அமைதியாக பேசி கதை கட்டுகிறார் தி மு க வின் திறமையை நாம் பாராட்டி ஆகவேண்டும் எத்தனை வித விதமாக ஆட்களை உருவாக்கி இருக்கிறார்கள் , அதில் இவரும் ஒரு பிராடக்ட்
முகத்திலும் அகத்திலும் ஏன்னா ஒரு ஆனந்தம் பாருங்கள். அதிலும் தமிழிலேயே பதிவு போட்டு தமிழன் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட்! தண்ணி வெண்ணி இல்லாமல் நாளைக்கு எத்தனை பதிவுகள்? இந்த கொல்டி சேனல்களை பார்வையிடுவதையாது தமிழர்கள் தவிர்க்கலாமே.
இன்றைய காலத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் சீமான் தனித்தே என்றும் தெரிவார். அதில் இதுவும் ஒன்று. உங்களை போன்றவர்களின் விமர்சனங்கள மேலும் அவரை வலுப்பெற செய்யும்.
எல்லா கோல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்து முடித்து விட்டார்கள். இவர் முகத்தில் என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
மோதிர சாமி காலை வைத்து இடம் விளங்காமல் போகும் வரலாறு.சாதி வெறியன்.அதுவும் நாடார் என அவரிடம் சேர்ந்து சைமனுக்கு ஜால்ரா போடுகிறார்.சைமன் ஒரே சாதியில்லை அது ஒரு பல்கலைக்கழகம்.எல்லாமே குழிக்குள் போயிடும்.
இந்த சந்தேகமான கேள்வி....ஏன்? இணைவி:பெங்களுரு பெண்மணி.... துணைவி:காளிமுத்து மகள் _இந்த இரு மாதர்களும்_ வெள்ளிடை மலை எத்தனை-எத்தனை பெண்களடா.... அவை அத்தனையும் சொந்தமடா.... அண்ணிகள் கணக்கை நீங்கள் தான்... எண்ணவேண்டும்
இல்லை தோழர், அதற்கு சீமான் தன்னை முழு பரிசீலனை செய்ய வேண்டும். சுற்றி இருப்பவர்களை நம்பாமல் ஊரில் இருப்பவனை எல்லாம் நம்புவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக வாயை கட்டுப்படுத்தி கட்சி கொள்கைகளை செயலில் காட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுக்கு சொரணை வர வேண்டும், தங்கள் மரபணுவில் இருக்கும் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.
நான் போட்ட எல்லா கருத்துக்களும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. கொல்டி வெள்ளைச்சாமி தமிழிலேயே பதிவு போட்டு தமிழர்கள் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட். என்ன செய்ய போகிறீர்கள் NTK??
@@VILARI எல்லா கொல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை ஒற்றுமையாக ராப்பகலாக உழைத்து கட்சிதமாக செய்து முடித்து விட்டீர்கள். உங்கள் முகத்தில் என்னா ஒரு ஆனந்தம்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அரசியல் சாணக்கியத்திலும் ஒற்றுமையிலும் உங்களுக்கு முன்னால் தமிழர்கள் வெறும் உணர்ச்சியை மட்டும் கொட்டும் வாய்ச்சொல் வெத்து வேட்டுக்கள். Well done Mr.Vellaichami👏👏👏
@@VILARI நீங்கள் எவ்வளவு பெரிய எட்டப்பன் என்று எனது எல்லா கருத்துகளையும் உடனடியாக நீக்கியத்தில் இருந்து தெரிந்து கொண்டோம் மிஸ்டர் வெள்ளைச்சாமி! அதிலும் தமிழிலேயே பதிவு போட்டு சொரணை இல்லாத தமிழர்கள் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட் 👋👋👋
சீமான் மீது அநேக குறைகள் , பிரிவினை வாதம் உட்பட இருந்தாலும் "ஒன்றிய திமுக " வின் ஊழல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் மீது "ஒன்றிய திமுக"வின் தலைவர்களே பதிலளிக்க முடியவில்லையே.கஞ்சா வழக்கும் அவர் மீது போட முடியவில்லையே!
பாட்ஷா படத்துல வர்ற ரஜினி டயலாக் உண்மையை சொன்னேன் னு ரஜினி சீமானிடம் சொல்லுப்பார் வில்லன் முகம் எப்படி பாட்ஷால மாறுச்சோ அப்டி சூப்பர் ஸ்டார் நிஜ ஸ்டார்
நீங்க தனிப்பட்ட சீமானின் நடவடிக்கைகளை இவளோ அவசரமா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு videos போட்டு விமர்சிக்குறீங்க , நீங்க சொல்றது எல்லாம் உண்மையாகவே இருந்துட்டு போகட்டும் . இதே மாதிரி " நாம் தமிழர் " வைக்கின்ற அரசியல் நடவடிக்கை மற்றும் கருத்துகளை பற்றி விவாதிக்க முடியுமா . நீங்கள் அவர்களின் கருத்தை எதிர்த்து கூட பேசுங்கள் , கூட உதவிக்கு திராவிட மாடல்லை ஆதரித்து கூட பேசுங்கள் . அதை விடுத்து தனிப்பட்ட இரு நபர்களின் சந்திப்பை கொச்சை படுத்த வேண்டாம் . இந்த 200UP's வேலையை செய்ய youtubeல் நிறைய கொத்தடிமை channelகள் உள்ளது . உங்கள் சேனல் அப்படி கொத்தடிமை channel இல்லை என்று நினைக்கிறேன்
நீங்க வேற.. இந்தாள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்து விட்டார். என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
@@gurujps இல்லை தோழர், அதற்கு சீமான் தன்னை முழு பரிசீலனை செய்ய வேண்டும். சுற்றி இருப்பவர்களை நம்பாமல் ஊரில் இருப்பவனை எல்லாம் நம்புவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக வாயை கட்டுப்படுத்தி கட்சி கொள்கைகளை செயலில் காட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுக்கு சொரணை வர வேண்டும், தங்கள் மரபணுவில் இருக்கும் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.
Seeman is brother of prapaharan don't spoil his name prabhakaran s followers will never go wrong vijai is nothing in politics sir please tell and judge correctly.
நடிகர் விஜய் அரசியலை ஒரு பாம்பாக உருவகப்படுத்தி கூறினார்!நமது கண்ணோட்டத்தில் அரசியல் என்பது ஒரு பச்சோந்தி!அரசியலுக்கு வந்து தீவிரமாக களமாடுவோரைப் பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களது நிறம் மாறிக்கொண்டேயிருப்பதை அறியலாம்!திருமா அன்று சொன்னது கருணாநிதியின் சாம்பல்கூட நமக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்று!இன்றைய நிலை என்ன?சீமான் அன்று சொன்னது ராஜனியைப்பார்த்து வெற்றிடம் சுடுகாட்டில் நிறைய இருக்கிறது என்று! இன்றைய நிலை என்ன?மோடி தொடக்கி சீமான் ஈறாக எல்லோரும் தலைசிறந்த அரசியல்வாதிகளே!எல்லா அரசியல்வாதிகளும் தங்களை நம்பிய மக்களை அவர்களது முதுகில் குத்துபவர்களே!
வாத்தி ஒரு தமிழன் வளர்ச்சி உங்களை போன்ற நடுநிலை வாதிகளை ரொம்ப டிஸ்டப் பன்னுகிறதா உண்மையான தமிழர் நீங்கள் என்றால் நாம் தமிழர் கட்சி க்கு எதிராக கருத்து சொல்லாதீர்கள் தமிழனை ஒரு தமிழன் தான் காலை வாரிவிடுவான் நண்டு கதை தெரியும் என்று நினைக்கிறேன் இனியாவது போன்ற வில்லை என்றாலும் தூற்றாதீர்கள்
சீமான்..ரஜினி..பி.ஜே.பி.. சூப்பர் கூட்டணி..👍 2026 தேர்தலில் இந்த கூட்டணி வென்று திரு.அண்ணாமலை அவர்கள் முதல்வராகவும்..சீமான் துணை முதல்வராகவும் வருவதற்கு நல்ல பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு.👍👍👍👍👏👏👏👏
நீ என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே இங்கே பேசு சீமான் பற்றி மட்டுமே ரஜினிகாந்த் பற்றி ஏன் பேசிட்டு போற அவர் யார் காலில் விழுந்தாள் உனக்கேன் அதைப்பற்றி ஏன் இங்கே பேசுற
ஐயா புது விதமா என்ன இது போல விமர்சனங்களை வைத்துகொண்டு வரிங்க ஒரு தேசிய இனத்தின் அரசியலை எதிர்க்கிறீர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் அப்படியே மிகச்சரியான அரசியலும் சொல்லிடுங்க
எல்லா கொல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை ஒற்றுமையாக கட்சிதமாக செய்து முடித்து விட்டார்கள். இவர் முகத்தில் என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
இதற்கு சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
அமைதியாக பேசி கதை கட்டுகிறார் தி மு க வின் திறமையை நாம் பாராட்டி ஆகவேண்டும் எத்தனை வித விதமாக ஆட்களை உருவாக்கி இருக்கிறார்கள் , அதில் இவரும் ஒரு பிராடக்ட்
இதுதான் உண்மை!
பிஜேபி உருவாக்காத புரொடக்ட்டா. ரஜினி கமல் சரத் ராமதாஸ். சீமான். இபி எஸ். தற்போது விஜய்.
முகத்திலும் அகத்திலும் ஏன்னா ஒரு ஆனந்தம் பாருங்கள். அதிலும் தமிழிலேயே பதிவு போட்டு தமிழன் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட்! தண்ணி வெண்ணி இல்லாமல் நாளைக்கு எத்தனை பதிவுகள்? இந்த கொல்டி சேனல்களை பார்வையிடுவதையாது தமிழர்கள் தவிர்க்கலாமே.
மொளகாயை அமைதியாக தான் அரைக்கணும் தோழர், சீமான் மாதிரி கத்தி கதறி கூவினால் தமிழனுக்கு முழிப்பு வந்துவிடும்
😂😂😂😂😂🐢🐛🔥😭
விளரி திமுக கொத்தடிமை
வெள்ளைச்சாமி தெலுங்கன்
கொத்தடிமையானதில் வியப்பில்லை
அடிமை எல்லாம் இல்லை இவங்கெல்லாம் "பங்காளி"
பாடலும் பாடல் நிமித்தமும் சுவைபட பேசிவந்த நீங்கள் அதற்க்கு சற்றும் சுவைகுறையாமல் அரசியல் களநிலவரம் பேசுவதும் சிறப்பு.
முழுக்க சீமான் மேல் வன்மம்
முதலில் தலையை தடவி தான் அப்புறம் கழுத்தை அறுப்பார்கள்
6:00 அம்பானி கோடி கணக்கில் பணம் தந்தார் , ஆடாம என்ன செய்ய. உனக்கு ஒரு லட்சம் தந்தாலே அம்மணமா நடனம் அடுவதானே
இன்றைய காலத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் சீமான் தனித்தே என்றும் தெரிவார். அதில் இதுவும் ஒன்று. உங்களை போன்றவர்களின் விமர்சனங்கள மேலும் அவரை வலுப்பெற செய்யும்.
😂😂😂😂😂🐢🐛🔥AK74😂
😂😂
இன்னுமாடா 😂
200 ரூக்கு கூவுவது சிறப்பிலும் சிறப்பு
உங்கள் அமைதியான பேச்சு நடை மிகவும் நன்றாக இருக்கிறது
மொளகாயை அமைதியாக தான் அரைக்கணும் தோழர்😜 சீமான் மாதிரி கத்தி கதறி கூவினால் தமிழனுக்கு முழிப்பு வந்துவிடும் 🤣🤣🤣
சீமானை கவிழத்து விட்டதில் முக்கிய பங்கு மோதிரசாமிக்கு உண்டு 😂😂
எல்லா கோல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்து முடித்து விட்டார்கள். இவர் முகத்தில் என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
பின்ன ??? முகத்திலும் அகத்திலும் என்னா ஆனந்தம் பாருங்கள்!
மோதிர சாமி காலை வைத்து இடம் விளங்காமல் போகும் வரலாறு.சாதி வெறியன்.அதுவும் நாடார் என அவரிடம் சேர்ந்து சைமனுக்கு ஜால்ரா போடுகிறார்.சைமன் ஒரே சாதியில்லை அது ஒரு பல்கலைக்கழகம்.எல்லாமே குழிக்குள் போயிடும்.
கடைசியா இந்த நபர் முழு சங்கியாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை. எதிர்பார்த்த ஒன்று தான்.
சினிமாவோடு நிறுத்திக் கொள்வது சிறப்பு.
அரசியல் இல்லாலாமல் எதுவும் இல்லை விளரிக்கு வாழ்த்துக்கள்
எப்படி முடியும்?? முகத்திலும் அகத்திலும் என்னா ஆனந்தம் பாருங்கள்!
சரிங்க வாடைகை வாய்
200ரூபாய் சரியா வருது என்று நம்புகிறேன்
sirappana munaduppu. arasiyal pesunga
@@bharathbharath1442 திமுகாவுக்கு சொம்படிக்குறதுன்னா சின்ராச கையிலே புடிக்க முடியாது
அண்ணா நான் ஒரு கிறிஸ்தவன் ஆனா பெரியாரை திட்டினா செம்ம கோவம் வரும்
நூறு சதவீதம் உண்மையான கருத்து🎉
சீமானோ பழைய துருப்பிடித்த சாமானோ ✍️ ஆனால் எங்கள் உண்மையான அண்ணி யாரு 😭😭😭
ஏஏஎ
டேய் copy paste
Vijayalakshmi😅
இந்த போட்டி முடிவுக்கு வராமலேயே இத்துடன் முடிந்தது. அடுத்த போட்டி எதிர்கால தமிழ்நாட்டு அண்ணி திரிஷாவா இல்லை xxxyயா 🤣🤣🤣
இந்த சந்தேகமான
கேள்வி....ஏன்?
இணைவி:பெங்களுரு
பெண்மணி....
துணைவி:காளிமுத்து மகள்
_இந்த இரு மாதர்களும்_
வெள்ளிடை மலை
எத்தனை-எத்தனை
பெண்களடா....
அவை அத்தனையும்
சொந்தமடா....
அண்ணிகள் கணக்கை
நீங்கள் தான்...
எண்ணவேண்டும்
NTK கொள்கையால் இனைந்தவர்கள் ஒருபோதும் பின் வாங்கமாட்டார்கள்.
Neega boomer😂😂😂😂😂
இல்லை தோழர், அதற்கு சீமான் தன்னை முழு பரிசீலனை செய்ய வேண்டும். சுற்றி இருப்பவர்களை நம்பாமல் ஊரில் இருப்பவனை எல்லாம் நம்புவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக வாயை கட்டுப்படுத்தி கட்சி கொள்கைகளை செயலில் காட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுக்கு சொரணை வர வேண்டும், தங்கள் மரபணுவில் இருக்கும் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.
இணைந்தவர்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
எப்படி இப்படிப்பட்ட பயித்தியங்களை சீமான் உருவாக்கி வைத்துள்ளான் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
நான் போட்ட எல்லா கருத்துக்களும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. கொல்டி வெள்ளைச்சாமி தமிழிலேயே பதிவு போட்டு தமிழர்கள் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட். என்ன செய்ய போகிறீர்கள் NTK??
அண்ணாத்தே உங்க வேலை இது இல்லையே பாத்து மண்டை பத்திரம் நன்றி நாம் தமிழர்
வேலையே இது தான். தமிழில் பதிவு போட்டு தமிழன் தலையில் மொளகா அரைக்கிறது.
சிறந்த பகுப்பாய்வு. தோழர் வெள்ளைச் சாமி கூற்று நிதர்சனம். அரசியல் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிடுங்கள்.
நன்றி.
உருக்கு உபதேசம் செய்பவன் சூப்பர் ஸ்டார்
நீ திமுக பானை😂
Super sir
தேரை இழுத்து தெருவில் விட்ட ரவிசாமி சூப்பர்
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒரு பொழுதும் நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது 🤔
👍🏻👍🏻
Correctly said
நீ என்னதான் கலர்னாலும் சரி நாங்களெல்லாம் தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் தான் இருப்போம்
அதனால் தானே ஒரு நாளைக்கு இத்தனை வீடியோக்கள் போட்டு தமிழனுக்கு சொரணை வந்துவிடக் கூடாது என்பதில்
கவனமாக இருக்கிறார்
சைமனின்.எதிகாலம்வரும்தேர்தலில்தெரியவேண்டும்.விமர்சிப்பவர்களை.சகட்டுமேனிக்கு.பேசவேண்டாம்
அதுவும்.ஒருபின்னடைவை.உண்டாக்கும்.
Koothi...deasiyam😂
தேரை இழுத்து தெருவில் விட்ட ரவிசாமி சூப்பர்
சாதி சாதின்னு சொல்லிக்கிட்டே வச்சி செஞ்சிட்டாபா ரவீந்ரன் துரைசாமி
கோபாலபுர கொத்தடிமை வாங்கிய காசுக்கு கதறுகிறான்! நல்லா கதறுடா!!!
நிம்மல் கதறலை நம்மல் ரசிக்குது! 🤣🤣🤣
அடிமை எல்லாம் இல்லை இவங்கெல்லாம் "பங்காளி"
😂😂😂😂😂🐢🐛🔥
100% True
Excellent observation mr.vellaichamy sir. Raveendran diraisamy of late has become a supporter of seeman.now the reason is very clear.
Super speach sir 🎉🎉🎉🎉
அருமை தோழர்🤝 இது போலும் அரசியல் பதிவை உங்களிடம் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்👍🙏
மகிழ்ச்சி தோழர்
@@VILARI எல்லா கொல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை ஒற்றுமையாக ராப்பகலாக உழைத்து கட்சிதமாக செய்து முடித்து விட்டீர்கள். உங்கள் முகத்தில் என்னா ஒரு ஆனந்தம்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அரசியல் சாணக்கியத்திலும் ஒற்றுமையிலும் உங்களுக்கு முன்னால் தமிழர்கள் வெறும் உணர்ச்சியை மட்டும் கொட்டும் வாய்ச்சொல் வெத்து வேட்டுக்கள். Well done Mr.Vellaichami👏👏👏
@@VILARIத்ராவிடியாப் பசங்க போடும் இரு நூறு ஓவா எச்ச காசுக்கு இது மேல முட்டுக் கொடுக்க முடியாது.
@@VILARI நீங்கள் எவ்வளவு பெரிய எட்டப்பன் என்று எனது எல்லா கருத்துகளையும் உடனடியாக நீக்கியத்தில் இருந்து தெரிந்து கொண்டோம் மிஸ்டர் வெள்ளைச்சாமி! அதிலும் தமிழிலேயே பதிவு போட்டு சொரணை இல்லாத தமிழர்கள் தலையிலேயே மொளகா அரைப்பது அல்டிமேட் 👋👋👋
@@VILARI ஹெலோ மிஸ்டர் வெள்ளைச்சாமி, இன்னும் நிறைய கருத்துக்கள் போட்டிருக்கிறேன். தேடிப்பிடித்து எல்லாத்தையும் டெலீட் பண்ணவும்.🤣🤣🤣🤣
இன்னும் எவளோ நாள் தான் தமிழன் தலைல மிளகாய் அறைப்பீர்கள்
அரைப்பீர்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
நல்லா எண்ணெய் தேய்த்து குளி, பைத்தியம் மெதுவாகத்தான் தெளியும்.
மலையாளி யாக. குஜராத்தி. பிகாரி யாக , கன்னடனாக எத்தனையோ பேர்கள் தமிழர்கள் என்று சொல்லி ஏமாற்றிய போது எங்கம்மா சென்றீர்கள்?
தண்ணி வெண்ணி இல்லாமல் கடுமையாக உழைத்து தமிழிலேயே பதிவு போட்டு தமிழர்கள் தலையிலேயே ஒரு நாளைக்கு பல முறை மொளகா அரைத்து கொண்டு தானே இருக்கிறோம்?🤣🤣🤣
VP. Duraisamy .arasiyal. broker .RSS .BJP.😮😢😂😅😊
Good Analysis.
விளரியின் ரசிகனாக எனது கேள்வி என்னவென்றால் ஏன் இந்த திடீர் அரசியல், இருநூறு ரூபாய்க்கு நீங்களும் விலைபோய் விட்டீர்களா.
Tamilan.seeman.ok.like
சீமான் மீது அநேக குறைகள் , பிரிவினை வாதம் உட்பட இருந்தாலும் "ஒன்றிய திமுக " வின் ஊழல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் மீது "ஒன்றிய திமுக"வின் தலைவர்களே பதிலளிக்க முடியவில்லையே.கஞ்சா வழக்கும் அவர் மீது போட முடியவில்லையே!
அதனால் தானே ஒரு நாளைக்கு இத்தனை வீடியோக்கள் போட்டு தமிழனுக்கு சொரணை வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்
திமுக சந்தித்தால் சங்கி இல்லை
சீமான் சந்தித்தால் சங்கியா உங்களுக்கு அரசியல் அறிவு சுத்தமாக இல்லை இசையைப் பற்றி மட்டும் பேசவும்
அருமையான விளக்கம்
மக்கள் புரிந்து கொள்வார்கள்
நன்றி
வாழ்த்துக்கள்!!! 🎉🎉❤❤❤
நீங்கலாம் ஒரு அரசியல் விமர்சகரா
2 கிராம் மோதிரக்ககான் சும்மா இருக்க மாட்டான்
Very Clear Explanation Comrade, Long Live Periyar's Legacy.
Super anna
🎉🎉❤❤🎉🎉🎉
Super sir. About Rajini, u have rightly told, rightly judged.
பாட்ஷா படத்துல வர்ற ரஜினி டயலாக் உண்மையை சொன்னேன் னு ரஜினி சீமானிடம் சொல்லுப்பார் வில்லன் முகம் எப்படி பாட்ஷால மாறுச்சோ அப்டி சூப்பர் ஸ்டார் நிஜ ஸ்டார்
Good comment br
Super speech sir 😂😂😂
🎉🎉🎉🎉🎉
நீங்க தனிப்பட்ட சீமானின் நடவடிக்கைகளை இவளோ அவசரமா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு videos போட்டு விமர்சிக்குறீங்க , நீங்க சொல்றது எல்லாம் உண்மையாகவே இருந்துட்டு போகட்டும் . இதே மாதிரி " நாம் தமிழர் " வைக்கின்ற அரசியல் நடவடிக்கை மற்றும் கருத்துகளை பற்றி விவாதிக்க முடியுமா . நீங்கள் அவர்களின் கருத்தை எதிர்த்து கூட பேசுங்கள் , கூட உதவிக்கு திராவிட மாடல்லை ஆதரித்து கூட பேசுங்கள் . அதை விடுத்து தனிப்பட்ட இரு நபர்களின் சந்திப்பை கொச்சை படுத்த வேண்டாம் . இந்த 200UP's வேலையை செய்ய youtubeல் நிறைய கொத்தடிமை channelகள் உள்ளது . உங்கள் சேனல் அப்படி கொத்தடிமை channel இல்லை என்று நினைக்கிறேன்
100/ உண்மை
நீங்க வேற.. இந்தாள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்து விட்டார். என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
@@raaji_lk never giveup N T K ❤❤❤💥
சீமானுக்கு ஏது கொள்கை
@@gurujps இல்லை தோழர், அதற்கு சீமான் தன்னை முழு பரிசீலனை செய்ய வேண்டும். சுற்றி இருப்பவர்களை நம்பாமல் ஊரில் இருப்பவனை எல்லாம் நம்புவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக வாயை கட்டுப்படுத்தி கட்சி கொள்கைகளை செயலில் காட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுக்கு சொரணை வர வேண்டும், தங்கள் மரபணுவில் இருக்கும் பொறாமை குணத்தை விட்டொழிக்க வேண்டும்.
Vellaichamy sir, as you said, the people may not believe seeman but there is one ஜீவன் to believe him that ஜீவன் is kaaliyammal.😂😂😂😂
Good analyzing
ஒரு வழியாக சைமன் கதை முடிவுற்றது
அவர் பேசி மாட்டிக்கொண்டதா நீ நினைக்கிறே
நினைக்க எல்லாம் இல்லை மாட்டிக்கினாரு என்று குதூகலம் தான். வெள்ளைச்சாமி மூஞ்சில என்னா ஆனந்தம் பாருங்க
Urupadiyana titel வாழ்க வளமுடன் சீமான் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
👌👌👌👌👌👌👌👌🙏🙏
நான் ஒரு கிறிஸ்தவன் ஆனா பெரியாரை திட்டினா செம்ம கோவம் வரும்
பாட்டுப்பாடி முடிந்து சம்பாத்தியத்துக்கு வழி தேடிக்கொண்டீர்கள்.
வாழ்த்துக்கள். 😂
Good words.
Super speech
செத்தான் சீமான்😂😂😂
Good tamilar sir you
குழந்தைபிறப்பும் மழைவருதையும் எப்படி
கணிக்க முடியாதோ அதேபோல கூட்டணியும் அதன் வெற்றியும் தான்!!
எந்த கொம்பனாலும் சொல்லிவிடமுடியாது 😃
பாட்டுக்கு விளக்கம் கொடுத்துப் பிழைப்பு நடத்தி வந்த நீங்கள் இவ்வளவு பெரிய அரசியல் ஜோசியர் அவதாரம் எடுத்துவிட்டீர், வாழ்த்துகள்!
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal cinthikkavum 🙏🏻
சீமானை வளர்க்கிறார் ம்ம்மி?
2026 il pappam
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரரே
யாரிடம் எவ்வளவு வாங்கினாரோ?
சூப்பர்
நீ தீம்கா சொம்பு ன்னு தெரிஞ்சு போச்சுப்பா
உலகத்துல 15 வருஷம் கட்சி நடத்தி ஒரு எம்எல்ஏ கூட வாங்காமல் கட்சியே பீஸ் பீஸாக போயி நாறிய ஒரே கட்சி சீமான் பிரைவேட் லிமிடெட் என்ற நாம் தமிழர் கட்சி
சொம்பு இல்லை பங்காளி
நல்ல காமடி
நல்ல நகைச்சுவை நகைச்சுவை 😅😅😅
இது நாம் விரும்பி பார்க்கும் சேனல் வளரி.. எனவை விரிவாக உங்க சப்ஸ்கிரைபர்களுக்கு தெரியட்டும் என விரிவாக பதிவிட்டேன்👍💐
Seeman is brother of prapaharan don't spoil his name prabhakaran s followers will never go wrong vijai is nothing in politics sir please tell and judge correctly.
நடிகர் விஜய் அரசியலை ஒரு பாம்பாக உருவகப்படுத்தி கூறினார்!நமது கண்ணோட்டத்தில் அரசியல் என்பது ஒரு பச்சோந்தி!அரசியலுக்கு வந்து தீவிரமாக களமாடுவோரைப் பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களது நிறம் மாறிக்கொண்டேயிருப்பதை அறியலாம்!திருமா அன்று சொன்னது கருணாநிதியின் சாம்பல்கூட நமக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்று!இன்றைய நிலை என்ன?சீமான் அன்று சொன்னது ராஜனியைப்பார்த்து வெற்றிடம் சுடுகாட்டில் நிறைய இருக்கிறது என்று! இன்றைய நிலை என்ன?மோடி தொடக்கி சீமான் ஈறாக எல்லோரும் தலைசிறந்த அரசியல்வாதிகளே!எல்லா அரசியல்வாதிகளும் தங்களை நம்பிய மக்களை அவர்களது முதுகில் குத்துபவர்களே!
Free add from seeman
உங்களுக்கெல்லாம் வேற வேலையா இல்லையா?
வேலையே இது தான். தமிழில் பதிவு போட்டு தமிழன் தலையில் மொளகா அரைக்கிறது.
AnnaMaliourHope
ரவீந்திரன் துரைசாமி மிகவும் திறமையானவர் நல்ல பேச்சாளர். சீமானை நடு தெருவில் நிறுத்தமல் விடமாட்டார் போல் இருக்கிறது. அவ்வளவு பவர் நம்ம துரைக்கு.
ஒரு வழியாக சைமன் கதை முடிவுற்றது சீமா ம்ம்மி?
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
Rajini.orudupakuru
சாப்பாடு சாப்பிட போயிருக்கும்
₹200 உபி பாவம் அந்த போனஸ் மேலும் ₹200
வாத்தி ஒரு தமிழன் வளர்ச்சி உங்களை போன்ற நடுநிலை வாதிகளை ரொம்ப டிஸ்டப் பன்னுகிறதா உண்மையான தமிழர் நீங்கள் என்றால் நாம் தமிழர் கட்சி க்கு எதிராக கருத்து சொல்லாதீர்கள் தமிழனை ஒரு தமிழன் தான் காலை வாரிவிடுவான் நண்டு கதை தெரியும் என்று நினைக்கிறேன் இனியாவது போன்ற வில்லை என்றாலும் தூற்றாதீர்கள்
சீமான்..ரஜினி..பி.ஜே.பி..
சூப்பர் கூட்டணி..👍
2026 தேர்தலில் இந்த கூட்டணி வென்று திரு.அண்ணாமலை அவர்கள் முதல்வராகவும்..சீமான் துணை முதல்வராகவும் வருவதற்கு நல்ல பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு.👍👍👍👍👏👏👏👏
மயித்தபுடுங்கும் ச்சஈசீசீசீமானுக்கு 2026ல்4.5சதவீதமாக குறையும் 2031ல் காணமல் போயிருவாடாமயிறுடா சீமான் பெரிய ஏமாற்று பேர்வழி டா
நீ என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே இங்கே பேசு சீமான் பற்றி மட்டுமே ரஜினிகாந்த் பற்றி ஏன் பேசிட்டு போற அவர் யார் காலில் விழுந்தாள் உனக்கேன் அதைப்பற்றி ஏன் இங்கே பேசுற
பொய் நீ சொல்வது எல்லாம்.
I thought you are intelligent so far 😂😂😂
Hallo neingalim ssemani pathil
ரஜினியைசுடுகாட்டில்போய்படுக்கசொன்னசீமான்😂😂😂
Dmk.200ub 😂😢😮😅😊karmavini
Ozhiyattum kurumuttai saaman
You vijai group
😂அறிவாளி😂😂😂
Avaru yaar kaala vilunthaal unaku ennada
you are a thelungu guy
stop talking bad about seeman
this is thamilnadu man
ADDAIKI. VASIKKAVUM
😡😡👋👋
😂😂😂😂😂
ஐயா புது விதமா என்ன இது போல விமர்சனங்களை வைத்துகொண்டு வரிங்க ஒரு தேசிய இனத்தின் அரசியலை எதிர்க்கிறீர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் அப்படியே மிகச்சரியான அரசியலும் சொல்லிடுங்க
எல்லா கொல்டிகளும் கொடுக்கப்பட்ட வேலையை ஒற்றுமையாக கட்சிதமாக செய்து முடித்து விட்டார்கள். இவர் முகத்தில் என்னா ஆனந்தம் பாருங்கள்! இதற்கு தமிழர்களின் பொறாமை குணமும், சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
😅😅😅😅
இதற்கு சீமானின் பக்குவமற்ற ஆவேசமான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி தான்.
I love my rajini