Are you telling about the news reader Salim..? Will he ready to speak about the Shia (Yemen) and Sunni (saudhi) fight going on for years...? When will this news reader Salim calls palastine muslim Jihadist as terrorist..? But he is calling them as poraligal. Stupid biased news reader.
@@userbbt Fool. America is funding and providing military weapons to Saudi in its fight against Yemen. is Indian media ready to criticise America's actions against Yemen? Onnume theriyaama Sangigal maari kurutu thanamaa yethayaavathu olaritu kedakka vendiyathu.
Neenga soltrathu thappu nato nu oru amaipu iruku athu la 30 nadu ku mela iruku athu la America um iruku andha NATO amaipu padi 30 nadu mela yethachu oru nadu war panna vantha antha 30 nadum senthu antha natta thakkanum ethu mukkiyamana rule appadi patha russia vs America sanda vantha America pinnadi 30 nadu kitta nikkum
@@deepanganesan6782 விடியலின் ஆட்சியில் ஒரு நாளைக்கு நான்கு தடவை கரண்ட் போகுமே அது நினைத்தால் தான் கவலையாக உள்ளது. கரண்ட் கட்டாகி கட்டாகி வந்தால்.High voltageம் வரும். அதை நினைத்தால்தான் Charger மீது கவலையாக உள்ளது.charger RS 4000.
First preference, China will conquer only Taiwan to show their power to USA. Then, arunai, Sikkim, uttar pradesh, etc.... Will b occupied if INDIA politics is not stable
@@danukshsamazing5579... ❤️ indeed yes. His news will be biased when it comes to islamic terrorist. He is calling them poraligal in Tamil which means freedom fighters. Best example the pro Pakistan- palastine terrorist who kills children, bombs Israelis as poraligal. Also he will support all who are against Israel.
போர்ச் செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கலாம் ஆனால் இப்போது எந்தப் போரும் தொடங்கக்கூடாது அது 3வது உலகப் போரில் முடிவடையும் இந்த கோவிட் சூழ்நிலையில் இது உலகிற்கு நல்லதல்ல. அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்
Athu first ussr mean russia land kanna go and study history....america Kaku anga yanna vela avanuku innum perasa pole ulagthaiye than kaikula vachokannanumnu nenaikiran but russia kita athelam velaiku agathu russians vechi sevanunga Americansaa.....
@@Nothing-xi5dv neengalum olunga paarunga, USSR la irunthu birupa paduravanga, velaiya pogalam Russia avanga mela padai edukathu nu sonnavaru USSR oda last premier micheal Gorbachev. So aprm thaan yella naadukalum thaniya vandhanga. Athuku aprm Ukraine la Russia ku enna vela.
@@tamilarasan.g1567 nanba ulgathulaye periya nadu russia konjamana population avanuku land mela lam asa illa America ukarine la natto la sethu ukarine mulama russja va sendi russia va vambu iluthu russia adika varum ppothu American ukarine kapatha nato perula avane vanthu russia va sanda ilupan athuku than russia ukarinea america ku vittu kodukama nambale pudichipomnu wait pannran russia mela entha thapum illa Ellame aamerica panra vela than
Yo paithiyamaa nee 😏 Russia Ukraine ah capture pandradu China india oda border ah occupy pandraduku equal 😒 I am not telling that Russia is waste, because Russia india ku etthanayo help pannirukaanga adhukaaga Ukraine ( independent country ) ah Russia occupy pannitu povanga nu sonna summa irukkanuma enna 🙄
தமிழ் உச்சரிப்பை சரியாக உச்சரித்தால் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். ள் - ளை ல் என்று உச்சரிப்பு கேட்பதற்கு கஷ்டமாயிருக்கிறது. செய்தியாளர் கோஞ்சம் முயற்சி செய்தால் நல்லது.
இந்த முறையில் இனி மாணவர்களுக்கு கற்றலை கற்பித்தல் அவர்கள் நலம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்,,, அருமையான விளக்கம்,,, மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சிக்கும் நெறியாளருக்கும்
நானும் பாக்கலாம் என நினைக்கிறேன் எப்படா ஏசு வருவார் எந்த ஊருக்கு வருவார் அது எந்த நாட்டில் உள்ளது இ. மெயிலில் அனுப்பி இருந்தாலும் லெட்டர் போட்டு இருந்தாலும் எங்களுக்கும் காட்டுங்கள் பா. ஏசு வருவதற்கு முன் அவர் பிறந்த ஊர் அரசரும் பிறந்து விடுவார் இல்லையா
Ungala mathiri school and College staff nadathunagana 95/100 mark vangidalam sir
Enga college la idha vida best aa nadathuvanga...
🤣
Appo andha 5
Apdiya
Epic comment
வியாபாரிகள் எந்தக் காலத்திலும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளமாட்டார்கள் .
Correct
Correct 💯
Are you telling about the news reader Salim..? Will he ready to speak about the Shia (Yemen) and Sunni (saudhi) fight going on for years...?
When will this news reader Salim calls palastine muslim Jihadist as terrorist..?
But he is calling them as poraligal.
Stupid biased news reader.
@@userbbt செய்திவாசிப்பாளருக்கான பதிவல்ல இது.உலகிலுள்ள அனைத்து வியாபாரத்திற்கும் பொதுக் கருத்து.
@@userbbt Fool. America is funding and providing military weapons to Saudi in its fight against Yemen. is Indian media ready to criticise America's actions against Yemen? Onnume theriyaama Sangigal maari kurutu thanamaa yethayaavathu olaritu kedakka vendiyathu.
இங்கிலாந்து இந்த போரில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.நான் ரஷ்யாவை ஆதரிப்பேன்.
Ipodhaikku idhu nasakka vaaippu illai. But nadanthaal adhu ulagatthin perazhivu. Manithargalin eccham kooda irukkadhu
@@sriramkrish1759 you mean nuclear war......
Neenga soltrathu thappu nato nu oru amaipu iruku athu la 30 nadu ku mela iruku athu la America um iruku andha NATO amaipu padi 30 nadu mela yethachu oru nadu war panna vantha antha 30 nadum senthu antha natta thakkanum ethu mukkiyamana rule appadi patha russia vs America sanda vantha America pinnadi 30 nadu kitta nikkum
It would be end of humanity
Hatred of british
Coming to this channel only for his great explanation 🔥🔥
அமெரிக்கா ரஷ்யா உக்ரைன் எவன் சண்டை போட்டாலும் எற போவது பெட்ரோல் விலை தான்.
நல்லவேளை நான் எலக்ட்ரிக் பைக் வாங்கி விட்டேன்.
Appo ungaluku corrent bill than
@@deepanganesan6782
விடியலின் ஆட்சியில் ஒரு நாளைக்கு நான்கு தடவை கரண்ட் போகுமே அது நினைத்தால் தான் கவலையாக உள்ளது.
கரண்ட் கட்டாகி கட்டாகி வந்தால்.High voltageம்
வரும். அதை நினைத்தால்தான்
Charger மீது கவலையாக உள்ளது.charger RS 4000.
கரண்டும் கட் ஆகும்😁😄
😁😁
3 ulaka porr vanthal ellrukum than adi villum
Sir. இந்தியா சீனா சண்டை வருமா இதை முதல்ல சொல்லுங்க.. அப்புரம்ம. அமெரிக்காவுக்கு போகலாம்....
Correct india team Taiwan, Vietnam, malaysia, Philippines china team Porkistan only
@@vijayvijai7312 Sri Lanka will join.
First preference, China will conquer only Taiwan to show their power to USA. Then, arunai, Sikkim, uttar pradesh, etc.... Will b occupied if INDIA politics is not stable
@@sriramkrish1759 now srilanka has don't have food and money like porukistan.
வரும் ஆனா வராது 😀
LOVE this gentleman's way of CRYSTAL CLEAR explanations 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
News reader Salim won't love America or jews or israel. His news is biased and not true.
Love you amu
வழ வழ
ரஷ்யா Vs 30 நாடுகள் 🔥🔥🔥
@@bananashopyt நீங்க பன்றது ஏன் இங்க சொல்லுரிங்க?
Russia king bro
Thanks to Saleem sir puriyum padi solringa❤️
சொன்ன அனைத்தும் நடந்தன.....நல்ல கணிப்பு
Unga explanation kku naa adimai sir....💯💯💯💯💯💯❤❤
கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் எவனும் வெற்றி பெற முடியவில்லை ,இதுலவேற போர் வேறு
USA does not have guts to fight China
சோவியத் ஒன்றியம் (USSR)மீண்டும் எழுகிறது🔥🔥.இனி அமெரிக்காவின் கதறல் அதிகமாகவே இருக்கும்
அதற்கு ஏன் உக்ரைன் பலி ஆடு ஆக வேண்டும்??
If war starts, Russia will be badly loose. Don’t dream old USSR. Today’s Russia is a evil force
அங்க எங்க அடி விழுந்தாலும் அது நம்மையும் பாதிக்கும்
Only one thing watching in thanthi tv is his explanation
Really..? His explanation are not true. This Salim is supporting palastine terrorist against Israel.
@@userbbt really
@@danukshsamazing5579... ❤️ indeed yes. His news will be biased when it comes to islamic terrorist. He is calling them poraligal in Tamil which means freedom fighters.
Best example the pro Pakistan- palastine terrorist who kills children, bombs Israelis as poraligal. Also he will support all who are against Israel.
Mee too
போர்ச் செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கலாம் ஆனால் இப்போது எந்தப் போரும் தொடங்கக்கூடாது அது 3வது உலகப் போரில் முடிவடையும் இந்த கோவிட் சூழ்நிலையில் இது உலகிற்கு நல்லதல்ல. அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்
"Ulakam Urunda thaana"
Vera level thala 🤣
🤣🤣🤣🤣🤣
😂
உங்களின் தமிழ் உச்சரிப்பு
மிக அருமை
எவன் நாட்டை எவன்டா பிடிக்கிறது உக்ரைன் நாடு உக்ரைன் மக்களுக்கே சொந்தம்.
Hahaha OK Russian language
90% atheikam enna banna?
Athu first ussr mean russia land kanna go and study history....america Kaku anga yanna vela avanuku innum perasa pole ulagthaiye than kaikula vachokannanumnu nenaikiran but russia kita athelam velaiku agathu russians vechi sevanunga Americansaa.....
Naa Ukraine nalaa than
Erukkeayn OK vaa barkkalaam?
@@Nothing-xi5dv neengalum olunga paarunga, USSR la irunthu birupa paduravanga, velaiya pogalam Russia avanga mela padai edukathu nu sonnavaru USSR oda last premier micheal Gorbachev. So aprm thaan yella naadukalum thaniya vandhanga. Athuku aprm Ukraine la Russia ku enna vela.
@@tamilarasan.g1567 nanba ulgathulaye periya nadu russia konjamana population avanuku land mela lam asa illa
America ukarine la natto la sethu ukarine mulama russja va sendi russia va vambu iluthu russia adika varum ppothu
American ukarine kapatha nato perula avane vanthu russia va sanda ilupan athuku than russia ukarinea america ku vittu kodukama nambale pudichipomnu wait pannran
russia mela entha thapum illa
Ellame aamerica panra vela than
ஐயா சரியான முறையில் அழகான விளக்கம் நான் படித்த காலத்தில் இப்படி ஒரு ஆசிரியர் இல்லை
போர் வந்தா கூட தாங்கிரலாம்டா ஆனா உன் பேச்சு இருக்கே..
அற்புதமான தெளிவான விளக்கம்
இயேசுவின் இரததம் ஜெயம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
விளக்கம் அருமை
சீக்கரம் வந்தால்
நல்லாயிருக்கும் எனக்கு கொரோனா பாசிட்டியு வந்துள்ளது அப்படியே போரை பார்த்துவிட்டு சந்தோஷமாக போய்விடுவேன்
🤣🤣🤣🤣🤣🤣🤣
Ada paavii😂
Tamilnadu... Evaru oruvar than super ra news solluraru thanks sir... All the best
Only this man has the ability to talk about 32secs content to 7:32secs.
Useless man
சோவியத் யூனியன் ரஸ்யா 🔥🔥🔥🔥🔥🔥
உணவு, உடை, உறைவிடம். தன்னிறைவு பெற்றால்.
இது போல நிகழ்வுகள் தாராளம்.
மனித இனத்துக்கு போர் வாழ்த்துக்கள்🎉
Amenica,,
This explanation is like, filling entire sheets of Anna University answer booklet with repeated story...
We support Russia..... Trustable partner Best friend for our nation🇷🇺🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳
😏 ivar patharu
Yo paithiyamaa nee 😏 Russia Ukraine ah capture pandradu China india oda border ah occupy pandraduku equal 😒 I am not telling that Russia is waste, because Russia india ku etthanayo help pannirukaanga adhukaaga Ukraine ( independent country ) ah Russia occupy pannitu povanga nu sonna summa irukkanuma enna 🙄
@@hellopeter678 india war ku poga mataga beacause america vum one kinda natpu nadu
@@premarangarao5377 to whom natpu nadu
இந்தியா & சைனா போர் வந்தா , சைனாவ சைனா மொபைல் மாதிரி ஆக்கிரும் இந்தியா😀😀
No War.. Peace ✌️.... Save Innocents people...
World countries are not slaves for America. Russia is our friend country for many years.
We need to support it
இந்த போரில் நிச்சயமாக அனு ஆயுதம் பயன்படுத்த படும்.
தமிழ் உச்சரிப்பை சரியாக உச்சரித்தால் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். ள் - ளை ல் என்று உச்சரிப்பு கேட்பதற்கு கஷ்டமாயிருக்கிறது. செய்தியாளர் கோஞ்சம் முயற்சி செய்தால் நல்லது.
🔥USSR🔥💪🇷🇺
இந்த முறையில் இனி மாணவர்களுக்கு கற்றலை கற்பித்தல் அவர்கள் நலம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்,,, அருமையான விளக்கம்,,, மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சிக்கும் நெறியாளருக்கும்
Israel 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🔥🔥🔥🔥
Hey
Neenga yeppomey super ah explain pandreenga na.👌👌👌👍
நீங்களே போர் உருவாக்கிடுவிங்க போல அந்த 2 நாடும் நல்லா இருக்குறது உங்களுக்கு புடிக்கிலியா
👍
@@SasiKumar-or8lf நன்றி🙏💕
Russia is amazing👍👍👍👍👍
வரும்... ஆனா வராது.
பழைய போர் தளவாடங்களை வெடித்து தீர்க்கும் முறையே போர், மனித இனம் ஒற்றுமையோடு வாழ வளியைபார்க்க வேண்டும்.
யாராவது சண்டையை தொடங்குகள் சண்டைகளை சினிமாவில் பார்ததுதான்.
it will hit the economy and we may even lose job bro
U the man 💯 that's why we see this channel
Excellent explained sir
King speech salim🔥
இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
Iloveyou இந்தியா 🇮🇳🇮🇳
Saleem Sir, The Way you are explaining, is amazing
Great
தேவையில்லாத போர் வேண்டாம் தேவையான போர் என்னவென்றால் சப்பை மூக்கன்ங்கள் மேல் தொடுக்க வேண்டும்.
😁😁😁
😂😂
😂😂😂
😂
😂😂😂😂
I❤️ Indian army
Yow unnodo reaction vera level ya.... 🔥
Excellent explanation. Thank you.
அந்த இடத்தில போய் பார்த்தது மாதிரியே பேசுவாறு அண்ணன்
😂
😂
போர் வரும்...... போர் போர் போர் வைக்கோல் போர் வரும்...... எங்கள் அண்ணன் இல்லாமல் போரா????
One monthuku munnadiye ippo nadakuratha apdiye sollitingale... Neenga solrathu 100% correct
என்னமோ ... இடையில் சாக போவது உக்ரைன் மக்கள்...
என்று தணியும் போர் தாகம்..
My fav news reader🔥🔥💯
Jesus coming soon
நானும் பாக்கலாம் என நினைக்கிறேன் எப்படா ஏசு வருவார் எந்த ஊருக்கு வருவார் அது எந்த நாட்டில் உள்ளது இ. மெயிலில் அனுப்பி இருந்தாலும் லெட்டர் போட்டு இருந்தாலும் எங்களுக்கும் காட்டுங்கள் பா. ஏசு வருவதற்கு முன் அவர் பிறந்த ஊர் அரசரும் பிறந்து விடுவார் இல்லையா
Madan Gowri Video pathiya Bro....
Russiab win🔥🔥
போர் வருமா இல்லையா பார்த்தீங்களா இல்லையா அறிகுறிகள் இருக்கா இல்லையா 🔥
He could be a topper in school /colleges bcz of presenation marks
Explanation was awesome sir 😊
இந்த போரில் மிகப்பெரிய இழப்பை ரஷ்யா, சிரியா, பெர்சியா(ஈரான்), துருக்கி, மங்கோலியா, எத்தியோப்பியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் சந்திக்க உள்ளன....
எசேக்கியல் 38,39
@@jeroldjerin9397 Exactly Confirm Brother, This Is The Beginning Stage Of The War Which Is Written In Our HOLY BIBLE Bible Ezekiel Chapter 38, 39
Sir, your speech is awesome. Really god gifted sir. I am only watching your video of this channel sir.
Adhu enamo therila ninga soli kudutha nalla purithu sir..good presentation
Semma explain sir. Thank you soo much much needed information
Russia win
Wooow neengaa Explain panum Poothu News importance viidaaaa.. Ungaa Tamil peachaie keatkkaa matumeaa naa rasithuu video parpean ❤️❤️❤️
Sanda varanum ella saavanum nature ah kaakanum❣
athu irukkatum sir...neenga en 2 min solra newsa 7 mini solreenga..😀😀😀😀
மிகவும் அருமையாக சொன்னீர்கள்
America,
வராது நான் தான் தீபாவளி டுப்பாக்கியை ஒழிச்சி வச்சிட்டேன்லா
Unga news explaination really super sir every one can understand keep it up sir
Explained well. God bless you Sir
Salim sir nenga vera level
people: thambi ivanga rendu perukum naduvula sanda varuma🤔
thanthi: varuum aana varathu🤭
Yow, konja naal nimmadhiya vaazha viduppa. USA vs Russia por vandhaa ee, kosu kooda uriroda irukkadhu
@@sriramkrish1759 avlo la scene illa rendu country um no first use nuclear weapons agreement la sign panirkanga.
தெளிந்த விளக்கம் அருமையான பதிவு நன்றி ஜூ வணக்கம்
Indian world 🌎 first best country
Superb explanation ❤️❤️❤️ I understood 🔥🔥🔥 . Man you'll go heights in near future 👍👍👍👍
Nice explain Saleem sir
Engaluku 12th all pass pota pothum🤗
Super Salim sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Wonderful explanation.. 👌
May God give good sense to world leaders to avoid wars in this universe and save humanity.
விரிவாக சொன்னீர்கள்👍
Navas mass 💪💪💪
Namma Naatudiya Self said Ultra Genius Leader Endha Countryku Support seiraran?
Varathu
Sir, speak about 2 village build near Arunachal Pradesh by china.
ரஷ்யா தான்.
Unga speech always super sir ,ungalukaga nan parpaen news
எப்பா என்ன அருமையான விளக்கம்
இரவு வணக்கம் சகோ சலிம் அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமை சூப்பர்
வரும் ஆனா வராது
America,🌎🌎
Crystal clear a solringa sirr
World king 🇷🇺Russia ❤❤❤❤