Anuvavi Subramaniyar Temple - அனுவாவி சுப்பிரமணியர் கோவில் | Tvlog | Tamil | BalaSomu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @VETRI_PHOTOGRAPHY
    @VETRI_PHOTOGRAPHY 5 ปีที่แล้ว +9

    இன்றுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன் அண்ணா... என் அப்பன் முருகனின் தரிசனத்தை பெறச்செய்தமைக்கு மிக்க நன்றி...

    • @BalakumarSomu
      @BalakumarSomu  5 ปีที่แล้ว +1

      சந்தோஷம், வெற்றி

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +1

    அருமையான ஆன்மீக தகவல். நான் சென்ற போது இவ்வளவு விஷயம் தெரியவில்லை. அடுத்த முறை செல்லும் போது உங்களுக்காகவும் சேர்ந்து சாமி கும்பிடுவேன்.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 ปีที่แล้ว +1

    Super .Thank you very much💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundars162
    @sundars162 5 ปีที่แล้ว +6

    Beautiful location Bala and will explore to know more

  • @shaluks191
    @shaluks191 2 ปีที่แล้ว

    Very nice ✨️ tks sir ✨️ ungalukka ivlo moochu vangi kuda ninga engalukaka intha updates kuduthathukku romba thanks sir murugan arul eppame ellarukume kadaikanum

  • @ulaganathana4499
    @ulaganathana4499 2 ปีที่แล้ว +1

    Nice video and nice narration.

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 3 ปีที่แล้ว +2

    Om muruga 🌷🔱🌷🌾🦚 🐘 🌾🐒🐵 🐒 🌾🌷🌧⛈ 🦚🌾🍀

  • @chandramoulireddy5724
    @chandramoulireddy5724 3 ปีที่แล้ว

    Romba nanri thanks for video those who are visiting Maruthamalai they can get blessings of lord Muruga

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 ปีที่แล้ว +2

    Om saravanan bava...

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்🙏

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 ปีที่แล้ว +1

    அருமை..இன்னும் இயற்கை காட்சிகளை காட்டியிருக்கலாம்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 ปีที่แล้ว

    Excellent brother ji

  • @dhamodharandhamu2607
    @dhamodharandhamu2607 3 ปีที่แล้ว +2

    Paakurathukku high look ah irunthalum. Thamizh la super ah video potrukeenga my wishes.

  • @OnaTripthatNeverEnds
    @OnaTripthatNeverEnds 5 ปีที่แล้ว +2

    Childhood memories will visit again soon

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 5 ปีที่แล้ว +4

    சின்னதம்பி , விநாயகன் யானை பிறந்து வளர்ந்த இடம்.. இது அவைகளின் இடம்... இன்று அவ்விரு யானைகளும் இங்கு அப்புறப்படுத்தப்பட்டது மிகவும் வருத்தமே!😥

    • @BalakumarSomu
      @BalakumarSomu  5 ปีที่แล้ว

      உண்மை. இப்பொழுது அனுவாவி கொஞ்சம் கலை இழந்துவிட்டது போலவே மனசுக்குள்ள ஒரு ஃபீல். கூட்டம் குறைந்துவிட்டதான்னு தெரியலை. ஆனால், முன்பெல்லாம், காலையிலே கொஞ்சம் நேரமே போனாலே பலரும் வழிமறித்து எச்சரிப்பாங்க. "யானை நிக்குற நேரம். பார்த்து போங்கன்னு." கொஞ்சம் திக் திக்குன்னுதான் இருக்கும். மழை பெய்து இப்ப சுத்தியும் செடி வளர்ந்திருக்கு. இருந்தாலும் அந்த திகில் ஃபீல் இல்லை.

  • @adityanbala1003
    @adityanbala1003 5 ปีที่แล้ว +3

    My favorite place too

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 ปีที่แล้ว +4

    திரு. B K Somu sir அவர்களுக்கு
    என் வணக்கம்!
    என் பெயர் ஆ. சந்தீப்பிரகாஷ்,
    நீங்கள் செய்த இந்த காரியம்
    ரொம்ப ரொம்ப அருமையான காரியம்
    ஆம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    எனக்கும்
    அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு போக வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே மனசுக்குள் ஆசை இருக்கிறது
    சரி என்று அதற்கான
    திட்டத்தை போட நினைத்தால் பலர் அங்கு போவது ஆபத்து
    இது சரியான சூழல் இல்லை
    யானை தொல்லை
    அதிகமாக உள்ளது
    திடீரென்று குறுக்கே வந்து
    நம்மை விரட்டி வரும்
    சிறுத்தை நடமாட்டம் வேறு உள்ளது
    திருட்டு பயம் வேறு
    திடீரென்று மழை வந்துவிடுகிறது
    ஆகவே அங்கு
    போவதற்கு பதிலாக
    மருதமலைக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள்
    இதன் காரணமாக நான்
    அந்த திட்டத்தை கைவிட்டுட்டேன்
    இப்போது
    உங்கள் வீடியோவை
    பார்த்த போது தான்
    நிச்சயம் நானும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறேன்
    ஆகவே...
    எப்போது
    எந்தெந்த நேரம்
    கோவிலுக்கு செல்லக்கூடிய பாதுகாப்பான நேரம்
    அது எப்போது என
    மீண்டும் மிகத் தெளிவாக ஒரு பதிவு போட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி
    வணக்கம்.!
    - Sandeep Prakaash. A

    • @BalakumarSomu
      @BalakumarSomu  5 ปีที่แล้ว

      செய்கிறேங்க, பிரகாஷ்.

  • @agathiyarashramkumaragathi354
    @agathiyarashramkumaragathi354 5 ปีที่แล้ว +2

    அறி ஓம் ஆசீகள் என்றும் மகிழ்ச்சி

  • @yuvati
    @yuvati 4 ปีที่แล้ว

    kovilukku pona matthiri oru feel😌murugaaa

  • @universalvennila6796
    @universalvennila6796 2 ปีที่แล้ว

    Super place marriage agathavanga Inga vanthutu ponaal kandippa nadakum

  • @puniramesh5436
    @puniramesh5436 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 solluinga

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 ปีที่แล้ว +1

    அனுபாவிகும்பாபிஷேகம்இன்றுவெற்றிவேல்வீரவேல்

  • @kalaiselvir9389
    @kalaiselvir9389 4 ปีที่แล้ว

    Sir oru mugam 8 Karam murugan koil enga erugu ....please tell me if anyone know..

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 3 ปีที่แล้ว

    Hello Brother
    Murugan Temple you telling but
    why you are gave the title Subramanian?

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 ปีที่แล้ว

    Tamilnadubjpwishஅனுபாவிtemplecoimbatore

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 3 ปีที่แล้ว +1

    வாவி அல்லது பாவி என்றால் கிணறு அல்லது சுனை

  • @sedhu-x9g
    @sedhu-x9g 4 หลายเดือนก่อน

    katha sakti kavasam =upstairs

  • @sedhu-x9g
    @sedhu-x9g 4 หลายเดือนก่อน

    read write memory 🗒

  • @boopathiraja7344
    @boopathiraja7344 ปีที่แล้ว

    Bro location nalla tha irukum but onu ila kal valii tha micham.....ethir pakira mathri onum ila bro

  • @puniramesh5436
    @puniramesh5436 4 ปีที่แล้ว

    Tell the root

  • @praveendm
    @praveendm 4 ปีที่แล้ว +3

    Remove shoes ...