முருகன் மாநாடு ஆன்மிகமா? அரசியலா? - Kantharaj Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 122

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 19 วันที่ผ่านมา +53

    கடவுளை ஏற்றுக்கொண்டவர்க்கும், ஏற்றுக்கொள்ளாதவர்க்கும் பொதுவானது தமிழக அரசு. எனவே திமுக முருகனுக்கும் தமிழுக்கும் சேர்த்து விழா எடுப்பதில் தவறில்லை. இந்த விவாதத்துக்கு ஒரே அடியில் விடையளித்து விட்டார் டாக்டர்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 19 วันที่ผ่านมา +2

      இந்தி எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு போல எதுவும் இவர்களுக்கு கை கொடுக்காது.

    • @pbaskar4202
      @pbaskar4202 18 วันที่ผ่านมา +1

      @@rajendranmuthiah9158 அதைதான் நாங்களும் சொல்கிறோம் Dmk தலைவர் வேறு முதல்வர் பதவி வந்தவுடன் அனைத்து இந்து பண்டிககளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் அதுதான் Dmk தலைவர் வேறு முதல்வர் வேறு

    • @rajastephen2750
      @rajastephen2750 18 วันที่ผ่านมา +1

      ​@@pbaskar4202எது இந்து பண்டிகை ன்னு விவரமா சொல்லு சங்கீ தீபாவளி என்பது பண்டிகையா??

    • @pbaskar4202
      @pbaskar4202 18 วันที่ผ่านมา

      @@rajastephen2750 உங்கள கேள்வி கேட்ட சங்கிய அப்போ நீ யாரு ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கழித்து முருகனுக்கு மாநாடு ஆமாம் நான் இந்து தீபாவளி பண்டிகை தான் எங்களுக்கு நானும் ஓட்டு போட்டுயிருக்கேன் முதல்வராக வாழ்த்து சொல்ல வேண்டும்

    • @balachandran8152
      @balachandran8152 18 วันที่ผ่านมา

      Top Class Comment 😅​@@pbaskar4202

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 19 วันที่ผ่านมา +19

    Doctor is always excellent

  • @shebee7917
    @shebee7917 19 วันที่ผ่านมา +9

    Super Dr

  • @thandhi74
    @thandhi74 16 วันที่ผ่านมา +2

    I and my son submitted an article and its being selected for publishing in முருகன் ஆய்வு மலர் published during the conference. Out of 2000+ articles submitted, 200 selected and 20 for presentation and our son is one of the presenter. This is a greatest God given opportunity. எல்லோருக்குமான தெய்வம் முருகன்!🙏🙏🙏

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 19 วันที่ผ่านมา +11

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @korkaimedia
    @korkaimedia 19 วันที่ผ่านมา +30

    சிவ பெருமானை வைத்து அடித்து ஆடும் ராகுல்..
    முருக பெருமானை வைத்து அடித்து ஆடும் ஸ்டாலின்..
    ராம பெருமானை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அதிர்ச்சி..😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      அட தற்குறி தேவடியாப்பயலே அவன் ராக் கூழ் பட்டாயாவில் தானே ஆடுவான்😮😮😮

    • @vikky9534
      @vikky9534 16 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 18 วันที่ผ่านมา +4

    அறுபடை முருகன் கோவில்களில் திருவிழா நடத்த வேண்டும்.

  • @geethasambath9984
    @geethasambath9984 19 วันที่ผ่านมา +8

    Super brain lot of message give Dr sir

  • @subramanianmk2631
    @subramanianmk2631 15 วันที่ผ่านมา +2

    இது இந்து பக்தர்களுக்கான ஒரு பக்தி நிகழ்ச்சி.இதுவரை யாரும் நினைத்துக்கூட பார்க்காத பிரம்மாண்டமான நிகழ்வு.

  • @TheRajasekar03
    @TheRajasekar03 19 วันที่ผ่านมา +8

    Tamil God muruga

  • @swamypr1
    @swamypr1 19 วันที่ผ่านมา +5

    சூப்பர் பதிவு டாக்டர் ஐயா அவர்களே.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 19 วันที่ผ่านมา +7

    Well said Dr.

  • @sivashankar2347
    @sivashankar2347 19 วันที่ผ่านมา +6

    Super Sir
    முத்தமிழ் அறிஞர் முருகன் மாநாடு.
    கோவில்களில் நடப்பது திருவிழா தான், மாநாடு என்பது தவறு.
    பழனியில் உள்ள பழநி ஆண்டவர் கலை கல்லூரியை மேம்படுத்த வேண்டும்.

  • @mohamadali4172
    @mohamadali4172 19 วันที่ผ่านมา +9

    ஐயா,
    மும்பை, செம்பூரில் ( செட்டா நகரில்.) முருகனுக்கு ஒரு பெரிய கோவில் காட்டியுள்ளார்கள்.

    • @rameshc3037
      @rameshc3037 18 วันที่ผ่านมา +3

      கட்டியது தமிழர்களாக இருப்பார்கள் ஹிந்தி கரங்களாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் முருகன் தமிழ் கடவுள்.

  • @user-sj1zs5gk4v
    @user-sj1zs5gk4v 18 วันที่ผ่านมา +1

    Super- Dr/ kantharaj sir

  • @jjzone4605
    @jjzone4605 18 วันที่ผ่านมา +2

    வர வர நம்ம மருத்துவர் காந்தராஜ் அய்யா அவர்களுக்கு நக்கல் அதிகமாகியிடுச்சு !
    சங்கிகளுக்கு சங்கிகளின் வரலாற்றை ஞாபகப்படுத்துவதில் தனித்து நிற்கிறார் !

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 18 วันที่ผ่านมา +4

    Super Sir. We tamilians who pray Muruga only voted for DMK.

  • @narasimhana9507
    @narasimhana9507 18 วันที่ผ่านมา +3

    திமுக இந்து மதம் எதிரி என்று சொல்ல முடியாது.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 18 วันที่ผ่านมา +1

    Super doctor.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 18 วันที่ผ่านมา +2

    murugan dravida kadavul.

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 19 วันที่ผ่านมา +2

    Dr, my expectation & your answer is same (modi).

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 19 วันที่ผ่านมา +5

    Dr kandaraj Mass 🔥🔥🔥

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 16 วันที่ผ่านมา

    நன்றி மருத்துவர் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ct1ng7uk5z
    @user-ct1ng7uk5z 16 วันที่ผ่านมา +1

    அனைத்தும் ஓட்டு வாங்க

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 18 วันที่ผ่านมา +3

    மாநாடு...
    விழா...
    திருவிழா...
    எல்லாம் ஒன்று தான்

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 18 วันที่ผ่านมา +4

    தமிழ் முருகன் என்பது சரியில்லை திராவிட முருகலு தான் சரி

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 19 วันที่ผ่านมา

    ஆன்மீக அரசியல்!!

  • @ksureshkumar5726
    @ksureshkumar5726 17 วันที่ผ่านมา +2

    எந்த பாப்பான் முருகனுக்கு விரதம் இருந்து பால்குடம் காவெடி தூக்கியிருக்கான்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 19 วันที่ผ่านมา +20

    கிண்டல் பிடித்தவரய்யா டாக்டர். அசுரன் இராவணன் aeroplaneல் சீதையை கூட்டிச் சென்றான். கடவுள் அவதாரமான இராமன் ராமேஸ்வரம் போகவே நடந்தும் பல்லக்கிலும் போகிறான்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 19 วันที่ผ่านมา

      சரியான கருத்து.அவற்றையெல்லாம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன்.இலக்கியங்கள் மூலம் மிக இலகுவாக மக்களுக்கு நற்போதனை கள் செய்யலாம்..

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 19 วันที่ผ่านมา

      @@veluppillaikumarakuru3665 Variety is the spice of life. Different kinds of thoughts, expressions ,arguments reveal the improved , matured society.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 19 วันที่ผ่านมา

      @@rajendranmuthiah9158 உங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.நன்றி.

  • @visalek9912
    @visalek9912 16 วันที่ผ่านมา

    As always doctor k 👌

  • @v.m.samuvel
    @v.m.samuvel 18 วันที่ผ่านมา +2

    தமிழக மக்களே முரசொலி பத்திரிகையை கருணாநிதி கனவில் பழனி முருகன் தான் நடத்த சொன்னார் அதனால் இந்த விழா. முருகனின் தமிழ் மொழியை. காப்பாற்றியது திராவிடம் அதனால் தான் இந்த விழா பழம் நீ அப்பா தமிழ் ஞானப் பழம் நீ அப்பா கனிந்த கருணாநிதியை நீ வாழ்க இன்னாள் முதலமைச்சரே முருகன் அருள் உனக்கு என்றும் உண்டு. தமிழை நம்பினாய் நீ வாழ்வு அடைந்தாய்😅😅😅😅

  • @user-sr1dj5ys4s
    @user-sr1dj5ys4s 18 วันที่ผ่านมา

    கல்வியா செல்வமா வீரமா?
    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

  • @k7hr1305
    @k7hr1305 19 วันที่ผ่านมา +1

    In secundrabad murugan temple is there

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 18 วันที่ผ่านมา +1

    பா ஜ க தி மு க கூட்டணி உறுதியாகி விட்டது

  • @ramanannadurai-e5v
    @ramanannadurai-e5v 15 วันที่ผ่านมา

    Bramapurieswar temple thirupattur trichy

  • @PremKumar-do9hx
    @PremKumar-do9hx 18 วันที่ผ่านมา +3

    முருகன் தமிழ் கடவுள் அவருக்கு மாநாடு நடத்துவது தவறில்லை

  • @Sathiyamoorthy-zk1jh
    @Sathiyamoorthy-zk1jh 18 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3x 18 วันที่ผ่านมา

    சார் திருச்சில திருவேங்கடம் ஊர்ல பிரம்மாவுக்கு கோயில் இருக்குங்க சார் ஆனா எனக்கு பிடிச்சது பாண்டி எங்க குலசாமி செந்தி அம்மாள்

  • @chinnappanm5367
    @chinnappanm5367 19 วันที่ผ่านมา +1

    எல்லாம் காசுக்காக..
    அரசியல் ஆதாயம்

  • @veerasenan9700
    @veerasenan9700 18 วันที่ผ่านมา +1

    இரண்டு பெண்களுடன் ஒரு ஆண் கடவுள் இரண்டு ஆண்களுடன் ஒரு பெண் கடவுள் உண்டா அல்லது ஏ ர்ப்பூமா

  • @RajkumarS-rg5ll
    @RajkumarS-rg5ll 19 วันที่ผ่านมา

    here the fight against untouchability

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 19 วันที่ผ่านมา +2

    மக்கள் சேவையை வைத்துத்தான் அரசியல் நடத்த வேண்டும்.ஆனாலும் ஆரியர் திராவிடர் புருடா போல வராது.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 19 วันที่ผ่านมา

    அன்பார்ந்த தோழர் !
    பிரம்மனுக்கு , சௌராட்டிர மக்கள் நிர்வாகத்தில் , கும்பகோணத்தில் கோயில் உள்ளது. . தகவலுக்காக.

    • @rameshc3037
      @rameshc3037 18 วันที่ผ่านมา

      சிவனுக்கு 1008 அவதார கோயில்களும், பெருமாளுக்கு 108 அவதார கோயில்களும் இருக்கும் பொழுது பிரம்மனுக்கு ஏன் ஒரு கோயில். பிராமணன் என்பதன் சுருக்கமே பிரம்மன்.

    • @thandhi74
      @thandhi74 16 วันที่ผ่านมา

      அது இப்போதுதான் சௌராஷ்டிரா நிர்வாகத்தில் உள்ளது. ஒரு காலத்தில் அந்த கோவிலின் அருகில் உள்ள ஐயங்கார் தெருவில் வசித்த 100 ஐயங்கார் குடும்பங்களின் கோவில். இப்போது அங்கு யாரும் இல்லை. சௌராஷ்டிரா சமூகம் பார்த்துகொள்கிறார்கள்.
      அது வரதர் கோவில். அதில் பிரம்மாவும் இருகிறார். அந்த கோவிலின் பெயரே பிரம்மன் வரதன் கோவில் தான்.

  • @NaliniDamodaran
    @NaliniDamodaran 19 วันที่ผ่านมา

    There is a temple for Bramama on the way to Trichi

  • @evanooruvan5379
    @evanooruvan5379 18 วันที่ผ่านมา

    Doctor mudhaliaar.. mudhaliaar gave importance to murugan..

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j 19 วันที่ผ่านมา

    Muruhan muppatan sebastiyana siman supereppa

  • @SelvamSelvam-kd7ud
    @SelvamSelvam-kd7ud 18 วันที่ผ่านมา

    This grand father repeated this speech nearly 40 years

  • @tennisonannath2426
    @tennisonannath2426 19 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி அரசியல். அந்த பயம் இருக்கட்டும்

  • @As12772s
    @As12772s 16 วันที่ผ่านมา

    ❤💛❤️தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்கள் விரைவில் வெற்றி வாகை சூடி தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @user-hv3lm6ko9i
    @user-hv3lm6ko9i 18 วันที่ผ่านมา

    என்னாது முருகன் கிறிஸ்ட்டீனா!?😢😢😢😢😮😢😢

  • @As12772s
    @As12772s 16 วันที่ผ่านมา

    😅😂😅ஓட்டுக்கு மட்டும் பணம் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் பெரியதாக பேசப்படும் கட்சிகள் தமிழகத்தில் deposite கூட வாங்காது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை 😂😂😅😅😅

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 16 วันที่ผ่านมา

    இக்காலத்தில் கடவுள்கள் தான் பாவம் 😊😡

  • @SanjaiSanjai-hq8pt
    @SanjaiSanjai-hq8pt 18 วันที่ผ่านมา

    Ntk செய்தது எல்லாம் இவங்களை தூங்க விடல

  • @Amaldassruby
    @Amaldassruby 19 วันที่ผ่านมา

    பிரம்மாவுக்கு இந்தியாவில் ஒரே கோயில் உண்டு

  • @leelaprasads7576
    @leelaprasads7576 18 วันที่ผ่านมา

    Kanndaraj sir vada. Indiavil murugun kovil poonavil irukirathu athu Maharashtra. State. Tc

  • @rdm9149
    @rdm9149 19 วันที่ผ่านมา +1

    இது எல்லாமே நாடகம் போல தெரிகிறது ...திமுக ...பிஜேபி ...ஏதோ சந்தேகம் வருகிறது

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 15 วันที่ผ่านมา

    Adi kantha ?

  • @tbsselvan3064
    @tbsselvan3064 19 วันที่ผ่านมา

    sollittale. viyaykku idam kodakkakudathunnu

  • @maheennaina7964
    @maheennaina7964 19 วันที่ผ่านมา +2

    Malayalam.. Kadavul.....?

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 19 วันที่ผ่านมา

    யோவ்!!காந்தாராஜ்!!கலைஞர்,1949ல்,செப்டர்17ல்,முதலாக,தூத்துக்குடியில்,திமுக,வை தொடங்கினார்!!இதுதெரியாதா?அவர்தான்,அவர்,இறக்கும்வரை,திமுக,தலைவர்!!😊😊😊

    • @marsookali9936
      @marsookali9936 18 วันที่ผ่านมา +1

      ஒரு பயித்தியம் பயித்தியக் கார ஹாஸ்பிடல இருந்து தப்பிச்சிட்டுசி, உடனே புடிச்சி உள்ளே அடையுங்கள் 😢

    • @rameshc3037
      @rameshc3037 18 วันที่ผ่านมา

      திமுகவைப் பெற்ற தலைவன் தான் தகப்பனாக இருக்க முடியும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      ​@@marsookali9936விடுங்க கழுதையை எத்தனையோ உருட்டு இதுவும் ஒன்று அதில் 😮😮😮

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9s 19 วันที่ผ่านมา

    Monthly or yearly payment cash
    Check or phone pay or google pay Kanthraj sir😂😂😂
    Vijay sir better dmk
    2 g scam

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 18 วันที่ผ่านมา

    திமுகவின் கடந்தகால வரலாற்றில் இது வரை கடவுள் நம்பிக்கையில்லா கொள்கையை, சனாதன எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்து விட்டது, சனாதனத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டது. வெற்றி வேல்-வீரவேல்😊

    • @saravananutv
      @saravananutv 14 วันที่ผ่านมา

      சமத்துவ நம்பிக்கை

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do 18 วันที่ผ่านมา

    Thakapatan saman

  • @user-kr2kw1ft6u
    @user-kr2kw1ft6u 19 วันที่ผ่านมา +3

    U van oru Loos

    • @kspdpm6309
      @kspdpm6309 18 วันที่ผ่านมา

      சூப்பர்

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 17 วันที่ผ่านมา

    ஐயா வாழும் வாழ்க வளத்துடன்
    தங்கள் அரசியல் பேட்மேன் இந்த பக்கம் இந்த பக்கம் பந்து🏀 வீச்சாளர்... பாருங்கள் ஆனால் வரலாற்றை செதுக்கி செதுக்கி செதுக்கி இன்றும் கலாச்சாரம் சீரக்கப்படுகின்றன... உலகின் அனைத்து மக்களும் தமிழன் வழியாக... இயற்கைய தெய்வம் இதுவே உலகின் உண்மை என்று சொல்ல வேண்டும்.
    ..
    இன்னும்... தொட..

  • @neerajaram8198
    @neerajaram8198 19 วันที่ผ่านมา

    Ennaya kaanthu kavunthutta ! DMK voda Sirantha Allakkai neethaya !!! Bjp ah Kura Solra ,appuram avanoda DMK friendship Vaikkuthu. Ithu thaan dravida model 😂

  • @chandrasekaransubramanian7769
    @chandrasekaransubramanian7769 16 วันที่ผ่านมา

    Unkalakuthan kolkai punaku

  • @shanmugaraj971
    @shanmugaraj971 19 วันที่ผ่านมา

    காந்தராஜ் தமிழரா? திராவிடரா?திராவிட தமிழரா ?

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 19 วันที่ผ่านมา

      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

    • @marsookali9936
      @marsookali9936 18 วันที่ผ่านมา +1

      மனிதன் 👌

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 18 วันที่ผ่านมา

      Ivan oru karuvattu sambar

  • @iniyanprabhakaran
    @iniyanprabhakaran 18 วันที่ผ่านมา +1

    Dravidam is dead😂😂😂

  • @veerasenan9700
    @veerasenan9700 18 วันที่ผ่านมา

    தேவை இல்லாத வேலை

  • @pbaskar4202
    @pbaskar4202 19 วันที่ผ่านมา

    மக்கள் என்ன முட்டாள்கள இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் முதல்வர் dmk தலைவரிடம் வாழ்த்து கேட்க வில்லை தமிழ் நாட்டு முதல்வரிடம் கேட்டோம் அதையே சொல்ல முடியாத நீங்க இந்த நாடகம் எதுக்கு நடத்துரி ங்க என்று மக்களுக்கு தெரியதா

    • @kspdpm6309
      @kspdpm6309 18 วันที่ผ่านมา +1

      சூப்பர்

    • @balachandran8152
      @balachandran8152 18 วันที่ผ่านมา

      Excellent Point

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9s 19 วันที่ผ่านมา

    Thatha
    Udayanidi adime
    Inbanidi adime
    Next
    Inbanidi son 😂😂😂
    Comedy piece Indian 3 thatha 😂😂😂
    Kanthraj thatha inbanidi or udayanidi tablet 💊 sapittu rest
    sir😂😂😂
    Vijay sir better than you and udayanidi and stalin😂😂😂😂😂

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 19 วันที่ผ่านมา

    ஏய் நீ என்னதான் சொல்லர ஜால்ரா

    • @krishnaraja4569
      @krishnaraja4569 19 วันที่ผ่านมา +1

      Unaku purilaya da bjp jingjonk 😅

    • @kspdpm6309
      @kspdpm6309 18 วันที่ผ่านมา

      கொத்தடிமை என்ன சொல்வான்

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 18 วันที่ผ่านมา

    மருத்துவர்.காந்தராஜ் அவர்களின் செருப்படி பதில் செபாஸ்டியன் சைமன் அவர்களுக்கு 😂