ராமரின் அருளை பெற்ற அனுமனின் பக்தர்களாள் மட்டுமே கேட்க,சொல்ல முடிந்த சக்தி வாய்ந்த1வார்த்தை மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Pesum Deivam Maha Periyava

ความคิดเห็น • 207

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 8 หลายเดือนก่อน +6

    ஜெய் ஆஞ்சநேய நமோ நமஹ 🙏 ஓம் ஜெய் ஆஞ்ச நேய நமோ நமஹ 🙏 ஓம் ஜெய் ஆஞ்சநேய நமோ நமஹ 🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 8 หลายเดือนก่อน +7

    ஜெய் ஆஞ்சநேய பகவானே போற்றி 🙏 🙏 போற்றி 🙏 🙏 போற்றி 🙏🙏

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சனேயரே ஜெய் ஆஞ்ஞனேயரே ஜெய் ஆஞ்ஞனேயரே ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹

  • @vasanthiv4680
    @vasanthiv4680 8 หลายเดือนก่อน +4

    சகோதரரே நன்றி ஓம் ஹம் அனுமதே நமஹ ஓம் ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராமராமராம ஜெயம் இன்றைய தகவல்கள் அனுமன் ஜெயந்தி பற்றியும் விளக்கம் மிக மிக அருமையாக இருந்தது ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதங்கள் போற்றி போற்றி

  • @rajalakshmilakshmi2702
    @rajalakshmilakshmi2702 8 หลายเดือนก่อน +15

    அருமை🙏 குழந்தைக்கு சொல்லுவது போல் கதைகளை கோர்வையாக சொன்ன விதம் அருமை. உங்களைப் போன்ற நல்லோர் சொல் கேட்கவே புண்ணியம் செய்திருக்கவேண்டும். நன்றி சகோதரா🙏🙏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 7 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ ராம சீதா ராம நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kuppuswamysundaravadivel1547
    @kuppuswamysundaravadivel1547 7 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராம ஜெயம் । ஸ்ரீ ராம ஜெயம் ।

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 8 หลายเดือนก่อน +9

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    நன்றி ஐயா
    தலைப்பில் இப்படி போடுவதற்கான காரணம் ,
    மக்கள் நம்பிக்கையோடு செய்வார்கள் என்ற காரணத்தினால் போடுகிறீர்களா என்ற எண்ணத்தினால் கேட்டேன் ஐயா.
    உள்ளதை உள்ளபடி சொல்லும் தங்களது உண்மை , மனதுக்கு நிறைவாக உள்ளது.
    மிக்க நன்றி ஐயா.
    ஜெய் ஜெய் ராம் ஜெய் சீதா ராம்.

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 7 หลายเดือนก่อน +3

    OmMahaperiyavasaranam.

  • @drjagan03
    @drjagan03 8 หลายเดือนก่อน +2

    Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hara hari Om.

  • @ramanithiru-pv7cd
    @ramanithiru-pv7cd 8 หลายเดือนก่อน +4

    ஹர ஹர சஙகர ஜெய ஜெய சங்கர பெரியவா திருலடி சரணம்🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 8 หลายเดือนก่อน +9

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @banukrish7550
    @banukrish7550 8 หลายเดือนก่อน +7

    Sri Ramajayam.Excellent useful information about Anjaneyar.God bless you.

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 8 หลายเดือนก่อน +5

    ரொம்ப அருமையான பதிவு நன்றி ஆனந்த கண்ணீருடன். நேரில் பார்த்த மாதிரி இருந்தது 🎉

  • @janakij5388
    @janakij5388 7 หลายเดือนก่อน +4

    மஹா பெரியவா சரணம்.. .. மஹா பெரியவா பற்றி நிறைய தெரிஞ்சுண்டேன்

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ராம ஜெயம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருப்பாதம் சரணம் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 💐🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi2115
    @karthikarthi2115 8 หลายเดือนก่อน +6

    Super no words iam speechless

  • @sivaspl6333
    @sivaspl6333 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் உங்களுடைய பதிவு கதை குறள் விளக்கம் எல்லாம் நன்று கேட்க கேட்க மனசு க்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் கதைசொல்ற விதம் மிகவும் அருமை ராமர் அம்பாள் ஆஞ்சநேயர் ரபத்தி சொல்லும் இன்னும் கொஞ்ச கேக்கனும் தொனுது சிவபெருமான் பத்தியும் பதிவு போடுங்கள் நன்றி நன்றி நன்றி

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx หลายเดือนก่อน

    Jai Sri seetha ram🙏 Jai Sri seetha ram🙏. Jai sri seetha ram🙏. Jai Sri seetha ram🙏. Jai sri seetha ram🙏. Jai Sri Anjaneya swamy Thiruvadigale Charanam . 🎉

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 8 หลายเดือนก่อน +4

    Jai Sri ram jai jai 🙏 Sri ram 🙏

  • @user-tc2hx6zn3l
    @user-tc2hx6zn3l 7 หลายเดือนก่อน +3

    Sri rama rama ram ram

  • @raviabii
    @raviabii 7 หลายเดือนก่อน +3

    Om Sri Maha Periyava Thiruvadikale Saranam

  • @pushpaselvam754
    @pushpaselvam754 8 หลายเดือนก่อน +3

    Neenga sonna Sri Rama jeyam Naa ezhuthukiren maattrangal therikirathu.. thanks a lot ❤

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 8 หลายเดือนก่อน +9

    🌼💕அனைவருக்கும் 🌼💕 ஸ்ரீ ஆஞ்சநேயர் ✴️💕🏹🌼ஜெயந்தி 💌💕🌼🌺 நல்வாழ்த்துக்கள் 🌺🌼💕🙏
    ஹரி ஓம் நமோ சீதாராமயா🌳🧘🏻‍♂️ லக்ஷ்மணாய பரதனயா சத்ருக்கனாய விபிசனாய ஆஞ்சநேயயா நமோ நமக🌳🧘🏻‍♂️🦅🐍🏹🔆💪🔥
    ஹரி ஓம் 🏹✴️🙏

  • @abikshaa6059
    @abikshaa6059 8 หลายเดือนก่อน +2

    Super anna ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 💯💯💯

  • @MR-ul9ke
    @MR-ul9ke 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @gunashela8127
    @gunashela8127 8 หลายเดือนก่อน +6

    Very nice information Anna...God bless you with good health and happiness always.... keep sharing us about our Hindu dharam.

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் கியூட் டா சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஜெய் சிறி ராம்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 7 หลายเดือนก่อน +1

    ராம் ராம் 🌸🌺
    ஶ்ரீ மகா பெரியவா திருவடி சரணம்🙏🌸🌺
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🌸🌺

  • @palanikumari4832
    @palanikumari4832 7 หลายเดือนก่อน +1

    ஆஞ்சநேயர் ராமர் மீது கொண்ட பக்தி யை பார்க்கும் போது எனது கண்ணில் கண்ணீர் வருகிறது ஜெய் ராம்

  • @radhavittal6932
    @radhavittal6932 หลายเดือนก่อน

    Thank you 🙏 so much..
    Very informative
    So many new things were revealed..
    Thank you once again..

  • @user-xe5ms5sh4f
    @user-xe5ms5sh4f 8 หลายเดือนก่อน +9

    Jaya jaya shankara Hara Hara shankara Om maha periyava saranam 🙏🌸🙏👩‍🦰

  • @user-tc2hx6zn3l
    @user-tc2hx6zn3l 7 หลายเดือนก่อน +3

    Sri. Ramajayam

  • @kalyaniramakrishnan4389
    @kalyaniramakrishnan4389 7 หลายเดือนก่อน

    அபாரம் நீங்கள் சொன்ன கதை மிக்க அருமை. ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ஹநுமான்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 8 หลายเดือนก่อน +2

    Arumai.nallavilakkam

  • @kosalavelusamy7853
    @kosalavelusamy7853 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதன்படி செய்து வருகிறேன் ராமஜெயம் மற்றும் மகாபெரியவா சரணம்‌ தினமும் எழுதுகிறேன் 108முறை பெரியவா சொல்லி வருகிறேன் மற்றும் நீங்கள் கூரிய அனைத்து மந்திரமும் சொல்லிவருகிறேன்‌ஆனால் எங்கள் நிலத்து கேஸ் தீர்ப்பு இழுத்து கொண்டே உள்ளது எங்கள் பக்கம் அனைத்தும் நிறமாக உள்ளது என் கணவர் இறந்து ஏழு வருடங்கள் ஆகின்றன நான் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யவேண்டும் என்மகனுக்கு நல்ல வேலை அமையும் திருமணம் நல்லபடியாக அமையும் இதற்கெல்லாம் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் தம்பி என் உடன்பிறந்த சகோதனாக நினைத்து கேட்கிறேன் எனது பெயர் கோசலை நன்றி

    • @MR-ul9ke
      @MR-ul9ke 8 หลายเดือนก่อน

      அம்மா உங்கள் அனைத்து கோரிக்கைகளும் பெரியவா அருளால் நிச்சயம் நிறைவேறும். ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்.

  • @user-hg5og5tu4i
    @user-hg5og5tu4i 8 หลายเดือนก่อน +2

    Arumai nandru

  • @user-wq9sm4to3b
    @user-wq9sm4to3b หลายเดือนก่อน

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா

  • @hemalathar8038
    @hemalathar8038 7 หลายเดือนก่อน +2

    Excellent explanation Sir....

  • @nagarajansubramanian2606
    @nagarajansubramanian2606 8 หลายเดือนก่อน +2

    Romba nanri

  • @srishree2428
    @srishree2428 8 หลายเดือนก่อน +3

    Maha periyava thiruvadi saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umadevi6968
    @umadevi6968 7 หลายเดือนก่อน +3

    நன்றி வணக்கம்

  • @rajsureshkesavan
    @rajsureshkesavan 7 หลายเดือนก่อน +2

    Arumai 👌

  • @redroserose8529
    @redroserose8529 7 หลายเดือนก่อน

    Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri

  • @vijayam8860
    @vijayam8860 8 หลายเดือนก่อน +2

    Unggal pathivukalai inainthum super bro. Tha

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c 8 หลายเดือนก่อน +3

    அப்பா ஷரணம்🙏🙏

  • @user-wb9xu9rc9x
    @user-wb9xu9rc9x 8 หลายเดือนก่อน +3

    Sri Ramajayam 🙏🌹🙏

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz 8 หลายเดือนก่อน +1

    Thank you so much.. I got the information.. To write sri ram jayam and to tell ram ram
    Tq once again for very useful information..

  • @manimegalais9197
    @manimegalais9197 8 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 7 หลายเดือนก่อน +2

    ஓம் சாய்ராம். ஓம் மஹாபெரியவா சரணம்🪔🙏🙏

  • @sivanandanrajamani5557
    @sivanandanrajamani5557 7 หลายเดือนก่อน +1

    Super, Hats off to your valuable information.

  • @sundarikumar7704
    @sundarikumar7704 8 หลายเดือนก่อน +1

    All members anjeneyar nal.vazthukal nandri

  • @user-hd8ku2we7b
    @user-hd8ku2we7b 8 หลายเดือนก่อน +2

    Anna romba nantri sree kanchi maga periyava saranam

  • @sundaravaradansrinivasan1814
    @sundaravaradansrinivasan1814 8 หลายเดือนก่อน +1

    Nice .... "jaya Jya Sankara......hara hara Sankara

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 8 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராம் ஜெயம் ❤

    • @user-hg8ib3fu3q
      @user-hg8ib3fu3q หลายเดือนก่อน

      Rama rama rama rama rama rama rama

  • @user-zh4he8vf9e
    @user-zh4he8vf9e 8 หลายเดือนก่อน +1

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம நன்றி ஐயா உங்க வீடியோ பார்த்தவுடன் கண்கலங்கி விடுவேன் காரணம் தெரியாது கடவுள் மீது எனக்கும் பக்தி அதிகம் இருப்பதாலோ தெரியவில்லை நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் காரணம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நான் வேலை செய்து கொண்டே நீங்கள் போடும் வீடியோவை கேட்கும் பொழுது என் கூட அந்த இறைவனும் இருக்கிறார் என்ற சிந்தனையோடு வேலை செய்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raajseykar7804
    @raajseykar7804 8 หลายเดือนก่อน +2

    Nandriya

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 8 หลายเดือนก่อน +1

    God Bless U Brother

  • @sreehome4699
    @sreehome4699 8 หลายเดือนก่อน +1

    Om sri maha periyava saranam om sri Ram Jai Sri Ram Jai Hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 7 หลายเดือนก่อน +1

    Maha periyava saranam ❤ sri rama jayam ❤

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 6 หลายเดือนก่อน

    Jai hunumam. Haray Rama. HarayRama Ram Ram haray haray haray krishan haray krishna krishna krishan haray haray

  • @venkateshthirupathi2336
    @venkateshthirupathi2336 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @sathyabala7616
    @sathyabala7616 8 หลายเดือนก่อน +1

    Thank u universe. Jaisri ram.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 8 หลายเดือนก่อน +1

    Nandri thambi.migavum arputhamana pathivu pa.periyava thiruppaatham saranam.

  • @geethanair7554
    @geethanair7554 7 หลายเดือนก่อน +1

    U r ab salutely correct sir , Jai Sree Ram

  • @radha4538
    @radha4538 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @guhanparmi3198
    @guhanparmi3198 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி. ஐயா

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 8 หลายเดือนก่อน +4

    ஹரி ஓம் நமோ நாராயணாய 🌳🧘🐍🦅🙏
    வெற்றி தரும் ஸ்லோகம்:✴️🏹💪
    அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.🌺🌼💕
    ""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
    தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
    நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
    நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!
    ஜெய் ஶ்ரீ ராம் பொற்பாதங்களில் சரணம் பொற்பாதங்களில் சரணம்✴️🏹💪🙏
    அனைவருக்கும் 🌺🌼💕 ஸ்ரீ ஆஞ்சநேயர் 💪🌼💕ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🌺🌼💕

  • @GuganS-ty4fw
    @GuganS-ty4fw 8 หลายเดือนก่อน +2

    Maha periyava potri

  • @talizarajakili-pp2qh
    @talizarajakili-pp2qh หลายเดือนก่อน

    Thankyoibro.

  • @user-cl8rn2ks5o
    @user-cl8rn2ks5o 8 หลายเดือนก่อน +5

    மகா பெரியவா பாதம் சரணம்! மிக்க நன்றி ஐயா. இதுவும் ஒரு வகையில் தெய்வ கைங்கர்யமே!! நம்பிக்கையின் உச்சத்தை மனதில் விதைக்கும் வேலை.. ஒரே ஒரு சந்தேகம்.. என்ன பாவம் செய்தோம் என்று தெரியாமல் கர்ம வினையை அனுபவிப்பது என்பது சரியான கடவுள் செயலா?

    • @-1505
      @-1505  8 หลายเดือนก่อน +2

      நம்மளோட ஆன்மாவுக்கு எல்லாம் தெரியும் ஏன் இந்த பிறவி, என்ன கர்மா, அனைத்தும்

  • @rajasekarbabu9206
    @rajasekarbabu9206 8 หลายเดือนก่อน +1

    Maha periyava sharanam 🙏🙏🙏

  • @user-nq5pq5du8y
    @user-nq5pq5du8y 8 หลายเดือนก่อน +1

    Maha periyava saranam
    Sri rama jayam

  • @prathebasubramaniam7248
    @prathebasubramaniam7248 8 หลายเดือนก่อน +1

    🙏OmJaiShreeRam🙏

  • @user-zc3lk8xc9l
    @user-zc3lk8xc9l 2 หลายเดือนก่อน

    Jai Shri Anjaneya🙏🙏🙏

  • @balajimsd4548
    @balajimsd4548 8 หลายเดือนก่อน +2

    Om sai ram 🙏🙏🙏

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 5 หลายเดือนก่อน

    HaraHaraShankara.JayaJayaShankara.

  • @bhuvanarajam5266
    @bhuvanarajam5266 8 หลายเดือนก่อน +1

    Jai Sri Ram

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 7 หลายเดือนก่อน +1

    Om anganaya namaha 🎉 om namah shivaya 🙏

  • @balajimsd4548
    @balajimsd4548 8 หลายเดือนก่อน +1

    Periyaval Thiru padham saranam 🙏🙏🙏

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 7 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @thavamanimanii53
    @thavamanimanii53 7 หลายเดือนก่อน +1

    Sri Raama Jayam Sri Raama Jayam

  • @janakij5388
    @janakij5388 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சார் .... எனக்கு இருந்த கொஞ்சம் கடன் அடைந்தது ... லலிதா சப்த நாமாவளி கேட்டேன் ... இப்போ ராம நாமம் சொல்லிண்டிருக்கேன் .. ரொம்ப நன்றி அண்ணா

  • @ArulAnga2017
    @ArulAnga2017 8 หลายเดือนก่อน +1

    Jai sri ram

  • @lathasanthosantho4546
    @lathasanthosantho4546 6 หลายเดือนก่อน

    Sri rama jayam

  • @vmadhavan8656
    @vmadhavan8656 8 หลายเดือนก่อน +1

    Jai Sri Rama Ram.jai Sri Ram

  • @manimegalais9197
    @manimegalais9197 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @user-tf4sm4rn5k
    @user-tf4sm4rn5k 7 หลายเดือนก่อน +1

    Om Sri samartha sad guru maha periyava padam saranam saranam saranam
    Kanchi shankara kamodi shankara kama chi shankara

  • @madhavimurthy1993
    @madhavimurthy1993 7 หลายเดือนก่อน

    ❤Om Sree Mahaperiyava potri

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 8 หลายเดือนก่อน +2

    ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @rukminisuresh7990
    @rukminisuresh7990 8 หลายเดือนก่อน +1

    Jaya Jaya shankara Hara Hara shankara om periyava saranam

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 6 หลายเดือนก่อน +1

    நல்ல படியாக குனம் மடைந்து வீடு திரும்ப வேண்டும் சாமி

  • @nandhakumari8105
    @nandhakumari8105 8 หลายเดือนก่อน +2

    Mahaperiyava saranam umgal pechaybakthi paravasathil aazhtugiradu

  • @kadadchatharanpuvaneswary4770
    @kadadchatharanpuvaneswary4770 8 หลายเดือนก่อน +1

    om pethyyava porry porry🙏🙏🙏🙏🙏

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 8 หลายเดือนก่อน +1

    Jaisriram. JaiHanuman.

  • @r.govindraj2318
    @r.govindraj2318 8 หลายเดือนก่อน +1

    Extremely super rine

  • @user-cl8rn2ks5o
    @user-cl8rn2ks5o 8 หลายเดือนก่อน +5

    என்னையும் பெரியவா குகைக்குள் அனுமனின் தரிசனம் கிடைக்கச் செய்தார்!

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 8 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்சங்கராசரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @divya.kuwait3809
    @divya.kuwait3809 7 หลายเดือนก่อน +1

    jai sri anjaneya 🙏🙏🙏

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq 8 หลายเดือนก่อน +4

    thankyou so much for sharing the valuable information with everyone.. i need to clarify the pronounciation of the two line mandram given by sri Adi Shankarar bagavath pathal which you have recited at 30:00...
    is it not Rama vaibhava ??? also should we have to omit saying "ish" before purthi???
    if you could please clarify it it would be of much help to me.