆன்மா சரிரம் இருக்கு ..இது தேவன்னிற்கும் உண்டு

  • @Jshezroam87
    @Jshezroam87 2 ปีที่แล้ว

    God bless you bro

  • @AMRB-999
    @AMRB-999 3 ปีที่แล้ว +2

    Richard feynman's statement after analysing the Gospel....
    If Muhammad is indeed a Prophet, the implication is our book( Gospel) is filled with lies. And they were not prepared to accept that their book is rewritten. So in order to stay with Gospel they had to reject Prophet Muhammad.
    Its understood there's some sort of crookdness and distortion.
    One day their veils will be open to see the Truth that Jesus is a Messenger sent to Israelites and not God and True Christians will accept Nabi Muhammad as the universal Messenger. InshaAllah....

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 2 ปีที่แล้ว +1

    Halaikumsalam varamathullaithala parakathahu.

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 2 ปีที่แล้ว +1

    Father Son Holy spirit are one and same .

  • @mnanasmahmood4049
    @mnanasmahmood4049 2 ปีที่แล้ว +2

    🇱🇰👍🇸🇦

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    AATIYIL, YESU,
    VAARTTAIYAGE ERUNTAAR

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 3 ปีที่แล้ว +4

    உங்களை பார்த்தால் மிக பாவமாக இருக்கிறது.

    • @sivarajs9351
      @sivarajs9351 3 ปีที่แล้ว

      Carrect

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว +1

      உன்னை பார்த்தால் சிரிப்பு வருதுடா 🤣🤣🤣🤣🤣

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் ปีที่แล้ว

      ​@@viduthalai_vetkai
      நான் உன்கிட்ட தெரியாமதான் கேட்கிறேன் உங்க நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது அப்படி இருக்கும்போது அல்லாஹ் குர்ஆனை கொடுத்தான்னு எப்படி நம்பறது அதைவிட நபி கிபி 632 இல் மண்டைய போட்டாரு அதுக்கு அப்புறம் கிபி 652 இல் தான் உத்மான் என்று சொல்லக்கூடிய ஆளு குரான எழுதி முடித்தார். இப்படி இருக்கும்போது பக்கத்துல இருந்து சொல்லி எழுதுபவனுக்கு நிறைய தப்புகள் வரும் நபி செத்துப்போய் 20 வருஷம் கழிச்சு குர்ஆன் எழுதினாங்க அப்படின்னா இதுல எந்த அளவு உண்மை இருக்கணும்னு நீ தான்பா சொல்லணும், இந்த லட்சணத்துல நீ பைபிள்ல குறை சொல்ல வந்திருக்கிற இதுதான் காலக்கொடுமை என்று சொல்வது.
      ஏண்டா தம்பி நான் இன்னும் ஒன்னு கேக்குறேன் உங்க நபி என்று சொல்லக்கூடிய ஆளு இவருக்கு 25 வயதாக இருக்கும்போது கதீஜா என்ற பெண்ணுக்கு 45 வயசு கல்யாணம் பண்ணினது சரி ஆனா ஆயிஷாவுக்கு 9 வயசு கிட்டத்தட்ட 13 பெண்களை கல்யாணம் பண்ணி இருக்காரு இது எப்படி டா தம்பி நான் ஒன்னு கேக்குறேன் எனக்கும் உனக்கும் 9 வயசுல ஒரு பெண் பிள்ளை இருந்தா ஒருத்தன் நான் அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லி வந்து பெண்ணை கேட்டா அந்தப் பெண்ணை அந்த ஆளு கூட நைட் ஃபுல்லா இருக்குறதுக்கு அனுமதி போமா அந்த 9 வயசு பிஞ்சு பெண் குழந்தைக்கு என்னடா இருக்கும் இப்படிப்பட்ட ஆள மனுஷன் சொல்றதுக்கு தகுதி இல்லை அப்படி இருக்கும்போது இறைவனுடைய தூதர் என்று சொல்வது எப்படி?
      பைபிளில் எந்த ஒரு தீர்க்கதரிசியும் இப்படி செஞ்சதா சரித்திரம் இல்லை இந்த லட்சணத்துல இறைவன் இவருக்கு வகி அருளுநானா. அப்படின்னா அந்த அல்லா எப்படிப்பட்ட கடவுள்??
      உங்கள் முகமது நபியை நம்பாதீர்கள் நம்பினால் அந்தாளுடன் சேர்ந்து நீங்களும் குழியில் விழ வேண்டியதுதான்..
      குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
      குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே.
      - திருமூலர்

  • @Musthaqvp85
    @Musthaqvp85 3 ปีที่แล้ว +4

    Assalamu alaikum
    I don’t know how to write in Tamil.
    You are the best , ya Hakkim ya Allah, may Allah bless you wisdom and show you right path always .. Aameen.
    So many things I am able to relate the Roman Empire and dark ages of Europe.
    My all time favorite scientist Galileo life with this history you told makes much more clear understanding

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 ปีที่แล้ว +1

    Jesus Christ is the true God

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @akanksh296
    @akanksh296 2 ปีที่แล้ว +1

    Ur telling lie Paul did not start any religion please Muslim brothers read Bible because bible written before 1ooo years

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 3 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    YESUTAAN ALLAH..
    ALLAHTAAN YESU..
    ERUVARUM ORE AAL..
    ""NAANUM TANTAIYUM ONRU YENRU YESU SOLGIRAAR""

    • @lankan1809
      @lankan1809 ปีที่แล้ว

      Twarana. Namblikai I'll innum moolhi lrukkreer, satthiyam innum vilangha villaya,,,,,?

  • @peterjericho1762
    @peterjericho1762 3 ปีที่แล้ว +4

    Jesus Christ is Almighty God,

  • @mohammedshahid9733
    @mohammedshahid9733 2 ปีที่แล้ว

    Part 2 link pls

  • @AMRB-999
    @AMRB-999 3 ปีที่แล้ว +2

    Qur’an narrated the event in which the Jews attempted to have Jesus (‘alaihi al-Salam) crucified, and then boasted that they had achieved their goal, Allah Most High delivered the most ominous of warnings. The Jews who rejected Jesus
    (‘alaihi al-Salam) as the Messiah (and Christians who worshipped him as God) were informed that they would (have to) believe in him (Jesus) before he experienced death,
    i.e. after he returns and before he dies. Thus Jews would have to believe in him as the true
    Messiah and Christians would have to cease worshipping him as God and recognize
    him as a Prophet:
    “And there is none of the People of the Book but must believe in him before his death; and on the Day of Judgment he will be a witness against them.”
    (Qur’an, al-Nisa, 4:159)

  • @sikkandarbasha4276
    @sikkandarbasha4276 2 ปีที่แล้ว

    Bai..red cow ippo yenna status la iruku...!

  • @alimaalima4267
    @alimaalima4267 2 ปีที่แล้ว

    பாய். உங்கள் உங்கள் வேண்டும்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 ปีที่แล้ว +1

    20:41 Sec mistake bro