அரசன் வழியில் பயணிக்கும் புலம்பெயர் மக்கள்! மனம் திறக்கும் சொல்லிசைக் கலைஞன் வாகீசன்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 7

  • @malarvily2327
    @malarvily2327 วันที่ผ่านมา +1

    உங்கள் அழகாக தமிழ், நேர்மை அடக்கம் உங்களை உச்சத்தை தொட வைக்கும். வாழ்த்துக்கள் வாகீசன் 🥰

  • @Victor-Sanjay
    @Victor-Sanjay 9 ชั่วโมงที่ผ่านมา +1

    வாகீசன் அரசன் என்று கூறியது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் ❤❤❤❤ I love you Da vahee

  • @thegodfather5669
    @thegodfather5669 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @Luciamary-v7i
    @Luciamary-v7i 4 วันที่ผ่านมา +1

    எங்க தம்பி போனீங்க?❤❤❤

  • @karunah08
    @karunah08 4 ชั่วโมงที่ผ่านมา

    என்ன வகையிலான கலைஞர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் போன்ற விபரங்களை வாகீசனை அறியாதவர்களும் அறியும்படி பேட்டிகணடவர்கள் அறிமுகம் செய்திருக்கவேண்டும். அவரின் பேட்டியை இடையிலிருந்து பார்ப்பதைப்போலுள்ளது. இதைக்கத்துக்குட்டித்தனம் என்பதா?

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊🔥🔥🔥🐅🐅🐅🐅🔥🐅🐅🐅🐅🐅

  • @thirunathanp
    @thirunathanp 4 วันที่ผ่านมา

    அடேய்புலம்பேர்தமிழரைஒருகலைகனின்செவ்வியில்இழுக்கறாய்வாகிசனைசெவ்விகாண
    என்னடதகுதிஇருக்குஉனக்கு