வெஹிகிள் ரெவியூ குடுக்குறப்போ gvw ulw rlw details on road price tyre size lcv toll or truck toll availalable cargo body dimensions milage of vehicle in passing load இதையெல்லாம் கண்டிப்பா சொல்லுங்க
@@teammotographic 6055 Pro and pro 8055 modelULW,RLW,FLW Of truck , Volvo 9400 bus ellaam details ah, technical ah explain pannunga brother உங்கள் சேவை எங்களுக்கு தேவை ❤️☺️🤝
அண்ணா முடிஞ்ச அளவுக்கு ஒரு ஹெவி டிரைவர் வெச்சு review போடுங்க நீங்க சொல்றது எல்லா பொதுவான கருத்துதா டிரைவர்குதா தெரியும் ஒரு வண்டிய பத்தி இந்த வண்டியெல்லாம் லைன் போச்சுன்னா 3மாசம் ஆகும் திரும்ப வர நீங்க 10km ஓட்டிடு review பன்றதால் எந்த பயனும் இல்லை 😢
*For Enquires Contact *
aanamalai eicher marurai
9698722700
Motographic - instagram.com/motographic__/
வெஹிகிள் ரெவியூ குடுக்குறப்போ
gvw ulw rlw details
on road price
tyre size
lcv toll or truck toll
availalable cargo body dimensions
milage of vehicle in passing load
இதையெல்லாம் கண்டிப்பா சொல்லுங்க
20 feet Container vandi ku edhu set aaguma bro??
Theliva sollunga bro rate payload ellam sollunga
Bro,Eicher la Trailer truck ah review pannunga
Bro athukaga ketrukom bro kandipa panrom
@@teammotographic 6055 Pro and pro 8055 modelULW,RLW,FLW Of truck ,
Volvo 9400 bus ellaam details ah, technical ah explain pannunga brother
உங்கள் சேவை எங்களுக்கு தேவை ❤️☺️🤝
Add contact details in description for enquiry.
Nice 👌
Rate
Eicher lover #Vickytruckingvlog
rate
On road price
Price emi down payment
Bro edu yavluvu ton capacity bro
ungalukahga title la mention paniyachu bro
Intha vehicle music system add panna mudiyuma
Add panalam bro
@@teammotographicthank u bro
How these mailles bro..,
6-7 km
Anirudh voice mari iruku 😅
🤔🤔
@@teammotographic unga voice bro
Price evlo varuthu bro
22L
வேலூர்.இச்சர்ஷோரும் எங்கே உள்ளது
Your cabin interior explanation is very bad
அண்ணா முடிஞ்ச அளவுக்கு ஒரு ஹெவி டிரைவர் வெச்சு review போடுங்க நீங்க சொல்றது எல்லா பொதுவான கருத்துதா டிரைவர்குதா தெரியும் ஒரு வண்டிய பத்தி இந்த வண்டியெல்லாம் லைன் போச்சுன்னா 3மாசம் ஆகும் திரும்ப வர நீங்க 10km ஓட்டிடு review பன்றதால் எந்த பயனும் இல்லை 😢
Kandipa customer review podrom anna🤝
നല്ല ഉപയോഗപ്രദമായ വീഡിയോ
നന്ദി
20ft ta athu
Overall length 8380mm Bro
இதில் 20 டன் வரை லோட் ஏற்ற முடியுமா ?
நீங்க டிரைவர் ஆ?
ஏய் நீ தமிழன் தானே தமிழில் எக்பிளைன் பன்ரா
எக்ஸ்பிளைன் nu நீங்க சொல்றதே தமிழ் இல்லங்க
Vilakam ok
@@teammotographic yemle ipdi panringa😂😂😂😂😂